kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தத்தளிக்கும் தள நிர்வாகி சில்சாம்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
தத்தளிக்கும் தள நிர்வாகி சில்சாம்


///////////cad sahayam wrote:

dear bro.....பெரியனா... வெறியனா..? என்று ஒரு தனி மனிதனை மட்டும் விமர்சிப்பது நல்லதா சிந்திப்பீர் ...............


சகாயம் அவர்களே,

பெரியன் என்பவர் அவருடைய கூற்றின் பிரகாரமாகவே தனி மனிதன் அல்ல; அவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர்;பெரியன் எனும் வார்த்தையும் கூட தனி மனிதனைக் குறிக்கும் வார்த்தையல்ல, என்பதுடன் பெரியன் என்று ஒருமையில் எழுதாமல் பெரியன்ஸ் என்று பன்மையிலேயே எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.

நீங்கள் ஒரு யெகோவா சாட்சி என்பதை அறிந்தே உறவாடிக் கொண்டிருக்கிறோம்; உங்களிடம் மட்டும் எப்படி என்னால் பொறுமையாக இருக்க முடிகிறது என்று யோசித்தீர்களா? உங்களுடைய நம்பிக்கைக்கு விரோதமாக எழுதுவோரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் காரணத்தினாலேயே நட்புணர்வு பாதிக்கிறது; நீங்களும் வேதத்தின் கருத்தாக எழுதுபவையெல்லாம் சரி என்று வேதம் ஆமோதிக்கவில்லை;சத்தியத்தைப் பொருத்தவரையிலும் நீங்களும் ஒரு குருடன் தான், குருடன் குருடர்களுக்கு வழிகாட்டமுடியாது.///////////////////

 

 

தனி மனிதனை விமர்சிக்க ஒரு தளம் அவசியமா ????


இதற்குபதில் நேரில் போய் சட்டையை பிடித்து சண்டை போடலாம் 

....................................



__________________



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard