dear bro.....பெரியனா... வெறியனா..? என்று ஒரு தனி மனிதனை மட்டும் விமர்சிப்பது நல்லதா சிந்திப்பீர் ...............
சகாயம் அவர்களே,
பெரியன் என்பவர் அவருடைய கூற்றின் பிரகாரமாகவே தனி மனிதன் அல்ல; அவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர்;பெரியன் எனும் வார்த்தையும் கூட தனி மனிதனைக் குறிக்கும் வார்த்தையல்ல, என்பதுடன் பெரியன் என்று ஒருமையில் எழுதாமல் பெரியன்ஸ் என்று பன்மையிலேயே எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.
நீங்கள் ஒரு யெகோவா சாட்சி என்பதை அறிந்தே உறவாடிக் கொண்டிருக்கிறோம்; உங்களிடம் மட்டும் எப்படி என்னால் பொறுமையாக இருக்க முடிகிறது என்று யோசித்தீர்களா? உங்களுடைய நம்பிக்கைக்கு விரோதமாக எழுதுவோரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் காரணத்தினாலேயே நட்புணர்வு பாதிக்கிறது; நீங்களும் வேதத்தின் கருத்தாக எழுதுபவையெல்லாம் சரி என்று வேதம் ஆமோதிக்கவில்லை;சத்தியத்தைப் பொருத்தவரையிலும் நீங்களும் ஒரு குருடன் தான், குருடன் குருடர்களுக்கு வழிகாட்டமுடியாது.///////////////////
தனி மனிதனை விமர்சிக்க ஒரு தளம் அவசியமா ????
இதற்குபதில் நேரில் போய் சட்டையை பிடித்து சண்டை போடலாம்