kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ அன்பு!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
தேவ அன்பு!


I கொரிந்தியர் 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

 

I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

 

1கொரி 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

 

55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

 

"அழியாமை", "சாவாமை" என்பது உயிர்த்தெழுதலுக்குப் பின் சபைக்கும், உலகத்துக்கும் கிடைக்கப்போகும் பாக்கியமாகும். 

"அழிவில்லாததாய்" எழுந்திருக்கும். இரண்டாம் மரணத்தில் "இன்னொரு" அழிவு இருக்கும் என்று வாதிடுபவர்களுக்கு இந்த வசனம் பெரும் சவால். 

"எல்லாரும் இன்புன்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்ற தாயுமானவரின் கூற்று அன்பின் உச்சம். ஒரு மனிதனுக்கே இத்தனை அன்பிருந்தால் சர்வவல்ல தேவனுக்கு எத்தனை அன்பிருக்கும். 

மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே? மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. என்ற வசனங்கள் மரணம் என்ற ஒரு விஷயமே இனி கிடையாது என்பதைத்தான் விளக்குகின்றன. இது ஏதோ கிறிஸ்துவின் மரணத்தை மட்டும் குறிப்பிடும் வசனங்கள் அல்ல. மரணம் என்ற கான்செப்ட் பற்றிய வசனங்கள்.


மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டாயிற்று.... ஏற்கனவே, கிறிஸ்துவின் ஈடுபலியால்...


சந்தோஷித்துக் களிகூறுங்கள்! 




-- Edited by soulsolution on Saturday 22nd of October 2011 09:23:25 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சந்தோஷித்துக் களிகூறுங்கள்! // 

LIKE 1 person smile (Moderator)

ஃபேச்புக் போல் இங்கே கொண்டு வர முடியவில்லை, ஆனால் இப்படி செய்யலாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard