உண்மையில் தானே உழைத்து சம்பாதித்து, ஒரு சல்லிக்காசு கூட அடுத்தவரிடத்திலிருந்து எதிர்பார்க்காத ஊழியர் சமீபத்தில் வெளிநாடு சென்று 'ஊழியம்' செய்த்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அவரது சொந்தப்பணம் என்று தன் பிள்ளைகள் மேல் சத்தியம் பண்ணியிருப்பதால் நாம் அதை நம்புவோமாக. விரைவில் புருனையில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று எதிர்பார்க்கலாம்...