kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேள்வி 1 (டினோ)

Senior Member

Status: Offline
Posts: 125
Date:
கேள்வி 1 (டினோ)

''என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்'' என்று ஆதியாகமம் 6 :3 - ல் வாசிக்கிறோம். மனிதரின் வாழ்நாள் காலத்தை கர்த்தர் 120 வருடங்களாகக் குரைத்தாரா? வரவிருந்த பெருவெள்ளத்தைக் குறித்து நோவா அத்தனை வருடங்களுக்குப் பிரசங்கித்தாரா ? 

மேலே எழுதிய கேள்விக்கு யாராவது விடை தெரிந்தவர்கள் பதில் தர வேண்டுகிறேன்!!!!

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )

Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Dino wrote:

நீண்ட நாட்களாக இதை குறித்து எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நீங்கள் கேள்வியாக வைத்ததினால் தற்போது தான் அதற்கான ஏற்ற நேரம் வந்தது என்று நினைக்கிறேன்!!

120 வருடங்கள் வரை மனிதன் உயிர் வாழ்வான் என்று மனிதனுக்கு 120 வயதை வைத்ததாக இந்த வசனம் சொல்லுவதில்லை!! இந்த வார்த்தைகள் தேவன் நோவாவின் குடும்பத்தை தவிர மாமிசமான மற்றவர்கள் அனைவரையும் அழித்து போட வைத்திருந்த வருடங்கள் தான் இந்த 120 வருடங்கள்!! அநேகர் இதை தப்பாக புரிந்துக்கொண்டு இனி மனிதனுக்கு 120 வருடங்கள் தேவன் நியமித்திருக்கிறார் என்று போதிக்கிறார்கள்!!

வசனமும் அவ்வாறு சொல்லவில்லை!! இதே அதிகாரத்தில் பிற்பாடு உள்ள ஒரு வசனத்தை பாருங்கள்,

ஆதியாகமம் 6:11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. 12. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.

120 வருடங்கள் மனிதனுக்கு நிர்னையித்த வயது அல்ல என்பதற்கு நோவாவின் வருட்ங்களை பார்த்தாலே தெரியும்,

ஆதியாகமம் 9:28. ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.

மேலும் நீங்கள் கேட்டபடி 120 வருடங்களாக ஜலபிரலயத்தை குறித்து நோவா பிரசங்கிக்கவில்லை!! தேவ குமாரர்கள் வந்து மனுஷ குமாரத்திகள் அழகாக இருக்கிறதை கண்டு அவர்களை திருமணம் செய்ததினால் அக்கிரமம் பூமியில் பெருகியது, அது தேவனுக்கு அருவருப்பாய் இருந்தது!! இந்த பூமியை இப்படியே விட்டு வைக்க கூடாது என்று தேவன் தீர்மானித்து ஜலப்பிரளயம் வந்து மாமிசமான யாவரும் அழிந்துபோனமட்டும் 120 வருடங்களாக இருக்கும்!!

ஏனென்றால் மனிதனின் ஆயுசு நாட்களை குறித்து வேறு ஒரு இடத்தில் வேதம் இப்படியாக கூறுகிறது,

ச‌ங்கீதம் 90:10 எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.

ஆக மனிதனுக்கு தீர்மானித்த வருடங்கள் 120 அல்ல மாறாக ஜலபிரளயம் அனுப்பித்து மாம்சமான யாவரையும் அழித்துப்போடும் வருடங்களே 120!!

உங்கள் கேள்வி தொடர் தொடரட்டும்!! மூடர்கள் பேசுவதை பெரிதுப்படுத்தி அவர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் பெரிது படுத்த வேண்டாம், டினோ அவர்களே!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

Senior Member

Status: Offline
Posts: 125
Date:

bereans wrote:

 நன்றி சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, வெகுநாட்களாக இந்தக் கேள்விக்கு பதில் தேடிக்கொண்டு இருந்தேன். பதில் கிடைத்து விட்டது. தங்களின் பதில் சுருக்கமாகவும், விளக்கமாகவும் இருக்கு!!!  நன்றி

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard