யார் இந்த அவர்? யாரை குறித்து இந்த வாக்குத்தத்தம்? யார் தலையை இவர் நசுக்குவார்?
ரோம் 16: 20. "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்"
இந்த இரு வசனங்களிலும் நசுக்கப்படப்போவது சாத்தான் தான் (தலை என்றால் அதிகாரம்). இப்பொழுது இருக்கும் இந்த பொல்லாத பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தானின் அதிகாரங்கள் அனைத்தும் பரிப்போகும் நாள் வருகிறது. அது எந்த ஒரு மனிதனின் தனி முயற்சியால் அல்ல, மாறாக கிறிஸ்துவை தலையாக (இதுவும் அதிகாரம் தான்) கொண்டிருக்கும் சபை என்கிற ஒரு சிறு மந்தை தான் இந்த காரியத்தை செய்யப்போகிறது. ஒரு மனிதனினால் இது முடியாது என்று தானே வானத்திலிருந்து இயேசு கிறிஸ்து மனிதனாக வரவேண்டியதாயிற்று. ஏனென்றால் அந்த பரிசுத்தம் வானத்தை சேர்ந்தது, அந்த பரிசுத்தத்தின் மேல் நிலைநிறுத்தி அதை நோக்கி நடக்க பிரயாசிக்க மாத்திரமே முடியும், ஆனால் அந்த பரிசுத்த நிலையை நாம் அடைவது அவரால் மாத்திரமே!
எந்த ஒரு தனி மனிதனும் இந்த மாம்சத்தில் எப்படி நடந்துக்கொண்டாலும் சாத்தானின் சாம்ராஜியத்தை அழிக்க முடியாது. ஆதி. 3:15ல் சொல்லப்பட்டது போல், அவர் (கிறிஸ்து) தலையை நசுக்குவார்; அதன் தொடர் வசனம் தான் ரோம 16:20ல் சொல்லப்பட்டது போல், தேவன் கிறிஸ்துவின் தலைமையில் உங்கள் (சபை) கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நசுக்கிப்போடுவது அவர் தான், ஆனால் அதற்கு சபை என்கிற ஒரு சிறு மந்தையை கிறீஸ்துவின் தலைமையில் பயன்ப்படுதுவார் தேவன்.
நான் தான் எழுதியிருக்கிறேனே, உங்களை போன்றவர்களுக்கு ஒரே வசனத்தை பத்து விதமாக விளக்க தெரியும் என்று, இந்த விளக்கமும் அப்படியே! வசனத்தின் அர்த்தம் தெரிந்தால் பதியுங்கள், இல்லாட்டி தங்களின் தளத்திலேயே இந்த வியாக்கியானங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
இன்னும் அந்தி கிறிஸ்துவிற்காக காத்திருக்கும் கூட்டம் தானே நீங்கள் எல்லாம், ஆனால் சாத்தானை மாத்திரம் ஜெயித்து விட்டோம் என்று புருடா விட்டு திரியும் கூட்டத்தார், அந்த பத்து கண்ணிகைகளில் ஐந்து சபையையும், எண்ணெய் இல்லாத மற்ற ஐந்தும் பூக்கிகுரியதாக காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு தான் வேதத்தில் "காது உள்ளவன் கேட்கக்கடவன்" என்று போட்டிருக்கிறதே! சொந்தமாக பேசி பேசியே கேட்க்க காது இல்லாமல் போய் விட்டது போல், இப்படி தான் யோசிக்க முடியும்!!.
மஞ்சல் காமாலை கண்ணுக்கு வைத்தியமே இல்லை!! வேலை வெட்டி இல்லாமல் வீட்டிலே இருந்தால் இப்படி தான் விளக்கன்னெய் ஊற்றிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கும்!! அதிகமாக ஊற்றி பார்வை போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!! எழுத சரக்கு இல்லாவிட்டால், அதுக்கும் தளங்கள் இருக்கிறது, ஏன் உங்கள் தளத்திலேயே இருங்களே, யார் நீங்கள் எல்லாம் எழுதவில்லை என்று அழுதார்கள்!!
இன்னோருத்தருடைய பனத்தில் வாழும் உம்மை போன்றோருக்கு நாங்கள் இன்னோரு மொழியில் இருந்து படிப்பதில் எந்த தவறும் இல்லை.
உம்மை போல் தாய் மொழி தாய் மொழி என்று தமிழில் மாத்திரம் வேதத்தை வைத்து வெட்டி கதை பேசி எமக்கு பழக்கம் இல்லை! திருட்டு கும்பளின் (தமிழக ஊழியர்கள் தான்) வழி வந்த உம்மை போன்ற மதம் மாறியவர்கள் இப்படி உட்கார்ந்து பிறர் காசில் சாப்பிடுவதை தானே முதலில் கற்று கொள்கிறீர்கள். இந்த திருட்டு கும்பலின் வழி வந்தவர்கள் எங்களுக்கு கிரேக்க மொழியை பற்றி சொல்லி தரவேண்டாம் என்று நினைக்கிறேன். எங்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க வழிகள் தெரியும், நீர் அடுத்தவன் காசில் எப்படி சாப்பிடலாம் என்று வேறு ஏதாவது முயற்சிகள் இருந்தால் போய் பாரும்.
உமக்கு தான் தமிழை தவிற வேற் மொழிகளில் அந்நியமாச்சே, ஏன் இன்னும் "Praying for your success". தமிழில் மொழியிலேயே 5 அல்லது 6 மொழிப்பெயர்ப்புகள் வேதாகமம் இருப்பதாவது உமக்கு தெரியுமா அல்லது, உம் கையில் இருக்கும் பொய்யை ஆரம்ப அட்டையிலே அச்சிட்டு இருக்கும் பரிசுத்த வேதாகமத்தை மாத்திரமே தமிழில் வந்த வேதாகமம் என்ற நினைப்பில் தான் இருக்கிறீரோ!!
//இங்கேயே குப்பையைக் கிளறி நுகர்ந்துக்கொண்டிருக்கும் வேத அறிஞர்கள் எவருக்கும் அந்த கருகலான மூலபாஷையைக் கற்பதற்கோ அல்லது அந்த வார்த்தைக்கு இணையான தாய்மொழியின் வார்த்தையை உருவாக்குவதற்கோ சாமர்த்தியம் இல்லை;//
அதான் உங்கள் கூட்டாளிகள் செய்யும் தவறை தெரிந்திருக்கிறீரே, பிறகு என்ன வக்காலத்து. சரியான மொழிப்பெயர்ப்பை தராததால் தானே உம்மை போன்றோர் ஓசியில் சாப்பிட வழி கிடைத்தது!! அவர்களையே இப்படி எழுதலாமா! ஒரு வேளை இவர்கள் சரியாக மொழிப்பெயர்த்திருந்தால் உம்மை போன்றோரின் பிழைப்பு நாறியிருக்குமே!! நீர் சார்ந்திருக்கும் "களைகள்" நிறைந்த கூட்டத்தாருக்கு நாங்கள் சார்ந்திருக்கும் "கோதுமை" கூட்டம் உசத்தியே! களைகளை பிடிங்கி தீயில் இடப்படும், ஆனால் கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்க படும்.