FALSE TEACHERS... Benny Hinn, T.D. Jakes, Paula White, Hal Lindsey, Mark Charonna, Frederick Price, Creflo Dollar, Joyce Meyer, Morris Cerello, Paul & Jan Crouch, Rod Parsley, R.W. Shambach, Carlton Pearson, John Avanzinni, Kenneth & Gloria Copeland, John Hagee, Jessie Duplantis, Oral Roberts, Richard Roberts, Kent Hovind, Kenneth Hagin Sr. & Jr., Rodney Howard Browne, Jack Van Impe, Rinehard Bonnke, Texx Marrs, John Kilpatrick, Clarence McClendon, Rick Joyner, Robert Schuller, Marilyn Hickey, Charles Capps, Harold Camping, Arnold Murray, Robert Tilton, Andrew Wommack.
FALSE PROPHETS...Ellen G. White, Joseph Smith, Kim Clement, Mark Charonna, Juanita Bynum, Brigham Young, Benny Hinn, Kenneth Copeland, Jack Van Impe, John Kilpatrick.
HERETICAL BOOKS & MOVEMENTS...New World Translation, Kenneth Copeland Study Bible, Book of Mormon, Brownsville Revival, Azusu Street Revival, Pensacola Outpouring, Holy Laughter, Slain in the Spirit, Gospel in the Stars, Endtime Restorationism, King James Onlyism, Perpetual 5-Fold Ministry, Free Masonry.
Sad for few People, because they won't find their Favorite Villian Charles Taze Russell!!
Sorry no Charles Taze Russell again!! It's full of Trinitarians!!
இத்துனை திரித்துவ கள்ளத்தீர்க்கதரிசிகளை கூடவே வைத்துக்கொண்டு இவர்கள் எப்படி தான் ஒரே ஒரு மனிதனை டார்கெட் செய்கிறார்கள் என்பதிலிருந்தே இவர்களின் நோக்கம் என்னவென்று தெரிகிறது!!
சில்சாம்: //ஒருவரைக் கீழ்த்தரமாக எழுதியே தவறுகளைச் சுட்டிக்காட்டும் அவசியம் நமக்கில்லை; ஆனாலும் சமூகத்தாலும் நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்பட்ட இரஸல் போன்ற கிரிமினல்களைப் புகழுவதற்கு ஆயத்தமாக இருக்கும் இவர்கள் அடித்தட்டு மக்களுடைய வாழ்வியல் தரம் உயரவும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியுண்டாகவும் பாடுபடும் கிறித்தவ தலைவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் பகைத்து தூஷிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. //
இவருக்கு தெரிந்தது ரஸ்ஸல் ஒருவர் தான் அதுவும் கேள்விப்பட்டதே, ரஸ்ஸலுக்கு எதிரிகள் (சில்சாம் போன்றோர்) எழுதியதை வாசித்து இங்கே பதிவுகளை தருகிறார்!! ஆனால் இவர் போதிக்கும் திரித்துவ வீரர்கள் எப்படி பட்ட வியாபாரிகள் என்பதும், அவர்கள் சொல்லும் கள்ள தீர்க்கதரிசன பக்கங்களையும், ஏன் அவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் என்றும் தொடுப்புடன் கொடுத்திருக்கிறோம்!!
அகஸ்டின் ஜெபகுமாரின் வீடியோவை வைத்து தான் அவரின் கள்ள தீர்க்கதரிசனத்தை வெளியிட்டிருக்கிறோம்!! அதை பார்த்த பிறகும் தேதி மட்டும் பிசகி போயிருப்பதை வைத்து (மேசியாவின்) எதிரிகள் அவரை தூஷிக்கிறார்கள் என்று சொல்லுவது கள்ள தீர்க்கதரிசனத்துக்கு ஒத்து போவது தான், அந்த வரிசையில் சில்சாமும் ஒரு கள்ள தீர்க்கதரிசியே!! அவன் இவன் என்று பேசுவதில் தான் ஒருவனின் மரியாதை இருப்பதும் இல்லாமையும் கிடையாது என்பதை தமிழ் படித்த சில்சாம் அறிந்திருக்க வேண்டும்!! அகஸ்டின் ஜெபக்குமாருடன் ஏதோ எங்களுக்கு சொத்து தகறாரு கிடையாது!! மாறாக அவர் சொல்லியதை அவர் வார்த்தைகளை தான் யாரோ யூட்யூபில் வெளியிட்டதை காண்பித்திருக்கிறோம்!!
அதிலும் செத்து போன ஒருவரை இவர்கள் இத்துனை கீழ்த்தரமாக எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் எவ்வித கிறிஸ்தவத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கட்டும்!!
//அடித்தட்டு மக்களுடைய வாழ்வியல் தரம் உயரவும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியுண்டாகவும் பாடுபடும் கிறித்தவ தலைவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் பகைத்து தூஷிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. //
அடித்தட்டு மக்களுடைய வாழிவியல் தரம் உயரவும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியுண்டாகவும் பாடுபடும் கிறிஸ்தவ தலைவர்கள்:
//ஒரு குழந்தையையே குதூகலிக்க வைக்கிறதென்றால் அந்த பாடல்களில் ஏதோ ஒரு மகத்துவம் இருக்க வேண்டுமல்லவா..?
எனது குழந்தையின் நடனத்தைப் பார்த்தபிறகே அந்த பாடல்களின் மீது எனக்கு தனி கவனம் சென்றது;இந்த நடனத்தின் எந்த ஒரு அசைவுமே யாரும் கற்றுத் தராமலே இயல்பாக அவன் ஆடியது ஆச்சர்யம்.//
ஜான், கொல்வின், ஜோசப் போன்றோருக்கு இது எல்லாம் ஊழியக்காரர்களை விமர்சிப்பதாக இல்லை போல்!! இவர்கள் தங்களையே முழு கிறிஸ்தவ சமூதாயத்தையும் தாங்கி வருவதாக நினைக்கிறார்கள் போல்!!
சில்சாம் ஒவ்வொருத்தரையும் தரைமட்டமாக எழுதுவது இவர்கள் பார்வையில் தேன் போல் இருக்கிறது!! ஆகவே அப்படி ஒன்றும் நாங்கள் எழுதுவது இல்லையே என்பார்கள்!!
இதில் சில்சாம், இனி ஒருமையில் யாரையும் எழுதக்கூடாதாம், ஏனென்றால் இவரின் அண்ணன் அ.ஜெ.ஐ அது பாதிக்கிதாம்!! இவர் யாரையும் எப்படி வேண்டுமென்றாலும் வசை பாடலாம், கொச்சை படுத்தலாம், முகாந்திரம் இல்லாமல் எழுதலாம், ஆனால் இவர்களின் அண்ணன்மார்களை எழுதினால் பொத்துக்கிட்டு வருது!! இவரின் சகாக்கள் வேறு பக்க தாளம் போட்டு இவர் எழுதுவதை "அருமை" என்கிற ரேஞ்சிற்கு புகழ்ந்து தள்ளிக்கிட்டு இருக்கிறார்கள்!! வசனமே இல்லாத கருத்துக்கள் இவர்களுக்கு அபாரமாம்!!