வருடாவருடம் கோவையில் நடக்கும் தொடர் கூத்து. நடத்துபவர் ஜவஹர் சாமுவேல் (டாக்டர்????). ஆரம்பத்தில் VOC பூங்காவில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பெருவிழா கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக, ஸ்டேன்ஸ் மைதானத்துக்கு வந்து தற்போது சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்துக்கு வந்துவிட்டது.
தமிழ் பாபிலோன் வேசியின் தவப்புதல்வர்களான மோகன் சி லாசரஸ், ஆகாசப்புளுகன் சாம்.ஜெபத்துரை, ரெண்டும் கெட்டான் குரூஸ் திவாகரன் போன்றோருடன் ஜவகர் சாமுவேலும் 'தேவ செய்தி' அளிப்பார்கள். வருடாவருடம் இதை நடத்தி கோவையை முற்றிலுமாக கிறிஸ்தவ பட்டணமாக மாற்றிவிட்டார்கள்.
இதில் வழக்கம்போல காமெடி என்னவென்றால் யார் எந்தத் தேதியில் பேசுகிறார் என்பது முற்றிலும் சஸ்பென்ஸாகவே இருக்கும். ஏனென்றால் முன்கூட்டியே அறிவித்துவிட்டால் ஜவகர் சாமுவேல் 'தேவ செய்தி'யைக்கேட்க கூட்டமே வராதே! மேலும் விசேஷமாக குரூஸ்திவாகரன் பேசும் நாளன்று கட்டாயம் மழை வரும். கடந்த இரண்டு வருடங்களாக அப்படித்தான். மழையைக் கட்டி ஜெபிப்பார்கள்... என்ன பிரயோஜனம்?
சரியாக சொன்னிர்ககல் சகொதரரெ....விசில் அடிப்பது, டிஸ்கொ, ரப், என்ரு MTV மாதிரி கலை கட்டும்.....ஸாது ஒருமுரை சொன்னார், அவருடய ஆன்டவர் சொன்னாராம் உன்னுடய நிகல்ஷி எல்லாம் HOLLYWOOD தரத்திர்கு இருக்கவென்டுமாம்...