|
|
Daily Manna 01/02/2010
(Preview)
" நீங்கள் வலது புறமாய்ச் சாயும் போதும், இடது புறமாய்ச் சாயும் போதும் வழி இதுவே. இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். " ( எசா. 30:21 )நம் அனுதின வாழ்க்கையில் அனேக சூழ்நிலைகள் நமக்கு ஏற்படக்கூடும். இந்நிலையில் நாம் ஓர் உச்ச...
|
jayuncle
|
0
|
810
|
|
|
|
|
Daily Manna 31/01/2010
(Preview)
" சாந்த குணமுடையவர்களை நியாயத்திலே நடத்தி சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். " ( சங். 25:9 )பரத்திலிருந்து வரும் ஞானத்தை பெறக்கூடியவர்களுக்கு இது ஓர் முக்கியமான ஏற்பாடாகும். ஞானத்திலே குறைவு பெற்றவர்கள் தங்களை முற்றிலுமாக உணரவேண்டும். இல்லையேல்...
|
jayuncle
|
0
|
720
|
|
|
|
|
Daily Manna 30/01/2010
(Preview)
சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார். ( லூக். `18:1 )நாம் தேவனிடத்தில் ஜெபத்தின் மூலம் நெருங்கி ஜீவிக்க சற்றும் பயப்படக் கூடாது. அவர் அதிக வேலையில் இருக்கிறார் என்றோ அல்லது நம்முடைய சிறு குறைகளைக் கேட்கமாட்டார் என்ற அச்ச...
|
jayuncle
|
0
|
701
|
|
|
|
|
Daily Manna 29/01/2010
(Preview)
" எகோவா தேவ்னுக்கு பயப்படுவதே ( பயத்துடன் சேவிப்பதே ) ஞானத்தின் ஆரம்பம். ( சங். 111:10 )சர்வலோகத்தையும் படைத்து, காத்து ஆண்டு வருகிறவரும், சகல சிருஷ்டியையும் சிருஷ்டித்தவருமான தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய காரியம் இதுவே. இதனிமித்தம் அவர் பேசும்போது அவர் சத்தத்திற்கு நம் செவி...
|
jayuncle
|
0
|
773
|
|
|
|
|
Daily Manna 27/01/2010
(Preview)
" எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். " ( நீதி. 4:23 ) பாவம் பல வகைகளில் தீமையை விளைவிக்கக் கூடியது என்று நாம் ஒத்துக்கொள்வது மட்டும் போதாது. இது தேவனாலே தடை செய்யப்பட்டதால் இவைகளை நாம் செய்யாதபடி தவிர்க்க முயற்சிப்பது அவசியம். அதோடு கூட தேவனால் அங்கீகரிக்கப்ப...
|
jayuncle
|
1
|
1030
|
|
|
|
|
Daily Manna 28/01/2010
(Preview)
ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்ப்டும். ( வெளி. 3:5 )உண்மை விசுவாசிகள் பாவத்தை மேற்கொண்டு விழிப்புள்ளவர்களாக உலக வழிகளிலே தங்களைக் காத்து, தங்கள் வஸ்திரங்களை கறைபடுத்தாது காத்துக்கொள்வர். பாவம் தங்களை கறைப்படுத்தி கிறிஸ்துவினிடமிருந்து தங்களை விலகி...
|
jayuncle
|
0
|
825
|
|
|
|
|
Daily Manna 27/01/2010
(Preview)
" எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். " ( நீதி. 4:23 ) பாவம் பல வகைகளில் தீமையை விளைவிக்கக் கூடியது என்று நாம் ஒத்துக்கொள்வது மட்டும் போதாது. இது தேவனாலே தடை செய்யப்பட்டதால் இவைகளை நாம் செய்யாதபடி தவிர்க்க முயற்சிப்பது அவசியம். அதோடு கூட தேவனால் அங்கீகரிக்கப்ப...
|
jayuncle
|
0
|
747
|
|
|
|
|
Daily Manna 26/01/2010
(Preview)
" நீங்கள் உபவாசிக்கும் போது, மாயக்காரரைப் போல முக வாடலாய் இராதேயுங்கள். " ( ( மத். 6:16 )
மாமிச பலஹீனத்தால் ஆவியில் தளர்ச்சியுற்று பலவிதமான சோதனைகளாலும், உலக ஆசாபாசங்களாலும் சாத்தான் மூலம் வஞ்சிக்கப்படும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உபவாசம் மிக அவசியமானதுதான்.
ஏனென்றால் மா...
|
jayuncle
|
0
|
839
|
|
|
|
|
Daily Manna 25/01/2010
(Preview)
" ஆகையால் நாளைக்காக கவலைபடாதிருங்கள். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். ( மத். 6: 34 )
நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ இராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங் காலத்திற்குரிய க...
|
jayuncle
|
0
|
768
|
|
|
|
|
Daily Manna 24/01/2010
(Preview)
" கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக. நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு அவைகளை உன் இருதயமான பலகையில் எழுது. " ( நீதி. 3:3 )
அன்பின் பிரமாணத்தில் நீதி முதல் ஸ்தானம் வகித்தாலும் அது அதன் முடிவு அல்ல.
அன்பின் மூலமாகவே நாம் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக காண...
|
jayuncle
|
0
|
746
|
|
|
|
|
Daily Manna 23/01/2010
(Preview)
" சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். ( 1 கொரி. 7:24 )
கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்ப்ப்ராயத்தைக் கொடுப்பது போல காணப்படலாம்.
ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ...
|
jayuncle
|
0
|
771
|
|
|
|
|
Daily Manna 22/01/2010
(Preview)
" கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் திடமனதாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். " ( சங். 31:24 )
தேவனுடைய பிள்ளைகள் தங்கள் நெருக்கமான பாதையில் மிக துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்து ஜீவிக்கும் போது சாத்தான் அவர்களை அதைரியப்படுத்...
|
jayuncle
|
0
|
711
|
|
|
|
|
Daily Manna 21/01/2010
(Preview)
" ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். " ( மத். 16:24 )
சிலுவையை சுமப்பது என்பது தன்னை வெறுப்பதற்கு ஒப்பானதாக இருந்தாலும் இவைகளிடையே வித்தியாசங்களுண்டு.
தன்னை வெறுப்பதென்பது தேவனுக்கென்...
|
jayuncle
|
0
|
750
|
|
|
|
|
Daily Manna 20/01/2010
(Preview)
" நீங்கள் சிட்சையை சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ ? " ( எபி. 12:7 )
உபத்திரவங்களும் சோதனைகளுமின்றி ஒருவன் தன் வாழ்க்கையிலே பூரணப்படுவது அரிது.
இது ஓர் இளஞ்செடிக்கு ஒப்பானது. தேவ அன்ப்பெனும் சூரிய...
|
jayuncle
|
0
|
846
|
|
|
|
|
Daily Manna 19/01/2010
(Preview)
" உமது வே3தத்தில் நான் எவ்வள்வு பிரியமாயிருக்கிறேன். நாள் முழுவதும் அது என் தியானம்." ( சங். 119:97 )
தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பது கிறிஸ்தவர்களின் தனி உரிமை.
ஆகிலும் அனேக சந்தர்ப்பங்களில் சிலருக்கு இது எவ்வித பயனையும் கொடுப்பதாக இருப்பதில்லை.
எப்படி என்றால் படித...
|
jayuncle
|
0
|
814
|
|
|
|
|
Daily Manna 18/01/2010
(Preview)
" அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். " ( ரோ. 12:11 )
தேர்ச்சி பெற்றவர்களாக ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பும் யாவரும் அக்கறையுள்ளவர்களாக உற்சாகத்துடன் தேவ ஓழியத்தில் ஈடுபடவேண்டும்.
நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந...
|
jayuncle
|
0
|
837
|
|
|
|
|
Daily Manna 17/01/2010
(Preview)
" தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் " ( யூதா, 21 )
நாம் நீதியிலே நிலைத்திருக்க அனுதினமும், ஒவ்வொரு மணி நேரமும் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவதன் மூலம் தேவனுடைய அன்பிலே நிலைத்திருக்க வேண்டும்.
நாம் சந்தோஷமான நேரங்களில் மட்டுமல்ல உபத்திரவங்களிலும், துன்ப...
|
jayuncle
|
0
|
872
|
|
|
|
|
Daily Manna 16/01/2010
(Preview)
" ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். " ( ரோ. 12:12 ) தேவனுடைய பிள்ளைகளுக்கு இது எவ்வளவு பெரிதான சிலாக்கியம். இவர்கள் தேவனை எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவர் குமாரன் மூலம் ஜெபித்து, அவர் நம்மோடு இருக்கிறார் என்றும், நம் வேண்டுதல்களுக்கு பதிலளிப்பார் என்றும் தங்களது...
|
jayuncle
|
0
|
758
|
|
|
|
|
Daily Manna 15/01/2010
(Preview)
" நியாயம் செய்து, இரக்கத்தை நேசித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை எகோவா தேவன் உன்னிடம் கேட்கிறார். " ( மீகா, 6:8 ) இவை சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் நியாயமான தேவை. வருங்காலத்தில் இப்பூமியை நியாயந் தீர்க்க தேவனால் போதிக்கப்ப...
|
jayuncle
|
0
|
809
|
|
|
|
|
Daily Manna 14/01/2010
(Preview)
" ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன், ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன். " ( 1 கொரி. 9:26 ) தேவனுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் பிரதிஷ்டை செய்து தன் முழு பெலத்துடன் தனக்கு அருளப்பட்ட வரத்தை உபயோகப்படுத்தத் தங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுத்தோருக்கு இது மிக பிரயோஜன...
|
jayuncle
|
0
|
750
|
|
|
|
|
Daily Manna 13/01/2010
(Preview)
" என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவங்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்" . ( 1 யோ. 2:1 ) நம்முடைய மாமிச பலவீனத்திலோ, விசுவாச பலவீனத்திலோ நாம் தவறி பிதா...
|
jayuncle
|
0
|
852
|
|
|
|
|
Daily Manna 12/01/2010
(Preview)
" சகோதரரே ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவரகளாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு. " ( கலா. 6:1 )தேவனுடைய பிள்ளைகள் இதில் ஓர் நல்ல பாடத்தை...
|
jayuncle
|
0
|
778
|
|
|
|
|
Daily Manna 11/01/2010
(Preview)
" அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது. அதைச் சகித்து இளைத்துப் போனேன். எனக்குப் பொறுக்கக் கூடாமற் போயிற்று. " ( எரே.21:9 ) தேவனுடைய ஆதரவையும், ஆசீர்வாதத்தையும், வழி நடத்துதலையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இக்காலத...
|
jayuncle
|
0
|
825
|
|
|
|
|
Daily Manna 10/01/2010
(Preview)
" என் சகோதரரே கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். " ( யாக். 5:10 )ஒருவன் தன்னை முற்றிலும் வெறுத்து இழிவடைந்து குறுகிய பாதையில் நடப்பதே சரியான வழியாகும். இதுவே பணிவுடனும் சாந்தத்துட...
|
jayuncle
|
0
|
858
|
|
|
|
|
Daily Manna 08/01/2010
(Preview)
" ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். " ( 1 தெச. 5:15 ) ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தில் திருச்சபையாராக இருக்க அழைக்கப்ப்ட்டோர் மற்ற உலக மக்களை விட மிருதுவான குணமுடையவர்க...
|
jayuncle
|
3
|
1124
|
|
|
|
|
Daily Manna 09/01/2010
(Preview)
" உன்னை விசேஷித்தனாகும்படி செய்கிறவர் யார் ? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது ? " (1கொரி. 4:7) தேவனால் அழைக்கப்பட்டு பிரதிஷ்டைக்குட்பட்ட தேவனுடைய பிள்ளைகள் தாங்கள் சத்தியத்திலும் கிருபையிலும் அவரிடம் சேர்ந்து நிலை கொண்டிருப்பது தங்களு...
|
jayuncle
|
0
|
850
|
|
|
|
|
Daily Manna 07/01/2010
(Preview)
" ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தை காண்பிக்கவும் நினைப்பூட்டு." (தீத்து, 3:2) சிலுவைப் போர் வீரனாகக் கருதப்படுகிறவன் அவதூறு பேசுவதும், தீங்கு செய்ய நினைப்பதும், பேசுவதும் ஒரு நல்ல க...
|
jayuncle
|
0
|
818
|
|
|
|
|
Daily Manna 06/01/2010
(Preview)
" நாங்கள் ஞான இருத்யமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு போதித்தருளும். (சங்.90:12)ஓர் உண்மைக் கிறிஸ்தவன் தன் நாட்களை எண்ணும் போது, அவன் தன் நாட்களை அறிந்தவனாக துக்கத்தோடு அல்ல, நிதானமாக எண்ணுகிறான். இவன் தன் நாட்களை எண்ணும்போது, தான் பெற்ற ஆசீர்வாதங்க...
|
jayuncle
|
0
|
791
|
|
|
|
|
Daily Manna 05/01/2010
(Preview)
" உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என் மேல் விழுந்தது. ( ரோமர், 15:3) கிறிஸ்து அனேகரின் நிந்தனைகளை ஏற்றுக்கொண்டது போல துன்மார்கத்திலே ஜீவித்து, மனந்திரும்பி, தேவனையும் குமாரனையும் அறிந்தபின் கிறிஸ்துவின் நல்ல போர் வீரராகிய நாமும் அவர் நிந்தனைகளில் பங்கு பெற வேண்டும். அ...
|
jayuncle
|
0
|
872
|
|
|
|
|
Daily Manna 04/01/2010
(Preview)
" எகோவா தேவனுக்கே காத்திரு, உன் இருதயத்தில் பலன் கொண்டு தைரியமாயிரு. எகோவா தேவனுக்கே காத்திரு. " (சங். 27:14)தேவ திட்டத்தில் காலங்கள் ஒரு முக்கியமான காரியமாகும். நாம் கேட்டவைகளைப் பெற தாமதமாகி, சோதனைகளினால் நாம் பலமாக ஈடுபடும் போது சோர்ந்து அதிர்ப்தி அடைதல் கூ...
|
jayuncle
|
0
|
775
|
|
|