நல்லது சகோதரரே!! யெகோவாவின் சாட்சி தொடர்பாக எனக்கு அவ்வளவு அக்கறை இல்லை, என்ற போதிலும் நண்பர் கொல்வின் அவர்கள் யெகோவாவின் சாட்சி பற்றி கொடுக்கும் பொய்யான; பிழையான; முரணான் பதிவுகளின் உண்மை தன்மையே கொண்டுவரவே இந்த வீடியோவை இங்கு பதிந்தேன். சகோதரர் பெறேயான்ஸ் அவர்கள் இதை விரும்பாத பட்சத்தில் தாராளமாக இந்தப் பதிவை அழித்துவிடலாம்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )