அப்படியே வேதத்தின்படி நாங்களும் பிசாசின் உபதேசங்களும் வஞ்சிக்கப்பட்ட ஆவியின் கூட்டத்தார் என்று எழுதினால் அது உங்களை நேரடியாக இல்லை, அப்படிப்பட்ட போதனைகளை தருவோரை தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்!!
பெரேயா பட்டினத்தார் பவுல் சொல்லுவதை மாத்திரம் அல்ல, மாறாக வேதத்தில் அவர் சொல்லுகிறபடி இருக்கிறதா என்று அன்றே ஸ்டடி (Study) நடத்தி வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மனோவாஞ்சையாக இருந்தவர்களாவர்!! இந்தியா நாட்டை செர்ந்த ஒருவனை எப்படி இந்தியன் என்கிறோமே, அது போன்று பெரேயா பட்டினத்தாரின் குணங்களின் படி நான் என்னை பெரேயன் என்று சொல்லிக்கொள்கிறேன்!! ஒருவன் வைத்திருக்கும் பெயரை நைய்யாண்டி செய்து எழுதுவது நாகரீகம் இல்லை!! நான் என்னை பெரேயன்ஸ் (அது பெரியன்ஸ் அல்ல) என்று அழைத்துக்கொள்வதில் எந்த விதத்திலும் தவறுகிறேன் என்று என்னவில்லை!! அடுத்தவர் பார்வைக்கு குதிரையும் கழுதையாய் தெரியலாம், அல்லது பூனையும் புளியாக தெரியலாம், எனக்கு அதை குறித்து கவலையில்லை!! ஓசைநயத்துடன் (Rhyming) எல்லோருக்கும் எழுத தெரியும், அதை எழுதும்படியாக செய்ய வேண்டாம் என்றே இந்த பதிவை தருகிறேன்!! ஒரு விவாதத்தில் உங்களுக்க்கு கருத்திருக்கலாம், எனக்கு கருத்திருக்கலாம், இல்லை உங்கள் கருத்து முற்றிலும் தவறு என்று பெயரை கிண்டல் செய்தோ அல்லது தனிப்பட்ட தாக்குதலோ அதற்கு விடையாகாது, மாறாக வேத வசனத்தின்படி தான் பதில் தர வேண்டும்!!
உங்கள் விருப்பத்திற்கோ, நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்றோ, உங்களை திருப்திப்படுத்தவோ நான் இங்கே எதையும் எழுதுவதில்லை என்பதை முதலில் நினைவுக்கொள்ளுங்கள்!! உங்களிடத்திலிருந்து சான்று பெற நீங்கள் எங்களை கிறிஸ்தவன் என்று சொல்லுவீர்களோ மாட்டீர்களோ என்கிற கவலை எனக்கு இல்லை, அதை நிர்னையிக்கும் தகுதியிலும் நீங்கள் இல்லை!! அத்நாஷியஸ் கொடுத்திருக்கும் திரித்துவ போதனையில் ஊறி போயிருக்கும் உங்களை "அத்நாஷியஸன்" என்று சொல்லிக்கொள்ளலாமே!! ரஸ்ஸல் கொடுத்திருக்கும் பெரும்பாளுமான விஷயங்கள் அவருக்கு முன்னமே இருந்த பலர் ஒவ்வோரு காலக்கட்டத்தில் ஏரியஸ் தொடங்கி கொடுத்திருக்கிறார்கள், அதை ரஸ்ஸல் தொகுத்து கொடுத்திருக்கிறார்!! உங்கள் திரித்துவ கருத்துக்களும் தான் பாபிலோனிய முறை மதங்களில் இருக்கிறது, மாற்று மார்க்கத்தார் மத்தியில் இருக்கிறது, உங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்ள என்ன தகுதியிருக்கிறது (வேதத்தில் இல்லாதப்படி கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறேன், அதற்காக உயிர் வாழ்கிறேன் என்கிற எமோஷ்ன, வார்த்தைகளை தவிர)?? இவ்வுளவு ஏன் , விக்கிரக வழிப்பாடு செய்யும் கத்தோலிக்கர்கள், மரியாள் வணக்கம், புனிதர் வணக்கம் செய்யும், மரியாளை இனை பரிந்துரையாளார் என்பவர்களே தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தயங்குவதில்லை, அவைகளை ஆதரிக்கும் உங்களை போன்றோர் சரி என்றால், நான் ரஸ்ஸல் சொல்லிய பல சரியான போதனைகளை சொல்லுவதனால் கிறிஸ்தவன் அல்ல என்று சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது, அதை சொல்லும் அதிகாரமும் உங்களுக்கு இல்லை!!
ஆத்துமாவை நம்பாதவர்கள் என்று யாரும் இல்லை, ஆத்துமா என்றால் என்ன என்று தான் விளக்கி எழுதியிருக்கிறோம்!! உங்கள் போதனைக்கு அது சரி இல்லாமல் இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் எல்லாம் வேதத்தை நம்பாமல் யாரோ மனிதர்கள் சொல்லுவதை தானே எழுதி வருகிறீர்கள்!! யெகோவா என்பவர் யூத கடவுள் என்று தான் இருக்கிறது, ஆனால் அவரே கிறிஸ்துவின் ஆவியை கொண்டிருப்போருக்கு தந்தையும், பிதாவுமாக இருக்கிறார்!! நாங்கள் யெகோவா தேவனை யூதர்களின்படி சொல்லிதருவதில்லை, மாறாக கிறிஸ்துவின் பிதா, எங்கள் பிதா என்று தான் சொல்லிதருகிறோம்!! எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று கிறிஸ்து சொன்னதை தான் சொல்லி வருகிறோம்!! அது உங்கள் போதனைக்கு இடற்பாடாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல!!
ரஸ்ஸல் கிறிஸ்துவை குறித்து எழுதியிருக்கும் இதையும் வாசிக்காமல் ஒரு குறிப்பிட்ட பத்திர்க்கை அதுவும் யெகோவா சாட்சிள் என்கிற ரஸ்ஸலின் போதனைக்கு சற்றும் பொறுந்தாத ஒரு கூட்டத்தார் வெளியிடும் ஒரு பத்திரிக்கை, அல்லது ரஸ்ஸலை எதிர்க்கும் ஒரு கூட்டத்தார் வெளியிடும் தளங்களை வைத்து விமர்சனங்கள் எழுபுவது சரியான விவாதமாக இருக்க முடியாது!! ஒரு கருத்தை தெரியவேண்டுமென்றால் இரு தரப்பையும் பார்த்தால் தான் உண்மை விளங்கும்!!
உங்களுக்கு இன்று வரை ரஸ்ஸலை குறித்தோ அவரின் போதனைகளின் முழு விபரமும் தெரியாது, அவர் எந்த இயக்கத்தை நிறுவினார், யார் வேத மாணவர்கள், யெகோவா சாட்சிகள் யாரைக்கொண்டு துவங்கப்பட்டது, எங்கிருந்து பிரிந்து வந்தது ரஸ்ஸலின் போதனைகள் என்ன, யெகோவா சாட்சிகளின் போதனைகள் என்ன என்று எதையுமே ஒரு சிலரின் எழுத்துக்களை வைத்து எதையும் ஆறாய்ந்து அறிய வேண்டியது விமர்சனங்கள் எழுதும் முன் ஒருவர் செய்ய வேண்டும், ரஸ்ஸலை குறித்து உங்களுக்கு தெரியாது என்றே நான் சொல்லுவேன்!!
ஒரு மனிதன் 100 % சரி என்று இருக்கவே முடியாது (மாம்சத்தில் வந்த கிறிஸ்து ஒருவரை தவிர)!! ரஸ்ஸலிடம் இருக்கும் குறைப்பாடுகளை தவறுகளை பெரிதுப்படுத்தி அவர் பலர் மூலமாக சேகரித்த பல நல்ல போதனைகளையும் அறியாமல் போகிறீர்கள்!! இன்றைய ஊழியர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை எடுத்து பார்த்தோமென்றால் கிறிஸ்தவத்தை தூஷிக்கும் மக்கள் கூட்டம் தான் பெறுகும்!!
நான் பெரேயன்ஸா அல்லது வெறியனா என்பதில் இருந்தே உங்களுடைய உண்மை வேஷம் தெரிகிறது, இதற்கு மேல் உங்களிடம் எனக்கு ஒன்றும் இல்லை!!
சாமுவேல் என்று பெயர் வைத்தவர்கள் அனைவரும் ஞானிகள் அல்ல அல்லது சர்ச்சில் என்று பெயர் வைத்துக்கொண்டவர்கள் எல்லாரும் இங்கலாந்து பிரதமர்கள் கிடையாது என்பதும் தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்!!!
//பேசுபவர்கள் எதையாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என பெரியன்ஸ் விட்டிருந்தால் பிரச்சனை அதோடு போயிருக்கும். சரி ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை ஒரு பேச்சுக்காக விட்டுவிடுவோம், இவர் மற்ற சபைகளையும் அல்லவா சாடுகிறார், அதற்கும் பேசாமல் தான் இருக்கவேண்டுமா. ராணுவம் சார்ந்த விஷயத்தை பெரியன்ஸ் பெரிதுபடுத்தியதால் தான் இதையும் பார்க்கவேண்டியிருக்கிறது.//
ரோமன் கத்தோலிக்க சபை மக்களை நான் ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன்!! அவர்களின் அன்பு நிச்சயமாக இன்றைய பெந்தகோஸ்தே விசுவாசிகளிடம் இல்லை!! ஏனென்றால் அந்த அன்பை நான் ரசித்து ருசித்டு அனுபவித்து வளர்ந்தவன்!! நான் வேசி மார்க்கம் என்று சொல்லுவது சில்சாம் என்னை வேசியின் மகன் என்று தூஷித்தது போல் அங்கே உள்ள மக்களை அல்ல, அங்கே உள்ள போதனைகளையே!! வேசித்தனம் என்றால் தேவனுக்கு அருவருப்பான ஆராதனை முறை, விக்கிரக ஆராதனை என்பதை தான்!! அந்த சபைகளின் போதனையை தான் பவுல் வஞ்சிக்கும் ஆவிக்கும் பிசாசின் போதனையை தருவோர் வருவார்கள் என்று வேதத்தில் எழுதியிருக்கிறார்!! நான் அதையே சொல்லுகிறேன்!! ஆக ஜோஸப் அவர்களுக்கு ராணுவ விஷயம் பெரிதுப்படுத்தியதால் தான் சபைகளை குறித்து நான் எழுதுவது ஞாபத்திற்கு வருகிறது!! அதாவது உங்கள் தளத்தில் நீங்கள் அடுத்தவர்களுக்கு தீர்ப்பு கொடுக்கலாம், தூஷித்து எழுதலாம், வேசியின் மகன் என்று சொல்லலாம், அது உங்கள் பார்வைக்கு மலராகவும், உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மொத்தத்தில் தேனாகவும் இருக்கும்!! உங்களுக்கு நான் கத்தோலிக்க மார்க்கத்தையும், அதை ஆண்டுக்கொண்டு இருக்கும் போப் வரிசையை உங்கள் திரித்துவ போதகர்கள் என்ன சொல்லி விமர்சித்திருக்கிறார்கள் என்பதையே எடுத்து காண்பித்திருக்கிறேன்!! அதை எல்லாம் வாசித்து அதற்கு பதில் கொடுக்க முடியாததால் எதை எதையோ எழுதி திசைத்திருப்பிக்கொண்டு இருக்கிறீர்கள்!!
சில்சாம் அவர்களே, நீங்கள் தாராளமாக சர்வதேச அளவில் நியாயம் கேட்கலாம்!! உங்களுக்கு தான் நம் தேசத்தின் ராணுவத்தினரை கொச்சை படுத்தியிருக்கிறோம் என்கிற அச்சம் கொஞ்சமும் இல்லையே, போதாதற்கு, கொல்வின் வெளிநாட்டிலிருந்து இந்தியாவின் சட்ட முறைகளை உங்களுக்கு எடுத்துக்கொடுக்கிறாரே!! அவர் அவரின் நாட்டின் சட்டத்திற்குள் இருப்பது தான் அவருக்கு அழகு!! இந்த நாட்டின் சட்டத்தை குறித்து கொல்வின் அவர்கள் அறிவுறை வழங்காமல் இருப்பது நல்லதாக இருக்கும்!! மேலும் ராணுவத்தை குறித்தான விமர்சனங்கள் என்பது பொதுவாக இருக்கலாம், ஆனால் சில்சாம் செய்த விமர்சனம் நிச்சயமாக இந்த தேசத்தின் ராணுவத்தை கொச்சைப்படுத்திய வார்த்தைகளே!! தப்பாக பேசி விட்டு அதை ஓங்கி பேசி மிரட்டி பேசி நியாயமாக தான் சொன்னோம் என்று மீண்டும் மீண்டும் பதிய வேண்டாம் என்றே சொல்லுகிறேன்!!
ரஸ்ஸலை குறித்து என்னவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் என்று தாங்கள் எழுதிய பதிவுகளை தூசித்தட்டி பார்த்துக்கொள்ளுங்கள்!! நீங்கள் செய்யும் விமர்சனம் மாத்திரம் அனைவரும் ஏர்றுக்கொள்ள வேண்டுமாம், ஆனால் அடுத்தவர்கள் எதை சொன்னாலும் அதற்கு ஒரு அருவருப்பான பழமொழியை வைத்திருப்பார்!! இது எல்லாம் கொல்வினுக்கு, ஜோஸப்பிற்கு ரொம்ப அழகா இருக்கிறது போல்!!
//சர்வதேச சட்டத்தின்படி மற்றொரு மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்;இன்னும் அமெரிக்கா போன்ற தனிமனித சுதந்தரத்தினைப் பேணும் நாடுகளில் ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே நடவடிக்கை எடுக்கப்படும், தெரியுமா?//
இந்தியாவில் வசிக்கும் மார்க்கங்களை உங்களை போன்றோர் நையாண்டியும் செய்தும் சபித்தும் எழுதுவது மட்டும் சரியா!?? நீங்கள் என்ன உங்களையே கிறிஸ்தவர்களின் காவலன் என்றோ ஒட்டு மொத்த கிறிஸ்தவத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா!! நீங்கள் அடுத்தவர்களை எது வேண்டுமென்றாலும் எழுதலாம், அடுத்தவர்கள் எழுதினால் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் குற்றமாம்!! என்னய்யா நியாயம் இது!!
//கத்தோலிக்கம் சத்தியத்துக்கு விரோதமான மார்க்கமாக இருக்கலாம், அதற்காக அதனை நீங்கள் வேசிமார்க்கம் என்று தீர்க்க அதிகாரம் இல்லை; வேதமும் அவ்வாறு தீர்க்கவில்லை;அவரவருடைய குருவி மூளையறிவில் வேத வசனங்களை வியாக்கியானம் செய்து கர்த்தத்துவத்தை தூஷிக்கிறார்கள்.//
நான் கொடுத்த லிஸ்ட்டை வாசிக்கவில்லை போல்!! கர்த்தத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் எழுத வேண்டாமே!!
//உங்களை பயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி செயல்படுகிறார்கள். கோர்ட்டுக்கு கேஸ் போனால் இது தாங்காது மற்றும் இப்படிப்பட்ட விடயங்களை கோர்ட்டில் எடுத்து வழக்கும் நடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். இதை சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.//
கொல்வின் அவர்களே, தாங்கள் தங்களின் நாட்டின் சட்டத்திற்கு மாத்திரம் கிழ்ப்படிந்திருந்தால் போதும், இந்த தேசத்தின் சட்டத்தையும் இந்த தேசத்தின் கோர்ட்டுகளில் என்ன நடக்கிறது என்பதை சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள்!! உங்கள் எல்லையில் இருங்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்!!
//மற்றும் கத்தோலிக்க சபை குறித்து இவர்கள் கூறியதை கத்தோலிக்க திருச்சபையின் கவனத்திற்குக் கொண்டு போங்கள். இலங்கையில் இப்படி செய்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும்//
தாராளமாக கொண்டு செல்லுங்கள்!! உங்களுக்குக்காகவே அத்துனை பெரிய ஒரு லிஸ்ட்டை கொடுத்திருக்கிறேன்!! அதற்கு பதில் தராமல் தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு தந்திரமா!!
//பெரியன் என்பவர் அவருடைய கூற்றின் பிரகாரமாகவே தனி மனிதன் அல்ல; அவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர்;பெரியன் எனும் வார்த்தையும் கூட தனி மனிதனைக் குறிக்கும் வார்த்தையல்ல, என்பதுடன் பெரியன் என்று ஒருமையில் எழுதாமல் பெரியன்ஸ் என்று பன்மையிலேயே எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.//
பெரேயன் என்கிற ஒரு பெயரை பெரியன் என்று எழுதுவது முட்டாள்தனமே!! பெரேயன் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் எழுத்து பெயரே என்பது தெரியாதது போல் எழுதுவது அழகல்ல!! கோவை பெரேயன்ஸ் என்பது தான் ஒரு குழுவாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!! உங்கள் கூட்டனி எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்பதற்காக உங்கள் வசதிக்கு வார்த்தை ஜாலம் பண்ண வேண்டாமே!!
ஜான் எழுதியது;
//சில்சாம் அகங்காரமாக எழுதுகிறார் என்கிறீர், அதை விட அதிக மோசமானது உமது பழிவாங்க நினைக்கும், என்னால் உன்னை பாதிக்கும் அளவுக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற எண்ணம், உண்மையில் நீர் மன்னிக்க நினைத்திருந்தால் எப்போதோ இதை முழுவதுமாக மறந்து விட்டிருக்க வேண்டும் , அதை விடுத்து மறுபடியும் மறுபடியும் மிரட்டல் விடுப்பதை தான் நீங்கள் வேதத்தில் கற்றுக்கொண்டீர்களா?//
நான் நிறுத்தி விட்டேன் என்று சொல்லி திரியை முழுவதுமாக எடுத்து விட்டேன்!! அது ஒன்று போதாதா உங்களுக்கெல்லாம்!! ஆனாலும் அதன் பின் தொடர்ந்து, நான் அதை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, அதை தனிப்பட்ட மனிதனை தான் சொன்னேன், நான் சொன்னதில் ஒரு தவறும் இல்லை போன்றவற்றை யார் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று உங்கள் பார்வைக்கு படவிலையா ஜான்!! கண்மூடித்தனமாக அடுத்தவர்களை மாத்திரமே தப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்க கூடாது!! நானும் அன்புவும் எத்துனை மணிக்கு எங்கள் பதிவுகளை நீக்கினோம் என்பதை பாருங்கள், அதன் பின் எங்களை சீண்டுவதற்காக மீண்டும் மீண்டும் அந்த பதிவு சமபந்தமான ஏதாவது ஒரு பகுதியை தான் மிகவும் சுத்தமானவன் என்கிற தோரனையில் எழுதி வருவது ஏதோ அவர் பால் என்று சொன்னதை நாங்கள் கள் என்று சொல்லிவிட்டோம் என்கிற படி இருக்கிறது!! முடித்துவிட்டேன் என்பதற்கு பிறகு யார் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நீதியான பார்வையில் பாருங்கள், அதன் பின் அறிவுறை கொடுங்கள் திரு ஜான் அவர்களே!!
//இதுவரை எப்படியோ, இனிமேல் திருச்சபைகளை வேசிமார்க்கம் என சொல்லுவதை நிறுத்துமாறும் அது குறித்து ஏதாவது பதிக்கவேண்டாம் எனவும் வேண்டுகிறேன். வீடு வீடாக சென்று நற்செய்தி அளித்து, மக்களின் தேவைகளுக்காக ஜெபிக்கும் எத்தனையோ உண்மை ஊழியக்காரரை உங்களை போன்றோர் கேவலமாக பிச்சைக்காரன் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள், இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.//
இதிலும் உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயம் என்று இருக்க கூடாது!! நீங்கள் யெகோவா சாட்சிகள் அல்லது வேத மாணவர்களை கூறும் கூற்று மாத்திரம் ரொம்ப சுத்தமாக இருக்கிறது என்கிறா நினைப்பா!! தனக்கு சுடும் போது மாத்திரம் தான் தீ சுடுகிறது என்று சொல்லுவது சரியல்ல!! மேலும் பிரபலமான "தேவ ஊழியர்கள்" எழுதிய பகுதியை அவர்கள் வேதத்துடன் எப்படி ஒரு குறிப்பிட்ட சபையை வேசித்தனத்துடன் ஒப்பீட்டு பேசியிருக்கிறது என்பதற்கு ஒரு நீண்ட பதில் தந்தேன்!! அதை குறித்து அடுத்த எந்த ஒரு கேள்வியோ பதிலோ உங்களிடத்தில் எழும்பவில்லை, மாறாக நான் தான் ஏதோ தப்பு செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!
This is by Colvin
//பதிவு தொடர்பானது இவருக்கு எவ்வளவு எழுதினாலும் புரிவதில்லை.//
நீங்கள் பதிவுகளை தருவது டாக்ட்ரேட் பட்டம் பெறுவதற்கோ என்கிறா தொனி தான் தெரிகிறது!! நான் எழுதியது ஒரு சிறு பிள்ளைக்கு கூட புரிந்துவிடும்!! இது ஒரு விவாத மேடை, இங்கே சொல்லப்படுவது உங்களின் கருத்தாக தானே இருக்க வேண்டும்!! அவர் சொன்னார், இவர் எழுதினார் என்று அடுத்தவர் கருத்து எதற்கு என்று தானே கேட்க்கிறேன்!! அப்படியே அடுத்தவர் எழுதியதாக இருந்தாலும், நீங்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு தானே அதை எழுதுகிறீர்கள், அல்லது அவர் பிரபலமானவர், ஆகவே அவரின் கருத்தை எழுதுகிறீர்களா!! அது உங்கள் கருத்து இல்லை என்றால் அதை ஏன் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும், அது உங்கள் கருத்து தான் என்று ஆன பிறகு, அந்த கருத்து யாருடையது என்பதை குறித்து என்ன கவலை!! நீங்கள் பதிவு செய்வது உங்களின் கருத்தாக இருக்க தான் நான் விரும்புகிறேன்!! வசந்தகுமார் இங்கே எழுதினால் அவரிடம் கேள்வி கேட்கலாம், ஏனென்றால் நீங்கள் அவரின் கருத்தை அவரின் பெயரில் பதிவு செய்கிறீர்கள், ஆனால் அவர் இங்கே எழுதவில்லை என்பதால் இங்கே எழுதப்படும் கருத்துக்களுக்கு நீங்கள் தான் சொந்தம் கொண்டாட வேண்டும்!! ஆகவே உங்களின் கருத்து எழுதுங்கள் அப்ப தான் விவாதிக்க முடியுமே தவிர, வசந்தகுமாரை எழுதினால் அவருடன் தான் விவாதிக்க முடியும்!!
By Chillsam
//"மன்னித்துவிட்டேன்", ஆனாலும் என்னிடமிருக்கும் ஆதாரத்தை இன்னும் அழிக்கவில்லை என்பது எத்தனை சிறந்ததான தெய்வீக குணம் என்பதை நினைத்தாலே புல்லரிக்கிறது..!//
இது எனக்கு காலம் கற்று தந்திருக்கும் பாடம்!! நிறுத்திவிட்டேன் என்று சொல்லி ஒரு சில சர்ச்சைக்குறிய வார்த்தைகளை அல்ல, மாறாக முழு திரியையே எடுத்து இருக்கிறேன், இது எல்லாம் உங்களுக்கு தெரியவில்லையோ!! அதை மீண்டும் மீண்டும் சீண்டி பார்க்கும் விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கக்க ஆரம்பித்து உங்களின் தன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதால், நான் என் தனிப்பட்ட விதத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதை நான் ஒன்றும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!! எதிரிகள் என்று எங்களை எழுதிய பிறகு ஜாக்கிரதையாக இருப்பது தானே எனக்கு நல்லது!! விட்டதை மீண்டும் மீண்டும் தொடங்கி வருவது மாத்திரம் எந்த விதத்தில் நியாயம்!! நான் முழு திரியை நீக்கியது போல் உங்கள் தரப்பிற்கு நீக்க முடியவில்லையே, ஏன் தேவையில்லாத குற்றச்சாட்டு, கேலியும் நைய்யாண்டிகளும்!!
தனிப்பட்ட மனிதர்கள் வைத்திருக்கும் பெயர்களையே விட்டு வைக்காமல் அதிலும் குதர்த்தம் செய்து, நக்கலும் நைய்யாண்டியாக எழுதி மகிழ்பவர்கள் நியாயத்தை குறித்து கேள்வி கேட கூடாதவர்கள்!!
//"மன்னித்துவிட்டேன்", ஆனாலும் என்னிடமிருக்கும் ஆதாரத்தை இன்னும் அழிக்கவில்லை என்பது எத்தனை சிறந்ததான தெய்வீக குணம் என்பதை நினைத்தாலே புல்லரிக்கிறது..!//
யௌவன ஜனம் தளத்தின் பக்கம் சென்றாலே, அங்குள்ள அநாகரீகங்கள் மற்றும் புரட்டுகளாகிய “தெய்வீக மணத்தால்” நமக்குத் திக்குமுக்காடிப் போகிறது.
மத்தேயு 7:3-5 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
-- Edited by anbu57 on Tuesday 29th of March 2011 08:05:40 AM