kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்புள்ள ஆண்டவருக்கு ,


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
அன்புள்ள ஆண்டவருக்கு ,


அன்புள்ள ஆண்டவருக்கு , அன்பனின் கடிதம் ...........
நலம் நலமறிய ஆவல் ,

கடந்த ஆண்டின் வாக்குதத்தங்கள் கிடப்பில்  இருக்க,

அடுத்த ஆண்டும் வந்து விட்டது,

அதற்கும் ஒரு
வாக்குதத்தம்,

ஆண்டவரே இது, எல்லாம் தங்களுக்கு தெரிந்தது தானே ,

ஏன் எங்களை  சோதிக்க தங்களுக்கு தற்போது சாத்தான் கிடைக்கவில்லையா,

நாங்கள்நம்பும்
வாக்குதத்தம் தானோ  தங்களுக்கு,

மனிதனை படைத்தீர் நன்றி , துணையை படைத்தீர், மிக்க நன்றி
எல்லாம் கொடுத்தீர் நன்றி

ஆனால் அனைத்தையும் கொடுத்து விட்டு
எங்களிடம் அன்பை எடுத்து விட்டீர் ,

ஏதும்  வேண்டாம் என் தலைவா ,

இழந்ததை  பெற கொஞ்சம் அறிவை மட்டும் கொடு,

அதை அன்பாய் கேட்க கொஞ்சம் பொறுமையும் கொடு,

அடுத்த கடிதத்தில் என் அலைச்சலை அனுப்புகிறேன்
நன்றி .............................  


--

என்றும் அன்புடன்
குரு**
***





__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard