உங்களை வரவேற்கிறோம்!! தங்களின் பதிவுகளையும், கேள்விகளையும், விவாதங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்!! தங்களின் பிரயோஜனமான பதிவுகள் சத்திய விரும்பிகளுக்கு உந்துதலாக அமையட்டும்!!
Thanks for welcome ,i am always using mobile which is not have tamil software. Even it had i don't know how to paste,thanks for all, please answer my questions in tamil,
தாங்கள் மொபைல் மூலமாக தான் தளத்தை பார்வையிடுபவரா? பரவியில்லை, தாங்கள் ஆங்கிளத்தில் பதிவுகளை தாருங்கள், நாங்கள் தமிழில் பதிவுகளை / பதில்களை தருகிறோம்! தாங்கள் வேத மானாக்கள் தளத்தில் பதியும் விவாதங்களை வாசித்திருக்கிறேன்!! தொடர்ந்து தங்களின் கேள்விகளை இங்கேயும் பதியலாம், விவாதமாகவோ, கேள்விகளாகவோ!!