நாம் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேத சத்தியத்தை, அப்போஸ்தலர்கள் போதித்த இந்த சத்தியத்தை இன்று கிறிஸ்துவ மண்டலத்தில் எப்படி எல்லாம் சென்று அடைந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்!! இப்படி இந்த ஒருமித்த சத்தியத்தில் இருக்கும் சகோதரர்கள் சிலர் கூடி வந்து சென்னை, கெல்லிஸ் கார்னர் என்கிற பகுதியில் இரண்டு நாட்கள் வேத ஆராய்ச்சி மற்றும், கருத்தரங்கம் நடத்த தீர்மானித்திருக்கிறோம்!! தேதியும், சரியான முகவரியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்!! பங்கு கொள்ள விரும்புவோரும், சத்தியத்தில் ஆர்வமாக இருப்போரும், ஏன் எங்களை எதிராளிகள் என்று பிரசங்கித்து கொண்டு இருப்பவர்களும் இந்த இரு தின கருத்தரங்கு மற்றும் வேத வகுப்புகளுக்கு வரும்படியாக அழைக்கிறோம்!!
சில தலைப்புகள்:
1. வேதமாத்தில் கிறிஸ்தவமும், இன்றைய கிறிஸ்தவ மண்டலமும்!!
2. ஏதேன் தோட்டத்தின் கணி எது?
3. கிறிஸ்தவன் என்று சொல்லும்படி வாழ்வது எப்படி?
4. மனம் மாறியது உண்மையா?
5. நாம் எப்படிப்பட்ட சபைக்கு செல்ல வேண்டும்?
6. ஆதி கிறிஸ்தவர்கள் பேசிய அந்நிய பாஷையும், இன்றைய சபைகளில் பேசப்படும் பாஷைகளும்!!
இன்னும் உண்டு.....................
எந்த விதமான கட்டணமோ காணிக்கையோ கண்டிப்பாக வசூலிக்கப்படாது!!
வேதத்தையும் அதன் படி உள்ள விசுவாசத்தில் இருப்போர் அவசியம் கலந்துக்கொண்டு பிரயோஜனமடையலாம்!! மற்ற விபரங்கள் தொடரும்!!!
-- Edited by bereans on Friday 6th of May 2011 05:59:10 PM
-- Edited by bereans on Friday 6th of May 2011 06:00:31 PM
நாம் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேத சத்தியம், அப்போஸ்தலர்கள் போதித்த இந்த சத்தியம் இன்று கிறிஸ்துவ மண்டலத்தில் எப்படி எல்லாம் சென்று அடைந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்!! இப்படி இந்த ஒருமித்த சத்தியத்தில் இருக்கும் சகோதரர்கள் சிலர் கூடி வந்து சென்னை, கெல்லிஸ் கார்னர் என்கிற பகுதியில் இரண்டு நாட்கள் வேத ஆராய்ச்சி மற்றும், கருத்தரங்கம் நடத்த தீர்மானித்திருக்கிறோம்!! தேதியும், சரியான முகவரியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்!! பங்கு கொள்ள விரும்புவோரும், சத்தியத்தில் ஆர்வமாக இருப்போரும், ஏன் எங்களை எதிராளிகள் என்று பிரசங்கித்து கொண்டு இருப்பவர்களும் இந்த இரு தின கருத்தரங்கு மற்றும் வேத வகுப்புகளுக்கு வரும்படியாக அழைக்கிறோம்!!
சில தலைப்புகள்:
1. வேதாகமத்தில் கிறிஸ்தவமும், இன்றைய கிறிஸ்தவ மண்டலமும்!!
2. ஏதேன் தோட்டத்தின் கனி எது?
3. கிறிஸ்தவன் என்று சொல்லும்படி வாழ்வது எப்படி?
4. மனம் மாறியது உண்மையா?
5. நாம் எப்படிப்பட்ட சபைக்கு செல்ல வேண்டும்?
இன்னும் உண்டு.....................
எந்த விதமான கட்டணமோ காணிக்கையோ கண்டிப்பாக வசூலிக்கப்படாது!!
வேதத்தை நேசிப்பவர்களும், அதிலுள்ள சத்தியத்தை அறிய விரும்புவோரும் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். சத்திய வாஞ்சை உள்ள அனைவரையும் மனதார வரவேற்கிறோம்.
மற்ற விபரங்கள் தொடரும்!!!
எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டது. நன்றி!
-- Edited by soulsolution on Friday 6th of May 2011 08:37:25 AM