மிகவும் அருமையான ஒரு பதிவை தந்த நண்பர் செந்தில் அவர்களுக்கு கோவை பெரேயன்ஸ் தள சார்பாக பாராட்டுக்கள்!! அதிலும் உங்களின் குறிப்புகள் அபாரம்!! வின்சென்ட் செல்வகுமார் என்கிறவர் இந்த நூற்றாண்டின் மிக பெரிய கொடிய கள்ள போதகன் மற்றும் கள்ள தீர்க்கதரிசியாக வளம் வந்துக்கொண்டு இருக்கிறார்!! அவரும் அவருடன் சேர்ந்த "செல்லங்களா" சாது என்னத்த பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு அளந்து வருகிறார்கள்!! இந்த இனைபிரியா கள்ள தீர்க்கதீர்சகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள கூடாது!! இவர் கொடுக்கும் எச்சரிப்பு செய்திகளை நாட்டு நடப்பு தெரிந்த எவரும் சொல்லி விட முடியும்!! இது நடக்கலாம், நடக்காமல் போகலாம் என்பது எல்லாம் ஏதோ நடந்தால் ஆதாயம், இல்லாவிட்டால் யோனா போல் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பு!!
சபாஷ் நண்பர் செந்தில்!! இன்னும் தொடருங்கள்!!
இவர்கள் இருவர் மாத்திரம் இல்லை, இன்னும் இது போன்றவர்கள் உருவான காரணமான மறைந்த டீஜிஎஸ் தினகரனும் அவரின் வாரிசுகளும், ஆசீர்வாதம் தொ(ல்)லைக்காட்சி முதலாலி ஆலன் பால், சாந்தமாக இருந்து போதனை செய்யும், மோஹன் சீ லாசரஸ், இயேசு கிறிஸ்துவை பண்ணையில் கூறு போடும், எசேக்கியா ஃப்ரான்ஸிஸ், டிஸ்கோத்தே நடத்தும் போதகன் ஆல்வின் தாமஸ், வேலூர் மூவராக இருந்து இப்பொழுது ஐவர் அல்லது ஆறு பேர் கொண்ட கூட்டனியர்கள், இவர்கள் அனைவரும் இதே வரிசையில் தான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்!!
இவர்களை தோலுறிக்கும் ஜாமக்காரனின் தொடுப்பு தருகிறேன்!!