kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டுமொரு பேரின்பப்பெருவிழா!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மீண்டுமொரு பேரின்பப்பெருவிழா!


மீண்டுமொரு பேரின்பப்பெருவிழா!

வருடாவருடம் கோவையில் நடக்கும் தொடர் கூத்து. நடத்துபவர் ஜவஹர் சாமுவேல் (டாக்டர்????). ஆரம்பத்தில் VOC பூங்காவில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பெருவிழா கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக, ஸ்டேன்ஸ் மைதானத்துக்கு வந்து தற்போது சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்துக்கு வந்துவிட்டது.

தமிழ் பாபிலோன் வேசியின் தவப்புதல்வர்களான மோகன் சி லாசரஸ், ஆகாசப்புளுகன் சாம்.ஜெபத்துரை, ரெண்டும் கெட்டான் குரூஸ் திவாகரன் போன்றோருடன் ஜவகர் சாமுவேலும் 'தேவ செய்தி' அளிப்பார்கள். வருடாவருடம் இதை நடத்தி கோவையை முற்றிலுமாக கிறிஸ்தவ பட்டணமாக மாற்றிவிட்டார்கள்.


இதில் வழக்கம்போல காமெடி என்னவென்றால் யார் எந்தத் தேதியில் பேசுகிறார் என்பது முற்றிலும் சஸ்பென்ஸாகவே இருக்கும். ஏனென்றால் முன்கூட்டியே அறிவித்துவிட்டால் ஜவகர் சாமுவேல் 'தேவ செய்தி'யைக்கேட்க கூட்டமே வராதே!
மேலும் விசேஷமாக குரூஸ்திவாகரன் பேசும் நாளன்று கட்டாயம் மழை வரும். கடந்த இரண்டு வருடங்களாக அப்படித்தான். மழையைக் கட்டி ஜெபிப்பார்கள்... என்ன பிரயோஜனம்?

கேலிக்கூத்து!!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இன்று இப்பொழுது நான் சொன்னபடியே கோவையில் மாலை 5.30 மணி முதலே செம மழை. பாவம் பெருவிழா, கலெக்ஷன் குறைந்துவிடும்.....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 19
Date:

வருகிர ஐந்தாம் தெதி சென்னை காமரஜர் அரஙதில் குலொரியஸ்'11 என்கிர ஆட்ட்ம் பாட்டம். அல்வின் தொமஸ், அல்பெர்ட் சொலொமொன், லியொ பொன்ர துதி பாடல் ஆர்பாட்ட காமடியர்கல் கலக்குகிரார்கல்......

இப்பொ எல்லாம் ஒரெ HITECH ...காமடிதான்......வாலிபர் koottaமே கன்னை கட்டிக்கொன்டு காமரஜர் அரஙை நொக்கி ஒடும்.......ஓபென் Ground ல ஓசியாக நடத்தினவர்கல் பாக்கெட் நிரய நிரய  HITECஹ்...தான்.



__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மொத்தத்தில் ஒரு நடன அரங்கத்தில் இருக்கும் அனுபவத்தை அங்கே காணலாம்!!

கேட்டால் பரிசுத்த ஆவி(யானவர்) அசைவாடுவதால் இந்த நடனமாம்!! அருவருப்பான காட்சிகள் தேவனின் பிரசன்னத்தை அல்ல, பிசாசின் ஆட்டத்தை தான் வெளிப்படுத்தும்!!

சென்னையில் இது எல்லாம் சகஜம், ஏனென்றால் அங்கே இது போன்ற நடனங்கள் நடக்காத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 19
Date:

சரியாக சொன்னிர்ககல் சகொதரரெ....விசில் அடிப்பது, டிஸ்கொ, ரப், என்ரு MTV மாதிரி கலை கட்டும்.....ஸாது ஒருமுரை சொன்னார், அவருடய ஆன்டவர் சொன்னாராம் உன்னுடய நிகல்ஷி எல்லாம் HOLLYWOOD தரத்திர்கு இருக்கவென்டுமாம்...



__________________


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

மே 21 உலகம் அழியபோகிறதாம் யாருக்காவது தெரியுமா ?????

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சாரி மே 21 நியாயத்தீர்ப்பின் நாளாம்!! சரியாக 5 மாதங்கள் கழித்து அக்டோபர் 21ல் தான் உலகத்தின் அழிவாம்!!

இது தான் சரியான செய்தியாகும், குரு அவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard