kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ச‌கோ திமோத்தியை வரவேற்க்கிறோம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ச‌கோ திமோத்தியை வரவேற்க்கிறோம்!!


ச‌கோ திமோத்தி அவ‌ர்க‌ளை ப‌ர‌லோக‌ தேவ‌ன் ம‌ற்றும் அவ‌ரின் ஒரே பேரான‌ குமார‌னான‌ இயேசு கிறிஸ்துவின் நாம‌த்தில் வாழ்த்தி வ‌ர‌வேற்க்கிறேன்.  மிக‌வும் ஆர்வ‌த்துட‌ன், த‌ள‌த்தில் சேர்ந்த‌வுட‌ன் ப‌திவுக‌ளை/ கேள்விக‌ளை த‌ர‌ ஆர‌ம்பித்திருக்கிறீர்க‌ள். ப‌தில்க‌ளை ப‌கிர்ந்துக்கொள்வோம். தொட‌ர்ந்து ப‌தியுங்க‌ள்!

அன்புட‌ன்
பெரேய‌ன்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 9
Date:

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ. இளங்கோ அவர்களே..

நான் 2006ம் ஆண்டின் கடைசி நாளிலே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றேன்..

தங்கள் விசுவாசத்தைக் குறித்தோ, பதிவுகளைக் குறித்தோ நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.. ஆயினும், தாங்கள் தங்கள் சொந்த அனுபவங்களை விட, மற்றவர்கள் கருத்துக்களை விட வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பதை அறிந்தே மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும் இங்கு இணைந்திருக்கிறேன்..

தேவன் தாமே வழிநடத்துவாராக..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard