Deccan Chronicle, Bengaluru Monday 26 July 2010 page 3வாசித்தால் போதகர் செல்வராஜ் Faith Assembly Ayanavaram, Chennai ல் இரண்டு பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறித்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் செய்தி!
தனக்கு இணங்காவிட்டால் கர்த்தர் தண்டிப்பார் என்று பயமுறுத்தல் வேறு. இது 6 வருடங்களாக நடந்துள்ளது. புகார் கொடுத்தது இரண்டு பேர். இன்னும் எத்தனை பேரோ?
மாட்டிக்கொள்ளும் வரை ஊழியக்காரன் மாட்டிக்கொண்டால்.... இதுவே இன்றைய 'கிறிஸ்தவத்தின்' அவல நிலை.
புதிய ஏற்பாட்டில் ஆரம்பத்திலேயே முடிந்துபோன இந்த போதகத்துவத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சபை நடத்துகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் அனைவருமே இந்த வகைதான். காணிக்கை, தசமபாகம் என்ற திருட்டுபோக இப்படிவேற கெளம்பிட்டான்கள்.... கேவலப்பட்ட ஜென்மங்கள். இனி அந்த சபை 'ஆடுகளை' பங்கு போட அக்கம்பக்கத்து பாஸ்டர்மார்கள் என்னென்ற உத்திகளைக் கையாளுவார்களோ தெரியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
விழித்தெழு ஜனமே!
-- Edited by soulsolution on Tuesday 3rd of August 2010 08:04:25 AM
தேவன் தான் என்னை இவ்விதமான ஊழியத்திற்கு அனுப்பினார் என்று சொல்லி, தேவ தூஷனம் செய்துக்கொண்டிருக்கும் இப்படிப்பட்டவர்களை குறித்து, இந்த உலகம் வெளிச்சம் போட்டு காண்பித்த பிறகாவது தேவன் என்னிடம் வந்து பேசுகிறார் என்று சொல்லுபவர்கலை பற்றி "சாதாரன விசுவாசசிகள்" (இது வேறு ஒரு தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு சூட்டியிருக்கும் பெயர்) தெரிந்துக்கொள்ளட்டும். தேவன் இப்படிப்பட்டவர்களை நிச்சயம் வெளிப்படுத்திக்கொண்டிருப்பார். எல்லா மதத்தினரிலிருந்து கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அட்டூழியம் செய்துக்கொண்டிருப்பவர்களின் சாயம் வெளுத்துக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறதே!!