kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜான் என்கிற கோமாளியின் கோமாளித்தனங்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஜான் என்கிற கோமாளியின் கோமாளித்தனங்கள்!!


அங்கே கோமாளித்தனமான பதிவுகள் மாத்திரம் அல்ல சகோ சோல் சொல்யூஷன் அவர்களே, சில அறிவுக்கெட்டாத அவர்களின் "தேவன்" வந்து விளக்கும் அளவிற்கு உண்டான பதில்களும் உண்டு!! இன்னோரு இரண்டாம் தர கோமாளியின் பதிவுகளை படிக்கவில்லையா??!! வில்லனுங்க கையில் எல்லாம் வேதம் வந்து அதை எப்படி வேண்டுமோ தங்களின் போதகர்களோடு வசூல் வேட்டை மற்றும் காதுக்கு சுவையானதை பேசிக்கொண்டு, இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லாத குறையாக வேதத்தை திரித்துக்கொண்டு, நீ நரகத்திற்கு போவாய் என்று திரள் ஜனங்களை பார்த்து இந்த கோமாளிகள் நியாயத்தீர்ப்பு செய்வதையும் பார்க்கவில்லையா!!??

இதோ கோமாளித்தனமான பதிவு

//சரி, சரி நான் இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பத்தி பெரேயன் அவர்களிடம் கேட்டு ஒரு முடிவுசெய்கிறேன். புடிச்சிட்டேன்! இதோபெரேயன்சொல்லுறார்.
"இரண்டாம்மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வதுதான் என்பது எப்படி சரியாக இருக்கும்!!"
அப்படிபோடு அருவாள! இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வேதத்தில் இருந்து எடுத்திடலாம். வேறு புஸ்தகத்தில் இதுபோல எல்லாம் சொர்க்கம் போகமாட்டாங்க என்று இருந்தால் அதையும் எடுத்திடலாம். வாழ்கபெரேயன்!! வளர்க அவரது வேதஅறிவு(??)
அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதியஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!//

இந்த கோமாளிக்கு இரண்டாம் மரணம் என்றால் என்னவென்று தெரியுமா!! இதுங்களுக்கு முதல் மரணத்திற்கு அப்புறமே எல்லாருக்கும் அல்வா தான் என்கிற ரேஞ்சில் எழுதுகிறவர்களுக்கு "2ம் மரணம்" என்று ஒரு பதம் இருப்பதே நம் விவாதத்தை படித்து புரிந்திருக்கும்!! யெப்பா உம்முடைய வேத அறிவை தூக்கி நீர் தலை மேல் வைத்து சுற்றி வாரும், உம் சபையாரும் உம் போதகர்களும் மெச்சிக்கொள்வார்கள்!! அம்புட்டு தான்!! ஏன், எல்லாருக்கும் இரட்சிப்பு போன்ற வசனங்கள் உம் வேதத்திலிருந்து "சமச்சீர் கல்வி" புத்தகங்களில் ஸ்டிக்கர் போட்டு ஒட்டியது போல் ஒட்டி விட்டாச்சா, இன்னும் இல்லையா!! போங்கப்பா, உங்க கோமாளித்தனமான ஆட்டத்துக்கு எல்லாம் வரவேண்டாம் என்று தானே ஒதுங்கி இருந்தேன்!!! வேறு யாரும் கிடைக்கவில்லை போல்!!

ஜான், நீர் தெரிந்து வைத்திருக்கும் "இயேசு" யார் என்று எனக்கு தெரியாது!! ஏனென்றால் நீர் நம்பியிருக்கும் "இயேசு"வால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று நீர் பதிவு செய்தது எனக்கு தெரியும்!!

எனக்கு தெரிந்த கிறிஸ்து இயேசு எல்லா ஜனங்களுக்காகவும் மரித்தார், அதின் பலன் எல்லா ஜனங்களின் இரட்சிப்பு என்கிற சுவிசேஷத்தை தெரிந்திருக்கிறேன்!! உம்முடைய விக்கிரமாதித்திய கதைகளெல்லாம் உம் சபையோடு வைத்துக்கொள்ளும், தேவையில்லாமல் உம்மோடு விவாதத்தில் இல்லாதபோது "கோமாளி" என்றும் இன்னும் வேறு விதமாக எழுதி நீரே உம் தகுதியை இழந்து விடாதீரும்!! புரியுதா!! நீர் பதிவு செய்ததை நீரே படித்து பார்!! லூசுத்தனமான பதிவாக இருக்கிறது!! உம்மோடு விவாதித்தோமென்றால் நீர் என்னை எழுதலாம், தேவையில்லாத சேட்டையெல்லாம் வேண்டாம், பிறகு வருந்தாதீர்!! உம்மை போன்ற மூடனோடு விவாதம் வேண்டாம் என்று ஒதுங்கியாச்சு, தேவையில்லாமல் உம் கோமாளி வேலையை எல்லாம் என்னிடத்தில் காண்பிக்காதீர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம் என்றால் என்னவென்றே விளங்கிக்கொள்ளாத கோமாளிக்கூட்டம், இரண்டாம் மரணம் பற்றி பேசுவது கேலிக்கூத்து. இன்று நீ மரித்தால் எங்கே போவாய் என்று லூசுத்தனமாக ட்ராக்ட் அடித்து முச்சந்தியில் நின்று  நற்செய்தி அறிவிக்கும் மூடக்கூட்டம்தானே இது. 

அட மூடனே செத்தவன் கையில் வெத்தலபாக்கு என்ற சாமானிய சத்தியம் கூட மூளையில் ஏறவில்லை. பேசவந்துட்டானுக வெளிப்படுத்தல் வரைக்கும்.

அக்கினியில் எதைப் போட்டாலும் எரிந்து சாம்பலாகத்தான் மாறும் என்ற அடிப்படை சங்கதிகூட இவனுகளுக்குத் தெரியாது பிரதர். 

அழிவு என்பதற்கு அர்த்தம் தெரியாது.

செத்தவுடன் பரலோகம் போகும் பரிகாசக்கூட்டம்.

கண்டுக்காதீங்க சும்மா லூஸ்ல வுடுங்க‌...

அன்பு போன்றவர்களே பெருங்குழப்பத்திலிருக்கும்போது பாவம் இந்த விட்டில் பூச்சிகள் என்ன செய்யும்?

இவனுக தளத்தில் எல்லாம் 'காலி'. தலைவரே எப்பவாவது வந்து ஏதாவது 'படம்' காட்டிவிட்டு ஓடிவிடுகிறார். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாரோ என்னவோ? 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சரியாக சொன்னீர்கள் சகோதரரே!! இந்த கோமாளி தனியாக இல்லையாம், இவருடன் சேர்ந்து லூசுத்தனமாக "சிரிக்க" ஒரு படையே இருக்குதாம்!! அந்த மூடக்கூட்டத்திற்கும் கிறிஸ்துவினால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்கிற நம்பிக்கைத்தானாம்!! இதை விட ஒரு பெரிய தேவதூஷனம் இருக்க முடியுமா!!

இந்த மூடர்களுக்கு இவனோ பரலோகம் போய் வந்தேன், நரகத்தில் இவர்கள் பாட்டன் பூட்டனை பார்த்து வந்தேன் என்று சொல்லுவான், அதை கேட்டு வாய் கிழிய சிரிப்பார்கள் போல், ஏனென்றால் இவர்களுக்கு தான் கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிற நம்பிக்கை இருக்கிறதே!! இவர்கள் போதிப்பது எத்துனை உண்மை என்று இந்த கோமாளிக்கூட்டத்திற்கு அத்துனை சந்தோஷம்!! கிறிஸ்துவின் ஈடுபலியை கூட இவர்கள் டிக்ஷனரியில் தேடி அந்த ஈடுபலியையும் பார்த்து தினம் தினம் தின்னையில் உட்கார்ந்து சிரிப்பார்கள் போல்!!

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாதாம் அது போல் இந்த துஷ்ட்ட கோமாளிகளுக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!!

//தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.//

வேலைவெட்டி இல்லாத பயலுவ!! இல்லாட்டியும் இவர்கள் எழுதிவிட்டாலும்.........!!! டாஸ்மாக்கை எல்லாம் விவாதம் செய்தவர்கள் தானே இந்த கோமாளிகள்!! சரக்கு தீர்ந்து போய்விட்டதால் அடுத்தவர்கள் வீட்டிற்குள் அத்துமீறுகிறார்கள் போல்!! அதிகமாக மூக்கை நீட்ட வேண்டாம், உங்களுக்குள்ளேயே நிறைய காமேடி சீரியல்கள் இருக்குது!! உங்க ஆளுங்க எல்லாம் மொத்தமாக வேலை வெட்டி இல்லாமல் போய்விட்டார்கள் போல்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.//

தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டியதாம்!

இத்தளத்தின் விவாதத்திற்கும் அத்தளத்தின் சுவிசேஷப்(?) பணிக்கும் என்ன சம்பந்தம்? இத்தள விவாதத்தைத்தான் காமெடி என்கிறீர்களே! அப்படியானால் அத்தளத்தில் இத்தனை நாளும் நீங்கள் காமெடிதான் பண்ணிக்கொண்டிருந்தீர்களோ?

ஒருவருக்கொருவர் சிண்டு பிடித்துக்கொண்டதால் இத்தனை நாள் “சும்மா” கிடந்தது எங்களுக்குத் தெரியாதா? போங்கள், போய் கோபத்தில் இருக்கும் உங்கள் தலைவரை முதலில் சமாதானம் பண்ணுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கோவிச்சுகாதீங்க நண்பர் பெரேயன் அவர்களே . உங்களை நான் திட்டவில்லை காமடியன் என்று மட்டுமே சொன்னேன். நான் மட்டும் அல்ல பெரும்பாலான கிருஸ்தவர்கள் உங்கள் கருத்துக்களை காமடியாகவே பார்கிறார்கள் ஆகையால் தொடருங்கள். நீங்க திட்டுவது கூட காமடியாகவே எனக்கு தெரிகிறது. ராச்சியத்தில் இதுக்கெல்லாம் உங்களுக்கு பரிசு கிடைக்குமே (சாரி, சாரி...கற்று கொடுக்கப்போவதே நீங்கதானே)//

அந்த பெரும்பாலுமான கிறிஸ்தவர்களை குறித்து தான் வேதம் சொல்லுகிறது,

மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

அந்த விரிவான வழியில் சுமார் 2000 சபைகளுக்கு மேல் பெயர் வைத்துக்கொண்டு ஏது விசுவாசம் என்று தெரியாமல், கிறிஸ்துவினால் எல்லாரையும் எப்படிப்பா இரட்சிக்க முடியும், அது எல்லாம் முடியாது என்கிற ஆழமான நம்பிக்கையில் இருக்கும் "பெரும்பாலான கிறிஸ்தவர்கள்" எங்கள் கருத்துக்களை காமடியாகவே தான் பார்ப்பார்கள்!! ஊதினா விழுவது, தள்ளினா விழுவதும், ஆவியில் நிறைந்து பிதற்றுவது, நரகம் போய் உங்கள் பாட்டன் பூட்டனை பார்த்து வந்தேன், அவர்கள் வெந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற ரீல் மன்னர்கள், பரலோகம் போய் எனக்கு பட்டா வாங்கி வந்திருக்கிறேன், அங்கே தங்கத்திலே என் வீடு கட்டப்பட்டுகிறது என்று "பரிசுத்தவான்கள்" மெச்சிக்கொள்ளுவதை கேட்டு கேட்டு "பெரும்பாலான கிறிஸ்தவர்களின்" காதுகளுக்கும் கண்களுக்கும் வசனம் எழுதுவது எல்லாம் "காமடியாக" தான் இருக்கும்!!

கிறிஸ்து இயேசு சாட்டையை கழட்டி அன்று ஆலயங்களில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டியது கூட உங்களுக்கு உங்கள் "பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கும்" காமடியாக தான் இருந்திருக்கும், இப்பவும் அதே பிழைப்பை நடத்தி தங்களுக்கு தங்களின் வம்சாவளிகளுக்கும் சொத்து குவியலை சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் சுயநீதி போதகர்களின் மாயாஜாலத்திற்குல் சிக்கிய "பெரும்பாலான கிறிஸ்தவர்கள்" கண்டிப்பாக எங்கள் பதிவுகளை காமெடியாக தான் பார்ப்பார்கள்!! இதுலே எங்களுக்கு ஒரு ஆச்சரியமும் கிடையாதே!!

டாஸ்மாக் சரக்கை எல்லாம் உங்கள் தளத்தில் தான் மேய்கிறார்கள், எங்களுக்கு அதின் அவசியம் இல்லை, உங்கள் "பெரும்பாலான கிறிஸ்தவர்களில்" கோவையை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும், அவர்களிடம் டாஸ்மாக விபரம் எல்லாம் கேட்டுக்கொள்ளவும்!!

உங்களுக்கு ராஜ்ஜியமும் காமெடியான விஷயம் தான்!! கிறிஸ்துவின் ஈடுபலியையே காமெடி என்று நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கும் நீங்களும் உங்கள் சகாக்கலும் ராஜ்ஜியத்தில் வந்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்வீர்கள்!! அது வரையில் நாங்கள் தொடருகிறோம்!! தேவன் முன்குறித்த யாருக்காவது இது பிரயோஜனமாக இருக்கும்!!

உங்கள் பெரும்பாலான கிறிஸ்தவர்களை குறித்து வேதம் சொல்லுவதை எல்லாம் பார்ப்பது கிடையாதா!! உங்கள் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பிரியப்படும் தீர்க்கதரிசினம், பேய் ஓட்டுதல், நோய் சுகப்படுத்துதல் போன்ற மாயாஜாலம் செய்யும் சுயநீதிமான்களின் நிலை என்னவென்று வசனம் சொல்லுவதை எல்லாம் வாசிப்பது கிடையாதா!! அல்லது அது வேறு யாருக்கோ சொல்லப்பட்டிருக்கிறது என்று விழுந்து விழுந்து சிரிக்கிறதா உங்கள் "பெரும்பாலான கிறிஸ்தவர்கள்"

இன்று காமெடியாக நினைத்து சிரிக்கும் உங்களுக்கும் உங்கள் சகாக்கலும் தெரிந்துக்கொள்ளுவது என்னவென்றால்,

மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

இதையும் நினைத்து ஒரு ஓரமாக உட்கார்ந்து சிரிக்கலாம், கிறிஸ்துவின் ஈடுபலியின் மேல் நம்பிக்கை இல்லாத மூடர்களே!!

சரக்கு இல்லாமல் யார் விட்டில் என்ன இருக்கு என்று வேவு பார்த்து "நீங்களும் உங்கள் சகாக்களும்" விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து எங்களுக்கு பரிதாபமாக தான் இருக்கிறது!! பார்த்து வயிறு சுலுக்கிவிட போகிறது!! காமெடி என்பது சிந்திப்பதற்கு, அந்த சிந்தனை தேவன் நிச்சயமாக ஒரு சிலருக்கு தருகிறார், மற்றவர்கள் தொடர்ந்து சிரிக்கலாம்!! தேவனின் ராஜியம் சமீபமாக இருப்பதால் "பெரும்பாலான கிறிஸ்தவர்கள்" இப்படி தான் இருப்பார்கள் என்று உங்களையும் உங்கள் சகாக்கலான "பெரும்பாலான கிறிஸ்தவர்களை" குறித்து சாட்சி கொடுத்ததற்கு நன்றி!! தொடர்ந்து சிரியுங்கள்!

 

//என் ஒருவனை திட்டும்போது இப்படி எழுதணும் "இந்த துஷ்ட்ட கோமாளிக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வான் வேலைவெட்டி இல்லாத பய!! "//

இங்கே திட்டியது உங்களுடன் சேர்ந்து கிறிஸ்துவின் ஈடுபலியை அவமாக்கும் உங்கள் பக்தகோடிகளான உங்கள் சீஷர்களையும் சேர்த்து தான்!! கோமாளிகள் என்று சொன்னதில் ஒரு தவறும் இல்லை, அதே கூட்டத்தை தான் வேலை வெட்டு இல்லாத பயலுவ என்று எழுதினேன்!! தவறு ஒன்றும் இல்லை, இதை வாசித்து விட்டும் சேர்ந்தே சிரிக்கலாம்!! உங்கள் தளத்தில் மீண்டும் போய் தேடிப்பாருங்கள் "சரக்கை" குறித்து விவாதம் இருக்கிறதா இல்லையா என்று!! 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம் என்றால், சரீர மரணம், ஆவிக்குரிய மரணம் (தேவனிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையாம்), ஆத்தும மரணம் என்று வேதத்தில் இல்லவே இல்லாத விஷயங்களை எவனோ, எப்போதோ ஆரம்பித்துவைத்ததை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு அல்ல இந்தத் தளம் என்று 'முத்துக்கள் பன்றிகளுக்கல்ல' என்ற பதிவில் பதித்திருந்தேன்.

அதையுமறியாமல் ஒரு சில பன்றிகள் அவ்வப்போது வந்து அதற்கு இஷ்டமான 'சரக்கு' இங்கு இல்லாததால் பீறிப்போட எத்தனிக்கிறது. 

பெரேயன் சொன்னதுபோல பன்றிகளுக்குத் 'தேவையான' சரக்குக்கு பெரும்பாலான கிறிஸ்தவ தளங்கள் உள்ளன. சாது அய்யா, வின்சென் செல்வகுமார், தினகரன்கள், தங்கையாக்கள், ஜெபத்துரைகள், எசேக்கியாக்கள், செல்லதுரைகள், ஆல்வின் தாமஸ்கள், விஜிபிக்கள்..... மேலும் வெளிநாட்டுச் சரக்கான பென்னி ஹின், ஜாய்ஸ் மேயர், ஜோயல் ஆஸ்டின், கோப்லாந்துகள் போன்ற பன்றிகளுக்குத் 'தேவையான' தீனி போட்டு பன்றிகளை திருப்ப்திபடுத்தும் ஆயிரமாயிரமயிரம் தளங்கள் உள்ளன. இந்த லோக்கல் பன்றிகளுக்குத் தேவையான தீனி தமிழ் கிறிஸ்தவ தளங்களிலும் உண்டு. சில்சாம் கக்குவதையே உட்கொள்ளும் இவர்களுக்கு யாருடைய கழிவுகள் வேண்டுமானாலும் செரிக்கும்.

கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்....

மூடர்கள்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

  இங்க இருக்காரு, பிதா எங்க‌?

 அவரு வேற இவரு வேற

பிதா இங்க இருக்காரு இயேசு எங்க‌?

அவரு வேற இவரு வேற

பரிசுத்தாவி எங்க இருக்காரு?

அவரும் வேற

வேற வேறஅ அ அ... ஆனா ஒண்ணு.

 

ஜான் யாரு. அம்மாவுக்கு புள்ள‌.

 ஜான் யாரு மனைவிக்கு கணவன்

 ஜான் யாரு மாமியாருக்கு மருமகன்

 ஜான் யாரு கம்பெனிக்கு வேலக்காரன்

 ஜான் யாரு நாட்டுக்கு ஒரு குடிமகன்

 ஜான் யாரு கடைக்கு வாடிக்கையாளன்

 

எத்தனை ஆள்தத்துவம்? நெறய்ய்ய்ய்ய்யாஆஆஆஆ

புள்ள ஜான தனியாவும், கணவன் ஜான தனியாவும், மருமகன தனியாவும் வேலக்கார ஜான தனியாவும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்க முடியுமா?

ஓஓஓஓஓஒ முடியுமே... ஒரே நேரத்ல புள்ளயாவும் இருப்பாரு, புருஷனாவும் இருப்பாரு, மருமகனாவும் இருப்பாடு, வேலக்கும் போவாரு. 

 

அப்டியே தன் ஆள்தத்துவத்த சும்மா தன்னித்தனியா.... சும்மா பிச்ச்ச்சி பிச்ச்சி எடுத்துருவாரு....

 

வேலக்கிபோற ஜான் அதே நேரத்ல வீட்லயும் இருப்பாரா?

சூப்பர்...



-- Edited by soulsolution on Saturday 6th of August 2011 11:50:12 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஜான் என்ற கோமாளியே,

உண்மையில் ஒன்றும் விளங்கவில்லையா இல்லை விளங்காததுபோல நடிக்கிறாயா? 

பெரிய்ய்ய்ய்ய ..... மாதிரி பதிப்பதாக நெனப்பா?

இயேசுகிறிஸ்துவைக் கேள்விப்படாமலேயே மரிப்பவன் என்ன ஆவான் என்ற கேள்விக்கு மேல் மாடி ஃபுல்லா இருக்கும் நீ என்ன பதில் சொல்கிறாய்? இல்லை உனக்குக் கற்பிக்கும் போதகப் பிசாசுகள்தான் என்ன சொல்கிறது?

வேதத்தின்படி பதிலளித்துவிட்டு மீதியைப் பேசு....

சும்ம்ம்மா உளரக்கூடாது...

இரட்சிப்பு எதிலிருந்து என்று கூடத் தெரியாத முட்டாள்கூட்டத்துக்கு வசனம் மட்டும் கேடு...

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நியாத்தீர்ப்பு என்பது சத்தியத்தை அறிதல் என்பது பிசாசின் கண்டு பிடிப்பு!//

ஏசாயா26:9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

ஆத்துமாவை அழிக்கிறது என்றால் என்ன?

அழிவு என்றால் என்ன என்று சொல், பின் ஆத்துமா எப்படி அழியும் என்று பேசலாம்.

//அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்;//

பிரேதங்கள் என்றால் என்ன‌?

//அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.//

அக்கினியால் பட்சித்துப் போடுவது என்றால் என்ன‌?

மரணம்; ஆத்துமா, அழிவு இதுலயே தகராறாம், வெளிப்படுத்தலுக்குப் போயிட்டாரு....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான் என்கிற மட்டமான கோமாளியின் பதிவுகளை பார்ப்போம்:

// //இவர்களின் போதனையோ சத்தியத்தை அறிந்து தான் இரட்சிப்பு, ஆனால் தேவன் சொல்லுகிறார் இரட்சிப்பு கொடுத்து பிறகு தான் சத்தியத்தின் அறிவை கொடுப்பேன் என்று!//
 
இவர்கள் இப்படி எழுதி எவ்வளவு தெளிவாய் தங்களுக்கு 'மேல் மாடி' காலி என்று நிரூபிக்கிறார்கள் பாருங்கள்.  சத்தியம் என்பது இயேசு கிறிஸ்துதான் அவரை விசுவாசிக்காவிட்டால் ஆக்கினை தீர்ப்புதான். ஆக்கினை தீர்ப்பு என்றால் 'சிட்சை' என்று மறுபடியும் உளற வேண்டாம் ஏனென்றால் வசனம் சொல்லுகிறது பிசாசு ஆக்கினை தீர்ப்படைந்தவன் என்று.

II தெசலோனிக்கேயர் 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,//
 
யாருக்கு மேல் மாடி காலி என்று பார்ப்போம்!! வேதத்தின் வசனத்தை தான் எழுதினோம் கோமாளி ஜான்!! மேல் மாடியே இல்லாதவர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை தான்!! காலியான மேல் மாடியாவது கிறிஸ்து நிறப்பி விடுவார், ஆனால் மேல் மாடியே இல்லாத உமக்கு தான் பாவம்.........!! நீர் என்ன குப்பயை எழுதுகிறீர் என்று உமக்கே தெரியவில்லை!! என்னை தாக்கி எழுதவேண்டும் என்கிற குறிக்கோள் இருக்கிறதே தவிர அறிவு இல்லையே!!

பிசாசு ஆக்கினை தீர்ப்பு அடைந்தவன் என்று இல்லாமல், நியாயந்தீர்க்கப்பட்டவன் என்று தான் வசனம் இருக்கிறது!! ஏனென்றால் பிசாசு ஆக்கினை தீர்ப்படைந்தவன் என்று சொல்லி அதற்கு நீர் காண்பிக்கும் வசனம்,

II தெசலோனிக்கேயர் 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

பிசாசுக்கு என்ன நேருகிறது என்பதை கீழ்காணும் வசனங்களில் பாரும்:

யோவான் 16:11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

எசேக்கியேல் 28:18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

உமக்கு இரட்சிப்பு என்றால் என்னவென்று தெரியாது என்பதை உம் கேவலமான லாஜிக் காண்பிக்கிறது!!

தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட சிலருக்கு அவர் சத்தியத்தின் அறிவையும் தெளிவையும், தேவனை அறிகிற அறிவையும் இப்பொழுதே தருகிறார் என்றும் அந்த தெரிந்துக்கொள்ளப்பட்ட வெகு சிலரே கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளியாக, கிறிஸ்துவின் சாயலாக மாறுவார்கள் என்பதையும் வேதம் சொல்லுகிறது!! அதற்காக நீரும் உம் கூட்டாளியான பீட்டர் சாமுவேல் என்கிற மற்றோர் அறிவாளி சொல்லுவது போல் அக்கினை தீர்ப்பு தான் சுவிசேஷம் என்று நினைக்க வேண்டாம்!! மாறாக தெரிந்துக்கொள்ளப்படாத மற்ற அனைவரையும் உங்களின் துருபதேசம் நரகத்திற்கு நியமிக்கப்பட்டவர்களாக காண்பிக்கிறது!! ஆனால் வேதத்தில் உள்ள சுவிசேஷம், அந்த மற்ற அனைவரையும் இரட்சித்த பிறகு அவர்களுக்கு சத்தியத்தின் அறிவை தருவதாக தேவனின் சித்தம் இருக்கிறது, உமக்கு உட்பட தான்!!

அட கோமாளிகளே, நீங்கள் எல்லாம் திரித்துவம் என்கிற தேவனையே கூறு போட்டு விற்றுக்கொண்டு பரலோகம் பொகிற கணவில் இருக்கிறீர்களே!! உங்களை போன்றே 2000 சொச்ச சபைகளும் தங்களுக்கு என்று போதகர்களை நியமித்துக்கொண்டு கண்டதையும் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது!! வசனம் உம்மை போன்றோருக்கு இருட்டான ஒரு விஷயம்!!

//கிழே உள்ள வசனத்தில் படி சத்தியத்தை அறிந்த பின்னும் பாவம் செய்தால் நியாத்தீர்ப்பு என்று இருக்கிறது. நியாத்தீர்ப்பு என்பது சத்தியத்தை அறிதல் என்பது பிசாசின் கண்டு பிடிப்பு!
 
எபிரெயர் 10:26- 27  சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.//

உண்மையிலேயே மேல் மாடியே இல்லாமல் இருக்கிறீரே!! இங்கே நாம் என்பது யாரை குறிக்கிறது என்கிற அறிவு உமக்கு இருந்திருந்தால் இது போன்ற வசனங்களை பதியும் முன் யோசித்திருப்பீர்!! மேல் மாடியே இல்லாதவனுக்கு ஏதுப்பா யோசனை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எங்கே யாவது கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதவர்களை, சுவிசேஷத்தை விசுவாசிக்காதவர்களை  பார்த்து அப்போஸ்தலரோ , சிஷர்களோ 'ராச்சியத்துல கத்துக்குவே' என்று சொன்னார்களா? மூடர்கள்!! மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இல்லாம உளருங்களே  தவிர "Point by Point " பதில் சொல்லதுக துப்புகெட்டதுக!!//

உனக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டும் என்கிற பரிதாப நிலையில் நாங்கள் இல்லை, புரியுதா துப்புக்கெட்ட பிசாசே!! நீ மனித போதனையில் பிதற்றுகிறாய்!! தேவன் சொன்ன இரட்சிப்பின் அர்த்தம் உனக்கு மாத்திரம் இல்லை, தன்னை போதகன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவனுக்கு இல்லை!! யார் மூடர்கள் என்பது கிறிஸ்துவின் வருகையில் தெரியும்!!

நீ பிசாசினால் உண்டானவன்!! ஆகவே தான் தேவன் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லுவதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!! உன் பதிவுகளை நீயே மேய்ந்து பார்!! உன் பதிவுகள் முழுவதும், தண்டனை, நரகம், கொலை, ஆக்கினை என்று இருக்குமே தவிர தேவனின் அன்பு இருக்காது!! உன் பதிவுகள் முழுவதும் உன்னையும் உன்னை போன்றோரையும் நீ பரிசுத்தவான்கள் என்று சொல்லுவதாக இருக்குமே தவிர, நீதிமான் ஒருவனும் இல்லை என்கிற வசனம் இருக்காது!! நீ துப்பியது என்னவென்றே நீயே உட்கார்ந்து அசைப்போட்டு பாரு, துப்புக்கெட்டவனே!!

வேதம் சொல்லுவதை நாங்கள் நம்புகிறோம்!! எவனோ துப்புக்கெட்ட சோஃபா அயோக்கியன், அடுத்தவனிடம் காசு வாங்கி மேய்கிறவனிடத்தில் கற்றுக்கொள்கிற உனக்கும் உன் பிசாசுத்தனமான கேள்விகளுக்கு உன் அயோக்கிய கூட்டத்தாரிடமே பதில் பெற்றுக்கொள்!! உனக்கு ஏற்ற ஒரு வசனம் இருக்கிறது,

யோவான் 8:44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

உம் சொந்தத்தில் எடுத்து சொல்லுகிறாய் மூடனே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

எல்லாமனுஷருக்கும் இரட்சிப்பு, "விசேஷமாக" விசுவாசிகளடங்கிய சிறுமந்தையான ஆளப்போகும் சபைக்கும் இரட்சிப்பு என்ற இரண்டுவித இரட்சிப்பை இந்த வசனம் சொல்கிறது. இந்த பதில் உன்னை ஒரு பொருட்டாக எண்ணி பதியவில்லை. இத்தளத்தை உற்று நோக்கும் ஒரு சில சத்திய விரும்பிகளுக்காக பதிகிறேன். 

ஆத்துமா அழியாது என்று சொல்லிவிட்டு "நரகத்தில் அழிக்க" வல்லவருக்கு என்று பதிகிறாய்? அழிவு என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப்பார். ஒழுங்கா தமிழே புரியவில்லையாம் வெளிப்படுத்தல் புத்தகத்துக்குப் போயிட்டாரு.

விட்டால் போக்கத்த மிஷனரிப்பயலுவலுக்கு கோயிலே கட்டீருவீங்க போல. தேவ சித்தம் என்ன வென்று துளியாவது தெரிந்திருந்தால் ஊர் விட்டு ஊர் போகாமல் முதலில் பக்கத்துவீட்டில் சொல்லியிருப்பீர்கள். அப்படியே மலைவாழ் பழங்குடியினர், ஆப்பிரிக்கக் காட்டுவாசிகளெல்லாம் உங்கள் மிஷனரிகளால் போதிக்கப்பட்டு இப்ப சுவிசேஷம் பற்றியெரிந்து உலகமே இரட்சிக்கப்பட்டுவிட்டதாக்கும்.

மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதுதான் இரட்சிப்பு என்ற விஷயம் கூட இவர்களுக்குத் தெரியாது...

அதனால்தான் கிறிஸ்துவின் சரீரமாகிய முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய‌ சபைக்கு இப்போது "நியாயத்தீர்ப்பு"(போதனை), உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு நாள் (1000வருட போதனை) இனி வருவதாயிருக்கிறது. 

நீ Point to Point பதில் சொல்லிக் கிழிச்சதத் தான் பாக்றோமே. மரணத்துக்கு அர்த்தம் என்ன? வசனத்தோடு பதில் சொல். மத்தத அப்புறம் பாக்கலாம். ஏதோ 4 வசனம் பதித்தால் பெரிய ....ன்னு நெனப்பா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

புத்தி பேதலித்த ஜான்:
//ஏன் அதோட நிறுத்திட்டே அடுத்த வசனத்தையும் சேர்த்து வாசி.

ஏசாயா26:10 "துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்."//

ஏசாயா 26:10ல் சொல்ல பட்ட துன்மார்க்கன் என்பவனே சாத்தான் தான் என்று அடிக்கடி ஓடி போகும் இந்த பேடிக்கு சொல்லியாச்சு!! இதை ஏதோ புதிய கண்டுபிடிப்பாக வந்து சொல்லுது!! உம் தகப்பனாகிய சாத்தானை குறித்து தான் துன்மார்க்கன் என்று சொல்லுகிறது வசனம்!! உனக்கு தான் மூல பாஷை என்றால் அலர்ஜி ஆச்சே, இல்லாட்டி போய் பார், ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியாத சாத்தானின் தூதனே!! பெரிய கண்டுபிடிப்பு என்று எழுதுகிறாயா!! உனக்க்கு அழிவு, ஆக்கினை, நரகம், கொலை கொள்ளை தவிர வேறு ஒன்றுமே தெரியாது, உன் சுவபாவம் உன் புத்தி அப்படி தான் இருக்கிறது போல்!! இருந்தாலும் கவல படாதே, உன்னையும்  இரட்சிக்க தான் கிறிஸ்து இரத்தம் சிந்தியிருக்கிறார்!! உனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் கிறிஸ்துவின் ஈடுபலி உனக்கும் சேர்த்து தான்!! சாத்தான் மாத்திரம் தான் நியாயம் தீர்க்கப்பட்டு விட்டப்படியால் முற்றிலும் அழிக்கப்படுவான்!! நீ உன்னை பெரிய பரிசுத்தவான் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், ஆனால் கிறிஸ்து இயேசு உன்னையும் இரட்சிப்பார்!!

நீ என்னைக்கு வசனத்தை சுட்டி காண்பித்து காமெடி என்று எழுதுகிறாயோ, உன் பரிதாப நிலை எனக்கு புரிகிறது!!

//எல்லாரும் என்றால் எல்லா மனிதர்களும் அல்ல. கிழே உள்ள வசனத்தில் உலகமே என்கிறது 120 பேரை குறிக்கும் //

உனக்கு உண்மையிலேயே புத்தி பேதலித்து போயிற்று!! எல்லாரும் என்றால் எல்லாரும் இல்லை என்று நீ எழுதுகிற அளவிற்கு உனக்கு புத்தி இல்லாமல் போயிற்று!! ஏதாவது ஆஸ்பதிரியில் போய் வைத்தியம் பார்த்துக்கொள்ளும்!! அல்லது உன் கூட்டாளியிடம் "கை" வைத்து உளறிக்கொட்ட சொல்லு!!

எல்லாரும் என்றால் ஜானின் அகராதியில் "சிலராம்". கெட்ட கேட்டுக்கு நாங்கள் இவனுக்கு காமெடியன்களாம்!! எந்த அகராதியில் நீர் படித்தி அர்த்தம் கண்டுபிடிக்கிறீரோ!! கேவலம்!!

I கொரிந்தியர் 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
அப்போஸ்தலர் 19:10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.

புத்திக்கெட்டவனே, இதில் எல்லாரும் என்று மாத்திரம் போடவில்லை!! ஒரு குழு முழுவதையும் சொல்லுவதற்கு எல்லாரும் என்று தான் சொல்லுவார்கள்!! மாம்பழம் எல்லாம் என்றால் அங்கே இருக்கும் எல்லா மாம்பழங்கள் என்று தான் அர்த்தம்!! இவன் கண்டுபிடித்துவிட்டானாம், இங்கே எல்லாரும் என்றால் யூதரும் கிரேக்கருமாம்!!

கிறிஸ்து மனிதர்களை தான் இரட்சிக்க வந்தார் என்பதால் தான் "எல்லாரையும்"!! அவர் ஒன்றும் யூதனையும் கிரேக்கனையும் என்கிற எல்லாரையும் இரட்சிக்க வரவில்லை, மாறாக அவர் வந்தது எல்லா மனிதர்களையும் தான்!! எல்லாரும் பாவம் செய்தார்கள் என்றால் எல்லாரும் தான் பாவம் செய்தார்கள், உன் அகராதியின்படி சிலர் அல்ல!! புரியுதா!! ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள் என்றால் எல்லாரும் தான், கிறிஸ்துவிற்குள் எல்லாரும் உயிர்த்தெழுகிறார்கள் என்றாலும் எல்லாரும் தான்!! லூசுத்தனமா எல்லாரும் என்றால் சிலர் என்று போதித்து வரும் உன் போதனையை கொண்டு போய் உன் ஊரில் ஓடும் சாக்கடையில் போட்டு பக்கத்தில் உட்கார்ந்துக்கொள்!!

நல்லவர்களிடம் நல்லவிதமாக தான் பேசுவோம், சாத்தான் போல் நீ பேசினால் உன் தகுதிக்கு உண்டான பதில் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடாதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நீ Point to Point பதில் சொல்லிக் கிழிச்சதத் தான் பாக்றோமே. மரணத்துக்கு அர்த்தம் என்ன? வசனத்தோடு பதில் சொல். மத்தத அப்புறம் பாக்கலாம். ஏதோ 4 வசனம் பதித்தால் பெரிய ....ன்னு நெனப்பா?




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard