kovaibereans
Members Login
Username
Password
Login
Remember Me
New Member
Lost Account Info?
Home
List All Users
User Details
Search
Search
Advanced Search
Recent Posts
Chat
Truth Seekers
->
அனுதின மண்ணா / Daily Manna
->
Daily Manna 20/01/2010
Start A New Topic
Reply
Post Info
TOPIC: Daily Manna 20/01/2010
jayuncle
Senior Member
Status: Offline
Posts: 107
Date:
18:52:12 Jan 19, 2010
Daily Manna 20/01/2010
Permalink
" நீங்கள் சிட்சையை சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ ? " ( எபி. 12:7 )
உபத்திரவங்களும் சோதனைகளுமின்றி ஒருவன் தன் வாழ்க்கையிலே பூரணப்படுவது அரிது.
இது ஓர் இளஞ்செடிக்கு ஒப்பானது. தேவ அன்ப்பெனும் சூரிய ஒளி இது வளர்வதற்கு அவசியமானது. அவர் கிருபையின் தண்ணீர் அதற்கு அனுதினமும் ஊற்றப்பட வேண்டும்.
இவ்விதம் விசுவாசத்தின் அடிப்படையில் வளரும்போது ஒழுங்காக வளர்ந்து நற்கனிகளைத்தர இதன் இலைகள் கிள்ளப்பட்டு சுத்திகரிக்கப்பட வேண்டும்.
இந்த சிட்சைகளின் மூலம் இந்த செடி பலங்கொண்டு விசுவாசத்தில் பூரணமாக நிற்க உதவுகிறது.
அனேக உபத்திரவங்கள் மூலமாகவே நாம் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
( யாக். 1:12, வெளி. 3:19 )
__________________
Page 1 of 1
sorted by
Oldest First
Newest First
Quick Reply
Please log in to post quick replies.
Truth Seekers
->
அனுதின மண்ணா / Daily Manna
->
Daily Manna 20/01/2010
Subscribe
Jump To:
--- Introduction & Suggestions / அறி... ---
Suggestions!
Moderator பக்கம்
Welcome / வரவேற்கிறோம்
Contratulations/ வாழ்த்துக்கள்
--- Bible Truths / வேதாகம சத்தியங்கள் ---
Tithing!?/ தசமபாகம்!?
Our Faith / எங்கள் விசுவாசம்
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
--- Divine Plan / தேவ திட்டம் ---
Man!? / மனிதன்!?
The Earth / பூமியின் மகிமை
தேவ திட்டம்
The Creator / படைப்பாளி தொடர்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை / S...
Good News / நற்செய்தி
--- கேள்விகள்? Biblical unanswered q... ---
Questions?/ கேள்விகள்?
Discussions / விவாதங்கள்
பிறதளங்களின் பதிவுகள்/ Discussi...
Daily Questions / தினம் ஒரு கேள்வி
--- Poetry, Songs, Writtings & News ... ---
கவிதைகள், பாடல்கள்
விமர்சனங்கள்!! Critical Analysis!!
News Item!
கட்டுரைப் பகுதி
--- English Section ---
English Section for posts in En...
--- Ministers and Ministry ---
Exaggerations / ரீல் மன்னர்கள்
False Teachings
Ministers / ஊழியக்காரர்கள்!!
Archieves
--- Verse Study/ வசன தெளிவு ---
Parables / உவமைகள்
அனுதின மண்ணா / Daily Manna
Daily verse / தினம் ஒரு வசனம்
Verse explanations/ வசன விளக்கம்
--- Bible Study / வேத ஆறாய்ச்சி ---
Bible a confused book!! / வேதம்...
How to Understand Bible?/ வேதத்...
Create your own FREE Forum
Report Abuse