இராபோஜனம் (அ) பஸ்கா ஆசாரிப்பது எப்போது? நீசான் மாதம் என்பது எது ?
கருத்துக்களை பதியலாமே??
///இராபோஜனம் (அ) பஸ்கா ஆசாரிப்பது எப்போது? நீசான் மாதம் என்பது எது ?
கருத்துக்களை பதியலாமே??///
நண்பர் இந்திரஜித் அவர்களே, தாங்கள் இந்தக் கேள்வி கேட்பதில் எமக்கு மகிழ்ச்சியே!!! அதற்கு முன் தாங்கள் எந்த விசுவாசப் பிரிவை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முடியுமா ? உங்கள் பதில் கண்டு மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படும் : நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
சில்சாம் என்ற காணிக்கைப் பிச்சக்காரனுக்கு எழுதிக்கொள்வது!!!
சாத்தானை தெய்வமாக வணங்கும் போக்கிரியே !!!! நான் சொன்னதை முறையாக விளங்கிகொள்!!! அடுத்தவன் காணிக்கைப் பணத்தில் தின்னும் உனக்கு எம்மைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. போ போய் எவனாவது கேனயன் இருப்பான் அவனுக்கும் போய் சத்தியத்தை சொல்லி அவனிடமும் காணிக்கைப் பிச்சை எடுத்து உன் குடும்பமாக இருந்து தின்னுங்க!!!!! சகோதரர் பெறேயான்ஸ் என்னிடம் கேட்டுக்கொண்டதிநிமித்தம் நான் யாருடனும் விவாதத்துக்கோ யாரின் கருத்துக்குமோ பதில் எழுதாது இருந்தாலும் சில்சாம் என்ற கோமாட்னோ சாத்தான் விட மாட்டான் என்கிறானே !!! நீ உன் பாபிலோனின் வேசி கொடுத்த மதுவை குடித்து வெறிகொண்டு இருக்கிறாய் என்று மட்டும் எமக்கு தெரிகிறது !!!! போ போய் என்ன என்ன முறைகளில் அடுத்தவன் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று பாரு::::: தூ தூ ... சில்சாம் தளத்துக்கு வரும் அனைவர்க்கும் தெரியும் நீ ஒரு கள்ளப் போதகன் என்று ..... போ முதலில் ஒரு நல்ல வேலையே எடுத்து மானத்தோடு, மரியாதையாக வாழப்பாறு.... இப்படியே அடுத்தவன் பணத்தில் வாழ்துகொண்டு இருக்கும் பட்சத்தில் உன் பிள்ளைகள் கூட உன்னை மதிக்காதுங்க!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
நண்பர்களே நான் மீண்டும் சொல்கிறேன் எனக்கு இந்த விசுவாசம் , பிரிவு ,என்பதெல்லாம் தெரியாது நான் ஒரு அரசுத்துறை அதிகாரி , தங்களின் தளங்களில் நடைபெற்ற சில காரசாரமான விவாதங்கள் என்னை சற்று திரும்பி பார்க்க வைத்தது
முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லவும் அல்லது மட்றவர் சொல்லும் வரை காத்திருக்கவும்
நன்றி !
நண்பர் சில்சாமுக்கு தங்களின் (ஜெபகோபுரத்தை குறித்த )குற்றபத்திரிக்கை அபாரம் மேலும் பல சாட்சிகளை எதிர்பார்கிறேன்
நன்றி
-- Edited by inderjith on Sunday 10th of April 2011 11:08:33 AM
///நண்பர்களே நான் மீண்டும் சொல்கிறேன் எனக்கு இந்த விசுவாசம் , பிரிவு ,என்பதெல்லாம் தெரியாது நான் ஒரு அரசுத்துறை அதிகாரி , தங்களின் தளங்களில் நடைபெற்ற சில காரசாரமான விவாதங்கள் என்னை சற்று திரும்பி பார்க்க வைத்தது ///
நன்றி நண்பர் இந்திரஜித் அவர்களே; நான் தாங்கள் எந்த மதப் பின்னணியே சேர்ந்தவர்கள் என்று அறியவே இப்படிக்கேட்டேன். அடுத்து நீங்கள் நிட்சயம் வேதத்தை வாசிக்கும் ஒருவராக இருக்கவேண்டும்; என்பதாலே எந்த விசுவாசப் பிரிவை சேர்ந்தவர் என்று கேட்டேன். என்னை அப்படி கேட்க தூண்டியது உங்களின் கேள்வியாகிய இராபோஜனம் (அ) பஸ்கா ஆசாரிப்பது எப்போது? நீசான் மாதம் என்பது எது ? போன்றவையே. உங்களுக்கான பதில் கர்த்தருடைய இராப்போஜனம் - கடவுளைக் கணப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு!! என்ற திரியில் பதிவை ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் தொடராக எழுத எனக்கு அதற்க்கான நேரம் குறைவாக இருப்பதால் நாளைக்குள் உங்களுக்கான பதில் முழுதும் இந்த திரியில் வாசிக்கலாம். இந்தப் பதிவுகளை பதிய அனுமதித்த சகோதரர் அன்பு மற்றும் சகோதரர் பெறேயான்ஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்!!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
ஒரு பலான புக் படிச்சது போல இருக்கு, ஆனா கொஞ்சம் கிக் கம்மி ,
இதெல்லாம் நமக்கு தகுதியா நு கேட்டா அதுக்கு பதில் சொல்ல முடியாம என்னோட பதிவுகளை மறைக்கிறது எந்த விதத்தில் நியாயம்
ஆம்பளைனா எதிர் கேள்வி கேக்கணும் அல்லது பதில் சொல்லணும் , பல பெண்கள் நம்முடைய தளத்தை பார்கிறார்கள் கொஞ்சம் நாகரிகம் தேவைன்னு நான் பதிஞ்ச என்னோட பதிவை மறைகிரவங்களை நான் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் நு சொல்ல முடியும் ?????
செக்ஸ் கணவன் மனைவி உறவிற்குள் தப்பில்லை, அசிங்கமில்லை. ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் தான் கட்டின மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை விடாமல் துரத்தி உறவு கொண்ட விசயம் தான் நெருடுகிறது. சாதாரண மனிதனும் அந்த நிலையில் தானே உள்ளான். சாதாரண மனிதனின் இந்த செய்கையே (பெண்ணின் சம்மதத்துடன் என்றால்) கள்ள உறவு என்றும்,(பெண்ணின் சம்மதம் இல்லையென்றால் ) பாலியல் பலாத்காரம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கடவுள் என்று சொல்லப்படுபவர் செய்தால் அது சரியா? அதற்கு என்ன பெயர்? கடவுள் என்பவர் பரிசுத்தக் குலைச்சலோடு இருக்கலாமா?பின்னர் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
இராபோஜனத்தை தன் இஷ்டத்திற்கு ஆசரிக்கும் வேதபுரட்ட கூட்டம், வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, மாதத்தின் முதல் ஞாயிறு, மூன்றாவது ஞாயிறு, பெரிய பாஸ்டர் வரும் போது, மூத்த பாஸ்டர் வரும் போது, சபை "நிறுவனர்" வரும் போது, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே நாளில் எத்துனை முறை வேண்டுமென்றாலும் அனுசரித்துக்கொள்ளலாம் என்கிற கத்தோலிக்க சபை, இவர்கள் எல்லாரும் பாவம் "ஒரே விசுவாசத்தில்" இருக்கிறார்கள் போல்!! டினோ அவர்களே அந்த கள்ள போதகனுக்கும் மாயக்காரனுக்கும் பச்சையாக எழுதுபவனுக்கும் உங்களின் பதில் தகும்!! ஆனாலும் அந்த கள்ள போதகனுக்கு அறிவில்லாமல் தான் இருக்கும்!! இந்த தளத்தில் இருக்கும் இருவர் ஒரு காரியத்தை குறித்து விவாதிக்கும் போது, தொடுப்பு கொடுப்பதை மாத்திரமே நாகரீகம் என்று சொல்லும் கள்ள போதகன், அநாகரீகமாக தன் தளத்தில் சம்பந்தமே இல்லாமல் எழுதுவது என்பது அந்த தளத்தில் எப்பவுமே யாரையாவது வம்புக்கு இழுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற ஒரே கேவல புத்தியை தான் காண்பிக்கிறது!!
இந்த விசுவாச துரோக கூட்டத்தாருக்கு இராபோஜனம் என்பது வெறும் ஒரு சடங்கு மற்றும் கலெக்ஷன் நாளாக தான் இருக்குமே தவிர அதன் உண்மையான அர்த்தத்தையும் விதத்தையும் இந்த கூட்டத்தார் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை!!
/////சில சிலகாலம் ஏமாற்றலாம், பல பலகாலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது என்பார்கள்;அதுபோல நம்முடைய தளத்தில் உறுப்பினராகிறவர்கள் அச்சமும் சங்கடமுமின்றி பணியாற்ற நல்லெண்ணத்துடன் முயற்சிக்கிறோம்;அதன் காரணமாகவே சிலரை கண்டும் காணாமல் இருக்கிறோம்; ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த குழப்பங்களை விளைவிக்க முடியாமற் போகும் போது அவர்களே எல்லைமீறி சீறிக்கொண்டு புறப்பட்டு வந்து தங்களைக் குறித்து நமக்கு வெளிப்படுத்துகிறார்கள்;அப்படிப்பட்டவர்களில் ஒருவரே, அண்ணே நொண்ணே என்று இங்கே நொண்டிக்கொண்டிருந்த ஆதாம் என்பவர்;இவர் யார் என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் நாம் அலட்டிக் கொள்ளவில்லை; தற்போது அவர் தனது சுயரூபத்தை நமக்குக் காட்டியிருக்கிறார்;சகாயம் என்பவரை ஒருவழியாக செட்டில் பண்ணி அனுப்பினோம்; இப்போது இவரை என்ன செய்யலாம் என்று தள உறுப்பினர்கள் தான் சொல்லவேண்டும்; ஏனெனில் என்னை யாராவது தூஷித்தால் அதனை ஒரு பொருட்டாக நான் எடுத்துக்கொள்ளுவதில்லை; ஆனால் இதுபோன்ற ஆட்களால் பயனேதும் இல்லை என்பதோடு வீணான சர்ச்சைகளே புறப்படுகிறது என்பதால் யோசிக்கவேண்டியதாக இருக்கிறது.
இங்கே அப்பாவி போல நமக்கு புத்திசொல்லுவது போலவும் அங்கே நம்மை தூஷிப்பது போலவும் ஒரே ஆள் வெவ்வேறு பெயரில் பதிவிட்ட காரணத்தினால் அந்த நபருடைய அண்மைய பதிவை நீக்கினோம்; ////////
வெல்லம் திங்கறது ஒருத்தராம் விரல் சூப்பிறது வேற ஒருத்தராம் பாவம் அந்த ஆதாம் , அவல நினைச்சிட்டு உரல இடிச்சான் ஒருத்தன் அவன் பேரு என்ன ?
தற்போது புதிதாக வெளியான பக்தி பாடலுக்கு இங்கே சொடுக்கவும்