kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாமக்காரன் ஜூன் 2011


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஜாமக்காரன் ஜூன் 2011


அநிய பாஷையில் கூச்சிலிட்டு குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஆவி நிறம்பிய சபைகளின் பிரதானமான AOG (Assemblies of God) சபையினரின் பல விஷயங்களை ஜாமக்காரன் புஷ்பராஜ் வெளியிட்டுருக்கிறார்!! பாஸ்டர்களை ஆண்டவன்மார்கள் என்றும் தேவனுக்கு பக்கத்துவீட்டுக்காரர்கள் என்று நினைக்கும் "சாதாரன விசுவாசிகளுக்கு" இவைகளை வசித்தால் அப்படி பட்ட பாஸ்டர்களின் விஷயங்கள் புரியவரும்!!

இது போன்ற விஷயங்களை இந்த தளமும் வெளியிடுவதால், ஜாமக்கரான் புஷ்பராஜ் அவர்களுக்கு நன்றி செலுத்தி, அந்த புத்தகத்தின் தொடுப்பை இங்கே தருகிறோம்!! வாசர்கள் முழுவதுமாய் படிக்க வேண்டுமென்றால் ஜாமக்காரன் இதழிலிருந்து வாசிக்கலாம்!!

aog.pngஅசம்பளீஸ் ஆஃப் காட் (AOG)
சபைகளிலும் ஊழல்

அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) சபைகளிலும் ஊழல்

பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்




-- Edited by soulsolution on Wednesday 6th of July 2011 10:16:52 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மேலே கண்ட நோட்டீஸ்ஸில் குறிப்பிடப்பட்ட பாஸ்டர்கள் யாவரும் மனம்திரும்பவும், கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தோடு ஊழியம் செய்யவும் அவர்களுக்காக ஜெபியுங்கள்.//

 

ஜாமக்காரனின் சூப்பர்காமெடி இதுதான்.

 

பாஸ்டர்கள் மனம்திரும்பி அதன் பின் கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தோடு ஊழியம் செய்யவும் அவர்களுக்காக ஜெபியுங்களாம். அதற்கு சாத்தான் மனம்திரும்ப ஜெபிக்கலாமே...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இன்னும் இவர்களை பாஸ்டர்கள் (ஆடுகளை மேய்ப்பவர்கள்) என்று என்னிக்கொண்டிருக்கிறார் போல்!! இது என்னமோ எம்.பி.பி.எஸ் படிச்சு டாக்டர் பட்டம் வாங்கியது போல் என்று நினைத்துக்கொண்டார்!! ஆப்ரேஷன் ஃபெயிலானாலும் அவர் டாக்டர் போல், இந்த ஊழியர்கள் என்கிறவர்கள் தவறு செய்தாலும் ஊழியர்களாம் (!!)!! என்ன கூத்து நடக்குதோ இந்த கிறிஸ்தவ மண்டலத்தில்!!

ஒரே திரித்துவத்தில் இருப்பவர்கள் இவர்கள், ஆனால் திரித்துவர்களுக்குள்ளேயே இத்துனை வேறுபாடுகள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard