kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோல்டா மற்றும் ஜானின் அறிவுறைகள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கோல்டா மற்றும் ஜானின் அறிவுறைகள்!!


கோல்டா அவர்கள் ஜானிற்கு தீத்து 3:10ஐ காண்பித்தது சரி என்றால், முதலில் தானுமே அதை பின்பற்றியிருக்க வேண்டும்!! சாதுவை குறித்தான விவாதத்தில் கள்ள போதகனும் சாத்தானின் தூதனுமான சில்லிசாமியிடம் இவரின் விவாதம் இரண்டு பதிவுகளோடு முடித்திருக்கலாமே!! உபதேசம் என்பது மற்றவர்களுக்கு மாத்திரம் இல்லை சகோதரி கோல்டா அவர்களே, தானும் அதற்கு உட்பட்டிருந்து அறிவுறை வழங்கினால் நன்றாக இருக்கும்!!

ஜான் எழுதியது:

//நன்றி சகோதரி Golda.  நண்பர்கள் . அன்பு மற்றும்  பெரியன்ஸ் அவர்கள் சத்தியத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அனேக கிறிஸ்தவ சகோதரார்கள் அங்கே செல்வதாலும், சத்தியத்தை அங்கு வருபவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்றுதான். கூடிய விரைவில் துரத்தப்படுவேன் என்று நம்புகிறேன்.  "Truth will defend itself". இப்போது இவர்கள் முழங்காலை முடக்காவிட்டால் கடைசி நாளில் தேவன் அவர்களுடைய "தேவனோடு (lucifer)" சேர்த்து இவர்கள் முழங்காலையும் முடக்குவார் but it will be too late. நான் அங்கு எழுதும் கருத்துக்களை இங்கே பதிக்கவும் நினைக்கிறேன் ஆனால் "keep up" பண்ண முடியவில்லை//

சத்தியம் என்றால் திரித்துவம் என்று போதிப்பவர்கள் இப்படி எழுதுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லையே!! சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இவரது தீர்மானம் இவரை பிதா தன்னை நினைக்க வைக்கிறது போல்!! அப்படி நினைத்த ஒருவனின் கதி என்னவயிற்று என்று இவர்கள் பிறரை குறித்து தீர்மானமாக எழுதும் முன் யோசித்தால் நலமாக இருக்கும்!!

முழங்காள் யாவும் முடங்கும், கண்டிப்பாக, ஆனாலும் அது பிதாவிற்கு செலுத்தும் மகிமைக்கு அடுத்து தான் இருக்க முடியும், ஏனென்றால் முடங்கிய முழங்காள்களின் வாய்களிலிருந்து இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று தான் வருமே தவிர, இந்த கள்ள போதகர்கள் சொல்லும் திரியேக தேவன் என்று வராது!! சாத்தானையும் தேவன் என்று சொல்லியிருக்கிறது வேதம் என்று சொன்னதே, தேவன் என்றவுடன் தொழுதுக்கொள்ள வேண்டும் என்று திரித்துவவாதிகளின் வாதம் தவறு என்று சொல்லுவதற்கு தான்!! அப்படி எழுதிய நான் லூசிஃபரை என் தேவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று எழுதும் ஜானின் வார்த்தைகள் கண்டனத்துக்குறியது!! வசனம் தெரியாத ஒருவரை போதகராக ஏற்று அவரை திருப்திப்படுத்தும்படி எழுதுகிற உங்களிடமிருந்து வேறு ஒன்றையும் எதிர்ப்பார்க்க முடியாது!!

You should know what is TRUTH before you give a statement that "Truth will defend itself"!!

And that you should know that the Word of God is Truth!! And God knows how to keep His words and whom to give so that it remains Truth and not Human doctrines as "Trinity"!!

Mr John I don't have any personal grudges against you, please don't force me by naming me that my God is Lucifer!! I hope you can understand!! If you need a decent debate, please write decently!! I never wrote against you anything, but you started the issue!! But I have to write about a Cult and Satan called SillySamy!! If you are a true Christian, you too can condemn these words of that Satan,

Satanic Pastor Samuel Churchill allias Sillysamy writes:
இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்

This shows his level and his status he belongs to!! This shows his level of education!! This shows the way he is brought up!! This shows his genes and heredity and the Satanic clan he belongs to!! There is a limit for indecent writing!! If you people don't condemn these type of writings, I can understand you people too will use this same gesture!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard