kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோமாளியின் பேத்தல்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கோமாளியின் பேத்தல்


கோமாளியின் பேத்தல்

/கணவன் விபத்தில் சிக்கி வருமானமில்லாமல் இருக்கும்போது அவனுடைய மனைவியின் தாலியை அறுத்து அதில் வந்த வருமானத்தில் கன்வென்ஷன் நடத்தும் நீங்களா எங்களை குறைகூறுவது.//

இதெல்லாம் நீ யும் உன் துணைப்போதககும் செய்யும் வேலைகள். யாரை நினைத்து என்ன பதிக்கிறாயோ உனக்கே வெளிச்சம். நீதான் அடுத்தவர் பணத்தில் சல்லிக்காசுகூட தொடாதனாயிற்றே.... சூப்பர் பரிசுத்தவான்,

"வசனம் தெரியாத துப்புக்கெட்ட ஜென்மம் நான்" என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டவன் தானே நீ. எங்கே இல்லை என்று மறுப்பு தெரிவி பார்க்கலாம். இன்னொரு முறை மல்டி லெவல் மோசடியாளன் என்று பதித்தால் நிலைமை மோசமாகிவிடும். எச்சரிக்கிறேன். அப்புறம் ஃபீல் பண்ணக்கூடாது. மல்டி லெவல் மோசடியாளன் என்று என்னை விமரிசிக்கும் எல்லாருக்கும் இதே செய்திதான். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உட்கார்ந்து சாபிடுகிறவனுக்கு ஏப்பம் விட இதை தான் எழுத முடியும் சகோதரரே!! வேலைக்கு போனால் தானே வேலையின் கஷ்டம் என்னவென்று தெரியும்!! ஒவ்வோரு வீடு வீடாக போய் தேவனை வயிற்றுக்காக விற்பது ஒரு பிழைப்பா!! கேவலம்!! இதில் நஷ்டம் என்னவென்றால் இந்த ஓநாய்கள் தேவனின் அன்பை கொச்சைப்படுத்துகிறார்கள்!! கிறிஸ்துவிம் ஈடுபலியினால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று துனிந்து துருபதேசத்தை பறப்பிக்கொண்டு புதிய ஒரு மார்க்கத்தை துவங்கியிருக்கிறார்கள்!! இந்த ஓநாய்களுக்கு கிறிஸ்துவை காட்டிலும் இவர்களின் சொல்லிற்கு வலிமை இருப்பதாக நினைப்பு!!

இந்த ஓநாய் என்னமோ தேவன் என்பவர் இவன் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தம் என்று நினைத்திருக்கிறான்!! தமிழ் வேதம் என்னமோ இவன் முப்பாட்டன் எழுதி அதற்கு காப்புரிமை பெற்றது போல் எழுதுகிறான்!! வேதத்தில் மொழிப்பெயர்ப்பின் தவற்றை நாங்கள் காண்பிக்கிறோம்!! ஆனால் வேதத்தில் இருக்கும் புத்தகமே கிறுக்குத்தனமான நாத்தீகமான ஒரு சிந்தனையோடு எழுதப்பட்டது என்று இவனின் தளத்தில் ஒரு அம்மையார் எழுதுவது இவனுக்கு சரி என்று படுகிறது போல்!!

கொஞ்ச நாட்கள் ஒரு ஓநாய் இல்லாமல் இருந்தது, இப்பொழுது திரும்பி வந்திருக்கிறது!! வேதம் எனக்கு தெரியாது என்று தெளிவாக தொலைப்பேசி மூலமாக மாத்திரம் இல்லை, எழுத்துபூர்வமாகவுமே பதிவு செய்திருக்கிறான்!!

கிறிஸ்துவின் ஈடுபலியை யார் கொச்சைப்படுத்தினாலும் அவன் கிறிஸ்துவிற்கு எதிரி, அந்திகிறிஸ்துவின் ஆவியில் இருப்பவன்!! இதை குறித்து கிறிஸ்து நம்மை ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்!! அவரின் நேரடியான அப்போஸ்தலர்கள் (ஏனென்றால் இன்று அநேகர் தங்களை மூத்த அப்போஸ்தலர் என்கிற பெயரில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்) இந்த ஓநாய்களை குறித்து எழுதிவைத்திருக்கிறார்கள்!!

நாய்களுக்கு (கள்ள கிறிஸ்துவர்களுக்கு) சூரியனின் (நீதியின் சூரியனான கிறிஸ்துவின்) வல்லமை தெரியாது!! அதுங்க ஊளையிட்டுக்கொண்டு தான் இருக்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard