தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ. இளங்கோ அவர்களே..
நான் 2006ம் ஆண்டின் கடைசி நாளிலே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றேன்..
தங்கள் விசுவாசத்தைக் குறித்தோ, பதிவுகளைக் குறித்தோ நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.. ஆயினும், தாங்கள் தங்கள் சொந்த அனுபவங்களை விட, மற்றவர்கள் கருத்துக்களை விட வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பதை அறிந்தே மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும் இங்கு இணைந்திருக்கிறேன்..