kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ பாலாஜியை வரவேற்கிறோம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சகோ பாலாஜியை வரவேற்கிறோம்!!


கிறிஸ்துவிற்குள் அன்புள்ள சகோ பாலாஜி அவர்களே,

உங்களை வரவேற்கிறோம்!! தங்களின் பதிவுகளையும், கேள்விகளையும், விவாதங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்!! தங்களின் பிரயோஜனமான பதிவுகள் சத்திய விரும்பிகளுக்கு உந்துதலாக அமையட்டும்!!

நன்றி
கோவைபெரெயென்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Thanks for welcome ,i am always using mobile which is not have tamil software. Even it had i don't know how to paste,thanks for all, please answer my questions in tamil,

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வருகைப்பதிவிற்கு நன்றி பாலாஜி அவர்களே,

தாங்கள் மொபைல் மூலமாக தான் தளத்தை பார்வையிடுபவரா? பரவியில்லை, தாங்கள் ஆங்கிளத்தில் பதிவுகளை தாருங்கள், நாங்கள் தமிழில் பதிவுகளை / பதில்களை தருகிறோம்! தாங்கள் வேத மானாக்கள் தளத்தில் பதியும் விவாதங்களை வாசித்திருக்கிறேன்!! தொடர்ந்து தங்களின் கேள்விகளை இங்கேயும் பதியலாம், விவாதமாகவோ, கேள்விகளாகவோ!!

தொடர்ந்து பதிவுகளை தாருங்கள்
கொவைபெரேயன்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

What do you think about of pyramid in isaiah 19:20. I thought that is altar . Great saviour mention there is cyrus the great

__________________
T.balaji
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard