kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Christiandom questions: Christian Replies!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Christiandom questions: Christian Replies!!


சர்ப்பத்தின் தலையை நசுக்க தான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் தேவ குமாரனான கிறிஸ்து இயேசு!! ரஸ்ஸல் சொல்லுவதில் ஒரு சர்ப்பத்துக்கே விஷம் என்றால் எப்படி!!??  இந்த கேள்விகளுக்கு பல முறை விளக்கம் தந்தாகிவிட்டது!! ஒரு வேளை புரியாமல் இருந்திருக்கலாம், அல்லது கோல்டாவிற்கு தெரியாமல் போய் இருக்கலாம்!! 

//    How Can Jesus Be an Angel?//

Who said Jesus Christ is an Angel NOW!! And do you know what an Angel means!! You speak as if Angel is a unheard word!!

ஆதியாகமம் 22:11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

Genesis 22:11 But the angel of the LORD called out to him from heaven, “Abraham! Abraham!” (New International Version (NIV))

Genesis 22:11And the Angel of Jehovah called to him from the heavens, and said, Abraham, Abraham! (Darby Translation (DARBY))

உங்கள் வேதத்தில் தேடி பாருங்கள் "கர்த்தரின் தூதனானவர்" என்கிறவர் தேவனின் நேரடியான தூதனானவர் என்று இருக்கும்!! அவரையே புதிய ஏற்பாட்டில் லோகோஸ் என்கிற வார்த்தையால் எழுதப்பட்டிருக்கிறது!! தேவன் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே செய்தவர் தான் இந்த லோகோஸ், கர்த்தரின் தூதனானவர்!! தூதர்களை குறித்து வேதத்தில் பல வசனங்கள் இருந்தாலும், தேவனின் பெரிய காரியங்களை செய்ய பயன்ப்படுத்தப்பட்டவரே "கர்த்தரின் தூதனானவர்"

Though there are multitude of Angels in the dominion of GOD the Father, but only one is known as "Angel of Jehovah" or as the KJV translates, "angel of LORD"!! But Christ is NO more an Angel NOW!! He is majestically seated at the Right Hand of the Father!! We never say or preach that Jesus Christ is NOW and ANGEL. Please don't be under false impression!!

//How Can the Holy Spirit Not Be God?//

No where the Bible says that Holy Spirit is God!! Scriptures merely say that GOD is spirit!! You show me one verse which reads Holy Spirit is God!! Holy Spirit is God sent power, knowledge, Characteristic!! It was given to the Apostles to strengthen them, and strengthened they were after receiving the Power!! It is known as Power rather than God!! You may search in vain a single verse on Holy Spirit is God. You will NEVER  EVER find a single scripture stating that Holy Spirit is God. Just try to find out and PROVE that you are RIGHT!! And don't preach what the scriptures says NOT.

//Should You Follow False Prophets?//

You should ask this question to YOURSELVES!!


//How Can Man's Spirit Merely Be "Breath"?//

I சாமுவேல் 10:6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.

1 Samuel 10:6 The Spirit of the LORD will come powerfully upon you, and you will prophesy with them; and you will be changed into a different person. (New International Version (NIV))

1 Samuel 10:6 And the Spirit of Jehovah will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man. (Darby Translation (DARBY))

The Spirit of GOD (JEHOVAH)

Spirit is translated from the Word RUACH, and just see what it means:

ruach: breath, wind, spirit
Original Word: ר֫וּחַ
Transliteration: ruach
Phonetic Spelling: (roo'-akh)
Short Definition: spirit

Word Origin
from an unused word
Definition
breath, wind, spirit
NASB Word Usage
air (2), anger (1), blast (2), breath (31), breathless* (1), cool (1), courage (1), despondency* (1), exposed (1), grief* (1), heart (1), inspired (1), mind (3), motives (1), points (1), quick-tempered* (1), side (4), sides (2), Spirit (76), spirit (127), spirits (3), strength (1), temper (2), thoughts* (1), trustworthy* (1), wind (98), winds (7), windy (2), wrath (1).

Read here for Spirit of God

யோபு 12:10 சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

Job 12:10 In his hand is the life of every creature and the breath of all mankind. (New International Version (NIV))

Job 12:10 In whose hand is the soul of every living thing, and the spirit of all flesh of man. (Darby Translation (DARBY))

And now, SPIRT of MAN, your question!!

The same word ruach is here translated as BREATH in NIV and SPIRIT in DARBY translation!!

ruach: breath, wind, spirit
Original Word: ר֫וּחַ
Transliteration: ruach
Phonetic Spelling: (roo'-akh)
Short Definition: spirit

Word Origin
from an unused word
Definition
breath, wind, spirit
NASB Word Usage
air (2), anger (1), blast (2), breath (31), breathless* (1), cool (1), courage (1), despondency* (1), exposed (1), grief* (1), heart (1), inspired (1), mind (3), motives (1), points (1), quick-tempered* (1), side (4), sides (2), Spirit (76), spirit (127), spirits (3), strength (1), temper (2), thoughts* (1), trustworthy* (1), wind (98), winds (7), windy (2), wrath (1).

Read the above here

You should have a sensible reading and not a forced reading!! You should read it in your spirit and not in someone else spirit (spirit I used here is thoughts)

Spirit of GOD and Spirit of MAN. The word is Spirit has the same meaning!!


//How Could It Be Anything Other Than a LIteral, Physical Resurrection?//
I'll give my answer in detail for this question!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//அவர்? யார் அவர்? பரிசுத்த ஆவியானவரே அவர்.

ஒரு ஆற்றலையோ, சக்தியையோ அவர் இவர் என்று அழைக்க மாட்டோம்.இப்படி நிறைய “ர்” போட்ட வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. பிரசங்கியில் இல்லை. அதனால் உங்க(கோவைபெரேயன்ஸ்) கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

என்றாலும் ஆளாகிய பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொள்ளலாம். ஆற்றலையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இது பற்றி சகோ சந்தோஷ் எழுதியதை வாசித்து தெளிவு பெறுங்கள்.//

சந்தோஷ் எழுதியதை வாசித்து தெளிவு பெறுவதை காட்டிலும் வேதத்தை வாசித்து தெளிவு பெறுகிறோம்!!

அவர் இவர் என்று எழுதிவிட்டு அது இது என்று எழுதியதை யாரையாம்!!?? சந்தோஷிடம் தெளிவு பெற வேண்டியது தானே!! தமிழ் வேதத்தை கைகளில் வைத்து  "ர்" போட்டதை வைத்து அதிலிருந்து "தெளிவு" பெறும் உங்களை எல்லாம் எதில் சேர்த்துக்கொள்வது என்று தெரியவில்லை!!

பரிசுத்த ஆவியானவர் ஒரு தேவன் என்று நேரடியான ஒரே ஒரு வசனத்தை காண்பிக்கலாமே!! எதற்கு சந்தோஷ் எழுதியதை வாசிக்கனும்!! சந்தோஷ் ஒரு பிரசங்கியார் என்று நினைக்கிறேன், அவர் வேதத்தை ஆராய்ந்திருந்தால் இப்படி எழுத மாட்டார்!!

"ர்" என்று எழுதப்பட்டதை தான் தேவன் "ஊற்றுகிறாராம்"?? என்ன தமாசு இது!! ஒரு ஆளத்துவத்தை ஊற்றவும் முடியுமா??

பரிசுத்த ஆவி என்கிற தேவனும் இல்லை, கர்த்தரும் இல்லை!! வேதத்தில் பரிசுத்த ஆவியை "தேவன்" என்று சொல்லும் ஒரு வசனமும் இல்லை!! பவுல் எழுதும் எல்லா மடல்களும் பிதா மற்றும் குமாரனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் வாழ்த்துக்களுடனே துவங்குகிறது!! ஒரு இடத்தில் கூட பரிசுத்த ஆவியாகிய "தேவனின்" நாமத்தில் வாழ்த்து சொல்லுவதாக இல்லை!! தேவனின் பரிசுத்த ஆவி என்பது ஒரு தேவன் கிடையாது, மாறாக தேவனின் வல்லமை, தேவனிடத்திலிருந்தும், அவரின் குமாரனிடத்திலுருந்தும் வெளிப்படும் வல்லமையே பரிசுத்த ஆவி!!

தேவனின் ஆவிக்கு இன்னும் பல பெயர்கள் இருக்கிறது!! சத்தியத்தின் ஆவி (நபர் அல்ல), வல்லமையின் ஆவி (நபர் அல்ல), விடுதலையின் ஆவி (நபர் அல்ல), அன்பின் ஆவி (நபர் அல்ல) மாறாக இவைகள் தேவனின் தன்மைகள், நமக்குள்ளும் அது வெளிப்பட தேவன் யாருக்கு எவ்வுளவு தேவையோ, அந்த அளவில் "ஊற்றுகிறார்"!! இதை தவிர இந்த ஆவிக்கு விரோதமான ஆவிகளும் இருக்கிறது, அது பிசாசின் தன்மைகளை வெளிப்படுத்தும் ஆவி; பயத்தின் ஆவி (நபர் அல்ல), அந்தி கிறிஸ்துவின் ஆவி (நபர் அல்ல) மாறாக தீமையின் வெளிப்பாடுகளே இவைகள்!!

தேவனின் ஆவி தேவ சுவாபவத்தை வெளிப்படுத்தும்!! பிசாசின் ஆவி சாத்தானின் சுவாபவத்தை வெளிப்படுத்தும்!! இதை தவிர பரிசுத்த ஆவி என்பது தேவன் கிடையாது!! இதை சந்தோஷ் சொன்னால் என்ன, சாது சொன்னால் என்ன, வேத வசனம் சொல்லாததை நான் ஏற்றுக்கொள்வதில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஒரு ஆற்றலையோ, சக்தியையோ அவர் இவர் என்று அழைக்க மாட்டோம்.இப்படி நிறைய “ர்” போட்ட வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. பிரசங்கியில் இல்லை. அதனால் உங்க(கோவைபெரேயன்ஸ்) கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.//

வேதத்தில் இருக்கிறதாம், பிரசங்கியில் இல்லையாம். ஆக பிரசங்கி வேதமே இல்லை என்று கூறும் அளவுக்கு புத்தி மழுங்கிப்போயிருக்கிறது. 

யோவான் 5:47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.

யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; 

II பேதுரு 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

வேத வாக்கியங்கள் எல்லாம் என்பதற்குக்கூட அர்த்தம் தெரியாமல் உங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லை?

இதைத்தான் அந்திக்கிறிஸ்துவின் ஆவி என்கிறோம். வேத வசனத்தையே தேவன் அருளியது இல்லை என்று பிதற்றும் பரிகாசக் கூட்டம். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//How Could It Be Anything Other Than a LIteral, Physical Resurrection?//

What it means to say Literal, Physical Resurrection!!

Resurrection is very much Literal!! There is no doubt on it!! If someone does not believe on Resurrection then,

1 Corinthians 15:13
If there is no resurrection of the dead, then not even Christ has been raised.

So there is surely a Literal Resurrection!!

Now what is meant by Physical Resurrection!!?? I searched the whole scriptures for Physical Resurrection, but found none!! But I understand what actually you want out of me!!

You want me to agree that Christ has Risen in Flesh (there is difference between Flesh and Body; மாம்சம் , சரீரம்). But Scriptures teach me that Christ rose in Spirit only and not in Flesh!!

1 Corinthians 15:50. I declare to you, brothers and sisters, that flesh and blood cannot inherit the kingdom of God, nor does the perishable inherit the imperishable.

The above verse clearly preaches that FLESH and BLOOD cannot inherit the Kingdom of God!! So how-be-it that Christ rose in FLESH and still is in the Kingdom of God in the same status!!

1 Corinthians 15:45 So it is written: “The first man Adam became a living being” ; the last Adam, a life-giving spirit.

You see, the last Adam Christ Jesus became a life-giving SPIRIT and not FLESH!!

1 Peter 3:18 for Christ indeed has once suffered for sins, [the] just for [the] unjust, that he might bring us to God; being put to death in flesh, but made alive in [the] Spirit,

The Flesh was sown and Christ was MADE ALIVE in SPIRIT and not again in FLESH!!

But there is going to be a resurrection on this Earth and that will be in FLESH!!



-- Edited by soulsolution on Saturday 17th of September 2011 09:05:32 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//If one doesn't age and doesn't marry and produce children, what kind of flesh it is?  It seems it is not a normal human flesh. You need to think!//

The Flesh which Adam had when he was created!! The flesh with no disease!! The flesh with no sins!! A renewed Flesh!! You see Adam was not created as a tiny tot. He was created as a 30 years old man, I suppose!! He had a perfect Flesh, a flesh without sin!! It would be that kind of a flesh in resurrection. It is not a flesh which Adam wore after sins!! So it is not a normal human flesh!! Christ is coming to renew every thing and take us back to the kind of flesh Adam had!! So be of good cheer!! You have to THINK.............A LOT.

This is what a Gospel you are supposed to preach:

Isa 35:3 Strengthen the feeble hands,
   steady the knees that give way;
4 say to those with fearful hearts,
   “Be strong, do not fear;
your God will come,
   he will come with vengeance;
with divine retribution
   he will come to save you.”

You need not show God as a terrorist!! You show God that he is a God who says not to fear!! He is coming to SAVE YOU.

And then see what happens to the people and the earth:

Isa 35:5 Then will the eyes of the blind be opened
   and the ears of the deaf unstopped.
6 Then will the lame leap like a deer,
   and the mute tongue shout for joy.
Water will gush forth in the wilderness
   and streams in the desert.
7 The burning sand will become a pool,
   the thirsty ground bubbling springs.
In the haunts where jackals once lay,
   grass and reeds and papyrus will grow.

SO THINK OVER THIS........PREACH GOOD NEWS!!!! PREACH GOSPEL!!!! SAY GOD SAVES AND NOT GOD DESTROYS!!! YES GOD DESTROYS SATAN AND HIS EVIL THOUGHTS!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard