எனக்காக வழக்காடிய, விவரங்களை தெளிவாக எடுத்து கொடுத்து விஷயங்களை இன்னும் தெளிவு படுத்திய சகோதரர் அன்புக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!
நான் இத்துடன் முடித்து விட்டேன் என்றவுடன் இப்பொழுது கண்டிஷன் போட ஆரம்பித்து இருக்கிறார்கள்!! கொல்வின் வழக்கம் போல் என்னை இன்னும் யெகோவா சாட்சிகள் என்றே பாவித்து, அடிக்கடி நான் காவற்கோபுரம் புத்தகங்களை வாசித்து அதிலிருந்து விஷயங்களை புரிந்துக்கொண்டு அவர்களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்!! அவருக்கு அதை செய்ய உரிமை இருக்கு, என் விசுவாச அறிக்கை வாசித்த பிறகும் அவர் வாசிக்கும் காவற்கோபுரம் புத்தகத்தை வைத்து ஒப்பீட்டு செய்து பார்த்து பிறகு எழுத வேண்டும் என்றே சொல்லுகிறேன்!!
நான் பல முறை சொல்லியது போல் தான் எப்படி கத்தோலிக்கர்கள் மற்றும் பெந்தகோஸ்தேயினரின் பல கோட்பாடுகள் ஒத்து போகும் பட்சத்தில் கூட பெந்தகோஸ்தே மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்றோ, அல்லது கத்தோலிக்கர்கள் தங்களை பெந்தகோஸ்தேயினர் என்றும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள்!! ஆகவே கொல்வின் அவர்களே, நீங்கள் யெகோவா சாட்சிகளை குறித்து எழுதுவது உங்கள் உரிமை, ஆனால் என்னை சுட்டி காண்பித்து அப்படி எழுதுவது உங்களது அறியாமை என்றே நான் சொல்லுவேன்!! திரிக்காமல் திருத்திக்கொள்ளுங்கள் என்றே சொல்லுகிறேன்!!
எல்லாம் முடித்துக்கொண்டேன் என்று சொன்னது உங்கள் தரப்பினர் கண்டிஷன் போடுவதற்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!! நான் பெயரை நீக்கினால் தான் உங்கள் தலைவர் ராணுவத்தை கொச்சை படுத்தியதை குறித்து மறுப்பு கொடுப்பாராம், அப்படி ஒரு கண்டிஷன் எல்லாம் எனக்கு தேவையும் இல்லை, நான் அதற்கு பனிந்து போகவும் முடியாது!! இங்கே வந்து இத்துனை பேசிய நீங்கள் அங்கே எல்லாவற்றையும் அனுமதித்துக்கொண்டு இருப்பது இன்னும் நீங்கள் நியாயம் செய்யவில்லை என்றே தோன்றுகிறது!! ராணுவத்தை கொச்சை படுத்தியவர் முதலில் அவர் தரப்பில் இருப்பதை செய்யட்டும், அதன் பின் தான் பெயரையோ தகவல்களையோ நீக்குவேன்!!
நிறுத்தி விட்ட பிறகும் உங்கள் தரப்பின் வெளியான சில முகம் சுளிக்க வைக்கும் பதிவுகள்:
//கொலையைச் செய்துவிட்டு அதை மறைத்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்துவிட்டு நான் நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரன் என்னை கைது செய்து சிறையில் அடைத்தால் அது இராணுவத்தையே கேவலப்படுத்தும் செயல் என்று பூச்சாண்டி காட்டி சிறுபிள்ளைத் தனமாக தப்பிக்க நினைப்பது எப்படியோ அப்படி நகைப்புக்குரியதாக இருக்கிறது இவர்களது பதிவுகள்,
இராணுவத்தில் பணிபுரிந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்கள் தானே....? ஊழல் செய்யும் முதல்வரையும் பிரதமரையும் தனிமனிதன் கேள்விகள் கேட்கும் காலம் இது
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்
இப்போது வந்து முன்னால் இராணுவ வீரன் என்னைப் பழித்தால் அது இராணுவத்தையே பழிப்பது போன்றது என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு வேதப்புரட்டு செய்பவர்களுக்கும், அப்பாவி குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமூம் இல்லை//
உங்களை சொல்லி குற்றம் இல்லை திருவாளர் eloi4u என்பவரே, நீங்கள் எல்லாம் ஒரே புத்தியில் யோசிப்பது தான் விஷயம்!! ராணுவத்தில் சேருவதற்கான தகுதி உங்களுகு இருந்தால் முயற்சித்து பாருங்கள், உங்களுக்கு எல்லாம் இது "ச்சீ ச்சீ இந்த திராட்ச்சை புழிக்கும்" கதை தான்!! கொஞ்சம் கூட யோசிக்க முடியாது அளவிற்கு உங்கள் வார்த்தைகள் இருக்கிறது!! ஒருவர் இராணுவத்தில் சேருவதற்கு என்ன மாதிரியான தேர்வுகள் இருக்கிறது என்பதாவது தெரியுமா!! சும்மா சில்சாமிற்கு ஜால்ரா அடிக்கும் நோக்கத்தில் தோன்றியதெல்லாம் எழுத வேண்டாம் என்று உங்களையும் எச்சரிக்கிறேன்!! ஒன்னு ஒரு விஷயம் தெரியனும் அல்லது அந்த விஷயத்தை தெரிந்துக்கொண்டு பதியவேன்டும்!! உங்களுக்கு எல்லாம் அந்த இடத்தை நெருங்க கூட தகுதி கிடையாது என்பேன் நான்!! ஒருவன் கொலை செய்துவிட்டு உங்களை போன்று ஜால்ரா வேண்டுமென்றால் அடிக்கலாம், ஊழியக்காரன் என்கிற போர்வையில் வேண்டுமென்றால் சுற்றலாம், ஆனால் ஒருவன் ராணுவத்தில் சேரும் முன் அவனை மாத்திரம் அல்ல அவனின் சொந்த பந்தங்களையும் முழு விதமாக விசாரித்த பிறகே சேர்த்து கொள்வார்கள்!! இது ஒன்றும் உங்கள் சபையின் இரகசியம் இல்லை, இது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம்!! என்ன ஒதுங்கிவிட்டதால் பூச்சாண்டி காட்டுகிறேன் என்று நையாண்டி செய்கிறீர்களோ!! யார் சின்ன பிள்ளை தனமாக செயல்ப்படுகிறார்கள் என்பதை வீட்டில் நிதானித்து பிறகு நகைத்துக்கொள்ளுங்கள்!! புரியுதா!! நிறுத்தி விட்டேன் என்பதால் என்ன துளிர் விட்டு போச்சோ!! நான் எதிலிருந்து தப்பிக்க பூசாண்டி காண்பிக்கனும்!! தேவையில்லாமல் பேசி மீண்டும் பிரச்சனை செய்யாதீர்கள் என்கிறேன்!!
ராணுவத்தில் பணிபுரிந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்கள் தான், ஆனால் உங்களை போன்று சொகுசாக ஏசியில் குடும்பத்துடன் மத்தியான வெய்யிலில் அமர்ந்திருக்க முடியாது!! வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட நேரத்திற்கு வந்து சேர முடியாது, ஆனாலும் அவர்கள் சாதாரன மக்கள் தான்!! நீங்கள் நிம்மதியாக இரவில் தூங்கும் போது அங்கே பலர் காவல் காத்துக்கொண்டு இருப்பார்கள், ஆனாலும் அவர்கள் சாதாரன மக்கள் தான்!! உங்களை போன்ற கொச்சை புத்தியுள்ளவர்களுக்கு செய்த தப்பை மறைத்து திசை திருப்ப தெரியும் அவ்வளவே!! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது எல்லாருக்கும் தெரியும், எல்லாம் இந்த தசமபாக வேட்டையாடி இரத்தத்தை உறிஞ்சும் ஊழியர்களை கேட்டால் சொல்லுவார்கள்!!
நான் முன்னால் இராணுவ வீரன் என்பதால் இந்த நாட்டை விற்று விடவா, எனக்கும் நான் பார்த்தை வேலைக்கும் சபந்தம் கிடையாதா!! நீங்கள் வேண்டுமென்றால் நன்றிகெட்டவராக இருக்கலாம்!! மேலும் யாரும் ராணுவ போர்வைக்குள் உட்கார்ந்து வேதத்தை புரட்டவில்லை, என்னுடைய எந்த பதிவு அப்படி சொல்லுகிறது என்று சுட்டி காண்பித்து விட்டு, அதன் பின் குற்றம் சாட்டுங்கள்!! உங்கள் பார்வைக்கு ராணுவ வீரர்களும் காசுக்கு குழந்தைகளை கடத்துபவர்களும் ஒன்றோ!! என்ன உங்க ஊரிலே சூடு ஜாஸ்தியாக இருக்கிறதா!! நிறுத்திவிட்டேன் என்று வாயை கிளற பார்க்காதீர்கள் பிறகு வருத்தப்பட வேண்டாம்!!
உங்களை போன்ற மக்களை குறைந்தபட்ச்சம் ஒரு ஐந்து வருடமாவது ராணுவத்தில் விட்டு வந்தால் எல்லாம் சரியாகி போகும்!!
கொல்வின் அவர்களே, இது தொடர்ந்தால் நானும் தொடர வேண்டி வரும், நீங்கள் வந்து பேசியதற்காக மாத்திரமே நான் விட்டு விட்டேன், இறங்கி விட்டேன் என்பதற்காக முதுகில் குத்துபவன் நம்பிக்கை துரோகி எனப்படுவார்கள்!!
அடுத்து கோல்டா மற்றும் எபியை குறித்து அடுத்த பதிவில்........
“கக்கூஸ் கழுவும்” வேலையைச் சொல்லி சகமனிதரை இழிவுபடுத்துவதைக்கூட மிகச்சாதாரணமாகக் கருதுகிற இஎல்ஓஐ4யு போன்றவர்கள், உலகத்தாரைவிட மட்டமானவர்களாகிப் போனார்கள். இந்த இஎல்ஓஐ4யு எனப்படும் ராஜ்குமாரை நான் “பேதையர்” எனச் சொன்னதற்காக கொல்வின் மிகவும் வருத்தப்படுகிறார். எனது மகன் வயதுடைய ஒருவரை நான் பேதையர் எனச் சொன்னதற்காக கொல்வின் மிகவும் ஆதங்கப்படுகிறார். ஆனால் எனது மகன் வயதுடைய அவர், நான் அவரை பேதையர் எனச் சொல்வதற்கு முன்பாகவே அவர் என்னை “பிசாசு” எனச் சொன்னதை கொல்வின் அறிவாரா?
//அன்பு போன்ற பிசாசுகள் பிதாவை வணங்குங்கள் ஆராதியுங்கள் என்று நயவஞ்சகமாகச் சொல்லுவதன் நொக்கம் நம்முடைய இரட்சகர் தேவாதிதேவன் இயேசு மகாஜாராஜா அவர்கள் சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் பாவ மன்னிப்பான பொக்கிஷத்தை எப்படியாவது மனிதர்கள் அடையாமல் தடுத்துவிட வேண்டும் என்ற மட்டமான புளித்துப்போன சாத்தானின் தந்திரங்களில் ஒன்றுதான் இத்தகைய பிசாசும் (அன்பு) என்பதை அறிந்துகொள்ளுங்கள்//
இவர் என்னை பிசாசு எனச் சொன்னதுகூட பேதைமையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிதாவை ஆராதியுங்கள் என நான் சொன்னதற்காக என்னை “பிசாசு” எனச் சொன்னதுதான் பேதைமையாகத் தோன்றியது. இதுபோன்ற பல பேதைமைகளை அவர் வெளிப்படுத்தினார்.
எல்லாம் சரி இயேசு யார் ? பரித்த ஆவி யார் என்பதை இன்னும் வெளிப்படையாக சொல்லாமல், இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்களே? அது ஏன் சகோதரரே!.
அதுதானே ஏன் இது பற்றி அந்த அன்பு57 வாய்திறக்க மறுக்கிறது கொஞ்சம் சொல்லச் சொல்லுங்களேன். இறைவன் தளத்தில் அது நம்முடைய நாதரைப்பற்றி ஏதேதோ சொல்ல வந்த கடைசியில் பாதியிலேயே ஓடிவிட்டது.
அது சொல்ல வந்ததை மாணவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் வேறொன்று அவரை மிகாவேல் தூதன் என்று சொல்லலாமா என்று கேட்டு பாசாங்கு செய்தது அப்புறம் இவைகளுக்கு ஏதோ பயம் உண்டாகி இப்போது திரித்துவம் திரித்துவம் என்று திரித்து திரித்து உளரிக்கொண்டிருக்கின்றன...//
கொல்வினின் முன்னிலையிலேயே அவர் என்னை இப்படி எழுதினதற்கு இது ஆதாரமாக உள்ளது.
//இவர்கள் காவித்தீவிரவாதிகளாக என்னால் கருதமுடியவில்லை, அனேகமாக யகோவா சாட்சிகள்(anbu57&co?) என்று நினைக்கிறேன். இவர்கள் தான் சிங்கத்தோல் போர்த்துக் கொண்டு வந்து ஊ... ஊ.... என்று கர்ஜித்துக் காட்டுவார்கள்
மிக மிக காட்டமான ஒரு பதிலை அவர்களுக்கு அனுப்பி விட்டேன்//
என்னைக் குறித்து ராஜ்குமார் எழுதினதெல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருந்ததால் அவையெல்லாம் கொல்வினின் கண்களில் படவில்லை போலும். ஆனால் நான் ராஜ்குமார் பற்றி தனி தலைப்புடன் எழுதியதால் அது கொல்வினின் கண்களை உறுத்துகிறது.
இந்த ராஜ்குமார், யௌவன தளத்தில் தற்போது பதித்துள்ள பதிவின் மூலம் “அவர் ஒரு பேதையர்தான்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இவரைப் போன்றவர்களுக்கு கொல்வின் வக்கலாத்து வாங்குவதற்கான ஒரே காரணம் “திரித்துவத்தை ஏற்றுக்கொள்தல்” என்பதன் அடிப்படையில் இவர்களிடையே உள்ள ஒற்றுமையே. இந்த ஒற்றுமைக்காக எவ்வளவு ஒருதலைப் பட்சமாக நடப்பதற்கும் இவர்கள் ஆயத்தமாயிருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்
//எனது பெயர் விவரம் "கோவை வெறியன்" அவர்களது தளத்தின் குறிப்பிட்ட திரியிலிருந்து நீக்கப்பட்டவுடனே சர்ச்சைக்குரிய வரிகள் என்னுடைய கட்டுரையிலிருந்தும் நீக்கப்படும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;அதேபோல இந்த வரிகளை மேற்கோள் காட்டி அவர் எழுதியிருப்பவையும் நீக்கப்படவேண்டியிருக்குமே;அதை என்ன செய்வது என்று புரியவில்லை..!//
இன்னும் சில்சாமிற்கு நாகரீகம் வரவில்லை போல்!! நிறுத்தி விட்டேன் என்று சொன்ன பிறகு அவரின் கண்டிஷன் பாருங்களேன்!! தனிப்பட்ட தாகுத்தலையும் தூஷனங்களையும் துடங்கிய சில்சாம் தன் பதிவுகளை இந்த தளத்தில் வைத்திருந்தால் அதில் உள்ள பதிவிட்ட தேதிகளை வைத்து யார் இந்த தனிப்பட்ட தூஷனங்களையும் தாக்குதல்களையும் துவக்கினார்கள் என்பது வெளிப்படும்!! என்னை குறித்து எழுதியதை நான் ஒன்றும் நீக்க சொல்லவில்லை, அது சில்சாம் போன்றோர் செய்யும் ஊழியமாக நான் நினைத்துக்கொள்கிறேன்!! ஆனால் ஒட்டு மொத்த ராணுவத்தாரையும் இழுவுப்படுத்தியதையும், வங்கியில் சேரும் முறையை "தாஜா" செய்து சேர்ந்ததாகவும், (இதன் மூலம் இவர் தேசியமயமாக்கிய வங்கிகளின் ஆட்கள் சேற்கும் முறையை நையாண்டி செய்திருக்கிறார்), இன்னும் வங்கிகளில் கருப்பு பணத்திற்கு காவல் நிற்கிறார்கள் போன்ற விவாதத்திற்கு சற்றும் பொருந்தாத விமர்சனங்கலை அகற்றினால் மாத்திரமே நான் மேற்கொண்டு என் பக்கத்தில் உள்ளதை அகற்றுவேன்!! இதில் எந்த மாற்றமும் கிடையாது!!
மேலும் இவர் எழுதி முடித்ததை திசை திருப்ப, நான் கோவை வெறியன்ஸை மாத்திரமே சொன்னேன், அல்லது வேத மாணாக்களை சேர்ந்தவர்களையே சாராய வியாபாரி என்று சொன்னேன் என்பதில் ஒரு நியாயமும் கிடையாது:
//கோட்டாவில் சாராயம் வாங்கி விற்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள்? //
இதை எழுதிவிட்டு இவர் இதை ராணுவத்தாரை குறித்து சொல்லவில்லையாம்!! அப்படி என்றால் இந்த நாட்டில் யாருக்கெல்லாம் கோட்டாவில் "சாராயம்" கிடைக்கிறது என்பதை சில்சாம் வெளியிடுவாரா!? ராணுவ வீரர்களுக்கும், முன் நாள் ராணுவ வீரர்களுக்குமே உண்டானது இந்த கோட்டாவில் "சாராயம்" கிடைக்கிறது என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம், ஆனால் இவர் முதல் வரி ராணுவத்தை பற்றி எழுதினாராம், மூன்றாவது வரி ராணுவத்தை பற்றி எழுதினாராம், நடுவில் உள்ளதை மட்டும் வேத மாணவர்களை குறித்து எழுதினாராம்!!
நீர் முதலில் எழுதியதை நீக்கும், அதன் பின்னே நான் நீக்குவேன் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது!!
எபி, கோல்டா மற்றும் eloi4u போன்றவர்களிடம் கொல்வின் அவர்கள் நிறுத்த சொன்னால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்!! இத்துனை நாட்கள் இந்த ராணுவத்தை குறித்து விவாதம் நடக்கும் போது எழுதாத இந்த மூவர் நிறுத்தி விட்டேன் என்று சொன்ன பிறகு மறுபடியும் துவங்கியிருப்பது அநாகரீகம்!! கொல்வினுக்கு தெரிந்தால் சரி!!
சில்சாமிற்கு இன்னும் தான் எழுதிய தவறை உணர்ந்துக்கொள்ள முடியவில்லை போல்!! அவர் ஒரு தேசத்தை கொச்சை படுத்தியிருக்கிறார், 20 வருடங்களாக எந்த சண்டை வந்தது என்று கேட்டு, பின்பு கார்கில் படத்தை வெளியிட்டது மாத்திரம் அந்த 20 வருடங்களுக்கு முன்பு உள்ளதா!? இப்படி எழுத்துக்கும் அதன் பின் மற்ற பதிவுகளுக்கும் முறன் கொண்டிருக்கும் இவருக்கு தேசத்தின் விஷயத்தில் தயவு செய்து யாரும் தேவையில்லாமல் ஏதோ நாங்கள் சில்சாமுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வீனாக துனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!! சில்சாம் எழுதிய தவறான குற்றச்சாட்டுகளையும், விவாதத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களான ராணுவம் மற்றும் வங்கிகளை தன் பதிவுகளில் இருந்து நீக்கினால் மாத்திரமே, நான் பதிவு செய்ததை எடுப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!!
சிலர் இந்த உலகப்பூர்வமான காரிங்களுக்கு ஏன் இத்துனை விவாதம் என்கிற தொனியில் பதிவை தந்திருந்தனர்!! எது உலகப்பூர்வமான காரியன் என்று தெரியாதவர்கள் போல்!! ஒரு தேசத்தில் சட்டத்தை மதிப்பது வேதத்தின்படி சரி ஆனால் நீங்கள் அதை கொச்சைப்படுத்தியதும் இல்லாமல் மேலும் மேலும் தூஷித்துக்கொண்டு, அதினால் என்ன, இதினால் என்ன, போன்ற தேவையில்லாமல் பதிவுகளை வளர்த்துக்கொண்டு போகிறீர்கள்!!
//இதுவரை கோல்வின் அவர்களையும் ஜாண் அவர்களையும் இழிவுபடுத்தி எழுதிய வார்த்தைகளுக்கு யாரும் வருத்தம் தெரிவிக்காத நிலையில் என்னை மட்டும் கார்னர் செய்வது விஷமத்தனமானதாகும்;என்னைக் குறித்து மிகமிக மோசமாகவும் ஒருமையிலும் இழிவாகவும் எழுதியவற்றுக்காக நான் நியாயம் கேட்கவே இல்லை;//
ஜானை குறித்து கொல்வினை குறித்து நான் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சமாதானம் செய்துக்கொள்வேன், நீர் யார் அதை கேட்க!? உம்மை இழிவுப்படுத்தியதாக சொல்லும் நீர், மற்றவர்களை என்ன தலைக்கு மேலாக தூக்கி வைத்தா எழுதுகிறீர்!! பதியும் முன் என்னத்தை பதிகிறோம் என்பதை திரும்ப வாசிப்பதே கிடையாதா!! உம்மை கார்னர் செய்வது நீர் தேசத்தின் ராணுவத்தை சாராய வியாபாரி என்று சொன்னதால் தான்!! மேலும் அடுத்தவர்களை சபிப்பதிலும், அவர்களை வேசியின் மகன் என்று சொல்லுவதிலும் மகிழும் நீர், உம்மை ஒருமையில் எழுதியதை குறித்து நியாயம் கேட்கும் அதிகாரமே இல்லை!!
இராணுவத்தை இழிவுபடுத்தும் அறிவாளிகளுக்கு நாட்டின் குடியுரிமைக்கே அருகதையில்லை. இந்த அயோக்கிய தேச துரோகிகளை நாடுகடத்த வேண்டும். சுதந்திர இந்தியாவின் மேன்மைதெரியாத தாந்தோன்றிக் கூட்டம். இந்த நாய்களுக்குப் புரியாத ஒரு விஷயம் இவன்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் ஒரு பெரும்பகுதி ராணுவ பட்ஜட்டிற்குப் போகிறதென்பது. முட்டாள்களே இந்திய நாட்டில் இருந்தால் மரியாதையாக இந்திய அரசியல் சட்ட அமைப்புக்கு அடங்கியிருங்கள். இந்தத் உம்முடைய இந்த தேச துரோக விமர்சனம் 'மேலிடத்துக்கு'ப் போனால் ஜென்மத்துக்கும் வெளியே வராதபடிக்கு சாகும்வரை கம்பி எண்ணுவாய். பேச்சு சுதந்திரம் என்ற பேரில் வாயை அடக்காமல் அநாவசியமாகப் பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள். சில்சாமே எழுதியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு தப்பித்துக்கொள். இல்லை ஜெயில் கஞ்சி குடிக்க தயாராகு. விளையாட்டல்ல நிஜம்!!! எச்சரிக்கை!!!!
நல்ல போர்ச்சேவகனாக எவ்வளவு தீங்கனுபவித்திருக்கிறோம் அந்த 20 வருட கால கட்டத்தில் என்பது எனக்கு சகோ பெரேயன்ஸுக்கும் தேவனுக்கும் தெரியும். வேறெந்த நாய்களுக்கும் விளக்கவேண்டிய அவசியமில்லை.