1 கொரி 15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
இது எப்படிப்பட்ட வரிசை!! யார் முதலில் உயிர்த்தெழுவார்கள், எந்த வரிசையில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதற்கு ஆதாரமாக ஒரு உவமை வேதத்தில் இருக்கிறது!!
மத். 20:8. சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.
உயிர்த்தெழுதலும் இதே போல் இறுதி ஆள் தொடங்கி ஆதாம் வரை இருக்கலாம் ஏனென்றால் அவனவன் தந்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், என்றால் உயிர்த்தெழுதலுக்கு ஒரு வரிசை இருப்பதை ஒரு வசனம் சொல்லுகிறது!! இந்த உவமையில் உள்ளது போல், கூலி (உயிர்த்தெழுதல்) கடைசியில் வந்தவர (மரித்தவர்) தொடங்கி முதலில் வந்தவர் (முதலில் மரித்தவர்) வரை இருக்கலாம்!! கூலியின் ஒன்றே தான், அனைவருக்கும் உயிர்த்தெழுதல்!! இது இப்படி தான் என்கிற போதனை தரவில்லை, எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன்!! வசனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் இந்த பதிவில் கலந்துக்கொள்ளலாமே!!
Resurrection is for ALL. Christ died as a Ransom for ALL. ALL will get the benefit out of Christ's ransom.
so, As in Adam ALL (irrespective of religion, caste creed) DIE, So in Christ will all RISE (irrespective of religion, caste, creed)!!
The body of Christ will have a special resurrection, the Church of the First born!! The Spiritual resurrection. Others will come again on this restored earth and the Earth will fill with the knowledge of God!!
But 15 chapter saying. Specified person resurrection. We have image of adam and we have image of jesus also. These word i think may fit to church alone
15th Chapter deals on resurrection only!! Resurrection in Earthly bodies and Resurrection in Spiritual bodies!!
1 Cor 15: 22,23 For as in Adam all die, so in Christ all will be made a live.But each in turn: Christ, the firstfruits; then, when he comes, those who belong to him. 40 There are also heavenly bodies and there are earthly bodies;
But don't you believe that ALL will be resurrected!? If ALL can die in Adam without having the knowledge that death is due to the transgression committed by Adam, Why can't ALL be MADE ALIVE without having the knowledge that life comes because of the life giving spirit, Lord Jesus Christ. Come to life and then have the full knowledge of God the Father and Christ His Son!!
I think I have already mentioned that Church Class will have a Special Resurrection and then will follow the resurrection of Ancient worthies and then the World people!! I started this thread just to discuss on the the turn of resurrection!! I hope I am clear!!
1 Cor 15:23 But each in turn: Christ, the firstfruits; then, when he comes, those who belong to him.
The Turn or Q as you asked is for the whole resurrection process! The heavenly or Church Class resurrection will happen during His "Parousia"!! And then the Ancient Worthies and then the Worldly people!! I think this is the turn which is said about in the verse!! Of this Christ has already resurrected!! I don't know the timing of "Parousia" of Christ and once it happens or if it has already happened, then the Church Class resurrection would start!
Second adam is first resurrected. First adam will be last resurrect. Like that who is died in christ will first rose. Who is died in adam will rose next. This is my understanding