kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: More Proofs...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
More Proofs...



 

Guru>>>நிலைத்திருக்க..!
medal.gif

Status: Offline
Posts: 543
Date: June 2nd
 
 Printer Friendly

விஜய் டிவியில் நேற்று (1.6.11) இரவு 10 மணிக்கு கைலாச மானசரோவர் யாத்திரை - ஜக்கி வாசு தேவ் கூட்டிச் செல்வது பற்றி, ”நடந்தது என்ன” நிகழ்ச்சியில்  காட்டினார்கள்.

 

  • ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைய விரும்புபவர்கள், சிவனை நோக்கி பார்ப்பார்களாம். சிவன் இருக்கும் இடம் தான் கைலாய மலையாம்.
  • போன கூட்டத்தில் இருந்தது கிறிஸ்தவர் என்று சொல்லப்படும் நடிகர் விஜயின் அப்பாவும், அம்மாவும்.
  • சென்னையில் இருந்து முதலில் நேபாளம் செல்கிறார்கள். அங்கு உடலையும், மனதையும் திடப்படுத்த , ஜக்கி வாசு தேவ் வந்திருப்பவர்களுக்கு தியான வகுப்பு எடுக்கிறார். அபிஷேகம் பெற்றதுபோல், ஒரு சிலர் reaction காட்டுகிறார்கள்!  பின் பாதுகாப்பிற்காக மந்திரித்த கயிறு அனைவருக்கும் கட்டப் படுகிறது.
  • பின் திபெத்து அங்கிருந்து செல்கிறார்கள். திபெத்தில் ஒவ்வோரு குடும்பத்திலும் மூத்த பிள்ளையை  மடாலயத்திற்கு ஒப்புக் கொடுத்து விடுவார்களளாம். ஆன்மீக பலம் மிக்க பூமியாம் அது.
  • அப்புறம் மானசரோவர் ஏரிக்குப் போகிறார்கள்.
  • கைலாச மலை தரிசனம், தேவர்கள் இறங்கி வந்த காட்சியெல்லாம் இன்று (2.6.11 10 pm) காட்டப்படுமாம். முடிந்தவர்கள் தவறாமல் பாருங்கள்.ஜக்கி வாசு தேவ் தமிழில் பேசுகிறார்.

 பிசாசு எப்படியெல்லாம் ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.



__________________


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 3rd
RE: துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


// மனமிருந்தால் மனம் திரும்புங்கள். //

ரொம்ப சந்தோஷம், நீங்கள் இயேசுவானவர் சொன்னதில் பாதி செய்தியை மாத்திரமே சொல்லியிருக்கிறீர்கள்; மீதியை நான் சொல்லுகிறேன், "பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது" அதை நோக்கி மனந்திரும்புதல் என்பது இராஜ்யத்துக்கு விரோதமாக செய்து கொண்டிருப்பதைவிட்டு விட்டு மனந்திரும்புவதே.

யூதர்கள் கெட்டுப்போகக் காரணமே கட்டளையை நிறைவேற்றாமல் பிராயசித்தத்தை மட்டுமே நிறைவேற்றும் தொழுகை மார்க்கமே;அப்படியாக யூத இனத்தை மாசுபடுத்தியது கானானிய பழங்குடிகளின் ஆவி வணக்க வழிவந்த கூத்துகளும் அருவருப்புகளுமே.

கடவுள் நாகரீகத்தை நோக்கி அழைக்க இவர்களோ கூத்துகளிலும் திருவிழா கொண்டாட்டங்களிலும் என்ஜாய் பண்ணுவதிலுமே ஆர்வமாக இருந்தனர்;இதன் காரணமாகவே அவர்கள் தேசத்தை இழந்து அந்நியர் வசம் ஒப்புவிக்கப்பட்டனர்.

இதுவே இந்திய இந்துவுக்கும் நடந்தது;இந்து படைப்பாளியை வணங்காமல் படைப்பை வணங்கி குடித்து கூத்தடித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவதையே தொழுகை என்று நினைத்துக் கொண்டிருப்பதாலேயே இங்கும் அதே பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று கூட ஒரு வாக்கியம் என் மனதை உடைத்தது; பலரும் தாங்கள் கட்டிய வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைப்பர்; ஆனால் அவர்களது பெற்றோர் இருப்பதோ முதியோர் இல்லத்தில்...இது எப்படி இருக்கு..? 

இப்படியே மார்க்கமும் அதன் நம்பிக்கைகளும் இருக்கிறது; தெய்வத்தைக் குறித்து பேசுமளவுக்கு அவருடன் பேசுகிறோமா, அவர் நம்முடன் பேசுகிறாரா? பேசாத ஜீவனில்லாத தெய்வங்களிடம் நமக்கு என்ன வேலை..?

இது குறித்து உங்களுக்கு நான் எழுதிய பின்னூட்டம் தமிழ் ஹிந்துவில் தள்ளப்பட்டுவிட்டது; அது பதிக்கப்பட்டுள்ள‌ தொடுப்பை இங்கே தருகிறேன்,சிந்தித்துப்பாருங்கள்..!

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42595220&p=3



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 3rd
 
 Printer Friendly

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே,

நீங்கள் சொல்வது போல எந்த ஒரு சந்தேகமும் எந்த ஒரு இந்துவின் மனதிலும் எழுவதில்லை.

இந்துக் கடவுள்கள் ஆயுதங்களை ஏந்தியது அப்பாவிகளை கொடுமை செய்யும் கொரூர சர்வாதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்காக என்பது எல்லா இந்துவுக்கும் தெரியும்

.இந்துக்களால் கடவுளென்று வழிபடப் படுபவர்கள் அவரகள் எந்தக் காலத்தில் இந்த உலகத்தில் இருந்தார்களோ அந்தக் காலத்திய ஆயுதங்களை உபயோகப் படுத்தி இருக்கின்றனர். இராமர் வில்லை உபயோகப் படுத்தி இருக்கிறார். விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றையே முறைத்து ஆயுதமாக உபயோகப்படுத்தினார் என்கிறார்கள். இயேசு ஏன் ஸ்போர்ட்ஸ் காரில் போகாமல் கழுதைக் குட்டியின் மேல் போனார் என்று கேட்பது போலத்தான் இருக்கிறது உங்கள் கேள்வியு. இயேசு காலத்தில் மக்கள் உபயோகப் படுத்தியது கழுதையும், குதிரையுமே. அதையே அவரும் உபயோகப் படுத்தினார்.

இதில் நீங்கள் என்ன தெய்வக் குற்றத்தைக் காண்கிறீர்கள் என புரியவில்லை.

நீங்கள் பிற மதங்களை சகித்துத் கொள்ள இயலாத நிலையல் இருப்பதால், புதுப் புது புனைவுகளை இட்டுக் கட்டி இன அழிப்பு செய்தார், ஹிரண்ய கசிபு தன்னைக் கும்பிட மறுத்ததால் அவனை கொன்றார் என்பது போன்ற பொய் பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் செய்வதானால் அதை எல்லாம் தயவு செய்து நம் தளத்தில் பதிவிட வேண்டாம்.

உங்களுடைய பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி கருத்துக்களை படித்து போதும் போதும் என்றாகி விட்டது.

அதனால் அனேகமாக உங்கள் தளத்துக்கு இனிமேல் நான் வருவதும் படிப்பதும் அரிதான ஒன்றாகவே இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை விளக்கி நாம் பல கட்டுரைகளை வெளியிடுவோம். இயேசு கிறிஸ்துவின் பேரை சொல்லிக் கொண்டு, பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை உமிழும் பிரச்சாரத்தை விட்டு, நல்ல பாதைக்கு மனம் திரும்புவதானால் திரும்புங்கள். இல்லையேல் உங்கள் விருப்பம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

திருச்சிக்காரன் ஓட்டம் என்று போட்டு சந்தோசப் பட்டுக் கொள்வதானாலும் எனக்கு அட்டியில்லை.

Chillsam:-

// இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளை விளக்கி நாம் பல கட்டுரைகளை வெளியிடுவோம். இயேசு கிறிஸ்துவின் பேரை சொல்லிக் கொண்டு, பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை உமிழும் பிரச்சாரத்தை விட்டு, நல்ல பாதைக்கு மனம் திரும்புவதானால் திரும்புங்கள். இல்லையேல் உங்கள் விருப்பம். //

அன்பு நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,

ஏதோ ஒரு வகையில் தங்களை நான் வருத்தப்படுத்தியதற்காக வருந்துகிறேன்;ஆனாலும் எனது எழுத்துக்களால் ஒரு சிலராவது பயனடைந்திருப்பர் என்றே நம்புகிறேன்;இன்னும் அதன்மூலம் உங்களுக்கு சில கட்டுரைகளை எழுத விஷயம் கிடைத்திருக்கும்;நானும் இங்கு வருவதையோ உங்களோடு வாதிடுவதையோ விரும்பவில்லை;எனது ஆண்டவரும் அதையே சொல்லியிருக்கிறார்; வாதினாலாவது வீண்பெருமையினாலாவது ஒன்றையும் நிறுவ இயலாது என்பதையே நானும் நம்புகிறேன்; ஆனாலும்...

உங்கள் தெய்வங்களிடம் வெளிப்படையாகவே தெரியும் தீய குணங்களை நீங்கள் மறைக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானதாகும்; விஷ்ணுவின் சுயநலமே நரசிம்ம அவதாரத்துக்குக் காரணமானது என்பதும் ஒரு தகப்பன் பிள்ளை உறவையும் கணவன் மனைவி உறவையும் விஷ்ணு நாசம் செய்திருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்;அதற்கு நீங்கள் என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லுங்கள்,தவறு தவறு தானே..?

இதேபோன்ற காரணத்தையே யூதர்களும் சொல்லுவார்கள்;பிறகு எதில் யூதர்களின் கடவுளை விட இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவியரும் ஒசத்தியாகிவிட்டனர்..? ஒரே ஒரு தெய்வத்தினால் யூதர்கள் உலக முழுவதும் பகைக்கப்படுகிறார்கள் என்றால் இந்துக்களின் எண்ணற்ற தெய்வங்களால் அவர்கள் ஆன்ம ஈடேற்றம் அடைய முடியாமல் எந்த தெய்வத்தின் கோபத்தால் நாம் அன்றாடம் ஒவ்வொரு கஷ்டங்களில் சிக்குகிறோமோ என்று புரியாமல் அனுதினமும் அஞ்சி அஞ்சி எண்ணற்ற தெய்வங்களைத் தொழுது மனநோயாளிகளைப் போல இருக்கின்றனர்; இதற்கொரு உதாரணமே மனநிம்மதி தேடி டாஸ்மாக் கடைகளிலும் திரையரங்குகளிலும் டிவி ஸீரியல்களிலும் பொழுதுபோக்கைத் தேடிக்கொண்டிருப்போரின் திரள்கூட்டம்..!

போனதெல்லாம் போகட்டும், இனியும் இயேசுவைக் குறித்தும் அவரது தியாகத்தைக் குறித்தும் இன்னும் பைபிளைக் குறித்தும் அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது எழுதி தொலைக்காதிருங்கள்,அது ஒன்றே மதநல்லிணக்கத்துக்கான ஆரம்பப்புள்ளியாக இருக்கட்டும்;மத நல்லிணக்கத்தை உருவாக்குகிறேன் பேர்வழி என்று நீங்கள் எழுதும் எழுத்துக்களால் எங்களை ஓயாமல் சீண்டிக்கொண்டிருப்பதே நாங்கள் இங்கே வருவதற்குக் காரணமாக இருக்கிறது; கிறித்தவத்தைக் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின்கேள்விகளாக கேளுங்கள், எங்களுக்குத் தெரிந்ததை எடுத்துக்கூற ஆயத்தமாக இருக்கிறோம்.

உதாரணமாக உங்களுக்கு தமிழைத் தவிர ஆங்கிலமும் தெரிந்திருப்பதால் நீங்கள் தமிழில் எழுதும் அதே விஷயத்தை ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள் அல்லவா? அதுபோலவே நான் முதலில் ஒரு இந்தியன் என்ற வகையில் ஒரு இந்துவின் பிரச்சினைகளை சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். நானும் என்ன செய்தால் இந்த சமுதாயத்தில் அமைதி வரும் என்றே யோசிக்கிறேன்; நிச்சயமாக இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆயுதமேந்திய நிலையில் வழிபடப்படும் இந்து புராணங்களின் நாயகன் நாயகியரே..!

இது நிச்சயமாக வெறுப்புணர்ச்சியின் காரணமாக வெளிப்படும் கருத்து அல்ல; எனது இனம் எனது மக்கள் போலியானதொன்றுக்கு ஆராதனை செய்து படைப்பு கடவுளைக் கோபப்படுத்துகிறார்களே என்ற ஆதங்கம் தான்... அதிலும் ஒவ்வொரு இந்து தெய்வங்களின் கைகளிலும் ஏந்தியிருக்கும் ஆயுதங்களேஒவ்வொரு காலகட்டத்தில் - ஒவ்வொரு சூழ்நிலையில் சக மனிதனைக் கொலை செய்யவும்  காரணமாக இருக்கிறதே; கள்ளக்காதல் கொலைகளும் பாகப்பிரிவினைகள் காரணமாக சொந்த இரத்தங்களுக்குள் நடைபெறும் கொலைகளும் இன்னும் அரசியல் மற்றும் தொழில் போட்டிகள் காரணமாக நடைபெறும் கொலைகளும் இந்த தெய்வங்களை வணங்குவதால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சி மற்றும் மூர்க்கத்தனத்தினால் உண்டாவதே;

விநாயகர் தன் தந்தத்தை ஒடித்து யாரையோ கொலைசெய்தார் என்கிறீர்கள்; அவருக்கு யானையின் தலை சொருகப்பட காரணம் அவருடைய டாடி அவர்மீது கொண்ட பொறாமை தானே? அப்படியானால்பொறாமை எனும் தீயகுணத்தை வெளிப்படுத்தும் ஒரு தெய்வத்தை வணங்குவதால் எப்படி ஒருவன் நல்லவனாக முடியும்? இன்னும் தான் கொலை செய்த தன் மகனுடைய தலைக்காக இன்னொரு மிருகத்தை கொலைசெய்து அதன் தலையைக் கொண்டுவந்ததும் அக்கிரமம் தானே..? இதில் அந்த தெய்வத்தின் சுயநலமும் முன்கோபத்தின் விளைவும் தெரிகிறதல்லவா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்பதால் நான் இந்து விரோதி என்பீர்களாகில் என்னை எதிர்க்கும் நீங்கள் யார்..இந்துத்வா வெறியரா..?



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 3rd
துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


இது நாம் திருச்சிக்காரனுக்குக் கொடுத்துள்ள பதிலாகும்...

அன்பான நண்பரே, நீங்கள் செய்யும் விதண்டாவாதத்திலும் உங்களை பொறுமையினால் கவர்ந்துவிடுகிறீர்கள்; ஒரு கதையில் ஹீரோ ஜீரோ ஆவதும் ஜீரோ ஹீரோ ஆவதும் கதாசிரியரின் கைவண்ணமல்லவா?

நீங்கள் எழுதிய கதையின் நாயகன் உங்கள் கொள்கைக்கு விரோதமானவராக இருந்தும் எப்படித்தான் அவரை பெருமானாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ எனக்கு தெரியவில்லை;நீங்கள் என்ன சொல்லுவீர்கள், இந்துக்கள் மதநல்லிணக்கத்தைப் பேணுகிறார்கள், அவரவர் தெய்வத்தை அமைதியாக வழிபடுகிறார்கள், யாருக்கும் எந்த தீங்கும் செய்கிறதில்லை,என்பதாக;

அதனை உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம், ஆனால் அவர்களால் வணங்கப்படும் தெய்வங்கள்அதுபோல இல்லையே, ஆனானப்பட்ட விஷ்ணுவுக்கு ஒரு சாதாரண குறுநில மன்னன் தன்னை வணங்கவில்லை என்று பொறாமை வருகிறதே, தன்னை வணங்க மறுத்தவனை அழிக்க அவதாரமே எடுத்து வருகிறாரே, விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மன் (பெயரில் எத்தனையோ அப்பாவிகள் உண்டு..) ஒரு மனிதனை அழிப்பதற்காகவே இறங்கி வந்தானல்லவா,அந்த அவதாரம் மனிதல்லவே, அப்படியானால் தெய்வமாக விஷ்ணு பொறுப்பேற்கமாட்டார், அதே நேரம் பாதி மனுஷனானநரசிம்மனும் பொறுப்பேற்க மாட்டார், மிருகம் அந்த கொலைக்கு காரணம் அல்லவா?

இந்த காட்சியை தற்காலத்தில் கிராஃபிக்ஸ் உதவியுடன் பரபரப்பான இசையுடன் படமாக்கி கண்களுக்கு விருந்தாக்குகிறீர்கள்;இதனால் என்ன நன்மை விளையும் என்று நினைக்கிறீர்கள்? இதனால் மனதில் அமைதி வந்துவிடுமா? செல்வம் கொட்டுமா? உங்களை எதிர்ப்பாரை அசுரர்களாகவும் உங்களை தேவர்களாகவும் பாவித்துக்கொள்ளுவதே மதநல்லிணக்கத்துக்கு எதிரானது அல்லவா? அப்புறம் என்ன நல்லிணக்கம்,அமைதி வழிபாடு என்று வஞ்சிக்கிறீர்கள்?

ப்ரகலாதன் வழிவந்த பக்தர்கள் இன்றும் நம்மோடு இருக்கிறார்கள், ஹிரண்யகசிபு வழிவந்த அசுரர்களும் இருக்கிறார்கள், நரசிம்மரும் இருப்பதாகவே நம்புகிறீர்கள், உணர்வில் அந்த கதையும் பதிந்தே இருக்கிறது, அப்படியானால் (என்னைப் போல‌) விஷ்ணுவைப் பகைப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அசுரர்களா? என்று அறிய விரும்புகிறேன்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்கிறேன், உங்கள் தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களெல்லாம்காஸ்மிக் உலகில் பயன்படாது என்பதும் அவை மாமிச தேகமுடைய ஜீவன்களை அழிப்பதற்காகவே பயன்படுபவை என்பதை அறிவீர்களா? சூலமும் கொடுவாளும் ஆவி உலகவாசிகளுக்கு எதற்கு ஐயா? இவையெல்லாமே மனிதனை மனிதன் மிரட்ட எதிர்க்க அழிக்க மட்டுமே பயன்பட்டன அல்லவா?

அதுபோன்ற கொலைகளுக்கு உங்கள் தெய்வங்களே மூல காரணமாக இருக்கிறதல்லவா? விஷ்ணுவை வணங்க மறுத்தவனை காழ்ப்புணர்ச்சியுடன் கொல்ல நரசிம்மனாக (பாதி மிருகமும் பாதி மனிதனும்) விஷ்ணுவே அவதாரமெடுத்து வருகிறாரல்லவா? ஏன் அவர் அமைதியாக வந்து தன்னுடைய அன்பினால் தன்னுடைய எதிரியை திருத்தியிருக்கக்கூடாதா? அல்லது பெற்ற பிள்ளை தன் வழி நிற்கவேண்டும் என்று ஒரு தகப்பன் எதிர்பார்ப்பது தவறா? நீங்கள் மதமாற்றத்தையே எதிர்க்கிறீர்களே, அப்படியானால் ப்ரகலாதனை மதம் மாற்ற முயற்சிக்கும் விஷ்ணு குற்றவாளிதானே?

இதுபோலவே இராவணன் கதையும்...

இராவணன் சீதையை பெண்டாள கடத்திச்செல்லவில்லை என்பது கதையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது;அதனை மறைத்து இராவணனை வில்லனைப் போல சித்தரித்தது ஆரிய மாயை..!

இராவணனைவிட கொடூரமானவன் இராமனே, ஏனெனில் உத்தமியாக திரும்ப வந்தவளை அக்னி ப்ரவேசம் செய்ய வைத்தவன் இராமன்..!

காரணம் ஆயிரம் இருக்கட்டும், சீதை ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இராமனே அவளை சந்தேகப்பட்டபோது அவளுடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எந்தவொரு பத்தினியும் தன்னை சந்தேகப்படுபவனை ஆண்மகனாகவே மதிக்கமாட்டாள் தானே? இந்த கதையினால் இந்துக்கள் அடைந்த நன்மை என்ன?

இ9வையெல்லாம் நீதிக் கதைகள் மற்றும் பொழுதுபோக்கு கதைகள் என்று சொல்லுங்கள்,ஒப்புக்கொள்ளுகிறோம்;அதைவிடுத்து அந்த‌ கதாநாயகர்களையெல்லாம் தொழுது சேவிக்க ஆரம்பித்தால் ஆளுங்கட்சியின் வெற்றிக்காக கடுமையாக  தேர்தல் பிரச்சாரம் செய்த வடிவேலுவைக் கூட கள்ளழகர் அவதாரமாக்கி  வழிபடலாம்..!

இதுக்குதான் சொல்லுவாங்க, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணுமுன்னு... இனியும் உங்களைக் குறித்து மதநல்லிணக்கவாதி என்றோ அமைதியாக அவரவர் தெய்வத்தை வணங்குவதையே ஆதரிப்பதாகவும் சொல்லாதிருங்கள்; உங்களோடு அமைதியாக - நல்லிணக்கத்தோடு இருக்கவேண்டி இனவெறியும் மதவெறியும் நிரம்பிய ஒரு ரெண்டுங்கெட்டான் ஜீவனை தெய்வமாக நான் வணங்கமுடியுமா? ஹிரண்ய கசிபு கொடூரமானவன் என்று உங்களுக்கு யார் சொன்னது? அதற்கு என்ன ஆதாரம்? செவிவழி செய்தி தானே? இந்த நவநாகரீக‌ உலகில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு தூக்கு தண்டனை கைதியின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது;ஆனால் ஒரு நாட்டின் மன்னனை எந்த விசாரணையும் இன்றி ஒரு தெய்வம் திடீரென ஒரு மிருக ரூபத்தில் தோன்றி கொலை செய்யுமாம், அது தெய்வமாம், அதை வணங்கினால் அமைதி கிடைக்குமாம், அது இரத்தம் குடித்து தாகசாந்தியடையும் வரைக்கும் தேவர்கள் பூமாலை சொறிய அழகிய தேவதைகள் நடனம் ஆடவேண்டுமாம், என்னய்யா கதை விடறீங்க..? இப்படியே ஜலந்திரன் எனும் சாதாரண மனிதனைக் கொலைசெய்ய அவன் மனைவியை விஷ்ணு கற்பழித்த கதையையும் சொதப்பினீர்கள்;

ஒரு இந்துவாக சிந்தித்து இந்துவாகவே இவையனைத்தையும் எழுதியிருக்கிறேன், என்னுடைய உடம்பில் ஓடுவது இந்திய இரத்தம்; இந்த தேசத்தில் இதற்கு மேலும் காட்டுமிராண்டி மார்க்கங்களின் கொடுமைகளை சகித்துக்கொள்ளமுடியாத வேதனையிலேயே எழுதுகிறோம்;ஆனால் என்னைஇந்துவிரோதியாக சித்தரிக்கப்பார்க்கிறீர்கள்; மதவெறியும் இனவெறியும் யாரிடம் இருக்கிறது என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்;வேற்று மார்க்கத்தைக் குறித்த சர்ச்சைகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நம்முடைய இந்து மார்க்கத்தைக் குறித்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலைக் கொடுத்தால் அதனால் தெளிவும் அமைதியும் உண்டாகுமல்லவா? உங்கள் விஷ்ணுவிடம் இனவெறியும் மதவெறியும் இருந்த காரணத்தாலேயே அநியாயமாக ஒரு கொலை நடந்தது;அதை படமாக சித்தரித்து வழிபட்டால் என்ன உணர்வு கிடைக்கும் என்று சொல்லுங்கள்;தியாகமும் பொறுமையும் தாண்டவமாடுமா?

உலகில் இந்து மார்க்கத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திலாவது தெய்வங்கள் யுத்த கருவிகள் ஏந்தியிருக்கிறதா? வேல், கம்பு, ஈட்டி, சூலம், கொடுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஏந்தியிருக்கும் உருவங்களை வணங்கச் செய்து பிஞ்சு மனங்களை கொலை வெறியினால் நிரப்புகிறீர்கள் என்கிறேன்; மற்றபடி யாகம், யோகம் எல்லாம் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணங் கொள்ளவேண்டாம்; அவையெல்லாம் உலகம் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு தவஞானிகளால் அமைக்கப்பட்டதாகும்; அதற்கும் உங்கள் தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உதாரணமாக முக்காலமுமறிந்த‌ சித்தர்கள் யாரும் தற்போது வணங்கப்படும் தெய்வஙகளைக் குறித்து எதுவும் அறிந்தவர்களல்ல.எதிரியை வசப்படுத்திக் கொள்ள கூடிக்கெடுக்கும் பாணியையே காலங்காலமாக இந்துமார்க்கம் பின்பற்றி வருகிறது; இதற்கு வேளாங்கண்ணி மாதா கோவிலே ஒரு சாட்சி; அது மிகவிரைவில் இந்து மடாலயமாக மாறிவிடும்; இந்தியாவைத் தவிர வேறெங்கும் இந்த அளவுக்கு மாதாவணங்கப்படவில்லை என்பதே இதற்கு ஆதாரம்; இதுபோலவே பௌத்தம் மற்றும் ஜைனமார்க்கத்தையும் சீக்கிய மார்க்கத்தையும் கூட அழித்தீர்கள்;அழிப்பது இருவகை, இல்லாமல் செய்வதுஒருவகை எனில் இருந்தும் இல்லாமல் செய்வது மற்றொரு வகை.

நான் எப்படி உங்களுடைய மொத்தக் கருத்தையும் உள்வாங்கி அனைத்துக்கும் பதிலளித்துள்ளேனோ அதேபோல முழுமையான ஒரு பதிலைத் தரமுடியாவிட்டால் அமைதியாக இருக்கவும்;ஆனால் உங்கள் பதில் இந்து மார்க்கம் சம்பந்தமானதாக மாத்திரமே இருக்கவேண்டும்.ஏனெனில் நானும் ஒரு இந்தியன்,முன்னாள் இந்து என்ற வகையில் இவ்வளவையும் எழுதியிருக்கிறேன் என்பதை அறிவீர்களாக.



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 2nd
 
 Printer Friendly

சற்று தாமதமாக நமது பின்னூட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலும் கொடுத்துள்ளார், திருச்சிக்காரன்...

thiruchchikkaaran says: 3:11 பிற்பகல் இல் மே 2, 2011

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

// மேலும் சகிப்புத்தன்மையைக் குறித்தும் நல்லிணக்கத்தையும் குறித்தும் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் திருச்சிக்காரனுடைய தளத்தில் தனக்கு சமமில்லாத ஒரு சாதாரண மனிதனைக் கொன்று இரத்தம் குடித்த அவதாரத்தை உங்கள் பெருமான் என்று சொல்லிக்கொள்ளுகிறீர்களே..? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை; தியாகத்தையும் கீழ்ப்படிதலையும் நினைவுப்படுத்தும் சிலுவையின் அடையாளத்துடன் ஒப்பிட்டால் உங்கள் பெருமானின் துஷ்டத்தனமான தோற்றம் பார்ப்பவர்க்கு பயத்தையே தோற்றுவிக்கும் அல்லவா? தன்னை எதிர்ப்பவர்களையும் வணங்காதவர்களையும் அழிக்கும் உங்கள் பெருமானின் பெருமையை திருச்சிக்காரனுக்கு விளக்கமாட்டீர்களா? //

அனேகமாக நீங்கள் குறிப்பிடுவது நரசிம்மரைப் பற்றி என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போலஹிரண்யகசிபு தன்னை வணக்காமல் இருக்கிறாரே என்ற கோவத்தினால் நரசிம்மர் அவரைக் கொன்றதாக தெரியவில்லை.

ஹிரண்ய கசிபு என்கிற மகா வல்லமை உடையவர். எல்லா மக்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, அடாவடி காட்டாசி நடத்தி , தன்னையே எல்லோரும் வணக்க வேண்டும், என்று உருட்டி மிரட்டி கட்டளை போட்டுக் கொண்டிருந்தார். அவரது சொந்த மகனான பிரஹலாதன் விஷ்ணு என்பவரை வணங்குவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

பிரஹலாதனின் மத சுதந்திரத்தை ஹிரண்ய கசிபு அங்கீகரிக்கவில்லை. பல முறை சொந்த மகனையே கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறார் ஹிரண்ய கசிபு.

சர்வாதிகார அடக்குமுறை கொடுங்கோலனாக இருந்த ஹிரண்ய கசிபுவிடம் இருந்து பிரஹலாதனயும் மக்களையும் காக்க அவனுடன் சண்டை இட்டு, சண்டையில் ஹிரனைய கசிபு கொல்லப் பட்டு இருக்கிறான். எனவே நரசிம்மர் தரப்பில் நியாயம் இருக்கிறது.

//ஆகபோக இதுவும் சைவ – வைணவ மோதலுக்கு ஒரு உதாரணம் தானே? இராவணன் கூட சிவபக்தர் என்று கேள்விபட்டேன்; உங்களுக்குள் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு புத்திசொல்ல முயற்சிக்கலாமா? //

இராவணன் சிவ பக்தனாக இருந்தாலும் சரி, எந்த பக்தனாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு மாறாக தூக்கி செல்வது மாபெரும் குற்றமாகும். நாகரிக சமுதாயத்தில் வாழும் ஒரு நாகரிக குடி மகனுக்கு இது நன்றாக தெரியும். இராவணன் சிவ பக்தனாக இருந்தாலும் சரி, எந்த பக்தனாக இருந்தாலும் சரி, அவன் தன் மனைவியை தூக்கிப் போயிராத பட்சத்தில் இராமன், இராவணன் மீது போர் தொடுக்கவோ, இலங்கைக்கு சென்று இருக்கவோ போவது இல்லை. தமிழ் நாட்டில் உள்ள தாய்மார்களிடம் சென்று, இராவணன் ஒரு விசுவாசமான நம்பிக்கையாளன் என்பதால், அவன் இன்னொருத்தன் பொண்டாட்டியை தூக்கிப் போனால் அவனை ஒன்றும் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதானால் செய்து கொள்ளலாம், அது சரியா என்று மக்களே சொல்வார்கள்.

//சங்பரிவாரின் செயல்பாட்டைப் போன்றதே//

சங்க பரிவாரின் செல்வாக்கு அதிகமாக காரணம், உங்களைப் போன்றவர்களின் மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாரம் , பிற மத தெய்வங்களை இகழ்வது போன்றவையே. சாதரணமான இந்து உங்களை எழுத்துக்களை படித்தால் , சங்க பரிவார அனுதாபியாக ஆகி விடுவான்.



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 
 


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Page 1 of 1  sorted by Oldest FirstNewest First


20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 2nd
RE: துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


நம்முடைய அண்மைய பின்னூட்டமானது நீண்ட ஆலோசனைக்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டுள்ளது;திருச்சிக்காரன் ஒரு நியாயவாதி என்பது இதனால் நிரூபிக்கப்பட்டுள்ளது.



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: May 1st
துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


Kandarvan@Trichy;

// உங்கள் நண்பர் சில்சாமுடைய தளத்தில் freedom of expression என்பது கிடையாது. எனக்குப் பிடித்த அவதார் (நரசிம்ம மூர்த்தி) ஒன்றை நான் தேர்வு செய்து அதில் பதிவிட்ட பொழுது உங்கள் நண்பர் அதை நீக்கிவிட்டு, “மதம் சார்ந்த சின்னங்களை இங்கு அனுமதிப்பதில்லை” என்றார். ஆனால் அவர் மாத்திரம் இப்போது தனது அவதாரில் சிலுவையை வைத்துக் கொண்டுள்ளார்… இதிலிருந்தே தெரிகிறது உங்கள் நேர்மை எத்தகையதென்று. எம்பெருமானுக்கு அங்கு இடமில்லை என்றால் எனக்கும் அங்கு இடமில்லை.//

Ashok kumar Ganesan@Trichy:

ஒரு சைவ பிராமணர், தனது மாற்று சமைய நண்பரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் (வேதம் கற்றுத்தர). ஒரு நாள் மீன் மார்கெட் சென்றிருந்த அந்த நண்பர் தனக்கு பிடித்த கருவாட்டை வாங்கிக்கொண்டு வரும்வழியில் தன் பிராமண நண்பரின் அழைப்பு ஞாபகம் வர, அப்படியே கருவாட்டை கையில் பிடித்துகொண்டு அந்த பிராமணர் வீட்டுக்கு போனாராம். இதைக்கண்ட பிராமணர் (கருவாட்டு வாடை தாளாமல்) அந்த கருவாட்டு பையை வெளியே வைத்துவிட்டு அவரை உள்ளே வர சொன்னாராம். இதனால் கோவம் கொண்ட அந்த நண்பர், இனி உன் வீட்டுக்கே வரபோவதில்லை என கோவித்து கொண்டு போய்விட்டாராம். இந்த மனிதனால் வேதம் கற்றுக்கொள்ள முடுயாமல் போயிடறே என அந்த பிராமணர் வரத்தப்பட்டாராம்.

chillsam says:5:48 பிற்பகல் இல் மே 1, 2011

நண்பர் கந்தர்வன் அவர்களே,
தங்கள் மத உணர்வுகளை நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்;ஆனாலும் நீங்களும் நடுநிலையுடன் ஒன்றை சொல்லுங்கள், “தமிழ் ஹிந்து” தளத்தில் அண்மையில் சாய்ந்துபோன சாயிபாபா வரை அனைவருடைய படத்தையும் போட்டு அஞ்சலி செலுத்துகிறார்களே, ஒரு நாளாவது அவர்கள் கிறித்தவர்களுடைய மத அடையாளங்களையோ அல்லது முகமதியருடைய அடையாளங்களையோ போட்டு அவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துதல்களோ சொல்லியிருக்கிறார்களா?

மேலும் சகிப்புத்தன்மையைக் குறித்தும் நல்லிணக்கத்தையும் குறித்தும் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் திருச்சிக்காரனுடைய தளத்தில் தனக்கு சமமில்லாத ஒரு சாதாரண மனிதனைக் கொன்று இரத்தம் குடித்த அவதாரத்தை உங்கள் பெருமான் என்று சொல்லிக்கொள்ளுகிறீர்களே..? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை; தியாகத்தையும் கீழ்ப்படிதலையும் நினைவுப்படுத்தும் சிலுவையின் அடையாளத்துடன் ஒப்பிட்டால் உங்கள் பெருமானின் துஷ்டத்தனமான தோற்றம் பார்ப்பவர்க்கு பயத்தையே தோற்றுவிக்கும் அல்லவா? தன்னை எதிர்ப்பவர்களையும் வணங்காதவர்களையும் அழிக்கும் உங்கள் பெருமானின் பெருமையை திருச்சிக்காரனுக்கு விளக்கமாட்டீர்களா? ஆகபோக இதுவும் சைவ – வைணவ மோதலுக்கு ஒரு உதாரணம் தானே? இராவணன் கூட சிவபக்தர் என்று கேள்விபட்டேன்; உங்களுக்குள் இவ்வளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எங்களுக்கு புத்திசொல்ல முயற்சிக்கலாமா?

கந்தர்வன் என்னும் தனிப்பட்ட நபரை நான் நேசிக்கிறேன்; ஆனால் அவருடைய கொள்கைகளுடன் என்னால் ஒத்துப்போகமுடியாது; ஏனெனில் அதன் பயங்கரங்களையும் ஆழங்களையும் அறிந்தவன் நான். நீங்கள் தாராளமாக எமது தளத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; அவற்றை நாங்கள் ஒருபோதும் தணிக்கை செய்கிறதில்லை; ஆனால் கற்பனை சித்திரங்களான விக்கிரகங்களை அனுமதிக்கமுடியாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை; காரணம் அதைக் குறித்து அருவருப்பானது என்றும் நரகலானது என்றும் வேதம் சொல்லுகிறது; இந்து மார்க்கமும் கூட அதாவது ஆரியருக்கு கூட விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கையிருந்ததில்லை என்பதே உண்மையாகும்.

இறுதியாக நான் சொல்லவருவது யாதெனில் முழுக்க முழுக்க கிறித்தவ மார்க்கத்தின் நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்படும் எமது தளத்தில் நீங்கள் உங்கள் பெருமானின் உருவத்தைப் பதிப்பது என்பது எமது ஆலயத்திலேயே உங்கள் விக்கிரகத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அக்கிரமம் செய்யும் சங்பரிவாரின் செயல்பாட்டைப் போன்றதே.ஆனாலும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு வரவேற்கிறோம். அதற்குரிய பதிலைக் கூறவும் ஆயத்தமாக இருக்கிறோம்.அதேபோல நீங்களும் எங்கள் கேள்விகளுக்கு நேர்மையுடன் சுற்றிவளைக்காமல் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி..!



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: Oct 21, 2010
RE: துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


// எனக்குத் தேவையானது உங்கள் வாய் (அல்லது கை) வழியாகவே கிடைத்து விட்டது. இனி நான் உங்களுடன் இத்தளத்தில் விவாதத்திற்கு வரவில்லை. நீங்கள் இத்திரியில் உள்ளதை டிலீட் செய்தாலும் நான் ஸ்னாப்ஷாட் எடுத்து வைத்து ஆவணப்படுத்தியுள்ளேன். டாடா பைபை. //

நண்பர் கந்தர்வன் அவர்களே நீங்கள் உளவாளி என்று அறிந்தே முழுமையான பதில்களைத் தராமல் அளவாகப் பேசினோம்; நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் எதைத் தேடினாலும் அது உங்களுக்கு தூரமாகவே போகும்; தவறானதைத் தொடரும் பரிதாப நிலையே உங்களுக்கு ஏற்படும்;ஏனெனில் நீங்கள் மாய மானைப் பின்சென்று வஞ்சிக்கப்பட்ட‌ சீதா தேவியின் வழிவந்தோர் அல்லவா?

நாங்கள் எத்தனை திறந்த மனதுடன் வரவேற்றோம், நீங்கள் காட்டும் மரியாதை என்ன, இதுவே உங்களுடைய குணாதிசயத்துக்கு நல்லதொரு உதாரணமாகும் .

இந்த உலகில் பதில் விடுக்க இயலாத கேள்வி என்று எதுவுமே இல்லை; அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை ;இந்த விதி பொதுவானது ;கிறித்தவத்தையோ தெய்வத்துவத்தையோ இறுதி செய்யும் அமைப்பின் தலைவர் நானல்லை .

// சிவனும், பார்வதியும், கணபதியும், முருகனும் மரியாதைக்குரியவர்கள் ஆதலால், அவர்களைக் குறித்து அவதூறாகவும் எழுத மாட்டோம். //

இதுதானே உங்கள் வெற்றியின் இரகசியம்...சமரசம் செய்து கொண்டால் ஆளலாம், எதிர்த்து நின்றால் அடிமைப்படவேண்டுமே..!

நீங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இது சிந்து நதிக்கு அப்பால் உள்ள தேசமாதலால் சிந்து தேசம் என்று அழைத்து பின்னர் மருவி அது இந்து தேசம் என்று அழைத்து இங்கே செய்யப்பட்ட இயற்கை வழிபாட்டை மாற்றி உருவ வழிபாடாக்க பல மிரட்டல் உருட்டல் வேலைகளைச் செய்து அதை நிறைவேற்ற அன்றைய அரசர்களை வசப்படுத்தி உங்கள் முன்னோர் செய்த அனைத்து தகிடுதத்தங்களும் உலகறிந்த இரகசியமாகும்; இப்போதெல்லாம் வெள்ளைத் தோலுடன் எல்லா ஜாதியிலும் பிள்ளை பிறக்கிறதுஎன்பதே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்;இனி இங்கே நிறவெறியும் வர்ணாசிரமமும் செல்லாக்காசாகும் .

இந்த விழிப்புணர்ச்சிக்கு அடித்தளமானது பரிசுத்த வேதாகமமே ; எனவே தான் உங்க ஆட்களுடைய அத்தனை வெறியும் இந்த வேதத்தின் மீது திரும்பியிருக்கிறது .


வைதீக வழி நிற்கும் ஒரு பக்தனுக்கு வேதமே பிரதானம் என்றும் அவன் உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்றும் அறிந்தே இருக்கிறோம் ; ஆனாலும் இந்த தேசத்தை வசப்படுத்தி எந்த மதத்தையும் சாராத அப்பாவிகளை பொத்தாம்பொதுவில் இந்துக்களாகிய மாபாவிகள் நீங்களே ; உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது ; 

வாழ்வியல் நெறிகளைக் கதைகளாகவும் கதாநாயகர்களை தெய்வங்களாகவும் நிறுத்தி அப்பாவிகளை வஞ்சித்த உங்களுக்கு விமோசனமே கிடையாது ;

இருக்கும் தெய்வத்தை இல்லாமலாக்க பொய்யான தெய்வங்களை சிருஷ்டித்த படுபாவிகள் அன்று மோசேயின் ஜனத்தில் சரிபாதியாக இருந்து கொலை செய்யப்பட்டனர்;நீங்கள் அவர்தம் வழிவந்தோர் என்றும் அதுவே இன்றைய கோமாதா வழிபாடு என்பதை விரைவில் நிரூபிப்போம்.

இறுதியாக ஒரு சவால், நீங்கள் உண்மையான வைதீகனாக இருந்தால் இந்த தளத்தின் தொடுப்பைத் தராமல் இங்கு விவாதிக்கப்பட்டவைகளைக் குறித்து எங்கும் எழுதக்கூடாது ;நாங்கள் எதில் தோற்றோம்,நீங்கள் எதில் ஜெயித்தீர்கள் என்று வாசகர் சொல்லட்டும் ;

ஜாடியைத் திறப்பதற்குள் ஓடிட எத்தனிக்கும் நீங்கள் எப்படி வெற்றிபெற முடியும்? நாங்கள் எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு கேள்விகளையே பதிலாக்கிப் பழக்கப்பட்டவர்கள்; நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தர நாங்கள் உங்கள் வர்ணத்தைச் சார்ந்தவர்களல்ல‌..!



__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: Oct 21, 2010
 
 Printer Friendly

Dear Brother no problem,u can start a new topic on "Padma purna" and continue;
But Pls give some more on this Particular Subject:Jalendran Tulsi Vishnu issue.

All the best..!
 

__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

Bro. Chillsam,
   Do I have to write further on that Padma purana? I could see that Mr.Gandharvan is not comfortable in discussing that.
Ashok
 

__________________
 

avatar?id=1337530&m=75&t=1287538874

Member>>>முன்னேறிச் செல்க..!
check2.gif

Status: Offline
Posts: 20
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

சில்சாம்,

நீங்கள் கூறுவது போல வேதமானது நாடோடிக் கதைகளின் தொகுப்பல்ல. வைதீக நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டே உள்ளன, உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது. மேலும், வேதத்தை ஆவணத்தின் மூலம் தான் அறிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இந்தியாவில் ஒன்றுக்கொன்று கலாச்சார சம்பந்தத்தை இழந்துவிட்ட பகுதிகளில் உள்ள வேத பாடசாலைகளில் போய்ப்பாருங்கள். அட்சரம் மாறாமல் அவர்கள் அதே வேதத்தைத் தான் படிக்கிறார்கள்.

வேதத்தில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. வேதம் மிக மிகப் பெரியது (உண்மையில் வேதம் அளவற்றது).

சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய நூல்களிலும், மெகஸ்தனீசு, ஃபா ஹியன், அல் பிரூனி முதலிய வெளிநாட்டவர்களின் ஆவணங்களிலும் வைதீக நெறி குறித்த பல சான்றுகள் உள்ளன. சங்க நூல்கள் புத்த மதம் மேலோங்கி இருந்த காலத்திற்கும் முந்தையது என்பதை அனைவரும் அறிவர். அதற்கப்புறம் சிலப்பதிகாரத்தில் "ஆய்ச்சியர் குரவை" என்ற அத்தியாயத்தில் பாருங்கள். கல்வெட்டுகள் உள்ளன. ஏழாம் நூற்றாண்டில் சங்கரர் எழுதியுள்ள வேத விளக்க நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல, தொடர்ச்சியாக இராமானுஜர், மத்வர், முதலியோருடைய நூல்களும் உள்ளன. அவற்றில் உள்ள consistency, magnitude, மற்றும் coherence வெளிநாட்டவரையும் பிரமிக்கச் செய்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி, கம்பியூட்டர் இல்லாமல் அந்தக் காலத்திலேயே வெறும் சொல்வழக்கிலும் எழுத்தாணியிலும் பனை ஓலையும் கொண்டு இது சாதிக்கப்பட்டது என்றால் கண்டிப்பாக தெய்வீக அருள் இல்லாமல் நடாந்திருக்காது. இது ஒரு பக்கம் என்றால், ஆழ்வார் தமிழ் பாடல்கள் எத்தனை எத்தனை! அதற்கும் வேத-உபநிஷத்து வாக்கியங்களுக்கும் ஒற்றுமை எத்தனை எத்தனை!

பகவத் கீதையைப் புகழாதவர் இல்லை. பாருங்கள் "Song divine: Christian commentaries on the Bhagavad Gita" என்ற நூலை.


// நண்பர் கந்தர்வன் அவர்கள் சற்று சிரமம் பாராது தமிழில் பதிக்க முயற்சிக்கவும். //

சரி. ஏற்றுக்கொள்கிறேன்.
 


__________________
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

எந்தவொரு வேதத்துக்கும் கதைக்கும் குறிப்பிட்ட காலத்தைச் சரியாகச் சொல்ல இயலாத படிப்பறிவில்லாத பெரியோர்கள் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. காலத்துக்கு முன்னால் ஒரு ஊரிலே (ஏதோ ஒரு கற்பனையான ஊரிலே..?) என்று சொல்லி அவர்தம் சிந்தையில் நிறைந்துவிட்ட பாரம்பரிய கதைகளைச் சொன்னால் அது வேதமாகி விடுமா என்ன‌..?

நவநாகரீக சமுதாயத்துக்கு இதெல்லாம் ஏற்புடையதல்ல; எழுத்துப்பூர்வமான ஆதாரம் எந்த வேதத்துக்கும் இல்லை,பைபிளைத் தவிர;பைபிளிலிருந்து கேட்க விரும்பும் எந்த கேள்வியையும் அல்லது விமர்சனத்தையும் தனி திரியாகத் துவங்கி நாகரீகமான வார்த்தை பிரயோகத்துடன் நடத்திட வேண்டுகிறேன்.

நண்பர் கந்தர்வன் அவர்கள் சற்று சிரமம் பாராது தமிழில் பதிக்க முயற்சிக்கவும்.
 

__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

avatar?id=1337530&m=75&t=1287538874

Member>>>முன்னேறிச் செல்க..!
check2.gif

Status: Offline
Posts: 20
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

Mr. Ashok,

Shows your ignorance. There are authentic versions of Puranas that have existed for thousands of years. Take Vishnu Purana and Bhagavata. Also, the timeless Rig, Yajur, Sama, and Atharva Vedas are preserved perfectly till today by all who read Veda in every corner of India. Bhagavad Gita was spoken by The Lord much much before 0 CE. There exists numerous commentaries to the Veda, Upanishads, Gita, and Puranas which have been published in the 19th/20th centuries by print. These have also gone electronic. There exist volumes of Azhvars' works and their commentaries by AchAryas. So there is no way these are going to be destroyed. 

The fact of Our Lord of the Vedas has the testimony of great Rishis, Valmiki, Vyasa, and others and is beyond doubt. It has been established logically through Brahma Sutras. It stands firm despite illogical silly stupid accusations by petty minds.

Sankarar, Ramanujar, and Madhvar have logically disproved other theories similar to your theory. Anybody who reads the Brahma Sutra commentaries (2nd Chapter) will see quite clearly that karththar, jesus, resurrection, first sin etc. are just figments of imagination and are logically impossible. 

__________________
 

avatar?id=1314080&m=73&t=1299278844

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gif

Status: Offline
Posts: 196
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

You are claiming that you, andaal, your god, etc., are all here in this universe from Anaadhi. And expecting to be for ever. But the authentic scriptures of ur god didn't even stay for few thousand years also. Whatever is remaining also will go soon I guess. Then, how your will make the people understand that he is the Paramporul? Why he couldn't protect his authentic scriptures, when it is needed for ever?

But, even after every kind of persicution, Holy Bible stood as a infallible, authentic word of GOD. The heaven and earth may get destroyed, but The HOLY Bible will not be destroyed.
 

__________________
 

avatar?id=1337530&m=75&t=1287538874

Member>>>முன்னேறிச் செல்க..!
check2.gif

Status: Offline
Posts: 20
Date: Oct 20, 2010
 
 Printer Friendly

Chillsam,

Firstly, I never said that all Puranic stories are false. Secondly, the story of Jalendhiran is interpolated by people who are Vishnu-haters. None of the AchAryas, advaita, vishishtadvaita, or dvaita vedantins have ever talked about such a story, hence it is clear that it is a recent interpolation by Vishnu-haters.

Authentic Puranas texts that exist today are Vishnu Purana and Bhagavata Purana. If you want to know about Vishnu, you should refer to the stories there.

Secondly, I am ready to talk with facts if you present them as facts. If you do mud-slinging like you have done below, I will discontinue to write in this thread.

// இதுபோல 'மூடு ' கிளப்பும் ஏராளமான கதைகளும் அதனை நினைவுபடுத்தும் சிற்பங்களுமே இந்துமார்க்கத்தின் ஆணிவேராக விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே;
//

//
விஷ்ணுவோ நாராயணனோ அல்லது பன்றி அவதாரம் உட்பட எந்த அவதாரமோ கதைகளாகப் புனையப்பட்டு மனிதர்களை நல்வழிப்படுத்தவும் குஷியாக வைத்துக்கொள்ளவும் பரப்பப்பட்டு இருந்தால் எந்த பிரச்சினையுமில்லை;
//

// தானும் ஏமாந்து கேட்பவனையும் ஏமாற்றுவது தான் வருத்தமாக இருக்கிறது . //

If you continue to do similar to above, I will start a thread asking you to explain Old testament stories. Ready? 

__________________
 

20332_102870413073682_100000521721601_75738_442772_a.jpg

Senior Member>>>ஒளி வீசுக..!
flame.gifflame.gifflame.gif

Status: Offline
Posts: 1801
Date: Oct 20, 2010
துளசியைக் கற்பழித்த விஷ்ணு பகவான் தெய்வமா?
 Printer Friendly


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

இந்த குறிப்பிட்ட திரியில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்களின் அடிப்படையில் வெவ்வேறு புதிய தலைப்புகளில் விவாதத்தினைத் தொடருவோம்.

முதலாவது ஜலேந்திரன் எனும் அரக்கனை அழிக்க அவனது மனைவி துளசியின் கற்பு தடையாக இருந்ததால் இந்துக்கள் தெய்வமாகத் தொழும் விஷ்ணு பகவான் சாதாரண உள்ளூர் ரௌடி போல வேடமிட்டு வந்து அவளைக் கற்பழித்து அதன் பிறகு அரக்கனைக் கொன்றதான புராணக் கதை;

இதுபோல 'மூடு ' கிளப்பும் ஏராளமான கதைகளும் அதனை நினைவுபடுத்தும் சிற்பங்களுமே இந்துமார்க்கத்தின் ஆணிவேராக விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே;

இது தற்போது விவாதத்துக்குரியதாக மாறினதும் திருச்சிக்காரன் போன்றோர் பயங்கர சிரிப்பு வரவழைக்கும் வண்ணமாக புதுப்புது விளக்கங்களைக் கொடுத்து மகிழ்வது இன்னும் பரிதாபமாக இருக்கிறது;

கந்தர்வன் போன்றோர் புராண தகவல்களை முழுவதுமாக மறுக்கின்றனர்; அப்படியானால் விஷ்ணுஎன்பவருடைய தெய்வீகத் தன்மையை நிரூபிக்கும் பொறுப்பும் கந்தர்வனையே சாரும்;

ஏனெனில் விஷ்ணுவோ நாராயணனோ தெய்வங்கள் அல்ல என்று திருச்சிக்காரன் சொல்லிவிட்டார்;எங்களுக்கும் அதில் சம்மதமே;விஷ்ணுவோ நாராயணனோ அல்லது பன்றி அவதாரம் உட்பட எந்த அவதாரமோ கதைகளாகப் புனையப்பட்டு மனிதர்களை நல்வழிப்படுத்தவும் குஷியாக வைத்துக்கொள்ளவும் பரப்பப்பட்டு இருந்தால் எந்த பிரச்சினையுமில்லை;

ஆனால் அவர்களெல்லாம் இந்த அண்டத்தில் இன்னும் எங்கோ வாழ்வது போலவும் அருள் பாலிப்பது போலவும் போதித்து தானும் ஏமாந்து கேட்பவனையும் ஏமாற்றுவது தான் வருத்தமாக இருக்கிறது .

நண்பர் கந்தர்வனும் அசோக்கும் தொடர அன்புடன் வேண்டுகிறேன் .

குறிப்பு:
தலைப்புக்கும் முன்னுரைக்கும் சம்பந்தமில்லாத தகவல்களைத் தவிக்கவும்.
Thanks..!
 

__________________

"And the 
God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard