kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Daily Manna 21/03/2010


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
Daily Manna 21/03/2010


" உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். "  ( மத். 5:44 )

 

நம்மை எதிர்த்து எதையும் செய்பவர்களிடையே எந்த அளவுக்கு நாம் விருப்பத்தைக் காட்டுகிறோம் என்பதை சோதிப்பதற்கு இது ஓர் பரீட்சை.

அவர்கள் தவறுதலை உணர்த்த நாம் அவர்களிடம் அன்பைக்காட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமா ? 

அவர்களுக்காக ஜெபித்து அவர்களுடைய பெலவீனங்களைச் சகித்து அவர்களுக்கு போதனையாக முன் மாதிரியான ஜீவியம் ஜீவிக்கிறோமா ?

இப்படிச் செய்வோமானால் அநேகப் பாவங்களை மூடுகிறவர்களாக இருப்போம். பாவிகளிடையே, பாவம் என்றுமுள்ளதென்பதும், நாம் இந்த பாவத்தை வெறுக்க வேண்டுமென்பதுமே தேவ தீர்ப்பு. 

( அப். 7: 59 - 60,  1 பேது. 2: 20 - 23 )  

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard