புதிதாக இணைந்துகொண்ட நண்பர் Antony Mourice ஐ அன்புடன் வருக என்று வரவேற்கிறேன் !!! நீங்கள் இங்கு வந்து இருப்பது தேவனின் சித்தமே !! வேதப்பதிவு இப்படியாய் நமக்கு சொல்கிறது!! யோவான் 6:44''என்னை அனுப்பின பிதாஒருவனைஇழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்". ஆகவே, நாம் இருக்கும் இந்த இறுதிக் காலகட்டத்தில் தேவனின்:- யோவான் 17:3"ஒன்றானமெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்". என்ற வசனத்துக்கு அமைய அவரின் அறிவை பெற்றுக்கொண்டே எதிர்காலத்தில் அவரின் ஆசிர்வாதத்தை சுதந்தரிப்போம்!!! தொடர்ந்து உங்களின் பதிவுகளை கொடுங்கள். தேவன் தாமே உங்களை ஆசிவதிப்பாராக!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )