kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எதில் ஒருமனப்பாடு?!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
எதில் ஒருமனப்பாடு?!!


1 கொரி 1:10 "சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."

அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி பட்ட ஒரு வசனத்தை எழுதியிருந்தும், அந்த வசனத்தை இன்றும் சபைகளில் போதித்தாலும், 2000க்கும் மேற்பட்ட சபைகள் வந்து விட்டதே! இந்த சபைகள் அனைத்திலும் கருத்துவேறுபாடு, தரிசன வேறுபாடு, ஊழிய வேறுபாடு ( எனக்கு சுகமளிக்கும் ஊழியம், எனக்கு சுவிசேஷம், எனக்கு பாட்டு, எனக்கு தாளம், எனக்கு அது , எனக்கு எது) போதனை வேறுபாடு, கோட்பாடுகள் வேறுபாடு, ஊழியர்களின் நிலை வேறுபாடு என்று வசனத்திற்கு முறன்பாடாக ஒன்றாக இல்லாமல் இப்படி வேறுபாட்டுடன் தான் சபை இருக்கிறது. "லாபமான அனைத்தையும் நஷ்ட்டம் என்று கருதுகிறேன்" என்று சொன்ன பவுலின் இந்த வார்த்தைகளை மாற்றி, லாபமான அனைத்திற்கும் நாங்கள் ஒருமனப்படுவோம் என்று, 'பெரின்ப விழா" "சுவிசேஷ கூட்டங்கள்" "சுகமளிக்கும் கூட்டங்கள்" போன்ற விழாக்களை ஒன்று கூடி "பணம் பார்ப்பதில்" எகமனதுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஞாயிறு சபை விட்டு சபை மாறக்கூடாது என்று சொல்லும் அதே "மெய்ப்பன்" (பாஸ்டர் தான்) பெருவிழா கூட்டங்களில் மாத்திரம் கலந்துக்கொள்ள அனுமதிப்பார் (என்ன தாராள மனசு)!!

கேட்டாள் ஒரே ஆவியை பெற்றிருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள் ஆனால், இத்துனை வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள்! தசமபாகம் வேட்டை, தங்களை உயர்த்திக்கொள்வதில் காட்டும் ஆர்வம், விதவிதமான தரிசனங்களை சொல்லி காணிக்கை வேட்டை இவைகளில் ஒருமனப்பட்டவர்களாக இருக்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:27:56 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேவைக்கு தகுந்தாற் போல் வசனங்களை மாத்தாமல் கோட்பாடுகளை மாற்றாமல் எங்கு எல்லாம் ஒரு சிறிய கூட்டம் கூடுகிறதோ அங்கு எல்லாம், இருவர் மூவராக இருந்தால் கூட பரவாயில்லை என்று கிறிஸ்துவிற்காக நிற்கும் இவர்கள் எங்கே, எங்கேடா காசு கிடைக்கும், உட்கார்ந்து வையிறு வளர்க்கலாம் என்று அளைந்து வசனத்தை திரிக்கும் இன்றைய ஊழியர் கூட்டம் எங்கே!

ஏணி வைத்தால் கூட எட்டாது, தள்ளியே நில்லுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கோதுமை விற்பவர்கள் கூட்டம் எனக்குத்தெரிந்து யாரிடமும் கையேந்துவதில்லை. அதற்கான திட்டங்களும் வகுப்பதில்லை.

இந்த வெக்கங்கெட்ட ஓ.....நாய்கள்தான் ஞாயிறு தவராமல் பிச்சை(கர்த்தருக்குக் கொடுங்கள்), அதுபோக "ஹவுஸ் விசிட்" பிச்சை, தசமபாகத் திருட்டு.... வெக்கமாக இல்லை? ச்ச்சீ இந்தப் பொழப்புக்கு நான்டுகிட்டு சாகலாம்...   குடும்பத்தோட‌...

பாஸ்டர் ரஸ்ஸல் பற்றிய உண்மைகளை ஆதாரங்களுடன் அறிய விரும்பினால் இங்கு சொடுக்கவும்
 http://www.angelfire.com/journal2/adrianbiblestudents/russell.html



-- Edited by soulsolution on Tuesday 7th of September 2010 12:47:11 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:27:46 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இன்னுமா சாகலை...

ஓ அதுக்கு ரோசம் வேணும்ல....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:27:36 PM

__________________
"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard