//சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;//
கோல்டா: சாது தப்பித்தார்?
சில்சாம் அவர்களே , பொறாமை பிடிச்ச பிசாசு கோள் மூட்டுது என்று நினைக்கிறேன்!//
ஆமாமா ரொம்ப பொறாமை. பொறாமைப்படுமளவு நீங்கள் ஒன்றும் கிழிக்கவில்லை.
சில்சாம் கோல்டாவை சாதுவிடம் ஏமாந்தவள் என்கிறான்.
இந்த அம்மணி சில்சாம் சாதுவிடம் போகாததால் சாது இவனிடமிருந்து தப்பித்தார் என்று பதிக்கிறது. இப்படி மாறி மாறி தூற்றிக்கொள்ளும் இவர்களின் கேவலங்களைப் பதித்தால் கோள் மூட்டுகிறோமாம்.
ரோசங்கெட்ட ஜென்மங்கள் என்றுதான் ஏற்கனவே தெரியுமே. இவனுக்கு கோல்டாவை விட்டால் தளமே காலியாகிவிடும் என்ற பயம். துரத்தவும் மனமில்லை எனவே சகித்தே ஆகவேண்டும். இந்த 'சாது பித்து' அம்மணிக்கும் இவன் சாதுவைஎவ்வளவு கேவலமாக எழுதினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கும். கோபித்துக்கொண்டால் போக்கிடம் இல்லையே?
"புருஷனைவிட சாதுவை அதிகம் நேசிக்கிறாய்" எனுமளவு கேவலப்படுத்தியிருக்கிறான்...