இவர் தன்னை எப்படி தான் தன்னை இனை போதகர் என்று தைரியமாக சொல்லிக்கொண்டு வளம் வருகிறாரோ!! ஏன், உங்கள் ஊரில் ஒரு குருடரும் இல்லாமல் குணமாகிவிட்டார்களா!!?? அல்லது கிறிஸ்துவிற்கு முன்பு குருடர்களாக யாரும் இருந்ததில்லையா!! எங்களை மேசியாவின் எதிரிகள் என்று சொல்ல என்னவெல்லாம் பாட்டு பாடுகிறீர்களோ!! முதலில் தன்னை இனை போதகர் என்று அழைத்துக்கொள்ள விரும்பாதீர்கள், அது தான் உங்களுக்கு அழகு!!
உங்களின் குருட்டு பார்வைக்கு நாங்கள் மேசியாவின் எதிரிகளாக இருக்கிறோமென்றால் ஏசாயாவும் அப்படி தானோ!!
ஏசாயா 35:4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். 5. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். 6. அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். 7. வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும். 8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா சொல்லுகிற இதே ராஜியத்தில் தான் சரீர வியாதிகளும் சரி உங்களை போன்ற துருபதேச வியாதியஸ்தர்களும் சரி, எல்லாரும் குனமாவார்கள்!! இந்த ராஜியத்தை குறித்து தான் நாங்கள் பிரசங்கித்து வருகிறோம்!! நரகத்தில் தள்ளுவதில் குறியாக இருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு ராஜியம் என்றால் என்னவென்று தெரியாது!! அதான் கேவலமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள், வசனம் படிக்காத இனை போதகர்!!
//குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடையவேண்டும் பின்பு அவரை பின்பற்றி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பது வேதத்தின் கருத்து. அதைத்தான் சகோதரர் ஜோசப் கூறியிருக்கிறார்கள்.//
பெதஸ்தா குலத்தில் தேடிபிடித்து ஒருத்தனை மாத்திரமே சுகப்படுத்திவிட்டு போனதின் காரணம் தெரிந்துக்கொள்ளலாமா!! கிறிஸ்தவர்களில் ஒருவரும் குருடராக இன்றைக்கு இல்லையா!! அப்படியே குருடாக இருந்து கிறிஸ்துவை பின்பற்றி நித்தியஜீவனை அடைய முடியாதா!! குருட்டுத்தன்மை நீங்கினால் தான் ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானா!! இது தான் நீங்கள் சுவிசேஷம் சொல்லு லெட்சனமா!!?? வேதத்தின் கருத்தான எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பு என்பதை ஏற்க மறுக்கும் கூட்டத்தார் புது புது கரடி விட்டு "சுவிசேஷம்" சொல்லுகிறார்களாம்!!
//இதைக்கூட விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை!!! அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்!!!!!!!!!!!!!//
உங்கள் எழுத்துக்கள் எல்லாம் சங்கேத பாஷையில் எழுதியிருக்கிறதுங்கோ!! எங்களுக்கு அது எல்லாம் புரியாது!! நீங்கள் உங்கள் சுய புராணங்களை சுவிசேஷமாக சொல்லும் கூட்டம்!! கக்கத்தில் வேதத்தை வைத்துக்கொண்டு தன் கதையை பேசும் சுய கூட்டத்தார்!! நான் சுகப்படித்தினேன், செத்து பொனவனை நான் உயிர்ப்பித்தேன், என் ஜெபத்தினால் சுகம் பெற்றார்கள், நான் தடவிய என்னையால் சுகம் பெற்றான், என் போதனையினால் மனந்திரும்பினான்(!!) போன்ற பல "நான்"கள் உண்டு!! அதில் ஒன்று தான் நீங்களும்!! தேவனால் இரட்சிக்க முடியாதாம், ஆனால் உங்கள் சகோ ஜோசப் குருடனை சரியாக்கி அவனை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்து நித்திய ஜீவனுக்கு தையார்ப்படுத்துவது தான் வேதத்தின் சுருக்கமாம்!! என்ன கூத்து சார் இது!!
யாருக்கு வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சனை என்பது நீங்கள் ராஜியத்தை (ஏதோ ஒன்றாம்ல) குறித்து வைத்திருக்கும் எண்ணமே வெளிப்படுத்துகிறது!!
எங்களுக்கு ஆலோசனை வழங்குவதை காட்டிலும் போய் ஏதாவது ஆஸ்பதிரியில் "குருடர்களை" சரி செய்து அவர்களை உங்கள் பாணியில் நித்திய ஜீவனுக்கு ஆயத்தப்படுத்துங்கள்!! ஏனென்றால் அவர்கள் அனைவரும் இப்பொழுது பார்வையடையாவிட்டாலும், தேவனின் ராஜியத்தில் பூரண சுகம் பெறுவார்கள் என்பது எங்களுக்கு வேதம் தரும் நம்பிக்கை!!
-- Edited by soulsolution on Friday 26th of August 2011 03:23:06 PM
//வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சினை என்பதை ஒத்துக்கொள்ளவாவது மனம் வந்ததே! அது போதும். வேதமும் உங்களுக்கு புரிவதில்லை!!! இனியாவது வேதத்தை புரட்டாதிருக்க முடிவு செய்யுங்கள்!!!//
உங்களுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று நினைக்கிறேன்!! நல்ல மன நல மருத்துவரை அனுகவும்!! அல்லது கண்கள் இருட்டி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன், அதற்கு நல்ல ஆஸ்பதிரிக்கு போங்க, அடம் பிடிக்காதீங்க இ(து)னை போதகரே!! உங்க எழுத்தை என்னமோ வேதம் என்று உங்கள் போதகத்தை கேட்கும் உங்கள் சபையார் வேண்டுமென்றால் கேட்பார்கள், ஆனால் உங்கள் எழுத்து எனக்கு வெறும் ஒரு குப்பை கூழ் மட்டுமே!!
இது நான் எழுதியது:
உங்கள் எழுத்துக்கள் எல்லாம் சங்கேத பாஷையில் எழுதியிருக்கிறதுங்கோ!! எங்களுக்கு அது எல்லாம் புரியாது!!
கண்டிப்பாக உம்முடைய கண்களை பரிசோதித்து பாரும்!!
புத்தி பேதலித்து போனதற்கு எடுத்துக்காட்டு (இது இப்போ)
//ஆவிக்குரிய கண்களை குறித்து சொன்னால்......... மாமிசப்பிரகாரமான கண்களைப் பற்றி சிந்திப்பவர்களிடம் என்ன சொல்ல...........!!!//
இது அப்போ:
//குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடையவேண்டும் பின்பு அவரை பின்பற்றி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும்//
குருடன் இயேசுவால் தொடப்பட்டு பார்வையடைவது இவருக்கு ஆவிக்குரிய கண்களாம்!! இவர்கள் இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்பதில் கில்லாடிகள்!! போதகர்களாம்!! யப்பா!!! அது இருக்கும் தள தலையின் பாதிப்பாக்கும்!! உங்கள் தொழில் நல்லா தானே இருக்கிறது!! இப்படி பேதலித்து போனீர்கள் என்றால் எப்படி!!??
//இங்கே நீங்கள், உங்களுக்கு என சொல்லப்பட்டுள்ள வசனங்களெல்லாம் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கூறியதென்றல்லவா நினைத்திருந்தோம் சபைக்கென்று புதுக் கரடி விடுகிறாரே!! பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினால் அது தீமோத்தேயுவுக்கு மட்டும்தானாம் ஆனால் இயேசு சீஷருக்கு கூறியதெல்லாம் சபைக்கும் சேர்த்தாம்!! அவர்களுக்கு வசதியானபடி கருத்தை மாற்றிக்கொள்கிறார்களே!!!//
வாங்கைய்யா!! இனை போதகரே!! சீஷர்களிடத்தில் சொன்னது சீஷர்களுக்கே, ஆனால் சீஷர்கள் மூலமாக சொல்லப்பட்டது எங்களுக்கே!! உமக்கு இல்லை, ஏனென்றால் உமக்கு "தேவனிடத்தில் பேசும் ஆட்கள்" (அதான் இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானிடம் தான்) நிறைய பேர் இருக்கிறார்கள், தங்களை போதகர்கள் என்றும், ஊழியர் என்றும், "பெரிய தீர்க்கதரிசி" என்றும் சொல்லி திரியும் வீதிக்கு 4 பேர் என்று!! சபைக்கு எழுதுவது உங்களுக்கு கரடியாக தான் தெரியும், ஏனென்றால் உங்கள் சபைகள் எல்லாம் செங்கள் கட்டிடங்களில் ஏசி மாளிகைக்குள் நடப்பது தானே!! உமக்கு இது புரியாது, கரடியை போலவே இருட்டகாவே தான் தெரியும்!! பவுல் தீமோத்தேயுவுக்கு தனிப்பட்ட முறையில் சொன்னது தீமோத்தேயு தான் பின்பற்ற முடியும்!!
ஏன் யூதாஸிடம் சொன்னதை நீரும் போய் செய்ய வேண்டியது தானே, சீக்கிரமாக, ஆதை தானே வித்தியாசமாக வியாபர முறையில் செய்துக்கொண்டு இருக்கிறீர்களே, தேவனை கூறு போட்டு விற்றுக்கொண்டு!! உம் கூட்டத்தாருக்கு பகுத்தறியும் அறிவு இல்லாட்டி நாங்கள் என்ன செய்வது!!
யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
இதில் இந்த வார்த்தை எங்களுக்கு தேவை என்று கிறிஸ்து அறிந்திருக்கிறார், அதற்காக ஜெபித்துமிருக்கிறார்!! விடுங்க சார் சாரி இனை போதகரே, இது எல்லாம் உங்களுக்கு கரடி போல் தான் இருக்கும்!! வேத புரட்டர்களே!!
//இங்கே அடைப்புக்குறிக்குள் போடப்பட்டுள்ள வியாக்கியானங்கள் இவர்களுக்கு மட்டும் பறக்கும்தட்டில் யாராவது கொண்டுவந்து கொடுத்தார்களா?//
அதான் தேவ ஆவியிருக்கிறதே!! ஓஹோ உங்களுக்கு தான் அவர் காரிலும், சேரிலும், சோஃபாவிலும் வந்து உட்கார்ந்து, ஆல்வின் தாமஸ் போன்றோர் ஏறெடுக்கும் ஆபாச ஆராதனை நடனங்களுக்கு நடுவிலும் "அசைவாடுகிற" ஒரு ஆள் அல்லவா!! உங்களிடம் நீங்கள் சொல்லும் பறக்கும் தட்டில் வருகிறாரா!!??
எங்களிடம் தேவ ஆவியின் துனையிருக்கிறது, உங்களை போன்ற இனை/ துனை/ ரெவெரெண்ட் போதகர்கள் எல்லாம் எப்படி பட்ட ஆட்டுத்தோல் போர்த்தியவர்கள் என்பது தெரியும்!!
வசனமெல்லாம் உமக்கு கரடியாக தான் தெரியும்!! என்ன செய்வது, அப்படி பட்ட உளையான சேற்றில் உட்கார்ந்து அதில் மகிழ்ச்சியாகவும், போதும் என்கிற மனதோடு இருக்கிறீர்கள்!!
போங்கைய்யா!! ஏன் எங்களுடன் தர்க்கம் செய்து உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்கிறீர்கள்!! உங்கள் தெருவில் உங்களால் இரட்சிப்புக்குள் வர இன்னும் பல ஆயிரம் பேர் காத்துக்கிட்டு இருக்கிறார்கள், எத்துனையோ காலமாக!!
மோகன் சி லாசரஸ் ஒரு உண்மையும் உத்தமுமான ஊழியராம். இப்பதான் யார் 'நல்ல ஊழியன்' யார் நொள்ள ஊழியன் என்று ஆராச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியென்றால் மோகன் சி லாசரஸ் ஆதரிக்கும் திருப்பத்தூர் கோஷ்டியும் நல்ல ஊழியர்கள்தான்.
இவங்க கட்டிட திறப்பு விழாவுக்கு வந்துட்டார்ல... அப்ப ரொம்ம்ம்ம்ம்ப நல்ல ஊழியராத்தான் இருப்பாரு...
தினகரன் தங்கசாவி வியாபாரம் தொடங்கும்போது முதல் சாவியை பெற்றுக்கொண்டது இந்த மோ.சி.லாசரஸ்தான்.
இதோ இவர்பற்றிய செய்திகள்:
இந்த வியாபாரத்தை நாலுமாவடி சகோதரர் இன்னும் தொடங்காதது ஆச்சரியம். இப்படிப்பட்ட ஜெப வியாபாரிகளுக்காக ஜெபிப்போம். சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களின் சதுர அடி ஜெபம் இப்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதற்கான சாட்சிகளும் அந்த வியாபாரத்தை விருத்தியாக்க மிகவும் உதவியாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சாட்சி: திறப்பின்வாசல் கட்டிட செலவுக்கு 1 சதுர அடிக்கான செலவு தொகையாக ரூபாய் 600/- கொடுப்பதாக பொருத்தனை செய்தேன். என்ன அதிசயம்!. அந்த மாதத்திலேயே கர்த்தர் எனக்கு 6000/- ரூபாய் கிடைக்க செய்தார் என்று அவர் பத்திரிக்கையில் ஒருவர் சாட்சி எழுதியுள்ளார். மற்றொரு சாட்சியில் 10,000 ரூபாய் அனுப்பினேன், என் வீடு வாங்க தேவையான 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு என் வீடு தேடிவந்து கொடுத்தார்கள் என்று சாட்சி எழுதியுள்ளார்கள். ஜனங்களைக் கவர எப்படியெல்லாம் சாட்சிகள் உருவாகிறது பார்த்தீர்களா? இது மனந்திரும்பதலின் சாட்சியல்ல - இரட்சிப்பின் சாட்சியல்ல - இது செழிப்பு உபதேசத்தின் சாட்சி. இவர்கள் எல்லாரும் ஒரே அனுபவத்தில் வந்தவர்கள் ஒரே உபதேசத்தை கூறுகிறவர்கள். இவர்களுக்கு ஒரு கூட்டணி உண்டு - திருப்பத்தூர் கூட்டணி. இதிலுள்ள சகோ.ராபின்சன் என்பவரும் சதுர அடி ஆசீர்வாதத்தைப்பற்றியும், அதற்கான சதுர அடி விளம்பரமும் தன் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார், கர்த்தர் கட்டச்சொன்னார் என்ற அறிவிப்பை வெளியிடும் இவர்களைப் போன்ற ஊழியர்களிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள். இவர்களை நம்புகிறவர்கள் நம்பட்டும். ஆனால் ஜாமக்காரன் வாசகர்கள் இவர்களின் செயலில் பங்குகொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தீட்டுப்பட வைத்துவிடாதீர்கள்.
ஆட்டுத்தோல் போத்திய ஓநாயும் பார்க்க எளிமையாகவும் சாதுவாகவும்தான் இருக்கும்....
இவரும் பிச்சையெடுக்கும் ஊழியர்தான். மத்தவுங்க காசு குடுத்தாதான் இவுங்க ஏசு விடுவிப்பாரு....
*indicates mandatory field.
* Name :
* Address :
* Country :
* Zip :
* Email :
Telephone :
Please select any one of the following:
I have resolved to give Rs. 2000 / 50 US $ to uphold a missionary every month. I have resolved to give Rs. 500 / 15 US $ to uphold a missionary every month. I have resolved to build a church in Gujarat, worth of Rs. 50,000 / 1100 US $ I have resolved to give Rs. 2000 / 50 US $ to sponsor a bi-cycle for a missionary. I have resolved to give Rs. 32,000 / 700 US $ to sponsor a scooter for a missionary. I have resolved to support a primitive child (Adivasi) by contributing Rs. 500 / 10 US $ monthly for the upkeep.
இணையற்ற போதகர்//சில்சாம் அவர்களின் எழுத்துக்கள் சில நேரங்களில் எதிரிகள் எழுதுவதற்கான பதில்களாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சில வார்த்தைப் பிரயோகங்கள் உடையதாயினும் அதிலே ஆண்டவரிடத்தில் அவர் காண்பிக்கும் அன்பு வைராக்கியமாக வெளிப்படுவதையே நான் உணர்ந்திருக்கிறேன்.
சில்சாம் அவர்கள் செய்யும் ஊழியம் ஆடுகளுக்கு ஓநாயை அடையாளம் காட்டுவது, (சில வேளைகளில் ஓநாய்கள் மீது கல்லெறிவது கூட.!!!!) மேய்ப்பர்களை காட்டுவதல்ல. மேய்ப்பர்களை நீங்களும் நானும் காட்டுவோமே! ஏன் அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டும்!!!!!!!!!
ஆண்டவர் ஏற்றுக்கொள்ளாத ஊழியங்களை அவர் அடையாளம் காட்டுவதே மிகச் சிறந்த ஊழியம் என்பது என் கருத்து!//
ஏயப்பா என்ன ஒரு பாசம்...
சத்தியம் தெரியாது என்று வரிக்குவரி ஒத்துக்கொள்ளும் மூடன்//ஆனால் சத்தியம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதல்லவா? அதை வார்த்தையினாலோ எழுத்தினாலோ முழுவதுமே வெளிப்படுத்த ஒருவராலும் கூடாது; அப்படி கூடுமானால் நான் திரித்துவத்தைக் குறித்து இந்நேரம் விளக்கியிருப்பேனே..! எனது முன்னோர்களாலேயே கூடாத ஒரு காரியத்தை நான் செய்துவிடமுடியுமா,என்ன..?//
வார்த்தையாலோ, எழுத்தினாலோ வெளிப்படுத்தமுடியாத சத்தியத்தை பின்னர் எதைக்கொண்டு அறிவிக்கச் சொல்கிறீர்கள். பிதற்றலின் உச்சம்...
வசனத்தில் நீ சூனியம் என்று உன் வாயாலேயே ஒத்துக்கொண்டு இருக்கிறாய், இப்படி சப்பகட்டு வேற கில்லாடிடா சாமு நீயி...
ஞானசூனிய பீட்டர்: // தயவுசெய்து நம்முடைய தகப்பனுடைய பிள்ளைகளல்லாதவர்களை நண்பரே என்றோ வேறு ஏதாவது அன்பான வார்த்தைகளாலோ அழைக்கலாமே! வேறு தகப்பன் பிள்ளைகளை சகோதரரே என அழைப்பது நன்றாகவா இருக்கிறது?!!!//
உமக்கு யார் தகப்பன் என்று எங்களுக்கு தெரியும்!! ஆகவே உம் அறிவுறை உம் சகோதரிக்கு (!!) அவசியம் தான்!!
யோவான் 8:44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
வேதத்தில் நீர் ஞானசூனியன் என்றும், நீர் எழுதியதை வைத்தே அறிந்துக்கொள்ள முடியும்!!
உம்மை போன்ற ஞானசூனியர்களுக்கும், கிறிஸ்துவை பிதா என்று சொல்லி தூஷனம் செய்யும் உம் போதனைக்கும்,
யோவான் 8:42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
//அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே!//
அதானே, கொஞமாவது நல் எண்ணங்கள் இருக்கிற கோல்டாவையும் உசுப்பேத்தி விடவேண்டியது தானே மிச்சமாக இருக்கும் வேலை!! அதை உம் தந்திரமான வார்த்தையால் செது வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!!
அசிங்கமாக எழுதிய சில்சாம் எனும் சர்ப்பத்தின் மூஞ்சியில் காறி துப்ப வக்கில்லை, நீர் மேய்ப்பனாம்!! பன்றிகளை தான் மேய்த்து வருகிறீர் என்பது தெரிகிறது!! கிறிஸ்துவை யார் என்று தெரிந்திருப்பவர்கள் சொல்ல வேண்டிய வசனம் உம் வாயில் சரியாக உட்காரவில்லை!!
//என்னை போதகன் என்று பொருத்தமில்லாமல் அழைப்பதை மாற்றி (தங்களைப் போன்றவர்களை வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்க்க முயற்சிக்கும்) மேய்ப்பன் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி பெரேயன்ஸ்!!!//
நீ போதகனா, மேய்ப்பனா இல்லை மேய்பவனா என்று நீ எதை மேய்கிறாய் என்பதிலிருந்தே தெரிகிறது. இப்படி மேய்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டுதானே அப்பாவி ஜனங்களை ஏமாற்றிக்கொண்டு பணத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ மாய்மாலம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
வெளிப்படுத்தல் எழுதி முடிக்கப்பட்ட பின்னர் போதிக்கிற, மேய்க்கிற கட்டுக்குள் வைக்கிற ஊழியமெல்லாம் கிடையாது என்பது உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. "பிரைஸ்த லார்ட் பாஸ்டர்" என்று சொல்வதற்காகவே 'பாஸ்டர்' ஆயிருப்பீர்கள். அப்படியே பரிசுத்த வேஷம் போட்டு நீங்க ஜெபிப்பதும், மேய்ப்பதும் தெரியாதா என்ன? ஆடுகளை கடைசிவரை ஆடுகளாகவே வைத்திருந்து பின்பு கசாப்புக்கடைக்கு அனுப்பும் நவீன 'மேய்ப்பர்களை' அறிந்திருக்கிறோம். சபையில் என்னத்தை கிழிக்கிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். இவனுக்கே வசனம் தகிடுதத்தமாம் இதில் வசனத்துக்கு நடத்துகிறானாம். மரணம் என்றால் என்ன என்று எந்த ஆடாவது கேட்டால் நழுவி மழுப்பி ஓடிவிடுவாய், அதுவும் பிரசங்கியின் புத்தகத்து வசனங்களை மேற்கோள்காட்டிக் கேட்டால் எப்படியெல்லாம் மழுப்புவீன்க்ரல் என்று தெரியும். இப்படிப்பட்ட கேள்விகள் கேட்காத வண்ணமாக எவ்வளது தந்திரமாக மேய்க்கிறீர்கள்....
உங்கள் ஆடுகள் வேறு மேய்ப்பனிடம் ஓடிவிடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள்.. கில்லாடி மேய்ப்பன்கள்தான்...
மோகன் சி லாசரஸுக்கு எவ்வளவு சில்லரை வெட்டினீர்கள், அந்த சாக்கில் சிடி, புத்தகமெல்லாம் மந்தைக்கு வித்திருப்பானே...
//என்னை போதகன் என்று பொருத்தமில்லாமல் அழைப்பதை மாற்றி (தங்களைப் போன்றவர்களை வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்க்க முயற்சிக்கும்) மேய்ப்பன் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி பெரேயன்ஸ்!!!//
பன்றிகளை தான் மெய்த்துக்கொண்டு இருக்கிறீர் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி!! உம்மை போன்றவர்கள் மெய்க்கும் போது நாங்களும் பன்றிகள் கூட்டத்தில் தான் இருந்தோம்!! புல்லுள்ள இடம் என்றால் உமக்கு என்னவென்று தெரியாது!! நீர் மெய்ப்பனாக இருந்தால் எனக்கு என்ன போதகனாக இருந்தால் எனக்கு என்ன, என்னை போன்றவர்களை எல்லாம் உமக்கு மெய்க்கும் தகுதி இல்லை!!
//இவர்கள் எழுதுவதுபோல் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுதான் இதுவரை மறுக்காமல் இருந்தேன். ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளுதலைக்குறித்த ஒரு அறிவு இணையத்தில் சந்திக்கும் அனைவருக்கும் தேவை என்பதால் தான் இதை இங்கே கூறுகிறேன்!!!//
ஒருவர் கிறிஸ்தவத்தின் சாரி கிறித்தவத்தின் காவலாராக இருக்கிறார், அவருக்கு இனையாக இன்னோருவர் இணையத்தில் இருக்கும் "அனைவருக்கும்" காவலராக சாரி மெய்ப்பராக பதவி ஏற்றிருக்கிறார் போல்!! வாழ்த்துக்கள்!! நீங்கள் எல்லாம் உங்கள் அறிவை நம்புவோர்!! எங்களுக்கு தேவன் இருக்கிறார்!! என் தேவன் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் கிறிஸ்துவிடத்தில் சேர மாட்டான், நீங்கள் தலைகீழாக நின்றாலும் தான்!!
//இவர்கள் வாசிக்கும் எதிலுமே சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாமலே உளறுபவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!!
போதகன் என்பதற்கும் மேய்ப்பன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மூல பாஷைகளில் விளையாடுகிறார்களாம்! நல்ல காமெடி!!!//
எழுதுவது உமக்கு புரியாவிட்டா நான் என்ன செய்ய!! உங்க ஆட்கள் தான் போதகனும் சரி மெய்ப்பனும் சரி, இரண்டிற்கும் "பாஸ்டர்" அல்லது ரெவெரெண்ட் பாஸ்டர் என்று தங்களை கூப்பிட விரும்புவார்கள்!!
//இவர்கள் வாசிக்கும் எதிலுமே சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாமலே உளறுபவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!!
போதகன் என்பதற்கும் மேய்ப்பன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மூல பாஷைகளில் விளையாடுகிறார்களாம்! நல்ல காமெடி!!!//
இந்த வெங்காயத்தை மேய்ப்பன் என்று பதியாமல் போதகன் என்று பதிந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த மேய்ப்பனுக்கு மேய்க்கவும் மேயவுமே தெரியும் போதிக்கத்தெரியாது. இப்படி தவறாகப்பதித்ததால் தேவ கோபாக்கினை நம்மேல் வந்தாலும் வரலாம்...
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். என்ன பெரிய வித்தியாசம்? எல்லா நாய்களையுமே விசுவாசிகள் 'பாஸ்டர்' என்றுதானே அழைக்கிறார்கள். போதகர் என்பதற்கு 'டீச்சர்' என்று அர்த்தமாம். இதுவரை ஒருத்தனையும் போதகரே என்றோ 'டீச்சர்' என்றோ யாரும் அழைப்பதில்லை. அப்ப நீ மேய்க்கிறதோட சரி போதிக்கவே மாட்டியோ?
சரி சரி ஒண்ணாந்தேதி வரப்போது தசம பாக வசூலுக்கு தயாராகு...
செப்டம்பர் மாத வாக்குத்தத்தம் ரெடியா வெச்சிருப்பீங்களே மந்தையை ஏமாற்றுவதற்கு...
// முதலாவது ஆண்டவர் அருளும் மன்னிப்பைப் பெற்றிருந்தால்த்தான் மன்னிப்பின் அருமை தெரியும்! அந்த மன்னிப்பை அறியாதவர்களிடம் மன்னிப்பைப் பற்றி பேசுவதும் கோருவதும் வெறும் வீண்!//
தேவனின் மன்னிப்பை குறித்து பேச கூட தகுதி இல்லாத குருடர் தானே நீர்!! தேவனின் மன்னிப்பை நாங்கள் உணர்ந்ததினால் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற வேதத்தின் போதனையை தருகிறோம்!! ஆனால் நீர் போதிக்கும் போதனை எப்படி என்றால், தேவனால் ஒன்றும் செய்ய முடியாது, ஏதோ நீங்களாக முயன்று உங்கள் இரட்சிப்பை பெற்றுக்கொண்டால் உண்டு, இல்லாட்டி நரகம் தான்!! இதை சொல்ல நீர் என்னய்யா மன்னிப்பை அறிந்திருக்கிறாய்!! என் தேவனின் மன்னிப்பு உம்மை போன்ற தூஷனக்கூட்டத்தாருக்கும் இருக்கு!! நீரும் இரட்சிக்கப்படுவீர்!! தேவனின் மன்னிப்பு எங்களுக்கு கிடைத்ததினால் தான் நீர் இருக்கும் உளையான சேற்றிலிருந்து எங்களை தூக்கி எடுத்திருக்கிறார்!! ஆனால் நீர் இன்னும் அதே சேற்றில் தான் இருப்பதற்கு என்ன அர்த்தம் என்று புரிந்துக்கொள்ளும்!!
நீர் உம்மை பரிசுத்தவான் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை பாவி என்று நினைப்பதே நீர் எத்துனை ஆழமான பள்ளத்தில் இருக்கிறீர் என்பது நிரூபனமாகிறது!! அடுத்தவர்களை பாவிகள் என்று சொல்லும் உரிமம் உமக்கு யார்ய்யா கொடுத்தார்!! மேடை ஏறி மைக்கை புடிச்சுக்கிட்டா பிரசங்கியார் என்கிற நினைப்பா!!
I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.
பிதற்றல் பீற்றர்// Acts 26:17,18. Delivering thee from the people, and from the Gentiles, unto whom now I send thee,
To open their eyes, and to turn them from darkness to light, and from the power of Satan unto God, that they may receive forgiveness of sins, and inheritance among them which are sanctified by faith that is in me.
Luke 24:47. And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem.
Acts 2:38. Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.
இந்த வசனங்களை அவர்கள் வாசித்ததில்லையோ..........?!!!//
அப்26:14. நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
15. அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
17. உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
18. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
ஆமா நீ இதுவரை எத்தனை பேருடைய கண்களைத் திறந்தாயாம்; நீயே குருடாகிக் கிடக்கிறாய். இருளுக்குள் இருந்து கொண்டு நரக போதனையை சுவிசேஷம் என்று அறிவித்து தேவனைக் கையாலாகதவராக கோடா கோடி ஜனங்கள் நரகத்துக்குப் போவதை வேடிக்கை பார்ப்பவராக சித்தரிக்கும் நீ ஜனங்களை ஒளியினிடத்திற்கு திருப்புகிறாயாக்கும்.
லூக்கா24:
45. அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
48. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
இது உனக்கென்று நீ நினைத்தால் 46ம் வசனத்தின்படி உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருந்திருக்க வேண்டும். இருந்தாயா? முட்டாள் மேய்ப்பனே உன் கதையெல்லாம் உன் வேசிமார்க்க சபையில் வைத்துக்கொள்...
அப்2:38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
உன் சபையில் எத்தனை பேர் மனந்திரும்பி பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றுக்கொண்டார்கள்? என்ன வரம்? நிரூபி பார்க்கலாம். மரணம் பற்றி விளக்கத்தெரியாதவனெல்லாம் பவுல், பேதுரு ரேஞ்சுக்கு நெனப்பு...
// 1000 வருடத்திற்கு தாங்கினால் போதுமா? 1000 வருடத்தில் கற்றுக்கொள்கிறவர்கள் எல்லோரும் பெற்றுக்கொண்டால்...? அதற்குப் பின் எங்கே போவார்களாம், கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் சகோதரி...!!!//
நீர் வழக்கம் போல் வசனத்தில் அறைகுறை தானே!!
லூக்கா 20:34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். 35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. 36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
உயிர்த்தெழுதலில் என்ன நடக்கும் என்பதற்கு சாம்பிள் வசனமே இது!! இப்பவும் கற்றுக்கொள்வதற்கு பதில் பெற்றுக்கொள்வதை தான் போதிக்கிறீரோ!! இருதயத்தில் உள்ள நினைவுகள் தானே வாய் பேசும்!! பெற்றுக்கொள்வதையே யோசித்தால் இப்படி எல்லாம் தான் தோன்றும், துனை மேய்ப்பனே!!
ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
இந்த பூமி வெறுமையாக இல்லாமல் அதில் குடியிருப்புகள் இருக்கும்படியாக தான் தேவன் சிருஷ்டித்திருக்கிறார்!! இப்ப இருக்கும் பொல்லாத பிரபஞ்சம் போன பிறகு நீதி வாசம் செய்யும் பூமி (2 பேது 3:13) வரும், அதில் எல்லாரும் இருப்பார்கள்!! வேதத்தில் தேடி பார்த்தால் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கிறது, நீர் போதிக்கும் திரித்துவத்தை தவிர!!
//நீங்கள் பலுகி பெருகி.. என்பதுதான் தேவனுடைய கட்டளை.!பெற்றுக்கொள்வதை யோசிப்பதொன்றும் தவறில்லை. அப்படி தவறென்று யோசிக்கவைப்பது சாத்தானின் தந்திரம். நம்முடைய தாய்தகப்பன் பெற்றுக்கொள்வது தவறென்று யோசித்திருந்தால் நானும் நீங்களும் இன்று இருந்திருக்கமாட்டோம். தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என தெரிகிறது.! வேதத்தின்படி மனிதன் தனிமையாயிருப்பதுதான் நல்லதல்ல.! எனவே ஏற்ற துணையைத்தேடி வேண்டியதை பெற்றுக்கொள்ள வழிபாருங்கள்...!!!//
பலுகி பெருகுவது இந்த பூமியை நிறப்பு மட்டும் தான்!! அது இந்த யுகத்திலேயே முடிந்துவிடும்!! நான் பதில் தந்திருந்தது வரவிருக்கும் யுகத்தை குறித்து, உயிர்த்தெழுதலுக்கு பின்!! எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது!! வேதத்தின்படி இன்னும் வசனங்கள் இருக்கிறதே!! பெந்தகோஸ்தேயினர் திருமனம் செய்யாமல் இருப்பது சிறந்தது என்கிறார்களே!! நீங்கள் இருக்கும் தளம் கத்தோலிக்கமும் மிகவும் சரி என்று சொல்லுகிறதே, அதில் திருமணம் செய்ய கூடாது என்று ஒரு பெரும் ஆளுகை கூட்டமே இருக்கிறதே!!
பன்றி மேய்ப்பன் பீற்றர் //ஆமாமா சாகாதிருந்திருந்தால் ஒவ்வொருவருக்கும் இப்போதைய கணக்குப்படி 10-க்கு 10 சதுர அடி..!! இனி ஒரு 1000 வருடம் கூட தாண்டும்போது 6-க்கு 4 சதுர அடி மட்டுமே ஒவ்வொருவருக்கும் போதுமானதாக இருந்திருக்கும். (பூமியை பண்படுத்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது. மல்லாக்க படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது...!!!//
மேய்ப்ப நாய் மேய வந்துள்ளது. உனக்குத்தான் மேய்ப்பதற்கு ஒரு பன்றிக்கூட்டமே இருக்கிறதே, ஏன் மெனக்கெடுகிறாய். முட்டா மேய்ப்பனே, ஏன் வசூல் சுமாராக இல்லையா? சபை நடத்துகிறேன் என்று ஜனங்களிடம் பிச்சை கேட்க கொஞ்சம் கூட வெக்கமாயில்லை. எங்கள் சபையில் காணிக்கையே கிடையாது என்று புருடா விடாதே. வேலயத்த பயலுவ வெட்டி நாயம் பேசு வசூல் செய்வதுதானே சபை ஊழியம். ஏன் நீ குப்புறதான் படுப்பியோ, வெங்காயம். வசனம் பதிக்கத் துப்பில்லாத நாயி இடையே கமெண்ட் அடிக்க வந்துட்டுது... போ இங்க உன் டயிம வேஸ்ட் பண்றதுக்கு பதிலா போயி சுவிசேஷம் சொல்லு முச்சந்தியில நின்னு எவனாவது இளிச்ச வாயன் உன் சபைக்கு அகப்படாமலா போவான்...
//ஓஹோ, ஃப்ரீயா கிடைக்கிறதினால தான் Cheap-ன்னு நினச்சிடீங்களா...? ஐய்யய்யோ... அது அப்படியில்ல ..... விலயேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தை விலையா கொடுத்து வாங்கி நமக்கு ஃப்ரீயா தறார்...!!! அத கால்ல போட்டு மிதிச்சாலும் கொடுத்தவர் பாத்துட்டு சிரிச்சுக்கிட்டே இருப்பார்ன்னும் இராஜ்யத்திலே இன்னொண்ணும் தருவாருன்னெல்லாம் நினைக்கக்கூடாது...!!! இப்ப கெடச்சத பாதுகாக்கத் தெரியல, கொடுத்தவர் கடினமுள்ள மனதுள்ளவர், விதைக்காத இடத்தில் அறுக்கிறவர், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவர், எல்லா தீமைக்கும் அவரே காரணம், பிசாசுக்கு ஒரு ரோலும் இல்லேண்ணு நினைச்சிட்டிருந்தீங்கன்னா ... இராச்சியத்தில வரும்போது நினைக்கப்படமுடியுமான்னு யோசித்துக்குங்க அவ்வளவுதான்...!!!
பி.கு. நல்ல தெளிவா வாசிங்க...!!! புரியிறவரை வாசிங்க...!!! பலமுறை வாசிங்க...!!! அதுக்குப்பெறகு விமர்சிங்க...!!! அரகுறயா வாசிச்சிட்டு போய் எதயாவது ஒளரிவைக்காதீங்க...!!! ஒங்கள பாக்கவே பரிதாபமா இருக்கு...!!! பக்கத்தில இருந்திங்கன்னா ஸ்கேலால மண்டேல தட்டி வெளங்குரவர சொல்லித்தந்து புரியவச்சிருப்போம்ல...!!! - (பீட்டர், இப்பத்தாண்டா நீ சரியான இணை Teacher)//
மூட உதவி மேய்ப்பா.... யாரு உளருவது?
நீயும் உன் கூட்டத்தாரும்தான். தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது என்று ஒரு மஹா தேவதூஷணத்தை செய்து கொண்டு டீச்சிங் பண்றானாம் டீச்சிங். நீ பண்ணுவது சீட்டிங் என்பது உனக்கே தெரியாததுதான் பரிதாபம்.
இவர் போகிற சபையில ஆள் பத்தலன்னு இவர் கிழிக்கிறாராம். கிழிச்சி கிழிச்சு எத்தனை பரிசுத்தவான்களை உருவாக்கினாயாம்?
ஸ்கேலால இல்லம்மா இருப்புக்கோலால "வெளங்குற" வரை மண்டைல தட்டி (உனக்கெல்லாம் 1000 வருஷம் ஆனாலும் ஆகலாம்) உன் போன்ற உதவாக்கரை "ஊழியக்கார" வஞ்சகர்களை சத்தியத்துக்கு திருப்புவார் கிறிஸ்து. நான் தொழும் தேவனைத் தொழாமல் என்னையப்போய் தொழறியே மடையா என்றுதான் ஆரம்ப்பிப்பார். அப்ப நீ மட்டுமில்லை உன் குடும்பமே எப்படி சிரிக்கும்னு தெரிஞ்சுக்குவே.
எல்லாத்தீமைக்கும் அவரே காரணம்னு நான் சொல்லல மேய்ப்பா. வேதம் சொல்லுது.
பி.கு. நல்ல தெளிவா வாசி...!!! புரியிறவரை வாசி...!!! பலமுறை வாசி...!!! அதுக்குப்பெறகு விமர்சி...!!! அரகுறயா வாசிச்சிட்டு போய் எதயாவது ஒளரிவைக்காதே...!!! ஒன்னய பாக்கவே பரிதாபமா இருக்கு...!!! சபைக்காமெடிபீஸ்.
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2:4-6)
//மற்றவர்கள் போல் நித்திரை (மரணம்) அடைந்து நரகத்தில் (ஹேடஸில்) வைக்கப்படாமல் நொடிப்பொழுதிலேயே மறுரூபமாக்கப்படுவோம் என்கிறார் பவுல்!! இதில் ஒரு தவறும் இல்லை!! மறுரூபம் ஆவதே இந்த "நாம்" இல்லாமல் போவது தானே!! //
//இன்றைக்கும் நான் பைக்கில் (ரெயின்கோட் எடுக்காமல்) வெளியே கிளம்பி வழியில் மழை வந்துவிட்டால், அந்த மழை என்னை நனைக்காது (program-க்கு போகும்போது மட்டும், வரும்போதல்ல). வேண்டுமானால் என்னுடன் வந்துபாருங்கள்//
அடுத்த முறை தயவு செய்து ஒரு வீடியோ எடுத்து You tubeல் பதிவிடவும். Take Chillsam with you. அநேகர் ரட்சிக்கப்பட சாத்தியம் உள்ளது. மறக்க வேண்டாம்.
//கம்பி லாக்கிலிருந்து விடுபட்டு திடீரென மூக்கு மற்றும் கண்ணின் மேல்பாகத்தில் இடித்துவிட்டது. இரத்தம் கொளகொளவென கொட்டியது. இயேசு எனக்குப்பதிலாக காயப்பட்டார் எனவே எனக்கு காயம் இல்லை என சொன்னேன்: இரத்தம் அடுத்த நொடியில் நின்றது.//
நல்ல வேளை எனக்கு கம்பியே இடிக்காது என்று சொல்லவில்லை.
//இயேசு என் வேதனைகள் சுமந்துதீர்த்தார் என கூறியவுடன் உடனே முழு வேதனையும் நீங்கி (மயக்கம் வரும் அளவு வேதனை) சாதாரணமாக எழுந்தேன்.//
இயேசுதான் உம் வேதனைகளை சுமந்து தீர்த்துவிட்டாரே பின் ஏன் முதலில் உமக்கு வேதனை நேரிட வேண்டும். ஓ ஹோ அந்த கொஞ்ச நேர வேதனையை அவர் சுமந்து தீர்க்கவில்லையோ?
இதையெல்லாம் உம்மோடு வைத்துக்கொள்ளும். சபையில் மருந்து எடுக்கத் தேவையில்லை என்று போதித்து உதைவாங்காதேயும். அந்த வேதனையை நீர்தான் தாங்கியாகனும்.
உன் விசுவாசத்தால் உம் பட்டணத்திலுள்ள அத்தனை கொசுக்களையும் துரத்தினால் தேவலாம். சுயநலவாதி உம் வீட்டில் மட்டும் துரத்துகிறீரே.
//இப்படி நம்முடைய அனுபவ சாட்சிகளை எழுதினாலாவது ரெண்டு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவார்கள்;ஆனால் இந்த படுவாவிகளுடன் மோதிக்கொண்டிருப்பதால் என்ன பயனோ தெரியவில்லை.//
உன் மொக்க கத்தி மொக்க கதையெல்லாம் கேட்டு 'ரட்சிக்க'ப்பட மாட்டாங்க. மூதேவி 'பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால்....' மறந்துருச்சா.
இந்த மாதிரி மொக்க சாட்சிகளை விட அதிகம் சாட்சி மாற்று மதத்தாரிடமும் உண்டு. மரத்த சுத்தி வந்து குழந்தை பாக்கியம், அம்மனுக்கு நேர்ந்து கொண்டதால நடக்கும் 'அற்புதங்கள்' எல்லாம் உண்டு. அடிபட்டு காப்பாற்றப்படுவதை விட அடியே படாமலிருப்பதுதான் அதிக அற்புதம். சகலமும் தேவ சித்தம் என்பதை உணர்ந்தால் இப்படி மொக்க சாட்சிகளை பறைசாற்றிக்கொண்டிருக்க மாட்டீர்கள்.
//சிலர் பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்றால், ஆத்துமா என்றால் என்ன என்பார்கள்! சரீரம் தான் ஆத்துமா என்பார்கள்! மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அதிசயமாக இராஜ்யத்தில் உயிர்ப்பு உண்டு என்பார்கள்! அங்கே அனைவரும் சிட்சிக்கப்பட்டு பின்பு இரட்சிக்கப்படுவார்கள் என்பார்கள்! வேதத்தில் இல்லாததை மூல மொழியில் இருக்கிறது என்பார்கள்! translation mistake என்பார்கள்! வேதத்தில் இருக்கிறதை இல்லை இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என்பார்கள் அல்லது இது முதலாவது கையெழுத்துப்படியில் இல்லை பின்னர் சேர்க்கப்பட்டது என்பார்கள்! எதற்கும் செவிகொடுத்துவிடாதீர்கள்!!!
உங்கள் அன்பு சகோதரன்
Peter Samuel S.//
அநேகர் ஆத்துமா சாகவே சாகாது என்பார்கள்.
ஆத்துமா என்றால் என்னவென்றே சொல்லமாட்டார்கள்.
மனிதன் மரிப்பதே இல்லை என்பார்கள்.
பிரேதக்குழியிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் என்ற நற்செய்தியை பொய் என்பார்கள்.
மனிதனால் மொழிபெயர்க்கப்பட்டதை வேதம் என்பார்கள். மூல மொழியில் எழுதப்பட்ட உண்மை வேதாகமம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம் கூட இல்லை.
மொழிபெயர்ப்பில் தவறே இருக்காது என்று முட்டாள்தனமாக வாதிடுவார்கள்.
வேதத்தை ஆராயாதீர்கள் நாங்கள் சொல்வதே சத்தியம் என்று வஞ்சிப்பார்கள்.
அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற தீர்க்க தரிசனம் நிறைவேற வேண்டுமாகையால் அநேகரை மோசம்போக்குவார்கள்.
தனக்கிட்ட பணியை பீற்றர் செவ்வனே செய்கிறார். அவரை நம்புங்கள் (நீங்கள் அடிமுட்டாளாக இருக்கும் பட்சம்)