புத்தாண்டை பெரிது படுத்த நான் விரும்பவில்லை, அதில் எனக்கு கவலையும் இல்லை, அல்லது புத்தாண்டு சென்டிமென்ட்ஸை எல்லாம் கடந்து வந்தவன் என்று சொல்லிவிட்டு, விக்கிரக ஆராதனைக்காரர்களை போல், கிறிஸ்துமஸிற்கு ஒரு படமும் புத்தான்டிற்கும் வாழ்த்து அட்டை போடும் அளவிற்கு நான் ஒன்றும் "முழு நேர ஊழியனும்" இல்லை!!
இந்த தளத்தை நான் கொண்டிருக்கும் விசுவாசம் உள்ளவர்கள் அநேகர் வந்து பார்க்கிறார்களே, மேலும் புத்தாண்டிற்கும் கிறிஸ்தவத்தற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதே!! இந்த தேதியை கிறிஸ்து பிறப்பிற்கு 45 வருடங்கள் முன்னமே நியமித்தார்கள் (ஜூலியன் காலண்டர்)!!
நான் ஒன்றும் பெந்தகோஸ்தே சபையார் போல் புது வருட "வாக்குத்தத்ததிற்கோ" அல்லது "வாக்குத்தத்த அட்டை" வாங்கவோ போவதில்லை!! அல்லது சில்சாம் எழுதியது போல், நான் கத்தோலிக்கனாக மாறி, கத்தோலிக்க சபையில் நல்லிரவு திருப்பலிக்கு செல்வதும் இல்லை!! அன்பர் அன்பு எழுதியது போல், இதுவும் தேவன் தந்த ஒரு புதிய நாள், ஆனால் உலகத்தார், இந்த நாளிற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதால், இதை நம்புவோருக்கு ஒரு வாழ்த்து, அவ்வளவே!!
தீபாவளிக்கு வாழ்த்து, அல்லது பொங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதால் அந்த மார்கத்திற்கு போய்விட்டோம் என்று சில்சாம் நினைத்தால் அது அவர் அறிவு, அவ்வளவே!! சில்சாம் அவர்களே முதலில் உங்கள் பெந்தகோஸ்த சபை குப்பைகளை நீக்கிவிட்டு பிறகு அடுத்தவர்களின் தூசியை துடைக்கலாம்!!
சில்சாம் தன் தளத்தில் நிறப்பிய சில தமாசான பதிவுகள்,