kovaibereans
Members Login
Username
Password
Login
Remember Me
New Member
Lost Account Info?
Home
List All Users
User Details
Search
Search
Advanced Search
Recent Posts
Chat
Truth Seekers
->
கவிதைகள், பாடல்கள்
->
அன்புள்ள ஆண்டவருக்கு ,
Start A New Topic
Reply
Post Info
TOPIC: அன்புள்ள ஆண்டவருக்கு ,
Guru
Veteran Member
Status: Offline
Posts: 80
Date:
18:45:58 Mar 10, 2011
அன்புள்ள ஆண்டவருக்கு ,
Permalink
அன்புள்ள ஆண்டவருக்கு , அன்பனின் கடிதம் ...........
நலம் நலமறிய ஆவல் ,
கடந்த ஆண்டின் வாக்குதத்தங்கள் கிடப்பில் இருக்க,
அடுத்த ஆண்டும் வந்து விட்டது,
அதற்கும் ஒரு
வாக்குதத்தம்,
ஆண்டவரே இது, எல்லாம் தங்களுக்கு தெரிந்தது தானே ,
ஏன் எங்களை சோதிக்க தங்களுக்கு தற்போது சாத்தான் கிடைக்கவில்லையா,
நாங்கள்நம்பும்
வாக்குதத்தம்
தானோ தங்களுக்கு,
மனிதனை படைத்தீர் நன்றி , துணையை படைத்தீர், மிக்க நன்றி
எல்லாம் கொடுத்தீர் நன்றி
ஆனால் அனைத்தையும் கொடுத்து விட்டு
எங்களிடம் அன்பை எடுத்து விட்டீர் ,
ஏதும் வேண்டாம் என் தலைவா ,
இழந்ததை பெற கொஞ்சம் அறிவை மட்டும் கொடு,
அதை அன்பாய் கேட்க கொஞ்சம் பொறுமையும் கொடு,
அடுத்த கடிதத்தில் என் அலைச்சலை அனுப்புகிறேன்
நன்றி .............................
--
என்றும் அன்புடன்
குரு**
***
__________________
விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1
sorted by
Oldest First
Newest First
Quick Reply
Please log in to post quick replies.
Truth Seekers
->
கவிதைகள், பாடல்கள்
->
அன்புள்ள ஆண்டவருக்கு ,
Subscribe
Jump To:
--- Introduction & Suggestions / அறி... ---
Contratulations/ வாழ்த்துக்கள்
Welcome / வரவேற்கிறோம்
Suggestions!
Moderator பக்கம்
--- Bible Truths / வேதாகம சத்தியங்கள் ---
Our Faith / எங்கள் விசுவாசம்
Tithing!?/ தசமபாகம்!?
தெளிவு பெறுவோமே!! Eye Openers!!
--- Divine Plan / தேவ திட்டம் ---
The Creator / படைப்பாளி தொடர்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை / S...
The Earth / பூமியின் மகிமை
Man!? / மனிதன்!?
தேவ திட்டம்
Good News / நற்செய்தி
--- கேள்விகள்? Biblical unanswered q... ---
Questions?/ கேள்விகள்?
Discussions / விவாதங்கள்
Daily Questions / தினம் ஒரு கேள்வி
பிறதளங்களின் பதிவுகள்/ Discussi...
--- Poetry, Songs, Writtings & News ... ---
கவிதைகள், பாடல்கள்
News Item!
விமர்சனங்கள்!! Critical Analysis!!
கட்டுரைப் பகுதி
--- English Section ---
English Section for posts in En...
--- Ministers and Ministry ---
False Teachings
Ministers / ஊழியக்காரர்கள்!!
Archieves
Exaggerations / ரீல் மன்னர்கள்
--- Verse Study/ வசன தெளிவு ---
அனுதின மண்ணா / Daily Manna
Daily verse / தினம் ஒரு வசனம்
Verse explanations/ வசன விளக்கம்
Parables / உவமைகள்
--- Bible Study / வேத ஆறாய்ச்சி ---
How to Understand Bible?/ வேதத்...
Bible a confused book!! / வேதம்...
Create your own FREE Forum
Report Abuse