அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம் தங்களின் வலைத்தளத்தில் என்னையும் அனுமத்திதற்கு நன்றி
இன்றைய கேள்வி என்னவென்றால்
சாகவே சாவாய் என்ற வசனத்தின் விளக்கம் என்ன ?
I will keep this part here also and your question part along with your another question!! It would be systematic if you place your questions in the questions forum!!
Keep going Friend!!
Moderator- Team Kovaibereans!!
-- Edited by bereans on Monday 28th of February 2011 07:57:15 AM
கேள்விகளுடன் வருகை தந்திருக்கும் நண்பர் குரு அவர்களை இந்த தளத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சியே!! உங்களின் பதிவுகள் அநேகருக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுகிறேன்!! அருமையான இரு கேள்விகளுடன் தங்களின் பதிவுகளை ஆரம்பித்து இருக்கிறீர்கள்!!
ஓர் வின்ணப்பம்!! இப்படி கேள்விகளை கேட்பதற்கென்று ஒரு பகுதி இருக்கிறது, தங்களிடம் அனுமதி கோராமல் தங்களின் கேள்விகளை அந்த பகுதிக்கு மாற்றுகிறேன்!! இந்த பகுதியில் தங்களை குறித்தான ஒரு சிறிய அறிமுகம் தந்தால் மாத்திரம் போதும்!!
மீண்டும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்து, தேவன் தாமே அவரின் ஆவியை கொண்டு உங்களை நடத்துவாராக என்று வாஞ்சித்து, தொடர்ந்து பதிவுகளை பதியும்படியாக அழைக்கிறேன்!!