ஸ்டானிஸ் பீட்டர் என்பவர் அருமையான கேள்வியே கேட்டு பதிலையும் வினாவி உள்ளார்!!!!! நான் கூட இந்தக் கேள்வியே இவர் விஷமத்துக்கு கேட்கிறார் என்றே நினைத்தேன்!!! ஆனால் யோசித்துபார்த்தேன், அவர் சரியாக தான் தன வாதத்தை முன்வைத்து இருக்கிறார்!!! வேலியில் போகும் ஓணானை தேவை இல்லாமல் என் வேட்டிக்குள் போடவேண்டுமா ? என்றே இந்தக் கேள்விக்கு பதில் எழுத முனைய வில்லை. இருப்பினும் எம்மையும் இழுத்து இதற்கு பதில் தர சொன்னதின் நிமித்தம் முயற்சிக்கிறேன்!! பதில் ஓரிரு நாட்களில் தொடரும் ..
-- Edited by Dino on Friday 15th of April 2011 12:52:47 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )