பிச்சைக்காரர்கள் வீடு வீடாக போவது போல் தளம் தளமாக போய் நம் பெயரை தூஷித்துக்கொண்டு இருக்கிறது சில்சாம் என்கிற ஒரு ஜந்து!! என்ன சந்தோஷம் என்றால் அதுவே தன் வாயால் தன்னை விஷச்செடி என்று எழ்சுதியிருப்பது தான்!!
//எப்போதும் விஷசெடிகள் வேகமாக பரவிவிடும்//
ஆமா, விஷசெடியான திரித்துவ உபதேசமும், அதை நம்புவோரும் அப்படியே தான் பரவியிருக்கிறார்கள்!! 2000 வருடங்களாக சபையை விஷச்செடிகளாகவும் களைகளாகவும் மாற்றியிருக்கிறார்கள்!!
இந்த தளத்தை துருபதேச தளம் என்று சொல்லும் ஜந்துவே, உம் துருபதேசமான திரித்துவ போதனைகள் தான் இன்று விஷசெடியாக உலகம் முழுவதும் நிறம்பியிருப்பது உம் குருட்டு கண்களுக்கு தெரியவில்லையா? இங்கே பேசி ஜெயிப்பதாக தெரியவிலை என்றவுடன் தளம் தளமாக போய் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கிறாய்!!
தமிழ் கிறிஸ்தவ தள நிர்வாகியே!! எதையும் விசாரிக்காமல் ஒருவன் தளத்தில் பதியிறான் என்றால் எதை வேண்டுமென்றாலும் பதிய விடலாமா!!
யெகோவா சாட்சிக்காரர்கள் என்றும் தங்களை அப்படியே கூப்பிட பிரியப்படுவார்கள்!! நான் இந்த தளத்தில் எங்காவது அப்படி எழுதியிருக்கிறேனா என்பதை வந்து பாருங்கள்!! நியாயம் தெரிந்தவர்கள் என்றால் இந்த தளத்தை பற்றி மோசமாக எழுதும் பதிவுகளை நீக்கி விடுங்கள்!! தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாராகிலும் இந்த தளத்தில் வர நேர்ந்தால் தயவு செய்து நான் பதித்த இந்த பதிவை அந்த தள நிர்வாகியின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்!!
//இந்தப் பகுதியில் யெகோவா சாட்சிக்காரர்களைப் பற்றி யாராவது கொஞ்சம் இன்னும் எழுதுங்கப்பா. சகோ.,சில்சாம் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் மூச்சிரைக்க வைக்கிறது...... யப்பா கண்ணைக் கட்டுதே!!// சேகர்சாமுவேல்
கண்டிப்பாக கட்டும்!! இருளிலிருந்துக்கொண்டு சற்று வெளிச்சம் கிடைத்தாலும் அப்படி தான் கட்டும்!!
//chillsam Wrote on 04-01-2011 11:03:38: இந்த பிசாசுகளை அடையாளங் காண கீழ்க்காணும் தொடுப்புகளை சொடுக்கவும்...
சேகர்சாமுவேல் மற்றும் ஜீஸஸ் மை லவ் என்கிற புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருப்பவரே, உங்களுக்கு இந்த தளத்தின் (http://kovaibereans.activeboard.com) விசுவாசம் மற்றும் பதிவுகள் தெரியுமா!! உங்களுக்கு யெகோவா சாட்சிக்காரர்களை தெரியுமா!! அவர்களின் பின்னனி தெரியுமா? எதையுமே தெரியாமல் ஒருவன் வந்து கலர் கலராக எழுதிவிட்டு போனால் எதையுமே விசாரிக்காமல் பரிசேயர் சதுசேயர் போல் தான் இருப்பீர்களா, ஏனென்றால் அவர்கள் வேதத்தை ஆறாயமல் கிறிஸ்துவின்டம் வாங்கி கட்டிக்கொண்டவர்கள்!!
ஜீஸஸ் மை லவ் என்று கோவையை சேஎர்ந்த அலெக்ஸ் அவர்களே, என் விவாத மேடையிலும் உறுப்பினராக தான் இருக்கிறீர்கள் என்பதை அறிவேன்!! எதையும் எங்கேயும் எழுதும் முன் அதை விசாரித்து எழுதுவது நல்லது, நீங்கள் எத்துனை பெரிய ஆளாக இருந்தாலும் பரவயில்லை, உங்களின் கருத்து சிறுப்பிள்ளைத்தனது!! உங்களுக்கு வேத ஞானம் இருந்திருந்தால் நிச்சயமாக கொவைபெரேயன்ஸ் தளத்தில் விவாதங்களில் கலந்திருப்பீர்கள்!! வெறுமனே ஆமா போடுவதற்கு தமிழ்கிறிஸ்தவ தளத்திலிருக்கும் மார்ஸ் மேடை போதுமானது தான்!! சேகர் சாமுவேல் யார் என்று தெரியவில்லை, இதே தகவலை அவருக்கும் சொல்லிவிடுங்கள்!! இதை துவங்கிய வஷினி என்பவருக்கும் அஞ்சல் அனுப்பியிருக்கிறேன்!! என்ன எழுதுகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கிறேன்!!
//ஏன் இவ்வளவு பரபரப்பு ,மடியில் கனம் இல்லாவிட்டால் என்ன பயம் ....எனக்கு இருக்குற வேத ஞானம் போதும் ரெம்ப தெரிந்தால் உங்கள போல ஆகீருவேன்.. உங்கள் தளத்துக்கு வராதது நான் என்னோட பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பல ............... மார்ஸ் மேடை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு தகுதி இருக்கா ஏன்னு கொஞ்கம் யோசித்திட்டு வாங்க உங்கள மாதிரி கிழ்த்தரமா பேச விரும்பல ...............................அப்புற்ம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் . //
உங்கள் தள உறுப்பினரான சில்சாமை விடவா நான் கீழ்த்தரமா எழுதி உங்கள் "தெய்வீக" தளத்தின் மார்ஸ் மேடைக்கு வந்து விட்டேன் ஐய்யா ஜீஸஸ் மை லவ்!! விவாதம் என்றால் அது விவாதமாக இருக்க வேண்டும்! ஒத்து ஊதுகிற சங்கை எடுத்து பாட்டு பாடுவது பேர் விவாதம் கிடையாது!!
என்னைய்யா நான் கீழ்த்தரமாக எழுதுவிட்டேன், நீங்கள் பாராட்டுகிற சில்சாம் அளவிற்கு!! நாங்கள் ஒன்றும் வேதத்தை அதிகமாக தெரிந்துக்கொள்ள யாரும் சொல்லவில்லை, இருப்பதை இருக்கும் பிரகாரமாக தெரிந்துக்கொண்டால் போதும்!! உங்கள் பொன்னான நேரத்தை இந்த தளத்த்தை குறை கூறி எழுதுபவர்களுக்காக நிச்சயமாக செலவீடுங்கள், யார் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்!!
உங்களை குறித்து எழுதியவுடன் ஏன் பதில் பதிந்தீர்கள்!! மடியில் கனம் இருப்பதாலா!! என்ன சார் இது கொடுமை, எங்களுக்கு அறிவுறை சொல்லுவது உங்களுக்கும் பொருந்தும் என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்!! ஒரு விஷயத்தை ஆறாயமல் ஒரு மனிதனை குறித்து அறுவறுப்பாக எழுதுவதையும் அதை அனுமதிக்கும் தமிழ்கிறிஸ்துவ நிர்வாகிகள் கூட்டத்தாருக்கும், சரி நீங்கள் சொல்லி விடுவீர்கள் என்கிற நப்பாசையில் தான் அப்படி எழுதிநேன், ஆனால் நீங்களும் பேர் அளவிற்கு தான் ஜீஸஸ் மை லவ் என்பதை தங்களின் பதிவின் மூலமாக தெரிந்துக்கொண்டேன்!!
//colvin Wrote on 08-01-2011 21:21:57: இப்படி ஒரு மடல் விஷச்செடிகள்!! தளநிர்வாகிகளுக்கு, சகோதர்கள் சேகர் சாமுவேல் மற்றும் Jesus My Love அவர்களுக்கும்//
இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டதா அல்லது வேறு விதமாக எழுதியதை நீங்கள் எல்லாம் வேதத்தை திரித்து சொல்லுவது போல் நான் எழுதிய மின் அஞ்சலையும் கோல்வின் மூலமாக திரித்து எழுதி அதற்கு ஒரு பதிலும் எழுதியிருக்கிறீர்கள், உங்கள் பொன்னான நேரத்தை இப்படி தான் செலவு செய்கிறீர்கள் என்பதை புரிய வைத்திருக்கிறீர்கள்!!
நான் உங்களுக்கு எழுதிய மினஞ்சலை இங்கேயே பிரசுரம் செய்கிறேன், யார் கீழ்த்தரமானவர்கள் என்பது புரிந்துப்போகும்!!
Coimbatore Bereans to alexvinoraj show details Jan 8 (1 day ago) This is objection raised by me for your silly comments in TCS. If you really have knowledge in Scriptures and you want to know about Jehovah Witness you can call me!! Don't be silly in posting matters which comes out from any silly Satan like Chillsam!! You can call me on 9500725284!! Tell your moderator, to enquire things before he or she publishes anything, or if you know his or her email id, I can directly contact them!!
ஏன் உங்கள் தள நிர்வாகி என்ன தேவனா அல்லது தேவ தூதனா!! அவர் எத்துனை பெரிய ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, நேர்மையான கிறிஸ்தவராக இருந்தால், கண்டிப்பாக என் கருத்துக்களை விமர்சிக்கலாம், ஆனால் என்னை நேரடியாக விமர்சிப்பதை பிரசுரம் செய்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியும்,, கோல்வின் அவர்கள் மூலமாக இதையும் தாங்கள் திரித்து பிரசுரிக்கலாம்!!
உங்கள் மனதில் குப்பையை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குறை சொல்லி எழுதுவதை தானே ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள், எங்களை குறை கூற என்னய்யா தகுதி இருக்கு திரு ஜீஸஸ் மை லவ்!! அதை ரசிக்கும் முன் தெரிந்துக்கொண்டு ரசியுங்கள், தேவை இல்லாமல் என்னை வம்பிற்கு இழுக்காதீர்கள் என்று உங்கள் சில்சாம் பானியில் எனக்கும் சொல்ல தெரியும்!!
விவாதம் என்றால் கருத்து பரிமாற்றம் தானே அன்றி ஒத்து ஊதுவதை விவாதம் என்று சொல்லுவதில்லை!! தொடர்ந்து நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை விஷச்செடிகளுடன் செலவுசெய்யுங்கள்!! யாரும் உங்களை பத்திரிக்கை வைத்து கோவைபெரேயன்ஸ் தளத்திற்கு அழைக்கவில்லை, நீங்களாக தான் வந்து சேர்ந்தீர்கள், தகுதியை குறித்து பேசுவதற்கே தகுதி இல்லாதாவராக தான் காணப்படுகிறீர்கள்!!
நிச்சயமாக மார்ஸ்மேடையின் பண்புகள் எனக்கு வராது தான்!! அவர்களின் தகுதி அறிவேன்!! பிடிக்காதவர்கலை தூக்கி எறிவது அவர்கள் பண்பு, ஒருவன் கஷ்டப்பட்டு எழுதியதை எளிதாக அழித்துவிடுவது அவர்கள் பண்பு, அதை குறித்து கேட்டால் பதில் சொல்லாத அவர்களின் பண்பு, ஒத்து ஊதுவதை விவாத மேடை என்று சொல்லும் அவர்களின் பண்பு, இந்த பண்பை குறித்து தானே திரு ஜீஸஸ் மை லவ், நீங்கள் தகுதி என்று சொல்லுகிறீர்கள்!!
சில்சாம் உட்பட இன்னும் என் தளத்திலிருந்து நான் யாரையும் தூக்கி எறியவில்லை, சில்சாம் தன் பதிவுகளை நீக்கி கொண்டுபோய்விட்டாரே தவிர, தமிழ் கிறிஸ்தவ தளம் போல் நிர்வாகிகளால் நீக்கப்படவில்லை!! என் தளத்தில் நான் விவாத கருத்துக்களை தான் விமர்சிப்பேனே தவிர, விவாதம் செய்பவரை சாத்தான், பிசாசு, இன்னும், உங்கள் சில்சாமிடமே கேட்டுக்கொள்ளுங்கள், செய்வதில்லை, சில்சாமை தவிர!! அது ஏன் என்பது அவருக்கே தெரியும்!!
மார்ஸ் மேடையின் தகுதி இது போதுமா திரு ஜீஸஸ் மை லவ் இல்லை இன்னும் எழுதனுமா!! பண்பு என்று ஒன்று இருந்தால், தகுதி என்று ஒன்று இருந்தால், என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி அல்லது விமர்சித்து எழுதியதை தங்களின் தள நிர்வாகம் தூக்கட்டும்!!
நான் எதை திரித்து எழுதினேன் என்று சொன்னால் நலம். நீங்கள் எழுதியவற்றின் தொடுப்பை மட்டுமே அங்கு கொடுத்தேன். இதில் எவற்றையும் தான் திரிக்கவில்லை.
சரியாக வாசித்து பதில் எழுதுங்கள். உங்கள் தலைப்பு விஷசெடிகள் அப்படிதானே. எழுதியது தளநிர்வாகத்திற்கும், சகோரர்கள் சாமுவேல், Jesus My Love அவர்களுக்கும் அப்படிதானே!.
இப்போதுதான் புரிகிறது. நான் சொன்னது என்ன நீங்கள் என்னைப் பற்றி இங்கு விமர்சிப்பது என்ன என்பது. இப்படிப்பட்ட தவறான புரிதல்கள், வாசித்து விளங்கிக் கொள்ளாமை போன்றவற்றினால் தான் சில சிக்கல்கள் எழுகின்றன.
விடை பெறுகிறேன். இனி மீண்டும் இங்கு வரமாட்டேன். ஆனால் கர்த்தருக்கு சித்தமானால் தங்களின் பதிவுகளுககு பதில் எழுவேன். இங்கு அல்ல.
God Bless You
Bye.
பிற்குறிப்பு எனது பெயர் Colvin - கொல்வின் கோல்வின் அல்ல.
உங்களை சகோதரர் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் நாம் இருவரும் வேறு வேறு விசுவாசம் கொண்டிருப்பவர்கள்!!
நீங்கள் எழுதியதாக ஜீஸஸ் மை லவ் என்கிறவர் இப்படி பதிந்ததின் ஆதாரத்தில் தான் அப்படி எழுதினேன்:
//colvin Wrote on 08-01-2011 21:21:57: இப்படி ஒரு மடல் விஷச்செடிகள்!! தளநிர்வாகிகளுக்கு, சகோதர்கள் சேகர் சாமுவேல் மற்றும் Jesus My Love அவர்களுக்கும்//
நான் எப்பொழுது இப்படி பட்ட ஒரு மடல் எழுதினேன்!! இந்த வார்த்தைகள் நான் இப்படி தான் எழுதினேன் என்பதை காண்பீப்பீர்களா, உங்கள் விருப்பத்தின்படி என் தளத்திலில்லாமல் வேறு தளத்திலாவது சரி!! நான் எழுதியதை அப்படியே கொடுத்திருந்தால் நீங்கள் திரிக்கவில்லை என்று சொல்லுவேன்!!
இப்படி தான் வேதத்தில் உள்ள வசனங்களுடன் செய்து வருகிறார்கள் இன்றைய பெந்தகோஸ்தே போதகர்கள்!!
வெளி 13:12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்று முயற்சித்து பாருங்கள்!! மற்றபடி எனக்கும் உங்களுக்கும் நேரடியான விவாதம் ஒன்றும் இல்லை!! நீங்கள் ஏதை திரித்து எழுதினீற்கள் என்பதை நான் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்!! பிறரை பற்றி தெரியாமல், எழுதியதை முழுவதுமாக வாசிக்காமல், அநாகரீகமாக எழுதி வருவதை தாங்கள் சார்ந்துள்ள தமிழ் கிறிஸ்தவ தளத்தின் நிர்வாகியை கண்டித்து உங்களை போன்றோர் எடுத்து சொல்லுவார்கள் என்று தான் விஷச்செடிகள் என்கிற தலைப்பில் எழுதினேன். உங்கள் சகோதரர்கள் சாமுவேல் மற்றும் ஜீஸஸ் மை லவ் என்பவர்களை ஏன் இதில் சேர்த்தேன் என்றும் தொடுப்பு கொடுத்திருக்கிறேன், குறிப்பிட்டும் எழுதியிருக்கிறேன்!!
இன்று நான் போதிக்கும் இந்த சத்தியம் எத்துனை பேரிடம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? மிகவும் குறைவானவர்கலே நான் எழுதும் இந்த வாதத்தை எழுதுகிறார்கள்!! ஆனால் தாங்கள் சார்ந்திருக்கும் சபைகள் அல்ல தளங்கள் தான் அதிகம்!! யார் விஷசெடிகள் என்று உங்கள் சகோதரர் சில்சாமிடமே கேட்டு தெர்நிதுக்கொள்ளலாம்!!
தங்கள் வந்து தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தற்கு நன்றிகள்!! நான் யாரையும் பகையாளி என்று என்னுவது கிடையாது!! நான் கருத்துக்களை மாத்திரமே எதிர்ப்பவன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!! இந்த தளத்திற்கு வருகை தருவதோ தராமல் இருப்பதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம், நான் தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை!!
என்ன, விஷசெடிகளை குறித்து பார்க்க எனக்கு சில்சாம் தளம் ஒன்று மாத்திரமே இருந்தது, இனி தமிழ் கிறிஸ்தவதளத்தையும் சேர்த்து எழுதலாம்!!