" ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். " ( 1 தெச. 5:15 )
ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தில் திருச்சபையாராக இருக்க அழைக்கப்ப்ட்டோர் மற்ற உலக மக்களை விட
நான் அல்ல அவரே கிருபையாய் என்னை நடத்துகிறார். வல்லமையுள்ள அவருடைய வார்த்தை அதை நாடித் தேடுகிறவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. தேவனுக்கே மகிமை. jayuncle