அசோக்: // இப்போதான் அவங்க தளத்தில் ரெஜிஸ்டர் செய்து இருக்கேன். அப்ருவ் ஆகட்டும். இந்த கள்ளதீர்க்கதரிசிகளை ஒரு கை பார்ப்போம்.//
வாங்க அசோக் அவர்களே, ஒரு கை பார்ப்போம்!! யார் கள்ளதீர்க்கதரிசி என்கிறதை பேசி சாரி பதிவுகளை வைத்து முடிவு செய்வோம்!! வசனத்துடன் விவாதம் நடத்தவும்!!
கள்ள போதகன் சில்சாமின் பதற்றம்:
//நண்பரே,
தயவுசெய்து அவர்களுடைய தளத்தில் சென்று சிக்கிக்கொள்ளவேண்டாம்; வேண்டுமென்றால் முன்பு நான் அவர்களுடன் போராடி வெளியேறிய சூழ்நிலையை விளக்கும் நம்முடைய தளத்திலுள்ள அவர்களுடைய தளத்தின் பழைய பதிவுகளைப் பார்த்தபிறகு முடிவுசெய்யுங்கள்;
நன்றி.//
நீ பேரிய உத்தமன் என்றால் நீக்கிய உன் பதிவுகளை அப்படியே வைக்க வேண்டியது தானே, இதே தளத்தில்!! உனக்கே உன் எழுத்தில் நம்பிக்கை இல்லை, நீ எழுதியது உனக்கு விரோதமாக திரும்பும் என்று உனக்கு பயம்!! நீ சுத்தமானவனாக இருந்தால் என்றாவது ஒரு நாள் உன் பதிவுகளை இங்கே கொண்டு வைப்பாய் என்றே உன் உறுப்பினர் அந்தஸ்தை விட்டு உன்னை நீக்கவில்லை!! உனக்கு துப்பு இல்லை, ஒரு கை பார்ப்போம் என்று வருபவரையும் வஞ்சிக்கிறாயே!!
ஆனாலும் அசோக் அவர்களே, நீங்கள் தைரியமாக இந்த தளத்தில் பிரவேசிக்கலாம்!! சில்சாம் என்கிற ஒரு கள்ள போதகனை தவிர இந்த தளம் அனைவருக்கும் மரியதை தந்து, யார் எந்த பதிவை தந்தாலும் விவாதிக்குமே தவிர, நீக்காது!! இது வரை அப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை!! ஒரே ஒரு முறை "செருப்பு பிஞ்சிடும்" என்கிற பதிவை தந்த கள்ள போதகன் சில்சாமின் இந்த அருவருப்பான பதிவை நான் நீக்கினேன்!!
உங்களுக்கு கேள்வி கேட்கவும், பதில் எழுதவும் உரிமை இருக்கிறது!! நாங்கள் யாரையும் கவர்ந்து இழுத்து எங்களுக்கு ஆதாயம் தரும் கூட்டமாக சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் செயல்படுவோர் கிடையாது!! மற்றபடி இந்த தளத்தை நடத்துவோரின் விசுவாசம், நோக்கம் எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கிறது!!
தயவுசெய்து அவர்களுடைய தளத்தில் சென்று சிக்கிக்கொள்ளவேண்டாம்; வேண்டுமென்றால் முன்பு நான் அவர்களுடன் போராடி வெளியேறிய சூழ்நிலையை விளக்கும் நம்முடைய தளத்திலுள்ள அவர்களுடைய தளத்தின் பழைய பதிவுகளைப் பார்த்தபிறகு முடிவுசெய்யுங்கள்;
நன்றி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இப்போதான் அவங்க தளத்தில் ரெஜிஸ்டர் செய்து இருக்கேன். அப்ருவ் ஆகட்டும். இந்த கள்ளதீர்க்கதரிசிகளை ஒரு கை பார்ப்போம்.
அன்பின் நண்பருக்கு
எனது தனிபட்ட ஆலோசனை
தயவு செய்து அப்படி ஒரு எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த ஆத்தும கரைசலிடம் இருந்து வசவுகள் கிடைக்கும் வெளியே போடா..... போன்ற கெட்ட வார்த்தைகளையும் பாவிப்பார். ஒருமுறை அவரின் வார்த்தைகளை சோதனையிட்டுப் பாருங்கள் நான் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியும்
நீங்கள் அங்கு சென்று சத்தியத்தை சொன்னால் அவர்கள் ஏற்பார்கள் என நினைப்பது மாபெரும் மடமை.
இத்தளத்துக்கு வருகைபுரிந்திருக்கும் அசோக் அவர்களை வரவேற்கிறோம்.
ஆரோக்கியமான வார்த்தைகளை பிரயோகித்து பிரயோஜனமான விவாதங்களை நாங்கள் ஒருபோதும் மறுத்ததோ, எதிர்த்ததோ கிடையாது. தர்க்க ரீதியான விவாதங்களும் வசன ஆதாரத்துடன் விளக்க விழைகிறோம். உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்கள் தள நண்பர்கள் சொல்வதுபோல் எதுவுமில்லை என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.