/ அங்க சுத்தி இங்க சுத்தி இயேசுவை ரட்சிக்க திராணி இல்லாதவர் என்ற சொல்லும் ரேஞ்ச்சுக்கு உங்கள் ஏரியன் பித்து எல்லை மீறி போயிருக்கிறது. //
அடப்பாவிகளா? உங்களுக்கே இது அடுக்குமா?
எங்கள் தளத்தின் பதிவுகளனைத்திலும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக முழு மனுக்குலமும் (ஒரு ஆள் பாக்கியில்லாமல்) இரட்சிக்கப்படுவார்கள், எல்லாரும் உயிர்த்தெழுந்து நித்திய ஜீவனை அடைவார்கள் என்றுதானே ஆதிமுதல் சொல்லிவருகிறோம்.
மாறாக நீங்கள்தான் அவரால் எல்லாரையும் இரட்சிக்கவேமுடியாது. இரட்சிப்பு தேவன் கையிலோ, கிறிஸ்துவின் கையிலோ கிடையாது அது தனி மனிதன் கையில் உள்ளது. ஆகவேதான் கொஞ்ம்பேர் மட்டும் பரலோகத்துக்கும் மற்றவர்கள் எல்லாருமே நரகத்துக்குப் போவார்கள் என்று சொல்லி தேவனையும் கிறிஸ்துவையும் இரட்சிக்கத் திராணியற்றவர்களாகக் காண்பித்துக்கொண்டு,
தேவதூஷணம் சொல்வது நீங்களா நாங்களா?
ஒரு விஷயம் பதிக்கும்முன் யோசிக்கவே மாட்டீர்களா?
அல்லது தளத்துக்கு வருபவர்களை முழு முட்டாள்கள் என்று எண்ணுகிறீர்களா.....
இப்படி மூடத்தனமாய் எழுத ஒரு ஆள் அதைப் பாராட்ட ஒரு பன்னாடை....
திட்டாம என்ன செய்றது?
-- Edited by soulsolution on Thursday 9th of June 2011 02:37:05 PM
-- Edited by soulsolution on Thursday 9th of June 2011 02:49:43 PM
ஏன் தமிழில் வேதம் வரும்முன்னும், வந்தபின்னரும் அதைப்பற்றித் தெரியாமலேயே செத்துப்போன உன் சொந்த பாட்டன், பூட்டனெல்லாமே அலகு குத்தி, விக்ரக கோயிலில் ஆடவே இல்லை என்று சொல்ல தைரியம் இருக்கா...
வந்தபின்னும் இன்னும்தானே ஆடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னத்த செஞ்சு கிழிச்சு அத நிப்பாட்டப்போறே?
நீங்க வேதம் படித்து சுவிசேஷம் சொல்லி பரலோகத்துக்கு எத்தனை பேரைத் தகுதியாக்கிட்டு வர்ரீங்கன்னு தேவனுக்குத் தெரியும்.
அந்தக் கோவில் வாசலில்வரும் நாய்களை அதே செருப்பால் அடித்து விரட்டியுமிருப்பார்.
ஜோசப் அவர்களின் ஆவேசம்: //உங்களை பொறுத்தவரை, இ ந்த உலகத்தில் பிறன்தாலே இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள், அவர்கள் எப்படி இருன்தாலும் பரவாயில்லை, சூப்பரப்பு. இப்படியே மெயின்டைய்ன் பண்ணுங்க, அப்ப கிறிஸ்துவின் ரத்தம் சிந்துதலுக்கு என்ன மதிப்பு வைத்திருக்கிறீர்கள். //
ஜோசப் அவர்களே, இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் அனைவரையும் இரட்சிக்கும் என்பது வேதம் எங்களுக்கு தரும் விசுவாசம்!! "அப்ப கிறிஸ்துவின் ரத்தம் சிந்துதலுக்கு என்ன மதிப்பு வைத்திருக்கிறீர்கள்" என்பது நாங்கள் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி!!
நிச்சயமாக எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்!! இதில் எந்த சந்தேகமும் கிடையாது!! ஆனால் இரட்சிப்பு என்றால் பரலோகம் செல்பவர்கள் தான் என்று நீங்கள் சொல்லுவது போல் நாங்கள் சொல்லுவதில்லை!! ரொம்ப சிம்ப்பில்!! இப்பொழுது நியாயத்தீர்ப்பு அவரின் சபைகளில் நடைப்பெறுகிறது, அதில் தேறியவர்கள் பரலோகத்திற்கும் மீதமான அனைவரும் (R) அனைவரும் இந்த பூமியில் உயிர்த்தெழுந்து வருவார்கள்!! இரட்சிப்பு என்றாலே மரணத்திலிருந்து தான் என்கிற அடிப்படையை புரிந்துக்கொண்டால் எந்த குழப்பமும் இல்லையே!!
//ஏன் பூட்டிய வீட்டில் வேத ஆராய்ச்சீசீசீ பண்ணி எத்தனை பேரை நீங்க தகுதியாக்கிட்டு இருக்கிறீங்க (ஓ சாரி, உங்க கணக்குப்படி யாரையும் ஆதாயப்படுத்த தேவையில்லை ல்ல, இங்க பிறந்தாலே பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவங்க ஆயிடுவாங்க, அஃதாவது திறந்த வீட்டில நாய் நுழையிறமாதிரி, நானும் நாய்ன்னு உங்களை சொல்லல)//
இங்கே பிறந்தாலே பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவங்க என்று நாங்கள் ஒரு போதும் எழுதியதில்லை!! ரட்சிக்கப்படுதல் என்றால் பரலோகம் போவது என்று உங்கள் போதகர்கள் உங்களுக்கு தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்!!
நொறுக்குங்கண்ணா நொறுக்குங்க!! உண்மையிலே காமேடி தான்!! நம்பிக்கை!! திடிர் திடிர் என்று வந்து இப்படி தேங்கின நீரை கலக்கி விட்டு போவதற்கே சிலர் இருக்கிறார்கள் போல்!!
Post Info
TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
தேவனுடைய கிருபைவரம்; கிஃப்ட். கிருபை ஒருவனுடைய தகுதி அடிப்படையில் தரப்படுவதில்லை, தகுதியே இல்லாதவர்களுக்கு இலவசமாய்த் தருவதுதான் கிருபை.
எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றுப்போனார்கள், நல்லவன் ஒருவனாகிலும் இல்லை; நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக் இருப்போம்; பாவிகளில் பிரதான பாவி நான் போன்ற வசனங்கள் எந்த ஒரு மனிதனும் தன் சுயநீதியால் 'பரிசுத்தவானாக' மாற முடியாது என்று தெளிவாகக் கூறுகின்றன.
ஆனால் இந்தெ மூடர்கள் ஒருவன் பரிசுத்தமாக வாழ்வது (இந்த வெளக்கெண்ணைகளைப்போல) அவனவன் கையில் இருக்கிறது என்று சுயநீதியைக் கையிலெடுக்கிறார்கள்.
ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது..
அழுக்கான கந்தைகள்...
கிருபையின் மேன்மையறியாத அறிவிலிகள்...
தான் போய் சொல்லாவிட்டால் தேவனால் ஒருவனை இரட்சிக்கமுடியாது என்று தேவன் தங்கள் கிரியைகளைச் சார்ந்துதான் செயல்படுகிறார் என்று தேவனுக்கு 'உதவி' செய்பவர்கள்,
நரகத்துக்கு கோடாகோடிபேர் போவதை தேவன் கைகட்டி பார்த்துக்கொண்டிருப்பார் என்று தேவனை ஒரு மாபெரும் தோல்வியாளனாகக் காண்பிப்பவர்கள்,
எல்லாருக்கும் இரட்ச்சிப்பு என்பது இவர்களுக்கு திறந்த வீட்டில் நாய் நுழைவது போல என்று கூறுமளவு ஆத்திரப்பட வைக்கிறது.
சுவிசேஷம் கேள்விப்படாத உன் பாட்டன் பூட்டன் உன் சொந்தக்காரர்களெல்லாம் அதே திறந்த வீடான கிறிஸ்துவின் ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கத்தான் போகிறார்கள், அவர்கள் நாயா மனிதர்களா என்று அவர்களைப் படைத்தவரைக் கேட்கவேண்டிய கேள்வி!
ஏ யப்பா எல்லாருக்கும் இரட்சிப்பு என்று எத்தனை வசனங்கள் காண்பித்தாலும் மண்டையில் ஏறாத அளவு இவர்களுடைய தேவன் இந்த மகிமையான சுவிசேஷத்தின் ஒளியைக் காணாதபடிக்கு இவர்கள் மனக்கண்களைக் குருடாக்கி வைத்திருக்கிறான்...
அப்படியே மெயின்டெய்னும் பண்ணுவான்,
புலம்பிப்புலம்பியே குழப்பத்தில் காலம் கடத்தவேண்டியதுதான்...
எல்லா மனுஷருக்கும் நித்திய ஜீவன். கிருபையின் மேன்மை.
"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு (மரணம்) உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."
"ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது"ரோமர்5:18,21
இங்கு "உண்டாயிற்று", "ஆண்டுகொண்டது" என்பது சிலுவையில் கர்த்தர் "எல்லாம் முடிந்தது" என்று கூறியதற்கு அர்த்தம் கொடுப்பதாக உள்ளது. இந்த வசனங்களில் "எல்லா மனுஷருக்கும்" என்ற பதம் நிபந்தனை இல்லாத மீட்பைக் குறிக்கிறது.*No Conditions Appy.
ஏசாயா 49:26 உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமானயாவரும்அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 66:23 அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமானயாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
லூக்கா 3:5மாம்சமானயாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்
ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரட்சிப்பு என்று வேதம் சொல்லுவதை நம்புவதில் என்ன தயக்கம்!! நம் பாஸ்டர்கள், நம் போதகர்கள் கோபித்துக்கொள்வார்களோ!! சபைகளில் நமக்கு உண்டான இடம், வரிசை புகழ் எல்லாம் போய் விடுமோ!! இதை எல்லாம் விட்டு விட்டு தானே பவுல் வந்தார், யூதனாக இருந்த போது அவருக்கு உண்டான மரியாதையும், செல்வாக்கும் எப்படி இருந்தது!! ஆனால் உயிர் தப்பிக்க ஒரு கூடையில் ஒழிந்துக்கொண்டு தப்பிக்க வேண்டிய நிலைக்கு வந்தாரே!! அத்துனை கவுரவத்தையும், மரியாதைகளையும் துறந்து வந்தாரே,
பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
ஏன்,
II தீமோத்தேயு 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
அப்படி இவர்கள் போய் ஒருவருக்கு 'சுவிசேஷம்' சொன்னால்தான் அவர் நரகத்திலிருந்து தப்பி பரலோகத்துக்குத் தகுதியாவார் என்று இவர்கள் உண்மையிலேயே நம்பினால் இப்படி இன்டர் நெட்டில் மணிக்கணக்காக நேரம் செலவழித்து அடுத்தவர்கள் மேல் குற்றம் தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
ஓடி ஓடி சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் அறிவித்து பிரதான கட்டளையை நிறைவேற்றிக்கொண்டிருப்பார்கள்;
உண்மையிலேயே ஒருவருக்கு இவர்கள் சுவிசேஷம் அறிவித்தால்தான் அந்த நபருக்கு நரகத்திலிருந்து தப்ப முடியும் என்று நம்புவார்களேயானால் முதலில் இவர்கள் சொந்த குடும்பத்தில் ஆரம்பித்து, நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு அறிவித்துவிட்டு, இவர்கள் தெரு, பக்கத்து தெரு தொடங்கி உலகமுழுவதும் போய் பிரசங்கித்திருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ சுயநல வாதிகள். இவர்கள் மட்டும் தப்பித்தால் போதும் என்று நினைத்து ஏதோ போகிற போக்கில் யாராவது கிடைத்தால் எப்பவாவது நற்செய்தி சொல்வார்கள்.
ஏனென்றால் இவர்கள் ஏராளமானவர்களை நரகத்துக்கு அனுப்ப வேண்டுமே அதற்காகவே தங்கள் நேரத்தை அடுத்தவனைக் குறை கூறுவதில் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு இன்றைக்கு சுவிசேஷம் அறிவித்தாய் என்று கேளுங்கள்? யாருக்குமில்லை என்று பதில் வரும்...
அதைவிட பெரியகூத்து இதுவும் ஒரு ஊழியம்தான்; ஏற்கனவெ இரட்சிக்கப்பட்டவர்களை(?) நம்போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் மற்றும் இவர்களுக்குப் பிடிக்காத மற்ற திரித்துவ ஊழியர்களிடமிருந்து காப்பாற்றும் ஊழியம் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்.
ஆக இவர்கள் கூற்றுப்படி,
இவர்கள் ஒருவருக்கு கிறிஸ்துவை அறிவித்து அவர் ஏற்றுக்கொள்ளாமல் போனால் அவருக்கு நரகம் நிச்சயம்.
இதுவரை கேள்விப்படாமலேயே மரித்தவர்களின் கதி என்ன என்று கேட்போமானால் இவர்கள் பதில் 'அது தேவன் பார்த்துக்கொள்வார்'.
ஒருவருக்கு இவர்கள் சுவிசேஷம் அறிவிக்காவிட்டால் தேவன் அவர்களுக்கு ஒரு 'திட்டம்' வைத்திருப்பாராம், இவர்கள் அறிவித்துவிட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சம் அவருக்கு நரகம் நிச்சயம். நல்ல லாஜிக்....
ஜோசப்: //சுவிஷேஷத்தை நம்பியதால தன் தகப்பனாரால் சாப்பாட்டில் விஷம் வைக்கப்பட்டும் உயிரோடு பிழைத்த சாது சுந்தர் சிங், அனைவரும் அறி ந்த ஒரு உதாரணமே (இத எப்படியும் நீ நம்பமாட்ட, ஆனா சொல்வது என் கடமை)//
அனைவரும் ஏதோ ஒரு புத்தகத்தை பார்த்து அறிந்தது!! உண்மையா இல்லையா என்பது எல்லாம் தெரியாது!!
இன்றைய ஊழியர்கள் ஏத்துனையோ பேரை உயிருடன் எழுப்பினோம் என்று மார் தட்டி சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்!! இவர்கள் இப்படி உயிருடன் எழுப்பிய நபர்களின் சாட்சிகளை ஏதோ இவர்களின் சபை வெளியிடு சீடிக்களில் மாத்திரமே பார்க்க முடியும்! மீடியா இத்துனை பிரபலமாக இருக்கும் இந்த காலத்தில், இப்படி மரித்தவரை ஒரு ஊழியர் எழுப்பினார் என்கிற மாதிரியான ஒரு செய்தியை எங்காவது வாசித்தது உண்டா!!
வாசித்தது உண்டு!! கோவையில் ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரோ யாரோ, தன் உறவினரின் சடலத்தை 2 மாதங்கள் வைத்துக்கொண்டு அவரை உயிருடன் எழுப்ப முயன்று கடைசியில் துர்நாற்றம் எடுத்து கம்பி என்னினார்!!
தேவனால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை என்று தான் எனக்கு தெரியும், மனிதர்களால் ஆகிற காரியம் என்று ஊழியர்கள் பிதற்றுகிறார்கள்!!
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
என்று சொல்ல வேண்டும்.
நீ சொல்ற 'அற்புதம்' ஏகப்பட்ட பேருக்கு நடந்துட்டுதான் இருக்கு பன்னாட...
பாம்பவுட்டு நாக்கில் கொத்தச்செய்து பொழக்கிறவன் இருக்கான்; அத்தவுடு, இப்ப சாகுற ஒவ்வொருத்தனுமே கெமிக்கல் கலந்த சாப்பாட்ட வருசக்கணக்கா சாப்புட்டு அதனால வர்ற வியாதியினால தான் சாகுறான். இதுல எல்லா ஊழியக்காரப்பயலுவலும் அடங்கும்.
ஏன் வெசப்பூச்சி வெளில கடிச்சாதான் காப்பாற்றப்படனுமா, வெசக்கிருமிங்கோ தாக்கி வெசக்காச்சல் ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கோ வந்தா நீ எங்க ஓடுவன்னு தெரியும் அப்ப மாற்கு 16 எல்லாம் மறந்துருமே.
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இத நீ அப்டியே நம்பறேன்னா சொல்லு
இதுவர எத்தன பிசாச நீ தொரத்துன?
எத்தன பாஷைகள பேசுற?
எத்தன சர்ப்பத்த எடுத்த (சர்பத் குடிச்சத சொல்லல)
எத்தன வியாதியஸ்தர் மேல கைய வெச்சு எத்தன பேர் சொஸ்தமானாங்க? (கவர்மெண்ட் ஆஸ்பிடல் போய் நீ டெஸ்ட்கூட பண்ணலாம் )
இதெல்லாம் நடக்கலேன்னா நீ விசுவாசிக்கலன்னுதான அர்த்தம்...
II கொரிந்தியர் 11:23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
பிலிப்பியர் 2:27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
பிலிப்பியர் 2:30 ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
2கொரிந்தியர் 11:23. அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
ஜோசப்: //பாத்தீங்களா அஷோக் குமார், இவர்களின் தராதரத்தை, ஏம்பா சோலு ஒருவேளை நீ செய்யிற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் எவனாவது உன்னை மடக்குறமாதிரி கேள்வி கேட்டா நீ இப்படி தான் பன்னாடையின்னு பதில் சொல்வியோ, பிஞ்ச வெளக்குமாத்தால சாத்தி அனுப்புவானுக, யாருக்குடா கோபம் வருதுன்னு சொல்ற, உன் எழுத்திலேயே தெரியும் யாருக்கு கோபம் வருதுன்னு, ஒரு வசனம் சொல்லப்பட்டா அது எதுக்கு சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சு சொல்லனும் அத விட்டுட்டு எனக்கு தான் எழுத தெரியுமின்னு எதையாவது எழுதக்கூடாது. ஏண்டா தேவையில்லாம குடும்பத்த இழுக்குற, என்னவோ குடும்பத்த பத்தி சொன்னாருன்னு ஒரு காலத்துல அந்த குதி குதிச்சீங்க. இன்னைக்கும் வேத வசனத்தை நம்புறவங்க இருக்கதான் செய்யிறாங்க உனக்கு நம்பிக்கையில்லன்னா போய் தொங்கு போ.
உனக்கு தான் ஊழியம்ன்னாலே அலர்ஜி, ஊழியம் செய்பவன்னாலே அலர்ஜி அப்புறம் என்னடா இத பத்தி பேசுற. நான் பிறந்த அப்பவே போய் சேர்ந்திருக்க வேண்டிய என் தாயார் மருத்துவர்களால் அல்ல அவர்கள் விசுவாசித்த தேவனுடைய நடத்துதலினாலேயே காப்பாற்றப்பட்டார்கள், பிள்ளையே பிறக்க வாய்ப்பில்லை என ஆன பிறகும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தால் என்னை பெற்றார்கள், அப்படிப்பட்ட உத்தம தாய்க்கு பிறந்ததால் தான் எனக்கு தேவன் மேல் மலையளவு விசுவாசம் உள்ளது. விசுவாசத்தால் நான் பெற்றுக்கொண்டதும் அதிகம் இதையெல்லாம் உனக்கு விளக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை, தேவையில்லாம குடும்பத்தை பத்தி எதுவும் பேசாதே அப்புறம் இருக்குற மரியாதையும் கெட்டுடும்.
அட அறிவுகெட்டவனே போற போக்கை பாத்தா, அவ்வளவு அற்புதம் செய்த இயேசு நாதரே ஏன் சிலுவையில் தொங்க்கினாருன்னு கேப்ப போல். நீ சொன்ன சீடர்கள் எல்லாம் அன்னைக்கு ரத்தம் சிந்தினதால தான் திருச்சபை வளர்ந்தது. அவர்கள் மரணத்தால் தேவனை மகிமைப்படுத்தினார்கள், தேவன் குறித்த காலம் வரைக்கும் அவர்களை கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நீங்க தான் ரத்த சாட்சிகளையே கேவலப்படுத்துகிறவர்கள் ஆச்சே அப்புறம் சீஷர்களின் மரணத்தை பத்தி பகடி செய்யாமலா இருப்பீர்கள்.//
இவர் இப்படி எழுதிவிட்டு எப்படி தான் சோல் சொல்யூஷனை குறை கூறுகிறார் என்பது தான் வியப்பாக இருக்கிறது!! தராதரத்தை அனைவரும் மெயிண்டேன் செய்லாமே, ஜோசப் உட்பட!! நாம் யோக்கியமாக எழுதிவிட்டு, நீ ஏன் இப்படி எழுதுகிறாய் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது!! நீ இப்படி எழுதுவதால் நானும் எழுதுவேன், நான் எழுதுவதை நீ கண்டுக்ககொள்ளக்கூடாது ஆனா நீ ஏன் இப்படி எழுதுகிறாய் என்று கேட்பதிலும் நியாயம் இல்லை!!
மாற்கு16:17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இத நீ அப்டியே நம்பறேன்னா சொல்லு
இதுவர எத்தன பிசாச நீ தொரத்துன?
எத்தன பாஷைகள பேசுற?
எத்தன சர்ப்பத்த எடுத்த?
எத்தன வியாதியஸ்தர் மேல கைய வெச்சு எத்தன பேர் சொஸ்தமானாங்க? (கவர்மெண்ட் ஆஸ்பிடல் போய் நீ டெஸ்ட்கூட பண்ணலாம் )
இதெல்லாம் நடக்கலேன்னா நீ விசுவாசிக்கலன்னுதான அர்த்தம்...
பதில் எழுதத்துப்பில்லை. தேவையில்லாமல் டாபிக்க மாத்துனா உன் பதிலப்படிக்கிற உன் தளத்தாரை என்ன முட்டாள்கள் என்று நினைத்தாயா?
அன்று நடந்தது இன்றும் நடக்கிறது என்பதை நிரூபிக்க உனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு...
உன் பிறப்பு வரலாறை நான் கேட்கவேயில்லையே?ஆலமரம், அரசமரங்களைச் சுற்றிவருபவர்களுக்கும், மற்ற மார்க்கத்தாருக்கும்கூட, வாய்ப்பே இல்லாத தாய்மார்களுக்குக்கூட குழந்தைகள் பிறந்துள்ளது, பிறந்துகொண்டுதானிருக்கிறது....
அதை உடனே பிசாசு கொடுக்கிறான் என்பீர்கள், நீங்கள் புனிதக் குழந்தை அல்லவா?
விளக்கவேண்டிய அவசியமில்லை என்று அநாவசியமாக நீதான் விளக்கிக்கொண்டிருக்கிறாய்?
மேலே கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்தால் போதும்.
அல்லது நீ அந்த வசனங்களை இப்படி வாசிக்கிறாயோ?
17.விசுவாசிக்கிறவர்களால் எப்போதாவது நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே எவனாவது மனோவியாதிக்காரன் கிடைத்தால் பிசாசுகளைத் துரத்துகிறோம் என்பார்கள்(பி சி ஜியாஃப்ரிபோல) நவமான பாஷைகள் என்று சொல்லிக்கொண்டு ரீமானா ஷாக்கதுரிபாலா என்பதுபோன்ற விநோதமான ஒலியெழுப்புவார்கள்(எல்லா பெந்தெகொஸ்த் சபைகள்);
18. சர்ப்பங்களை எடுக்கவேமாட்டார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சில சமயம் சொஸ்தமானாலும் ஆவார்கள் . தனக்கு வியாதிவந்தால் டாக்டரிடம் ஓடுவார்கள்.என்றார்.
செய்ங்க...
(இன்னுமா இந்த ஊரு இவனுகள நம்பிக்கிட்டிருக்கு...)
மடத்தனமாகக் கேட்டுவிட்டு பதிலளிக்கத்தெரியாமல் மடக்குற மாதிரி கேள்வி கேக்றாகலாம்...
வேமாகொVMK கூட்டத்தார்.
-- Edited by soulsolution on Sunday 12th of June 2011 10:59:38 PM
-- Edited by soulsolution on Sunday 12th of June 2011 11:07:42 PM
இப்படி பட்ட விசுவாசிகள், ஒவ்வொரு ஆஸ்பதிரிக்கும், பஸ், ரையில் நிலையத்திற்கும் சென்று வந்து கைகளை வைத்தாலே போதுமே, இவர்கள் சுவிசேஷம் என்று தனியாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை, நடக்கும் அற்புதங்களே ஒரு தேசத்தை கிறிஸ்தவ தேசமாக மாற்றி விடும்!! இவர்கள் பரிசுத்தவான்கள், விசுவாசிகள் என்கிற மமதையில் இருப்பதால், இதை நிரூபித்துக்காட்ட வேண்டுமே!! மேடை போட்டு, மூன்று நாட்கள் கத்தி குச்சலிட்டு, இன்று போய் நாளை வா, ஆசிர்வாதம் பெற்று போ, போன்ற கோமாளித்தனத்தினால் நடந்தேறும் கூட்டம்!! மேடையில் இருப்பவனும், மேடைக்கு வருபவனும் ஒரே விசுவாசத்தில் உள்ளவர்கள் தான், ஆனால் மேடையில் இருப்பவனுக்கு உள்ள விசுவாசத்தில் மார்க் 16:17,18 நடக்கும், மேடையில் ஏறி கீழே விழுபவனுக்கும், சொஸ்தமாவனுக்கும் (!!), இது நடக்காதாம்!! என்னய்யா விசுவாசம் இது!!
காசி, ராமேஸ்வரம், ஹரித்வார் போன்ற இடங்களுக்கு போய் இவர்கள் மார்க் 16:17,18ஐ நிரூபிக்கட்டும்!! சும்மா சென்னை, கோவை, நெல்லை, வெல்லூர் போன்ற இடங்களில் பெரிய மேடைகள் அமைத்து பல இலட்ச்சம் செலவழித்து, வெவ்வேறு சபைகளுக்கு போவோரை ஒரே இடத்தில் சேர்த்து வைத்து கூட்டம் போடுவது தான் இவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது!! சாட்சிக்கொடுக்க வருகிறவர்கள் ஏற்கனவே "விசுவாசத்தில்" இருப்பவர்களே, அப்படி என்றால் இது நாள் வரை அவர்கள் விசுவாசத்தில் இல்லையா!!?? என்னய்ய கோமாளித்தனம் இது!!
ஜோசப் எழுதுகிறார்: //அட அறிவுகெட்டவனே போற போக்கை பாத்தா, அவ்வளவு அற்புதம் செய்த இயேசு நாதரே ஏன் சிலுவையில் தொங்க்கினாருன்னு கேப்ப போல்.//
அறிவுகெட்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எல்லாருகும் மீட்பு என்று சொல்ல மாட்டார்கள்!! கிறிஸ்துவின் இரத்தத்தை நினைத்த போது நினைத்த இடத்தில் தெளிப்பவர்கள் உங்கள் கூட்டத்தார்!! "இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை இந்த வீட்டின் மூலை முடுக்கிள் தெளிக்கிறேன்"என்று ஆக்ரோஷமாக ஜெபிப்பவர்கள் (!!) உங்கள் கூட்டத்தார்!! இப்படி கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலின் அர்த்தம் கூட தெரியாத அலவிற்கு "அறிவாளிகள்" உங்களுடன் இருக்கும் போது நாங்கள் உங்களுக்கு அறிவுகெட்டவர்களாகவே இருந்து விட்டு போகிறோமே!! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்கி, அதினால் அனைவருக்கும் இரட்சிப்பு இல்லை என்கிறா நூதன மோசடி உபதேசம் யார் செய்கிறார்கள்!! நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் தானே!! இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்று நாங்கள் சொன்னால் இத்துனை நாட்கள் நாங்கள் கிறிஸ்துவின் மரணத்தை குறித்து எழுதியிருக்க மாட்டோமே!! முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்டு குளிர் காய்கிறீர்களோ!!
மார்க் 16:17,18ல் சொல்லப்பட்ட விசுவாசிகளுக்கான அடையாளங்கள் அப்போஸ்தலர்களுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல சம்பவங்களிலும் நடக்கவில்லை என்று சொன்னால், கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்று சொல்லுவோம் என்று எழுதுவது முட்டாள்த்தனமான குதர்த்தமான ரியாக்ஷன்!! மாறாக நீங்கள் தான், அவர் மரித்தார் ஆனால் மரிக்கவில்லை என்று போதிப்பவர்கள்!! அதாவது அவரது சரீரம் மட்டும் மரித்தது அவர் ஆவியிலோ ஆத்துமாவிலோ உயிருடன் இருந்தார் என்று போதிக்கும் கூட்டம்!! இதை தான் இஸ்லாமியர்களும் சொல்லுகிறார்கள்!! அவர்கள் அப்படி சொல்லுவதற்கு உங்கள் துருபதேசம் தான் காரணமாயிற்று!! என்னத்தை கேட்க்கிறோம் என்கிற விவஸ்தை கொஞ்சமும் இல்லையா!! எங்களை முழு மூச்சாக எதிர்க்கிறவர்கள் என்ன கேட்கிறோம் என்றாவது தெரிந்துக்கொள்ள கூடாது!!
எங்கள் விசுவாசம் எத்துனையோ மேல்!! தேவனுக்கு இந்த அற்புதங்கள் ஒன்றும் பெரிதானது அல்ல!! அவரால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை, ஆனால் அவர் சித்தத்தின்படி அதை செய்கிறார்!! அவர் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் இல்லை எல்லா ஜாதியாருக்கும் தருகிற தேவன்!! வேதம் எழுத்துவடிவில் வரும் வரை (நிறைவானது வரும் போது) இப்படி பட்ட அடையாலங்களும், அற்புதங்களும் தேவைப்பட்டது!! எழுத்து வடிவில் வந்தவுடன் குறைவானது (அடையாளத்தினாலும், அற்புதத்தினாலும் ஆன விசுவாசம் ஒய்ந்து போயிற்று)!! அற்புதம் நடந்தால் தான் நீங்கள் விசுவாசிகள், இல்லாவிட்டால் நீங்கள் விசுவாசிகள் அல்ல என்றால், இன்று ஒருவனும் (பெரிய பெரிய ஊழிய(ஏமாற்று)க்காரகளும் தான்) விசுவாசி என்று சொல்லுமளவிற்கு இருக்க முடியாது!! புரியுதா!!
திறந்த மனதுடன் நாங்கள் எழுதுவதை வாசித்தால், புரியும்!! உங்களுக்கு எங்களை எப்பாடு பட்டாவது எதிர்க்கவேண்டும்! அதுக்காக வசனத்தை எடுத்து விளையாடுகிறீர்களே!! நியாயமா!! எங்கள் மேல் உள்ள கோபத்தை ஏன் வசனத்தில் காண்பிக்கிறீர்கள்!! உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோபத்தையே விட்டு கொடுக்க முடியவில்லையே, அப்படி என்றால் பிசாசு கொண்டு வரும் வெளி பாவங்களுக்கு உங்களை எப்படி தான் காத்துக்கொள்கிறீர்களோ!! விவாதம் நடத்துங்கள், கோபத்தினால் அல்ல, கேள்விகளால்!! மற்ற மார்க்காத்தாருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தயாசமும் இல்லையே!!
//பாத்தீங்களா அஷோக் குமார், இவர்களின் தராதரத்தை, ஏம்பா சோலு ஒருவேளை நீ செய்யிற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் எவனாவது உன்னை மடக்குறமாதிரி கேள்வி கேட்டா நீ இப்படி தான் பன்னாடையின்னு பதில் சொல்வியோ, பிஞ்ச வெளக்குமாத்தால சாத்தி அனுப்புவானுக, யாருக்குடா கோபம் வருதுன்னு சொல்ற, உன் எழுத்திலேயே தெரியும் யாருக்கு கோபம் வருதுன்னு, ஒரு வசனம் சொல்லப்பட்டா அது எதுக்கு சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சு சொல்லனும் அத விட்டுட்டு எனக்கு தான் எழுத தெரியுமின்னு எதையாவது எழுதக்கூடாது. ஏண்டா தேவையில்லாம குடும்பத்த இழுக்குற, என்னவோ குடும்பத்த பத்தி சொன்னாருன்னு ஒரு காலத்துல அந்த குதி குதிச்சீங்க. இன்னைக்கும் வேத வசனத்தை நம்புறவங்க இருக்கதான் செய்யிறாங்க உனக்கு நம்பிக்கையில்லன்னா போய் தொங்கு போ.
உனக்கு தான் ஊழியம்ன்னாலே அலர்ஜி, ஊழியம் செய்பவன்னாலே அலர்ஜி அப்புறம் என்னடா இத பத்தி பேசுற. நான் பிறந்த அப்பவே போய் சேர்ந்திருக்க வேண்டிய என் தாயார் மருத்துவர்களால் அல்ல அவர்கள் விசுவாசித்த தேவனுடைய நடத்துதலினாலேயே காப்பாற்றப்பட்டார்கள், பிள்ளையே பிறக்க வாய்ப்பில்லை என ஆன பிறகும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தால் என்னை பெற்றார்கள், அப்படிப்பட்ட உத்தம தாய்க்கு பிறந்ததால் தான் எனக்கு தேவன் மேல் மலையளவு விசுவாசம் உள்ளது. விசுவாசத்தால் நான் பெற்றுக்கொண்டதும் அதிகம் இதையெல்லாம் உனக்கு விளக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை, தேவையில்லாம குடும்பத்தை பத்தி எதுவும் பேசாதே அப்புறம் இருக்குற மரியாதையும் கெட்டுடும்.
அட அறிவுகெட்டவனே போற போக்கை பாத்தா, அவ்வளவு அற்புதம் செய்த இயேசு நாதரே ஏன் சிலுவையில் தொங்க்கினாருன்னு கேப்ப போல். நீ சொன்ன சீடர்கள் எல்லாம் அன்னைக்கு ரத்தம் சிந்தினதால தான் திருச்சபை வளர்ந்தது. அவர்கள் மரணத்தால் தேவனை மகிமைப்படுத்தினார்கள், தேவன் குறித்த காலம் வரைக்கும் அவர்களை கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நீங்க தான் ரத்த சாட்சிகளையே கேவலப்படுத்துகிறவர்கள் ஆச்சே அப்புறம் சீஷர்களின் மரணத்தை பத்தி பகடி செய்யாமலா இருப்பீர்கள்.//
இவர் இப்படி எழுதிவிட்டு எப்படி தான் சோல் சொல்யூஷனை குறை கூறுகிறார் என்பது தான் வியப்பாக இருக்கிறது!! தராதரத்தை அனைவரும் மெயிண்டேன் செய்லாமே, ஜோசப் உட்பட!! நாம் யோக்கியமாக எழுதிவிட்டு, நீ ஏன் இப்படி எழுதுகிறாய் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது!!
நீ இப்படி எழுதுவதால் நானும் எழுதுவேன், நான் எழுதுவதை நீ கண்டுக்ககொள்ளக்கூடாது ஆனா நீ ஏன் இப்படி எழுதுகிறாய்...- என்று கேட்பதிலும் நியாயம் இல்லை!!
இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை; கல்லும் கனியும் அளவுக்கு கடந்த வாரமெல்லாம் இந்த மிருகங்களோடு போராடியிருக்கிறேன்; ஆனால் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் ஜென்ம பகையாகப் பகைத்து தூஷித்து எழுதிக்கொண்டிருக்கும் (மேசியாவின்) எதிரிகள் சமாதானத்துக்கான அனைத்து வாசல்களையும் அடைத்துப்போட்டு சறுக்கலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் விளங்குகிறது.
ஜோசப் அவர்கள் உயர்கல்வி பயின்ற பட்டதாரி ஆவார்;அவரையே எந்த முகாந்தரமும் இன்றி தடாலடியாக பன்னாடை என்று எழுதினான்,ஆத்தும பசை.அவனும் விமானப் படையில் 20 வருடம் பணிபுரிந்து ஓய்வுபெற்றவனாம்; ஒரு மல்டி லெவல் மோசடியாளனுக்கு வரிந்துகொண்டு எழுதும் இந்த ஆளும் 20 வருடம் கௌரமான விமானப் படையில் பணிபுரிந்தவனாம்;
இந்த நாய்கள் கண்டபடி என்னை எழுதுவதில் எனக்கு எந்த கௌரவமும் போகப்போவதில்லை; ஆனால் இவனெல்லாம் உண்மையிலேயே கௌரவமான குடும்பத்திலிருந்து வந்து மெய்யாகவே சத்தியத்துக்காக நிற்பவனாக இருந்தால் எப்போதோ இவனிடமிருந்து நற்கனிகள் வெளிப்பட்டிருக்கும்; என்னை முதன்முதலாக ஒருமையில் எழுதி அருவருப்பான கீழ்த்தரமான முறையில் சுயமரியாதைக்கு சவால் விடும் அளவுக்கு எழுதி எல்லா அசிங்கங்களுக்கும் காரண கர்த்தாவானான்;இவனைத் தவிர தமிழ் கிறித்தவ தளத்தில் வேறு யாருடனும் நான் இந்த அளவுக்கு மோதுகிறதே இல்லை;அது ஒன்றே இவர்களுடைய எல்லா பொய்களுக்கும் சாட்சியாக இருக்கிறது;அவ்வளவு ஏன் திருச்சிக்காரன் எனும் முகமறியாத மாற்று நம்பிக்கையாளர் கூட என்னை இந்த அளவுக்கு தூஷித்து எழுதியதில்லை;
இந்த இருவரும் கிறித்தவத்தின் நச்சுக்கிருமிகள் என்பதை அறிவித்திருக்கிறேன்; இந்த ஓநாய்கள் என்னை ஒருமையில் கண்டபடி தூஷித்து எழுதுவதைவிட- என்னைவிட எல்லாவிதத்திலும் தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த பதர்களை நானும் பதிலுக்கு அதே தரத்தில் எழுதுகிறேனே அதுதான் அவர்களுக்கு மரணஅடியாகும்; நல்ல ரோஷமுள்ள ஜென்மங்களாக இருந்தால் என் பக்கமே வராமல் விலகிச் சென்றிருப்பார்கள்;ஆனால் இவர்கள் கீழ்த்தரமானவர்களாக இருப்பதாலேயே இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளுகிறார்கள்;எனவே அவர்கள் வாநோகொ (VNK) என்று அழைக்கப்படுகிறார்கள்;
என்னை எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகட்டும்;எனக்கு பழகிவிட்டது; ஆனால் ஜோசப் போன்ற மெத்த படித்த (Phd) கல்வியாளர்களை வார்த்தைகளால் அவமானப்படுத்துவது தொடரக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் விருப்பமாகும்; அவர்களுடைய (Phd) படிப்புக்குரிய மரியாதையை நிச்சயம் நாம் கொடுத்தாகவேண்டும்; அவர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு அமைதியான முறையில் (மேசியாவின்) எதிரிகள் பதிலளிக்கவேண்டும்; மற்றபடி அவர்கள் விவாதத்தை விட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம்; இது இப்படியே தொடர்ந்தால் அது ஒரு கட்டத்தில் விரும்பத்தகாத விளைவுகளை நோக்கி எதிர்தரப்பை கொண்டுசென்று நிறுத்திவிடும் என்பதை கண்டிப்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இவர்களால் எனது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நானும் சில நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களின் அறிவுரை காரணமாக இடையே சில வாரங்கள் அமைதியாக இருந்தேன்;இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பரே எனக்கு இவர்களுடைய எல்லா சூழ்ச்சிகளையும் சொல்லி எச்சரித்திருக்கிறார்;ஏனெனில் இந்த காலத்தில் கிறித்தவர்களையே நம்பமுடியாது என்றால் இவர்களை எப்படி நம்பமுடியும்? இவர்கள் இந்துக்களாக இருந்தால் நான் நம்புவேன்;ஏன் ஒரு முகமதியராக இருந்தால் கூட நம்புவேன்; ஆனால் இவர்கள் யாருக்கும் அடங்காதவர்கள்- எந்த தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள்0 இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள் என்று நான் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன்;
ஆனாலும் நான் ஓடிவிட்டதாகவும் கருமாதி பண்ணிவிட்டதாகவும் எழுதி அவமானப்படுத்தி மீண்டும் சந்திக்கு இழுத்தார்கள்;இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு மோசமானவர்கள் என்பதும் அவர்கள் குரங்குக்கு சிரங்கு பிடித்தது போன்ற நிலையில் இருப்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது; அவர்கள் நாகரீகமானவர்களாக இருந்தால் நான் அமைதியாக இருந்த வாரங்களில் தங்கள் போக்குகளை மாற்றிக்கொண்டிருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் என்னுடைய தளத்துக்கு திருட்டுத்தனமாக வந்து மேய்ந்து இங்கிருந்து எனது பதிவுகளைத் திருடிச் சென்று காப்பி பேஸ்ட் செய்து மகிழுகிறார்கள் எனில் அவர்களுடைய வியாதி எந்தளவுக்கு முற்றிப்போயிருக்கிறது என்று விளங்குகிறதல்லவா..?
மல்டி லெவல் மோசடியாளன் கேட்ட கேள்விகளுக்கு அமைதியான முறையில் பதிலளித்தேன்; அந்த வாய்ப்பையாவது பயன்படுத்திக்கொண்டு அவர்கள் சகஜநிலையை உருவாக்கியிருக்கலாம்; ஆனால் நான் ஓரிரு வரிகளில் அமைதியான முறையில் பதிலளித்திருந்தும் அவர்களோ அதிலும் குறை கண்டுபிடித்து இது சரியில்லை அது சரியில்லை என்று அவற்றைத் தள்ளினார்கள்; ஆகவே இவர்களோடு அடுத்த கட்ட விவாததுக்கு வாய்ப்பில்லாமலே போனது; இவர்கள் நினைத்திருந்தால் இவர்கள் பதிலளிக்காமல் பெரியவர் அன்பு மூலம் கூட பதிலளித்திருக்கலாம்;அவரும் இவங்க க்ரூப்பாக இருந்தாலும் அவர் ஒருபோதும் இவர்கள் அளவுக்கு கீழ்த்தரமாக எழுதியதில்லை;
ஆனால் கேள்வி கேட்டவன் ஒருத்தன் அதனை விமர்சித்தவன் இன்னொருத்தன்; இவர்களுக்கு எந்தவொரு விவாதத்திலும் முடிவே எட்டப்படக்கூடாது; எல்லோரும் இவர்களைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கவேண்டும் மேனியா பீடித்திருக்கிறது; வெறிபிடித்த இந்த நாய்களிடமிருந்து பலரைக் காப்பாற்ற வேண்டி நாமும் தொடர்ந்து போராடவேண்டியதாக ஒருக்கிறது.
இந்த போர் எப்போது முடியுமோ என்று எனக்கும் ஏக்கமாக இருக்கிறது..!
எனதருமை நண்பர் ஜோசப் அவர்களே,
இந்த தளத்தில் தாங்கள் சத்தியத்தை எழுதுவதால் எதிர்கொள்ளும் தூஷணமான வார்த்தைகளுக்காக மிகவும் வருந்துகிறேன்; தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்; தராதரம் பார்க்காமலும் படித்தவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்காமலும் எழுதும் மதியீனர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்; "யுத்தம் கர்த்தருடையது.." என்பதை மறந்துபோகவேண்டாம்; இதோ எல்லோருக்கும் இரட்சிப்பா என்ற திரிக்குரிய பதிலை வரையமுடியாமல் தடுக்கும் சூழ்ச்சியாளர்களை வரும் வாரத்தில் நிச்சயம் வெல்லுவோம்; சற்று பொறுமையாக இருங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Ph. D படித்த மெத்த படித்தவரான ஜோஸப் அவர்களின் எழுத்து தான் இது, இது சாம்பிள் தான், அவரின் படிப்பை கவனத்தில் வைத்து மற்றதை அவர்களின் தளத்திற்கு போவோர் வாசித்துக்கொள்வார்கள், வாசித்துமிருப்பார்கள்!!
//யாருக்குடா கோபம் வருதுன்னு சொல்ற, உன் எழுத்திலேயே தெரியும் யாருக்கு கோபம் வருதுன்னு, //
//ஆமாண்ணே இவுகளோட மிஷன் ஸ்டேட்மெண்ட்டை நான் முழுசா படிச்சதில்லை. தீர்க்கதரிசனமெல்லாம் கிடையாதாமா? அடங்கொப்புரானே கிழிஞ்சது போங்க. இவுக லிஸ்ட்டுல எது எது இருக்கு இல்லன்னு புரிஞ்ச்சுக்கிறதுன்னே நமக்கு கழண்டுடும் போல.//
சில்சாமின் புதிய ஆயுதம் இது!! சில்சாம் இந்த தளத்திலிருந்து தான் நீக்கிய பதிவுகளை மீண்டும் போட்டால் தான் யார் இப்படி எல்லாம் பேசினார்கள் என்பதற்கு விடை!! குற்றம் உள்ளவனுக்கு தான் குறுகுறுக்கும் என்பார்கள், அது போல் தன்னிடம் குற்றம் இல்லை என்று நிரூபிக்கட்டுமே சில்சாம்!! எல்லாரிடத்திலும் வாய் கிழிய, நாங்கள் தான் முதலில் தூஷித்து எழுதினோம் என்று சொல்ல வேண்டியதில்லையே!! எழுதியதை அப்படியே (அது இந்நேரம் எடிட் செய்யப்பட்டிருக்கும்) மீண்டும் பதிந்தால் தெரிய போகிறது, யார் இதற்கு எல்லாம் அடிவேறு என்று!!
கோபம் வருவதில் படித்தவனுக்கு படிக்காதவனுக்கும் மெத்த படித்தவனுக்கும் வித்தியாசமே கிடையாது!! ஜோசப் அவர்கள் தான் படித்த விஷயத்தை அதற்கு சமமானவர்களுடன் மோதவில்லையே, அவர் விவாதிப்பது இன்னோரு Ph. Dயிடம் இல்லையே!! அவர் விவாதிப்பது வேதத்தை!! மேலும் படித்தவர் என்று தன்னை நிரூபிக்க அவர் விவாதிக்கிறார் என்றால் அவர் அதை சொல்லியிருக்க வேண்டும்!! ஏனென்றால் தன்மானம் பார்ப்பதற்கு Ph. D என்று இல்லை, படிக்காதவர்களுக்கு அது இருக்கிறது!! கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றையும் குப்பை என்று நினைப்பவர்கள் எதற்கு ப்ப்ப்யை ஆயுதமாக எடுத்து காண்பிக்க வேண்டும்!! நீங்கள் Ph. D என்றால் அதினால் உங்களுக்கு தான் லாபம்!! ஒரு வேளை, ஜோசப் அவர்கள், சோல் சொல்யூஷன் எழுத்துக்களுக்கு, "நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள், இது அநாகரீகமான மொழி, இந்த வார்த்தைகள் சரி இல்லை, நீங்கள் எழுதுவது புரிவதில்லை" போன்ற வார்த்தைகளை உபயோகித்திருந்தால் அது அவர் படிப்பை வெளிப்படுத்தியிருக்கும்!! உலக படிப்பை ஏன் இங்கே இழுக்க வேண்டும்!! யார் தான் படிக்கவில்லை, அவர் அவர் திறமைக்கும் அவர் அவர் படித்தவர்கள் தான், அவர் அவர் படித்ததற்கு அவர் அவர் ஒரு வேலை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்!!
இதில் ஜோசப் மாத்திரம் விதிவிலக்கல்ல!! மேலும் சில்சாமின் எழுத்தை விமர்சித்தால் கூட அதையும் கட் பேஸ்ட் செய்து ஏதோ ஜோசப்பை எழுதியது போல் பதில் கொடுப்பார்!! இது மட்டும் நியாயமா!! சில்சாமிற்கு நாங்கள் இரண்டு பேர் எழுதுவதில் ஆதங்கம்!! ஏன் நீங்கள் ஐந்து பேர் எழுதுவதும் பதில் கொடுப்பது மாத்திரம் சரியா!!
கள்ள போதகன் சில்சாம் ராணுவத்தாரை கொச்சைப்படுத்தும் போதே இதை எல்லாம் எழுதினேன்!! இவனுக்கு எங்கள் விமான படை சேவையை கொச்சை படுத்தி எழுத தெரிகிறது, இவரின் நண்பர் Ph. D படித்ததினால் அவரை ஒருமையில் எழுதக்கூடாதாம், ஆனால் அதை அவர் கடைப்பிடிக்க மாட்டாராம்!! இது எந்த உலகத்து நியாயம்!!
ஜோசப் அவர்களே, உலக பிரகரமாக உங்களை புண்படுத்துவதோ எங்கள் நோக்கம் கிடையாது, உங்கள் படிப்புக்கு (உலக படிப்புக்குத்தான்) உங்களுக்கு மரியதை செலுத்துகிறோம்!! தயவு செய்து வேத விவாதத்தில் உங்கள் உலக படிப்பை ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள்!!
1 கொரிந்தியர் 1:26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
என்கிற வசனங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்!! சூடும் சொரனையும் தன்மானமும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு சமமே, அது Ph. D பார்த்து வாராது!! உங்களுக்கு எங்களிடம் விவாதிக்க விருப்பம் இல்லைஎன்றால் எங்களை எழுதாமல் ஒதுங்கி விடவேண்டியது தானே!!
எல்லோருக்கும் இரட்சிப்பா என்பதை குறித்து எழுத துப்பில்லாத கள்ள போதகன் சில்சாமின் அடுத்த ஆயுதம் தான் ஜோசப் அவர்களின் படித்து பெற்ற பட்டமான Ph. D!! நாங்கள் இவனை எழுதவிடவில்லையாம்!! இத்துனை பக்கத்திற்கு ப்ப்ப் குறித்து எழுத நேரம் இருப்பவனுக்கு "எல்லாருக்கும் இரட்சிப்பா" என்பதை குறித்த அக்கறை இல்லை, ஆசை இல்லை, ஆகவே எழுத முடியவில்லை!! என்னத்தையாவது எழுதி பக்கங்களை நிறப்பும் ஒரே நோக்கம் தான்!!
ஜோசப் அவர்களே, நீங்கள் பெரிய படிப்பு படித்திருக்கலாம், பெரிய அந்தஸ்த்தில் இருக்கலாம், சொசைட்டியில் உங்களுக்கு என்று ஒரு பெயர் இருக்கலாம், நாங்கள் மறுக்கவில்லை, ஆனால் அதே நிலை தான் அனைவருக்கும் என்பதை நீங்களும் மறந்து விடக்கூடாது!! மேலும் இங்கே நீங்கள் படித்து வாங்கிய Ph. Dயை குறித்தான விவாதம் இல்லையே!! நீங்கள் எதை விரும்புகிறீர்கள்!! நீங்கள் ப்ப்ப் படித்திருப்பதால் அதற்கு உண்டான மரியாதையை வேத விவாதத்தில் பார்க்கிறீர்களோ!! உங்கள் நிலையை தெளிவாக எழுதினால் நல்லதாக இருக்கும்!!
சில்சாமின் அருவருப்பான குப்பைகளை அவனே தூக்கிக்கொண்டு ஓடியது எல்லாருக்கும் தெரியும். அவன் வார்த்தைகள் அவனுக்கே வேட்டுவைக்கும் என்று தெரிந்துதான் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓடிப்போனான். அதை மறுக்கவே முடியாது.
உடலுக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தி உன்னை சரிசெய்யுமளவு நீ பெரிய பிஸ்தா கிடையாது. எங்களுக்கு அந்தத் தேவையுமில்லை.
ராணுவத்தைக் கொச்சைபடுத்திவிட்டு இதே தேசத்தில் குடியிருக்க எந்தக் கயவனுக்கும் தார்மீகமாக உரிமையில்லை. அது தேச துரோகம். அதான் ஜகா வாங்கி பிரச்சனை தீர்ந்ததே...
எங்கள் போராட்டங்கள் மாமிசத்துக்கு எதிரானது அல்ல. அப்படி யாரேனும் செய்தால் அதையும் எதிர்த்தே குரல் கொடுக்கிறோம். சத்தியத்தை சத்தியமாகச் சொல்வதனால் சத்துருவாகிவிட்டோம். இது கிறிஸ்து சொன்ன 'உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்' என்றபடியே எண்ணுகிறோம்.
ஜோசப்புக்கும் எனக்கும் நடந்த விவாதத்திலும் நான் ஊழியக்காரர் என்று சொல்லிக்கொண்டு வயிறுவளர்ப்பவர்களைக் எதிர்த்து எழுத, அவர்களுக்கு அவர் வக்காலத்து வாங்கியதால் வந்ததுதான்.
ஏன் உங்களுக்குப்பிடிக்காதவர்களை மோசடி ஊழியம், ஃப்ராடு ஊழியம் என்று நீங்கள் விமரிசிக்கும்போது நாங்கள்மட்டும் செய்யக்கூடாதோ? என்ன உளறுகிறீர்கள்?
பிஞ்ச செருப்பு, கோவில் வாசலில் செருப்பு தைப்பவன் இதெல்லாம் கூட Phd ல் கற்றுத்தருகிறார்களோ?
இங்கு விவாதம் வேதவசனங்கள். Phd படித்து உலக விஷயங்களை ஆராய்ச்சி செய்வது ப்ரொமோஷனுக்கும் அதிக சம்பளத்துக்கும்தான் உதவும்.
அவர் Phd படிப்பு அவர் மட்டில் இருக்கட்டும். அப்ப படிக்காதவரா இருந்தால் என்ன வேணா திட்டிக்கலாமா? என்ன உளறல்.
ஜோசப்: //இதேபோல அவரது குடும்பத்தை நான் இழுத்திருந்தேனா என்பதை யோசியுங்கள். உனது பிறப்பை யார் கேட்டா என்பது என்ன நாகரீகம். நான் பிறந்தபோது எனது தாயாருக்கு நிகழ்ந்த அற்புத சுகம் மருத்துவர்களின் அறிவுக்கும் எட்டாது இருந்தது, இது எனது சாட்சி, இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன், இந்த ஆளுக்கு என்ன வந்தது..? //
ஐய்யா டாக்ட்ர் ஜோசப் Ph. D அவர்களே!! உங்கள் பிறப்பின் அற்புதத்தை குறித்து கேட்ட கேள்வி உங்கள் குடும்பத்தை இழுத்ததாக எழுதியிருப்பது உங்கள் உலக நீதியான மேதாவி படிப்பிற்கு அழகல்ல!! குடும்பத்தை இழுப்பது என்றால் எப்படி தெரியுமா, "உன் சந்ததிகள் இரத்தம் கக்கி சாவார்கள், நீயும் உன் சந்ததிகள் அப்படி இருப்பர்கள், இப்படி இருப்பார்கள்" என்று சில்சாம் எழுதினானே, அது தான் குடும்பத்தை இழுப்பது!!
நீங்கள் படித்தவர், அதிலும் மெத்த படித்தவர், தயவு செய்து எங்கள் விவாதங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்றால் உங்கள் உலக படிப்பை உலகத்தில் வைத்து விட்டு வாருங்கள்!! அதை கூட வைத்துக்கொண்டு, நான் இத்துனை படித்திருக்கிறேன் போன்றவற்றை எழுத வைத்து எங்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்!! உங்கள் பதிவி உயர்வுக்கு, உங்கள் அந்தஸ்திற்கு, உங்கள் சோஷியல் Statureக்கு உங்கள் உலக பட்ட படிப்பை வைத்துக்கொள்ளுங்கள்!!
//படித்தவன் என்ற கர்வம் எனக்கு இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விழைகிறேன். பொதுவாக வயதில் சிறியவருக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் என் பெற்றோரால் போதிக்கப்பட்ட நான் இவ்வளவு அதிகமாக கோபப்பட்டதுக்கு காரணம் உங்கள் சகாவின் வார்த்தை பிரயோகங்கள். எனது கோப வார்த்தைகளை மேற்கோள் காட்டி நெட் கூறும் நல்லுலகத்துக்கு என்ன சொல்ல வந்தீர்கள் என தெரியவில்லை;//
இதை நீங்கள் சில்சாமிடம் சொல்லியிருக்கலாம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற தலைப்பில் ஜோசப் அவர்களின் மெத்த படிப்பை எழுதும் போது நீங்கள் அவரை கண்டித்திருந்தீர்களென்றால், படித்தவன் என்கிற கர்வம் உங்களுக்கு இல்லை என்பதை நாங்கள் நீங்கள் சொல்லாமலே அறிந்திருப்போம்!! என் சகா சில்சாமிற்கு கொடுக்கும் பதிலுக்கு நீங்கள் ஏன் அவஸ்தைப்படுகிறீகள்!! அவன் தகுதிக்கு அப்படி எழுதுவது தான் சரி!! ஒரு வேளை நீங்கள் அவனின் எழுத்துக்களை படித்தில்லை என்று நினைக்கிறேன், ஆனால் பதில் எழுத நாங்கள் அவசியம் படித்தே ஆக வேண்டியதாக இருக்கிறது!! அப்படி படித்த போது, நாங்கள் பட்ட வேதனைகளும், அவமானங்களும், தூஷனங்களும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்!!
இது தான் மெத்த படித்தவருக்கு அடையாளமோ!! நீங்கள் எழுதும் போது அது இயல்பு இல்லையாம், அது உங்கள் கோப வார்த்தைகளாம், ஆனால் நாங்கள் எழுதுவது ஏதோ விரும்பி, வார்த்தைகளை தேடி திட்டி எழுதுவது போல் உங்களுக்கு தோன்றுகிறதோ!! நீங்கள் எழுதியதை மேற்கோள் காட்டியது, கோபம் என்பது உங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் வருவது தான் (சில்சாமை தவிர, ஏனென்றால் அவனுக்கு கோபம் வரும் போது இல்லை, இயல்பே அப்படி எழுதுவது தான்)!! தன்மானம் என்பது Ph. D பார்த்து வருவது கிடையாது டாக்டர் சார்!! நீங்கள் படிப்பை வைத்துக்கொண்டு எங்களிடம் தயவு செய்து விவாதிக்காமல் இருப்பது எங்களுக்கு செய்யும் சகாயமாக இருக்கும்!! ஏனென்றால் நீங்கள் தூஷித்து எழுதும் போது அது கோபத்தில் எழுதினேன் என்று சொல்லிவிட்டு, எங்களின் கோபத்தை கூட கெட்ட வார்த்தை போல் எழுதுவீர்கள்!!
//என் குடும்பத்தை பத்தி இந்த ஆளுக்கு என்ன தெரியும்..? வார்த்தையை அளந்து விட சொல்லுங்கள், உங்கள் கூட்டாளியை.//
டாக்டர் அய்யா, உங்கள் குடும்பத்தை இழுக்கும் நோக்கமோ, என்னமோ எங்களில் யாருக்கும் கிடையாது!! அது போன்ற மட்டமான செயலில் நாங்கள் ஈடுப்படுவதுமில்லை!! அதையும் மீறி சோல் சொல்யூஷன் எழுதியதை என்னமோ உங்கள் குடும்பத்தை தூஷித்ததாக நினைத்தால் அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!! இங்கே யாரும் யாருடைய குடும்பங்களையும் இழுக்க வரவில்லை (இதுவும் சில்சாம் தவிர, ஏனென்றால் அவன் என்னையும் என் சந்ததியையும் என் தாயையும் எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, என்னிடம் அவன் எழுதியது இருக்கிறது)!! இதை எல்லாம் குளிர்ந்த கண்களில் வாசித்திருப்பீர்கள்!! இப்போ நீங்கள் பிறந்த கதை தேவையில்லை என்பதை உங்கள் குடும்பத்தை இழுத்ததாக எழுதியிருப்பது கொஞ்சமும் நியாயம் இல்லாதது!! அவ்வளவே!!
//"பிஞ்ச செருப்பு" என எழுத கோவில் வாசலில் செருப்பு தைப்பவன் என எனக்கு கற்றுத்தரவில்லை; ஏன் பன்னாடை, நாய் போன்ற வார்த்தைகளை ராணுவத்துல கத்துத்தாராங்களோ? நாகரீகம்'னா, என்ன'ன்னு தெரிஞ்சுட்டு வந்து பேசும்.//
இந்த நாகரீகமும் Ph. D படிக்கும் போது சொல்லி வந்ததா அல்லது தானாகவெ வந்ததா!! இதை தான் கேட்க்கிறேன் டாக்டர் சார், அதாவது உங்களை குறை சொல்ல வேண்டுமென்றால் நானும் அதையே செய்துக்கொண்டு இருந்தால் உங்களை குறை சொல்ல முடியாது!! இது தான் அடிப்படி நியாயம்!! இதை தெரிந்துக்கொள்ள Ph. D தேவையில்லை!!
வேலை வெட்டி பார்க்காமல் ஜனங்களை வஞ்சித்து, ஏமாற்றி, தசமபாகம், காணிக்கை என்கிற பெயரில் சுரண்டுவதை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருப்போம்!!
உங்கள் குடும்பத்தைப்பற்றி என்ன எழுதிவிட்டேன் என்று இந்தக்குதி குதிக்கிறீர்கள்? இதுதான் மெத்தப்படித்த லட்சணமா?
குடும்பத்தில் யாராவது வியாதிப்பட்டால் நீங்கள் டாக்டரிடம் போவீர்களா அல்லது மாற்கு16ன்படி கைவைத்து ஜெபிப்பீர்களா என்றுதான் கேட்டேன். அதற்கு நேரடியாக இன்னும் நீங்கள் பதில் சொல்லவே இல்லை. இதில் ஏதும் விவகாரம் இருப்பதாக என் சிற்றறிவுக்குப்படவில்லை.
அதேபோல உங்கள் தாயாரைப்போலவே அநேக மாற்று மத தாய்மார்களுக்கும் அதிசயக் குழந்தைகள் பிறந்திருக்கிறது என்றேன். இதில் என்ன தவறென்றே தெரியவில்லை....
அப்படியும் நீங்கள் தவறென்று கருதினால் மன்னிக்கவும்..
சன்காவேரி: //இவர்கள் பிரசங்கிப்பது இராச்சியத்தின் சுவிசேசத்தை (கலப்படம் செய்யப்பட்ட இராச்சியத்தின் சுவிசேசம்) என்பதையும் அறிய வேண்டும்...! (நாம் பிரசங்கிப்பது கிறிஸ்துவின் சுவிசேசத்தை ).//
மத்தேயு 4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
மத்தேயு 9:35 பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
மாற்கு 1:14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
உங்கள் கூட்டத்தாருக்கு தெரிந்திருக்கும் ஒரே ராஜியம் சபைக்கு மாத்திரமே உரித்தான பரலோக ராஜியம்!! நாங்கள் போதிப்பது மேலே உள்ள வசனங்களில் சொல்லப்பட்ட ராஜியத்தை குறித்தே!!
லூக்கா 11:2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
இயேசு கிறிஸ்து இங்கே எந்த ராஜியத்தை குறித்து பேசுகிறார் என்பதாவது உங்களுக்கு தெரியுமா!! ஏனென்றால் உங்கள் போதனையின்படி, இரட்சிக்கப்பட்டவர்கள் பரலோகத்திற்கும், மீதியானவர்கள் நரகத்திற்கும் போய் விட்டால், மெனக்கெட்டு இயேசு கிறிஸ்து ஏன், பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று போதிக்க வேண்டும்!! அப்படி என்றால் பரலோகத்தில் எப்படி இருக்குமோ, அப்படியே பூமியிலும் தேவனின் சித்தம் செய்யப்படுவதாக என்கிற போதனைக்கு அர்த்தமாவது தெரியுமா!!??
ஏசாயா 11:9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
இந்த பூமியும், தேவனை அறிகிற அறிவும், கர்த்தருடைய மகிமையும் என்னவென்று தெரியுமா!!
இந்த ராஜியத்தை குறித்து தான் ஏசாயா 35ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது, நேரமிருந்தால் உங்கள் வேதத்தில் வாசித்து பாருங்கள்!! ராஜியம் என்றாலே என்னவென்று தெரியாதவர்கள், ராஜியத்தை குறித்து என்னத்தை தான் போதிக்கிறார்களோ!! சும்மா சுவிசேஷம் என்று வேதத்தில் தேடிப்பார்த்து எழுதினால் மட்டும் போதாது, ராஜியம் என்றால் என்ன என்கிற ஞானத்தை தேவனிடத்திலேயே கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்!! நாங்கள் எந்த "கலப்பட" ராஜியத்தின் சுவிசேஷத்தையும் போதிப்பது கிடையாது!! உங்கள் கூட்டத்தார் தான் "நரகம்" என்கிற வேறு ராஜியத்தின் போதனையை தந்து ஜனங்களிடத்தில் பீதியை பரப்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது கூட தெரியாமல் இருக்கிறீர்கள்!!
//எந்தெந்த கால கட்டத்தில், எந்த சுவிசேசம் பிரசங்கிக்கப்படும் என்பதை அறிந்திருத்தல் நலமாயிருக்கும்...!//
நல்ல தமாசு!! எந்த காலத்திலும் ஒரே சுவிசேஷம் தான் இருக்கிறது!! அந்த சுவிசேஷமே கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு என்றும், அவரின் சபை அவரோடு சேர்ந்து ஆளுகை செய்யவும், மீதியானவர்கள் அனைவரும் இந்த பூமியில் நித்தியத்திற்கும் தேவனை அறிகிற அறிவோடு இருப்பார்கள்!! இதற்கு மேல் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு சுவிசேஷம் என்பது எல்லாம் வேதத்தில் இல்லாத விஷயங்கள்!!
//வேறோரு சுவிசேசத்தின் ஸ்தாபகன் பிசாசு எனப்படும் சாத்தான்.இவன், ஆரம்பத்தில் பிரதான தூதனாய் படைக்கப்பட்டதிலிருந்து அதிக ஞானம் கொண்டவனாய் இருக்கிறான். (எசேக்கி 28:3 மற்றும் எசேக்கி 28:12)//
நீங்கள் சொன்ன பகுதிகளில் எங்குமே சாத்தானை பிரதான தூதன் என்று எழுதப்படவில்லையே, ஞானம் கொண்டவனாய் இருக்கிறான் என்று வேண்டுமென்றாலிருக்கிறது, ஏனென்றால் பிரதான தூதன் என்று வேதத்தில் சொல்லப்பட்டவர் தேவன் சொன்னதை எல்லாம் செய்தவர் என்பதும் வேதத்தில் தான் இருக்கிறது!! அதையும் தேடலில் போய் பாருங்கள், கிடைக்கும்!!
உங்களுக்கு வேறு ஒரு சுவிசேஷத்தை குறித்து வாசிக்கவேண்டுமென்றால் கலாத்தியர் 1ம் அதிகாரத்தை வாசித்து பாருங்கள்!!
//பாலில் கலந்த நீர்... உண்மையில் கலந்த பொய் இரண்டையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பிசாசின் போதகமும் இப்படியே....!//
எங்களுக்கு தெரிந்ததெல்லாம், நாங்கள் நம்புவதெல்லாம்,
I யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
நாங்கள் பெற்ற அபிஷேகம் எங்களை அந்நிய பாஷைகள் பேசி, கீழே விழவைக்காட்டியும், தேவன் யார், கிறிஸ்து யார் என்பதை தெளிவாகவே போதித்திருக்கிறது!!
சில்சாமின் சந்தோஷம்: //சரியா போச்சு...இவ்வளவு நாளா அடிச்சிகிட்டு இரத்தம் சொட்ட சொட்ட நிற்கிறோம்... ச்சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு போயிருக்கீங்க இல்லே...? இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமில்லே...? நீங்க தான முக்கியமா இங்க வேணும்..! சொல்லுங்க, எப்படி அந்த மாயமான உபதேசத்தில் சிக்கினீங்க, எப்படி வெளியே வந்தீங்க....விவரமா சொல்லுங்க...உங்களுக்கு அசைன்மென்ட் கொடுத்தாச்சு... நீங்க சொன்னது போலவே உணர்ச்சிவயப்படாம எழுதுங்க நாங்களும் படித்து தெரிந்துகொள்ளுகிறோம்; வாழ்த்துக்கள்..!//
இவருக்கு சண்டைப்போட ஆட்கள் தேவையாக இருக்கிறதாம்!! விளம்பரம் தருகிறோம், வருவானுவோ..........!! இப்படி சண்டை போட்டு போட்டு தானே கிறிஸ்தவத்தில் குளிர் காய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் பலர், அதில் இவரும் ஒருவர் என்பதை இவரின் எழுத்து நிரூபிக்கிறது!! ஜாமக்காரன் படிக்கிறதற்கு ஆசைப்படலாம், ஜாமக்காரனாக மாறுவதற்கு ஆசைப்படுவது............சாரி........டூ மச்!!