And they stoned Stephen, calling upon the Lord, and saying, Lord Jesus, receive my spirit.
சொல்லுவதை "தொழுதுக்கொள்ளுதல்" என்று எப்படி தான் மொழிப்பெயர்த்தார்களோ!!
I கொரிந்தியர் 1:2 எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
இந்த வாசனத்திலும், தொழுதுக்கொள்ளுகிற என்பதை தவறான மொழிப்பெயர்ப்பு!! மாறாக அவர் நாமத்தை கூப்பிடும், தேடும் என்று தான் இந்த இடத்தில் வரும் வார்த்தையாகும்.
பரிசுத்த ஆவியை பெர்றவர்கள் நிச்சயமாக கிறிஸ்துவை கர்த்தர் என்று சொல்லுவார்கள், அந்த ஆவியை பெறாதவர்கள் தான் அவரை யெகோவா என்றும், பிதா என்றும், சர்வ வல்லவர் என்றும் சொல்லுவார்கள்!! மேலும் வாசிக்க 1 கொரி 8:5-7.
பிதா யார், குமாரன் யார் என்கிற அடிப்படை தெரிந்தாலே, யாரை என்னவென்று சொல்லும் அறிவு பெறுகும்!! தேவர்கள் எனப்ப[டுவோர் அநேகர் இருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டென்றும், கர்த்தர்கள் என்று சொல்லுப்படுவோர் அநேகர் இருந்தாலும் கிறிஸ்து எனும் ஒரே கர்த்தர் நமக்கு உண்டு என்று தான் வசனம் சொல்லுகிறது!! ஆனால் இந்த அறிவு அநேகருக்கு இல்லை என்ரும் பவுல் சொல்லுகிறார்!! உண்மை தானே!!
இந்த முட்டையை காண்பித்து ஒரே முட்டைத்தான் ஆனால் உள்ளெ இரண்டு விஷயங்கள் இருக்கிறது என்றும், வெளிச்சத்தை காண்பிப்பதும், தண்ணீரை காண்பித்து, பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று சொல்லுவோர், ஏனோ வசனங்கலை காண்பிக்க மறந்துவிடுகிறார்களோ (இருந்தால் தானே கான்பிப்பதற்கு)!!
வேதத்தில் உள்ள விசுவாசத்தை புரிந்துக்கொள்ள விசுவாசம் தேவையாம், ஆனால் வேதத்தில் உள்ளதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை!! திருத்துவம் ஒரு இரகசியம்!! Trinity is a Mystery!! How true!! But truth is not a mystery!! The Mystery is understood by large people, but truth only by few!! Glory to God!!
Trinity was not true, jesus said salvation come from jews. Jews can't divide god. Its a sin if we divide god. God is and was and will undividable. He was one. Let i post to prove god is one not trinity. 1. Law of god told that god is one deu 6:4. (2) jesus confirm it mark 12:29 (3) devils confirm it james 2:19 (4) apostles confirm it 1 cor 8:6. So god is one not trinity. Jehovah god never accept it and jesus also.1 was a number made for and to show that god is one