And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.//
ஆவி உள்ளே வந்தவுடன் ஜீவாத்துமாவானான்(eternally living soul). அதற்கு முன்னால் நாய், பூனை போல் வெறும் ஆத்துமாவாக இருந்திருப்பான்.ஆவி போகும்போது ஆத்துமாவும் போகும்.//
ஜீவாத்துமாவானான் என்பதை ரொம்ம சாமர்த்தியமாக (eternally living soul) போட்டுவிட்டால் உண்மையாகிவிடுமா? உயிரடைந்தான் என்று கத்தோலிக்க வேதாகமத்தில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நாய் பூனை மற்றும் மனிதனுக்கு எந்த வித்தியாசமுமில்லை, ஆறாவது அறிவைத்தவிர, அதற்குக் காரணம் அவனது மூளை அமைப்பு மாத்திரமே.
சதீஷ்குமார் என்ற சூப்பர் ஊழியர் குறித்து கோல்டா பதித்தது//அதற்கப்புறம் கூட்டத்திற்கு மனிதர்கள் வருகிறார்களோ இல்லையோ, பிசாசுகள் அதிகம் வருகிறது என்று சொன்னார்!!. இரவு பிசாசு பிடித்தவருக்கு ஜெபிக்கச் சொல்லி ஃபோன் வருமாம். யார் பேசுறது என்று கேட்டால், காளி பேசுறேன் என்று பதில் வரும் என்று நன்றாகப் பேசினார்.//
கேக்குறவ கேனச்சியா இருந்தா சாது முதல் சதீஷ்குமார்வரை எல்லாம் பீலா விடுவார்கள். சதீஷ்குமார் பிசாசுகளைத் துரத்தி துரத்தி இப்ப கோவையே பிசாசு ஃப்ரீ கோவையாகிவிட்டது. பிரச்சனை என்ன வென்றால் இவன் துரத்திய பிசாசெல்லாம் சென்னைக்கு ஓடிவிட்டதாகக் கேள்வி.
அக்கிரம செய்கைக்காரன் சதீஷும் திருந்துவான். இவன் கூட்டத்துக்கு பிசாசுகள்தான் அதிகம் வருகிறதாம், ஒரு சில பிசாசுகள் சென்னையிலிருந்துகூட வந்திருக்கலாம் போல...
//ராப்போஜனம் என்று சொல்கிறோம். ராத்திரியிலா எடுக்கிறோம்? அது போலத்தான் ஜெப நடை ஊழியமும். ஊரை சுத்தி வந்து ஜெபிக்கணும். எதில போய் ஜெபித்தால் என்ன? நாமும் ஜெபிக்கிறது கிடையாது. ஜெபிக்கிறவர்களையும் ஜெபிக்க விடுவது கிடையாது!//
மிகவும் சரி!! இராப்போஜனத்தை தான் வாரம் ஒரு முறை காலை ஒன்பது மணிக்கு ஒரு சபையிலும், அனுதினமும் என்று தாய் திருச்சபையான கத்தோலிக்க சபையிலும், இன்னும் ஒரு நாளுக்கு எத்துனை முறை எத்துனை மணிக்கு வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளாமே!! அதில் என்ன தவறு!!??
நடை என்றால் நடந்தால் தான் நடையா!! நாங்கள் பஸ்ஸில் உட்கார்ந்தும் போவோம், படுத்துக்கொண்டும் போவோம், ஆனால் அது தான் நடை என்றும் சொல்லுவோம்!! என்ன செய்வீர்கள்!!?? டாக்டர் புஷ்பராஜ் இதை எல்லாம் யோசிப்பதே கிடையாது போல்!!
அப்படியே நாங்கள் ஊழியம் என்று தான் சொல்லுவோம், ஆனால் எஜ்மானர்களாக இருப்போம், திருடர்களாக இருப்போம், பிறர் பணத்தில் வாழும் பணப்பித்தர்களாக இருப்போம், எங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்ப்போம், எங்கள் பரம்பரை உட்கார்ந்து நோகாமல் சாப்பிட வேண்டுமே!!
இதை போல் தான் வேதத்தில், கிறிஸ்து எல்லா மனிதர்களுக்காகவும் தன்னை ஈடுபலியாக கொடுத்தார் என்று எழுதியிருந்தால் என்ன, நாங்கள் சொல்லுவது, கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்திருக்கலாம், ஆனாலும் எல்லாரையும் எப்படிங்க இரட்சிக்க முடியும்!! அப்புறம் எங்கள் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் நரகத்தில் எரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று எப்படி ஏமாற்றுவது!!
இராப்போஜனம் என்றால் இரவில் தான் அனுசரிக்க வேண்டும், நடை என்றால் நடப்பதை தான் நடை என்பார்கள், கோல்டா அவர்களே!!
ஜெபிக்க எதற்கு நடக்கனும் ஓடனும். இப்பதான் ஊர் ஊருக்கு ஏஞ்சல் டிவி இருக்கே. ஒரே இடத்தில் ஒக்காந்து ஜெபித்துக்கொள்ள வேண்டியதுதானே. புதிய ஏற்பாட்டில் எங்கய்யா நடை ஜெபம் இருக்கு? உக்காந்து யோசிப்பானுகளோ. இந்த நடை ஜெபத்தை வேலூர் ஸ்டான்லி எதிர்த்தாரே, அவர் அந்தி கிறிஸ்துவோ.
//அதான் ஊரெல்லாம் AC என்று அந்திக் கிறிஸ்துவின் புகழ் பாடுறாங்க போல!!//
ஆமாம்!! உங்கள் ஆட்கள் ஏசி செய்யப்பட்ட சபைகள் நடத்துவது தெரியாதா உங்களுக்கு!! வேண்டுமென்றால் விலாசம் தருகிறேன்!! ஆவியின் பெயரில் அவனுங்க போடுற ஆபாச நடனத்தை வீடியோ எடுத்து போடுகிறேன்!! பார்த்து மனதார பாரட்டலாம்!! இதே ஏசியில் தான் உங்க போதகர்கள் ஊறிக்கொண்டு இருக்கிறார்கள் எனப்தை நினைத்துக்கொள்ளுங்கள்!! இதே ஏசியில் உட்கார்ந்து தான் சாது விசெ முதலானோர் நரகத்தின் "சுவிசேஷம்" சொல்லி வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ!!
//இந்த வசனத்தினால் பெரேயன்ஸ் சகோ அன்புவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். எனக்கும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. இதை எப்படி நம் பெரெயன்ஸ்&சோல் விளக்குவார்கள் என்று. ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றால் உயிர்தெழ மாட்டார்களா? அப்ப ”இரட்சிப்பு” அனைவருக்கும் கிடையாதா?//
எப்படியாவது கிறிஸ்துவினால் உலகத்தை இரட்சிக்க முடியாது என்கிற "சுவிசேஷத்தை" சொல்ல பாடாய் படுகிற சாதுவின் சிஷ்யைக்கு(!!) இது போன்ற விவாதங்கள் ஆர்வமாக தான் இருக்கும்!! இதில் நான் ஜெயிப்பதோ அன்பு ஜெயிப்பதோ முக்கியம் இல்லை, இதில் வேத வசனம் ஜெய்க்கிறது!! என்னை எதுவேண்டுமென்றால் நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் கிறிஸ்துவினால் உலகத்தை இரட்சிக்க முடியாது என்கிற படு மட்டமான கேவலமான சுவிசேஷத்தை உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்!!
மாம்சத்தின் கிரியையினால் தான் ஒருவனும் நீதிமானாக இருப்பதில்லை என்கிறது வசனம்!! அப்படி பட்ட மாம்சத்தின் கிரியை தான் அனைவருக்கும் மரணம் என்கிற ஆக்கினை (தண்டனை) கொண்டு வருகிறது!! ஆனால் தேவனின் கிருபையோ கிறிஸ்துவின் மூலமாக அனைவருக்கும் இரட்சிப்பை கொண்டு வருகிறது!!
அன்பை குறித்து வாய்கிழிய பேசுவோர் தேவனின் அன்பையே சந்தேகப்படுகிறார்களே!! எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுவார்கள் (இரட்சிக்கப்படுவார்கள்) என்கிற உன்னதமான சத்தியத்தை ஏற்க கூட மனமில்லாதவர்கள் அன்பை குறித்து பேச தகுதியே இல்லாதவர்கள்!! ஆக சாதுவின் சிஷ்யா அவர்களே சாதுவோ விசெயோ, இவர்கள் சொல்லுவதை காட்டிலும் வேதம் சொல்லும் அனைவருக்கும் இரட்சிப்பு ஒன்றும் கசப்பான விஷயம் இல்லை!! மனுஷரால் இது கூடாதது தான், ஆனால் தேவனால் எல்லாம் கூடும்!! மாம்சத்தின் கிரியைகளுக்கு மரணத்தை தண்டனையாக பெற்று இரட்சிப்பை கிறிஸ்துவினால் கிருபையாக பெறுவார்கள்!! இதை காட்டிலும் ஒரு பெரிய சுவிசேஷம் இல்லை!!
நீங்கள் அனைவரும் சுய கிரியை நம்புவோர்!! அதாவது, நான் செய்யனும், நான் போதிக்கனும், நான் பிரசங்கிக்கனு, நான் எழுதனும், இவைகளை பார்த்து தான் ஒருவன் மனந்திரும்பனும், இரட்சிக்கப்படனும்!! இப்படி பட்ட உங்களின் மாபெரும் யோசனைகள் தோல்வியை தழுவும்!! தேவன் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவிடத்திற்கு வர முடியாது என்று வசனம் சொன்னாலும், ஏதோ உங்கள் கிரியை மீது அத்துனை நம்பிக்கை வைப்பதே நீங்கள் தேவனற்றவர்கள் என்பதையே காண்பிக்கிறது!!
When you were in Indian Government Service நில் என்றால் நின்றிருப்பீர்கள், நட என்றால் நடந்திருப்பீர்கள், ஒடு, குதி என்றாலும் கேள்வி கேட்காமல் கட்டளைகளை நிறைவேற்றி இருப்பீர்கள். அங்கேயே அப்படிப்பட்ட கீழ்படிதல் தேவைப்பட்டால், when you are In Almighty's Service, அவர் சொல்லுக்கு கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம். நட என்றால் நடந்து ஜெபிக்க வேண்டியதுதான். உபவாசி என்றால் உபவாசித்து ஜெபிக்க வேண்டியதுதான். வின்சென்ட் செல்வகுமார் ஆண்டவர் சொல்லாமல் எதையுமே செய்ய மாட்டார். மோகன் சி லாசரஸும் அப்படித்தான். எனவே அவர்கள் செய்யும் நடை(வேன்/பஸ்) ஜெபத்தை நாம் தாராளமாக ஆதரிக்கலாம்!//
அதாங்க நாங்களும் சொல்லுகிறோம்!! நில் என்றால் நிற்க தான் வேண்டும்!! நடை என்றால் நடக்க தான் வேண்டும்!! வேணில் சொகுசாக உட்கார்ந்து போவது என்பது "நடை" கிடையாது!!
வின்சென்ட் செல்வகுமார், மோஹன் சி லசரஸ் போன்றோர்களை ஜாமக்காரனில் போதுமான அளவிற்கு விமர்சனம் இருக்கிறது!! நான் வேறு எழுதி........
அந்தி கிறிஸ்து என்கிற ஒருவன் யூதர்களிலிருந்து தான் வருவான் என்கிற "துள்ளியமான, அற்புதமான" தீர்க்கதரிசனத்தை கொடுத்தவர் தானே வின்சென்ட் செல்வகுமார்!!
கிட்னியை சரி செய்தார் என்று தன் ஊழிய புத்தகத்தில் வெளியிட்ட 4வது நாளில் சாட்சி கொடுத்தவர் செத்து போனாரே!! கேன்சர் கட்டிகளை கிறிஸ்து இயேசு எடுத்து போடுகிறார் என்று மேடையில் பார்த்தவர் தானே லாசரஸ்!! ஏமாறுவோரின் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்க தான் செய்வார்கள்!!
இவர்கள் எந்த விதத்திலும் தேவனை அறியாதவர்களே!! தேவனை அறிந்தவர்கள், தேவன் என்னிடத்தில் வந்து பேசினார் நான் அவரை கண்டேன் என்று புழுக மாட்டான்!! ஊழியத்திற்கு பாத்திரமாக தெரிந்துக்கொள்ளப்பட்ட பவுல் கிறிஸ்துவை பார்த்து குருடாகிவிட்டானாம், கிறிஸ்துவின் மடியில் சாய்ந்திருந்த அன்புள்ள அப்போஸ்தலன் யோவான் சேத்தவனை போல் சாய்ந்தானாம்!! ஆனால் விசெ, மோசிலா போன்றவர்கள் தேவனிடத்தில் பேசி விஷயங்களை தெரிந்துக்கொள்கிறார்களாம்!!
உயிர்த்தெழுந்த பிறகே அவர்களை முகமுகமாய காணுவோம் என்று வசனம் சொன்னால், இவர்களுக்கு இப்பவே ஒரு தேவன் காட்சி கொடுக்கிறானாம்!! அவன் சொல்லுகிறபடியே இவர்களும் "ஆத்தும பாரத்துடன்" செய்கிறார்களாம்!!
//நட என்றால் நடந்து ஜெபிக்க வேண்டியதுதான். உபவாசி என்றால் உபவாசித்து ஜெபிக்க வேண்டியதுதான். வின்சென்ட் செல்வகுமார் ஆண்டவர் சொல்லாமல் எதையுமே செய்ய மாட்டார். மோகன் சி லாசரஸும் அப்படித்தான். எனவே அவர்கள் செய்யும் நடை(வேன்/பஸ்) ஜெபத்தை நாம் தாராளமாக ஆதரிக்கலாம்!//
அந்த நாய்களின் தேவன் நீ வேனில் ஜெபி, வெங்காயம் உரித்துக்கொண்டு ஜெபி என்று சொன்னால் அதை அந்த நாய்கள் மட்டும் செய்யவேண்டியதுதானே. ஏன் ஊரைகூட்டி தம்பட்டம் அடிக்கணும்? வி.செ , சாது போன்றவர்களின் தேவன் அந்த நாய்களிடம் மட்டும்தான் பேசுவான்.
வேதத்தில் இல்லாதவைகளை செய்யச்சொன்னால் வேத ஞானசூனியங்கள்தான் முட்டாள்தனமாக அதை "ஆதரிக்கும்". ஜெப நடையில் அவ்வளவு எஃபெக்ட் இருந்தால் வருடம் முழுவதும் அதையே செய்ய வேண்டியதுதானே.
//தனி ஜெபம் மட்டுமல்ல, குழு ஜெபமும் பண்ணலாம்.// //அநேகராகக் கூடியும் ஜெபிக்கலாம்// //இங்கும் கோஷ்டி கானம்தான்! பலராக சேர்ந்து உபவாசித்து ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.//
எல்லாம் சரி தான், ஆனால் இவர்கள் மாயக்காரர்கள் போல், தெருவிலும் முற்சச்ந்தியிலும், வீதீகளிலுமா ஜெபித்தார்கள், உங்கள் கூட்டத்தார் போல்!!
//எதையும் மாய்மாலமா, புகழுக்காக, பெருமைக்காக, பணத்துக்காக செய்யக் கூடாது என்பது தான் நம் ஆண்டவர் மத் 6 இல் சொன்ன பாய்ண்ட்.//
உங்க ஆட்கள் இதை எப்படிங்க விட முடியும்!! இது தானே இவர்களுக்கு கை வந்த தொழில்!! இதை விட்டால் வேறு எப்படி இவர்கள் சாப்பிடுவார்கள்!! என்னத்தை பாயிண்ட்டோ!!
//அவர் பத்திரிக்கையை முன்ன பின்ன வாசித்துப் பார்த்தால்தானே தெரியும். கடைசி காலம் பற்றிய பல காரியங்களை நாம் guess பண்ணத்தான் முடியும் என்று ஜெண்டிலா சொல்லிட்டுத்தான் பல கட்டுரைகளை எழுதுவார். பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும், நான் சொல்வதுதான் சரி என்று அடம் பிடிக்கும் டைப் அல்ல அவர்! //
ஏண்டா படித்தோமென்று தான் வருத்தப்படுகிறேன்!! என் வீட்டில் ஒரு கப்போர்டு முழுவதும் இது போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இருக்கிறது!! எல்லா குப்பைகளையும் படித்திருக்கிறேன்!! அதான் அவர் விடும் Guessஸை நீங்கள் வேதமாக மாற்றுகிறீரோ!! ஓஹோ, பெரிய தாழ்மையடா!! பெரிய தீர்க்கதரிசியாம்ல!! அதான் வேதம் கடைசிக்காலத்தை குறித்து இவனுங்க மாதிரியான கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று இருக்கிறதே!! தீர்க்கதரிசி ஓநாய்கள்!! கள்ள தீர்க்கதரிசிகளால் தான் சொல்லுவது சரி என்று ஒரு காலும் சொல்ல முடியாதுங்கோ!! வேதம் இந்த மாதிரி கள்ள தீர்க்கதரிசிகளை வெளிப்படுத்தியிருக்கிறது!!
மனுஷரால் கூடாதது (மோசிலா போன்றோர்களால்) ஆனால் தேவனால் எல்லாம் கூடும்!! அதை இது போன்ற கள்ள தீர்க்கதரிசிகள் காண்கிறோம் என்று சொல்லுவது தான் இவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது, இவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் என்று!!
//பவுல் அதற்கப்புறம் ஆண்டவ்ரைப் பார்க்கவே இல்லையா? விழுந்த யோவான் எழுந்திருக்கவேயில்லையா? அவர் நம் தகப்பன் என்றால், பிள்ளைகளோடு பேச மாட்டாரா? //
யார் தகப்பன், யார் குமாரன் என்று தெரியாத உங்களுக்கு "இப்படி பேசினார்" "அப்படி பேசினார்" என்று சொல்லுவோர் எல்லாம் ஒரிஜினலாக தான் தோன்றுவார்கள்!! ஆனால் உண்மையில் தகப்பனும் குமாரனும் பேசியது தான் வேதத்தில் இருக்கிறது!! இந்த கள்ள தீர்க்கதரிசிகள் எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல!! நான் போனால் மறுபடியும் வந்து உங்களை கூட்டி செல்வேன் என்று தனது இரண்டாம் வருகையை குறித்து மாத்திரமே சொல்லியிருக்கிறார்!! பவுலுக்கும் யோவானுக்கும் தரிசனமானது அவர்களை மாயாவிகளாக்கவில்லை, சுவிசேஷர்களாகவும், வெளிப்பாடுகளை தெரிவிப்பவர்களாகவும் ஆக்க தான்!! மறுபடியும் இரண்டாம் வருகையில் வரயிருக்கும் கிறிஸ்துவை தன் இஷ்டத்திற்கு அனுதினமும், காரிலும், வேனிலும் லாரியிலும், ரயிலிலும் வரவழைக்க அவர் ஒன்றும் இவர்களின் கைப்பொருள் அல்ல!!
ஒரு நேர்மையான உண்மையான interpretation இருப்பது போல் தெரியவில்லை.
காக்கா வெள்ளை கலர்தான் என்று தீர்மானம் பண்ணிவிட்டார்கள். எனவே எல்லா கருப்பு காக்காவையும் ஏதாவது சொல்லி வெள்ளையாக்குகிறார்கள்!//
அங்கே என்ன வாழுதாம்!! ஆளாலுக்கு செவிக்கு இனிமையாக விளக்கம் தரும் ஒரு போதகரை வைத்திருக்கிறீர்களே!! அவன் காக்கா வெள்ளை என்று மட்டும் இல்லை 12 கலரில் பார்த்தேன், தேவனே அதை காண்பித்தார் என்றும் சொல்லுவான், அதையும் கைக்கொட்டி பார்த்து, "யெப்பா, எம்புட்டு பெரிய தீர்க்கதரிசி" என்றும் சொல்ல தான் செய்வீர்கள்!!
நேர்மையான உண்மையான Interpretation இருப்பதால் தான் தேவனின் அன்பை புரிய வைத்து, தேவன் யார் என்றும் அவர் சர்வவல்லமையுள்ளவர் என்றும், அவரின் மிகுந்த அன்பினால் இந்த உலகமே இரட்சிப்படையும்படியாக தன் குமாரனை அனுப்பி வைத்தார் என்பதை சொல்லுகிறோம்!! ஆனால் கரடியையும் காக்காவையும் பார்த்து பேசுகிற உங்கள் கூட்டத்திற்கு இந்த Interpretation புரியாது!!
பிடிச்ச வசனம், பிடிக்காத வசனம் என்றெல்லாம் கிடையாதுங்கோ!! அதில் எது நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள கிறிஸ்து எங்களுக்காக வேண்டுதல் செய்திருக்கிறார்!!
ஆமா யூதாஸுக்கு சொல்லப்பட்டது உங்களுக்கும் தானே!! போய் அவன் செய்ததை செய்ய வேண்டியது தானே!!
//ஏன் இப்படி எல்லோரும் பார்க்கும்படி ஆலயத்துக்கு போய் ஜெபிக்கிறாங்களோ, தெரியவில்லை?
அப் 3: 1. ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். //
உங்களோடு பெரிய ரோதனையாக போச்சு!! ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்தில் பேத்ருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள் என்று வசனம் சொன்னால், ஏன் இப்படி எல்லாரும் பார்க்கும்படி ஆலயத்துக்கு போனார்கள் என்று கேட்டு மடக்கி கிரீடத்தை வாங்கிவிட்டீர்களோ!!
வசனத்தை அறைகுறையாக புரிந்துக்கொண்டு ஏதோ எழுதவேண்டும் என்று எழுத வேண்டாம்!! அவர்கள் அவ்வேளையில் போய் ஜெபித்தார்கள் என்று இருக்கிறதா, அதுவும் எல்லாரும் பார்க்கும்படி!!??
// இவர் புத்தகம், பத்திரிக்கை வித்தியாசமாக இருக்கும். கவலைகள் தீர்ப்பார்.கண்ணீர் துடைப்பார் என்று எழுதியிருக்க மாட்டார்.தரிசனம் பார்க்கும் தீர்க்கதரிசி மாதிரியும் எழுதியிருக்க மாட்டார். நீங்க படிச்சிருக்க மாட்டீங்க. //
ஒருத்தன் கண்ணீர் விட்டு ஏமாற்றுவான், இவர் ஃபிலிம் காட்டி ஏமாற்றுவார்!! இவரின் இனையத்தளத்தில் உறுப்பினராகவே இருந்தவன் நான்!! எல்லாம் குப்பை என்று விட்டு விட்டேன்!!
//இரண்டாம் வருகைக்கு முன் பூமிக்கு வரக் கூடாது, யாரிடமும் பேசக் கூடாது என்று சொல்ல, அவர் உங்க வேலைக்காரர் அல்ல!//
அவர் என் எஜமானன்!! எஜமானன் சொன்னதை தான் செய்வார்!! இரண்டாம் வருகையில் வருவேன் என்று சொன்னால் அப்படி தான் செய்வார், நான் சொல்லுவதால் அவர் தன் முடிவுகளை மாற்றிக்கொண்டார் அவர் எஜமானராக இருக்க முடியாது!! எனக்கு என் எஜமானான் கிறிஸ்துவை பற்றி தெரியும், கள்ளத்தீர்க்கதரிசிகளின் எஜ்மானன் யார் என்றும் தெரியும்!!
யோவான் 14:3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
இதை என் எஜமானன் கிறிஸ்து சொன்னது!! அப்போஸ்தலரிகளிடம் சொன்னது தான், ஆனால் அவர்கள் எழுதியதை விசுவாசிக்கும்படி எனக்காக வேண்டுதல் செய்திருக்கிறார் என் எஜமானன் கிறிஸ்து!!
ஆனால் உங்கள் ஊழியர்களின் எஜமானன் இங்கேயே இருப்பதால், அடிக்கடி இவர்களுடன் வந்து பார்த்து பேசிவிட்டு போகிறான்!!
ஜெபம் என்றால் என்னவென்றே தெரியாத கூகைகள். ஏன் இயேசு கிறிஸ்து கூட வெளியில் அவர் சீடர்கள், ஜனங்கள் முன்னிலையில்தான் ஜெபித்தார். மூடர்களே வடிவேலு" நான் ஜெயிலுக்குப் போறேன்" என்று சொல்வதைப்போல, நாங்க ஜெபிக்கப் போறோம் என்று கூப்பாடுபோட்டு அமாவாசை ஜெபம், அர்த்தராத்திரி முழு இரவு ஜெபம், உபவாச ஜெபம், சங்கிலி ஜெபம் என்று தங்களை ஜெபவீர, வீராங்கனைகளாக மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெரிய வெங்காயங்களாகக் காண்பிக்கும் ஃபிலிம் காட்டும் ஜெபத்தைத்தான் கிறிஸ்து அவ்வண்ணம் சொன்னார். நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது... என்று அதற்கும் ஒரு முறையையும் வைத்திருக்கிறார்.
இந்த லூசு மாய்கள் "அன்புள்ள இயேசு சுவாமி...." என்று ஆரம்பித்து உளறிக்கொட்டி கடைசியில் "இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே" என்று முடிக்கும் காமெடியெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இடையில் "யார் இந்த கோல்டா? இதோ இப்பவே இயேசு உன்னைத் தொடுகிறார், குழம்பி இருக்கிற உன் மூளையை இப்போதே சரி செய்கிறார்... என்றெல்லாம் உதார்விடுவார்கள்.
இத்தனை வெங்காயங்கள் ஜெபித்து அதன் 'பலனை'த்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. இந்தனை ஊழியக்கார நாய்கள் பிசாசுகளைத்துரத்தி ஊரில் ஒரு 'பிசாசு'கூட இல்லை. ஒரு நோயாளி இல்லை... அப்படியே கூட்டம் கூட்டமாக எல்லாரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பரிசுத்தவான்களால் ஒவ்வொரு சபையும் நிரம்பி வழிகிறது. போக்கத்தவர்கள்...
இந்த வெண்ணெய்கள் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றுமே செய்ய முடியாது என்று எண்ணமோ?
"இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்று பவுல் சொன்னது காதில் விழலையோ? அதான் எல்லாம் உங்களுக்குத்தானே?
//7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
பவுலுக்கு சந்தைவெளியிலும் ஊழியம் தான்!//
எங்கே ஜெபத்தினால் பிறவி ஊனன் இப்படி உடனே "குதித்தெழுந்து, நின்று நடந்து, குதித்து" நடக்க வைக்கும் ஒரு ஊழியக்கார நாயையாவது காட்ட முடியுமா? வியாதிவந்தால் உடனே டாக்டரிடம்தானே ஓடுகிறீர்கள் ஏன் அற்புதத்தில் நம்பிக்கை இல்லையோ?
அப்போஸ்தலர்களுக்கே ஆரம்பத்தில் நடந்த அற்புதங்கள் பின்னார் நடக்கவில்லை.
பிலி2:25. மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
26. அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
27. அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
பவுலுக்கே பிரச்சனை
2கொரி12:8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.
ஆக கிருபை இருந்தால் வியாதியோ, பிரச்சனையோ போகாது என்றுதான் அர்த்தம்.
//உடனே ...உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகத்தை திருப்பாதே...என்று ஆண்டவர் சொன்னார். அப்ப இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கவா சொல்றீங்க?... என்று கேட்டேன். கொடுக்க விருப்பமில்லை என்பதை சாந்தமாக முகத்தைத் திருப்பாமல் சொல்லும்படி உணர்த்தப்பட்டேன்.
என்ன சொல்ல வர்றேன் என்றால், இப்படி சில கிரியைகளை ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அதாவது நாம் கனி தர வேண்டும் என்று விரும்புகிறார். கனி தராத மரம் வெட்டப்படும் என்று வேறு சொல்லியிருக்கிறார்!//
அடடா என்ன ஒரு விளங்கிக்கொள்ளுதல். லூசுக்கூட்டம் என்று அப்பப்ப பதித்து ஊர்ஜிதப்படுத்துகிறீர்கள். "முகத்தைத் திருப்பாதே" என்பதற்கு அர்த்தம் கடன் கொடுக்க மறுக்காதே என்பதுதான். "சாந்தமாக" நைசாக நழுவிக்கொள்ளுதல் இல்லை. மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காதே என்றால் ஆடையில்லாமல் நிற்போமா?
mathew5:40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
நேரடி அர்த்தம் எடுத்தால் கேவலமாகிவிடும்.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
இதுவும் "மார்னிங் வாக்" அல்ல.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
ஏன் கேட்கிறவனுக்குக் கொடு என்ற வசனத்தை ஆண்டவர் உணர்த்தவில்லையோ?
//நீங்க சொல்வது சரிதான். கடன் கேட்பவனுக்கு கொடு என்று தான் அர்த்தம்.
சகரியா பூணன் ஆர்மியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இப்படித்தான் ஒருவர் அடிக்கடி கடன் கேட்பாராம். இவரும் கொடுப்பாராம். அவர் ஒரு குடிகாரராம். பணத்தை பொறுப்பாக செலவழிக்க மாட்டாராம். ஒரு முறை கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது , இவரை அந்த குடிகாரர் திட்டி விட்டாராம். இவர் ஆண்டவரிடம் இதைப் பற்றி ஜெபிக்கையில் , இந்த மனிதனுக்குக் கடன் கொடுக்கலாமா என்று என்னிடம் கேட்டாயா? என்று ஆண்டவர் கேள்வி கேட்டாராம். எனவே கேட்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை.//
உங்க காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அப்ப எல்லாத்துக்கும் ஜெபித்து ஆண்டவரிடமே கேட்டுக்கொள்ளலாமெ. வேதம் எதற்கு? குப்பை விளக்கம்.
இதே போல இன்னொரு சம்பவமும் உண்டு. இம்மாதிரி 'சரியில்லாத' ஒருவருக்குத் தெரிந்தே கடன் கொடுத்த ஒருவரிடம் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில், "நான் கொடுப்பது அவன் நல்லவன் என்பதற்காக அல்ல நான் நல்லவன் என்ப்தற்காக". தகுதியானவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு தேவன் எதையுமே கொடுப்பதற்கில்லை.
சகரியா பூணன் ஒன்றும் பெரிய பருப்பு இல்லை. ஆண்டவர் என்னிடம் பேசினார் என்று எவன் சொன்னாலும் அவன் பிசாசின் வஞ்சனையில் இருக்கிறான் என்றுதான் அர்த்தம். அவர் எழுதிய "கடைசி வெற்றி" என்ற புத்தகம் ஒரு சூப்பர் காமெடி. ஒரே குட்டை ஒரே மட்டை....
//தெய்வீக சுகம் அனைவருக்கும் வாக்குப் பண்ணப்பட்டிருந்தாலும் ஏன் கிடைப்பதில்லை என்பதும் ஒரு விவாதத்திற்குரிய கேள்வியாகத்தான் இருக்கிறது.
வியாதி ஏன் வருகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. காரணத்தைப் பொறுத்து சுகம் கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம்.//
கெடைக்கும் ஆனா கெடைக்காது... இல்லையா?
ஆமா தெய்வீக சுகம் அனைவருக்கும் எங்கே வாக்குப்பண்ணப்பட்டுள்ளது? ஒரு வியாதியில் சுகம் கிடைத்தவன் இன்னொரு வியாதிவந்து சாவதில்லையா? ஏன் "தெய்வீக சுகம்" குறிப்பிட்ட வியாதியைமட்டும் நீக்கிவிட்டு மற்ற வியாதிகளுக்கு பலிக்காதா?
எல்லா சுகமாக்கும் ஊழியர்களும் வியாதிவந்துதான் மரிக்கிறார்கள். ஏன்?
பின்னர் ஏன் குணமாக்கும் அன்பு நிகழ்ச்சியில் இதெல்லாம் சொல்வதில்லை? என்ன வியாதி வந்தாலும் இயேசு சுகமளிப்பார் என்றுதானே தம்பட்டம் அடிக்கிறார்கள்?
வியாதி பிசாசினால் வரலாம் என்ற ஒரு முக்கியமான கிறிஸ்தவத்தில் ரொம்ப ஃபேமஸான பாயிண்டை விட்டுட்டீங்க?
//பாஸ்டர் ஜீவானந்தம் இறுதியில் கேன்சர் வியாதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கையில், ஏன் நான் இப்படி கஷ்டப்பட வேண்டும். நன்றாகத்தானே ஊழியம் செய்தேன் என்று சாதுவிடம் கேட்டதாகவும், மரணத்திற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா என்று ஆண்டவர் ஒருமுறை சொன்னதை சொன்னதாகவும் , சாது சொல்லிக் கேட்ட ஞாபகம்.//
இயற்கைப் பேரழிவுகள், விபத்துக்கள் தவர ஏறக்குறைய எல்லா மரணங்களுக்கும் வியாதிதானே காரணம்.
ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
//ஆண்டவர் என்னிடம் பேசினார் என்று எவன் சொன்னாலும் அவன் பிசாசின் வஞ்சனையில் இருக்கிறான் என்றுதான் அர்த்தம்.//ஏன் அவர் என்ன ஊமையா? எப்படி இப்படி துணிகரமா சொல்ல முடியுது??//
வெளி22:18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
மத்தேயு 24:23 அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் (எந்த நாயாகிலும்) சொன்னால் நம்பாதேயுங்கள்.
மாற்கு 13:21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
ஆண்டவர் என்னோடு பேசினார் என்று சொல்லும் நாய்களை நாங்கள் நம்புவதில்லை. நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். எழுதியதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம். உமது வசனமே சத்தியம். அப்படி ஒவ்வொருவருடனும் அவர் பேசுவதாக இருந்தால் எதற்கு சுவிசேஷம்? அவரே நேரடியாக எல்லாருடனும் பேசலாமே?
உங்களுடன் என்ன பேசுகிறார்? சும்மா ஆவியில் உணர்த்தப்பட்டேன், உள்ளத்தில் பேசினார் என்றெல்லாம் கதை விடக்கூடாது. எவ்வளவு துணிவிருந்தால் இயேசுகிறிஸ்துவை முகமுகமாய்க் கண்டேன், என்னோடு அளவளாவினார் என்றெல்லாம் அளக்கிறீர்கள்...
பொய்யும் பொய்க்குப்பிதாவுமான பிசாசினாலுண்டாவர்கள். போதாததற்கு 'பரிசுத்த ஆவி' என்ற ஒரு மூன்றாவது நபர் வேறு....