அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். (மத்தேயு 1:21)
தேவ சித்தத்தின்படி ந்ம்முடைய இரட்சகரின் பிறப்பும், அவர் மூலமாக அருளப்பட்ட சுவிசேஷமும், தேவ பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்தக் கூடியதாக உள்ளது. சிறிய காரியங்களிலும், தேவன் மனிதர் பேரில் முற்காலங்களில் எவ்வளவு கவலையுள்ளவராக இருந்தார் என்பதைக் காணும்போது, அவர் ஞானத்தின் பேரிலும், இனி நிறைவேற வேண்டிய காரியங்களின் பேரிலும் நமக்கு நம்பிக்கையை உண்டாக்கக் கூடியதாக உள்ளது. அவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தங்கள் பெத்லகேமில் பிறந்த அவர் குமாரனான கிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் தெளிவாகிறது. இவை யாவும், தேவன் தம்முடைய ஜனத்தின் தனிப்பட்ட ஜீவியத்தில் எவ்வளவாக அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. ( 2 பேதுரு, 1: 10)
"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் பிதாவையும், குமாரனையும் உடையவன்" ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளூக்கும் பங்குள்ளவனாயிருக்கிறான். 2யோவான் 9,10,11.
பொய்யும் பொய்க்குப்பிதாவுமாயிருப்பவனது உபதேசத்தைப் போதிக்கிறவர்கள்தான் பிதாதான் கிறிஸ்து, அவர்தான் இவர் என்று முட்டாள்தன உபதேசம் செய்கின்றனர்.
"... நீர் என்னிலேயும், நாம் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும்..."யோவான்17:21 என்று இயேசு கூறுகிறாரே, அப்ப "அவர்கள்" கூட பிதாதான் போலும்.
"பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை." 1கொரி8:6,7.
இந்த அறிவில்லாதவனிடத்தில் பேசி ஒரு பிரயோஜனமும் இருக்காது.
இந்தப் பெரும்பொய்யைச் சொல்லித்தான் (மூவர், திரித்துவம், திரியேகத்துவம்) வேதப்புரட்டர்கள் பிழைப்பு நடத்திக்கொண்டுள்ளனர். குழப்பத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு இங்கு வந்தும் உமது குழப்பத்தை அவிழத்துவிட்டு உமது அறிவாளித்தனத்தை பறை சாற்றவேண்டாம்.
பிதா வேறு; குமாரன் வேறு! கிறிஸ்து மரித்தார், தேவனால் மரிக்க முடியாது(தாம் ஒருவரே சாவாமையுள்ளவர்) மரணத்தைப் பற்றிய அறிவிருந்தால்தானே மற்றது விளங்கும். பக்க வழியாய் நுழையும் கள்ளப் போதகருக்கு இதெல்லாம் எங்கு தெரியப்போகிறது. இங்கு அவர்கள் 'பப்பு' வேகாது.
நீர்தான் பிதாவை கிறிஸ்து என்று சொல்லி தேவதூஷணம் செய்கிறீர். 'மரித்த' கிறிஸ்துவை தேவன்தான் மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பினார்.
உம்மிடத்தில் எந்த விளக்கமும் கேட்கவில்லை. எல்லாம் விலாவாரியாக விவாதித்து முடிந்தாகிவிட்டது. போய் உமது வசூல் ராஜா வேலையைத் தொடரும்....
பரிகசிக்கும் ஊழியக்காரரே. எல்லாம் தெரிந்திருக்கும் மமதையில் எழுதுகிறீரோ? நீர் குரிப்பிட்டிருக்கும் பவுல் சொன்ன வசனம் யாருக்கு என்று வாசிக்க கூடவா உமக்கு நேரம் இல்லை. என்ன விதமான ஊழியம் தான் நீர் செய்து வருகிறீர் என்று எங்களுக்கு இப்பொழுது தான் விளங்குகிறது. பிறரின் வெற்றிக்கு ஜெபிக்கிறேன் என்று ஆனவமா? முதலில் அவர் அவர் வெற்றிக்கு ஜெபித்து முன்னேறுங்கள், பிறகு பிறரை பரிகசிக்கலாம்.
"பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்முலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது; அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்; ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை"
கவனிக்க வேண்டியவை, பிதா ஒருவரே தேவன். அவரின் குமாரன் இயேசு கிறிஸ்து நம் கர்த்தர். தேவனுக்கு என்று உண்டாயிருக்கிறோம், கிறிஸ்து முலமாய் உண்டாயிருக்கிறோம். முக்கியமாக இந்த அறிவு எல்லாரிடத்திலும் (விசேஷமாக இன்று தங்களையே ஊழியர்கள் என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு) இல்லை, சுத்தமாக இல்லை. தங்களின் ஆதாயத்திற்காகவே இயேசுவை பிதா என்றும் சிலர் இன்னும் குழப்பமாய் பிதாவின் அவதாரம் (ஏதோ புரானக் கதையில் வருவது போல்) கட்டு கதைகள் சொல்லி வருகிறார்கள்.
இன்று இருக்கும் இந்த குழப்பவாதி ஊழியக்காரார்கள் தான் பிதாவை இயேசுவாகவும், இயேசுவை பிதாவாக மார்றும் அளவு தேவ தூஷனத்தில் துனிந்து இருக்கிறார்கள். இயேசு வேறு, பிதா வேறு என்று வேதம் தெளிவாக இருக்கிறது. சகோ ஆத்துமா கொடுத்த எச்சரிப்பில் எந்த தவறும் இல்லை என்கிறேன். இயேசு கிறிஸ்துவை யாரும் சிறுமை படுத்தவில்லை, ஆனால் அதே நேரத்தில் அவரை பிதாவாகவும் மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. அவரே சொல்லியிருக்கிறார், அவரின் நாமத்தில் தான் பிதாவை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று. அவரே தான் பிதா என்றால் ஏன் இத்துனை குழப்பமான ஒரு வார்த்தையை கொடுக்க வேண்டும்.
சகோ சில்சாமின் பதிவிலிருந்து பவுல் சொன்ன அறிவின்மை இன்று வரை நிலைத்திருப்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பழைய ஏற்பாட்டில் தூதனானவர் தான் இயேசு கிறிஸ்து என்பதில் வேதம் அறிந்தவர்களுக்கு எந்த முறன்பாடும் இருக்காது என்றே நினைக்கிறேன். மற்றப்படி அது தான் ஏற்கனவே 2000 சபைகள் தங்கள் வயிற்றை வளர்த்துக்கொண்டு இருக்கிறது, பிறகு என்ன புகுந்து விளையாடுங்கள்.
இந்தக் கோவத்த வசனத்தைக் காட்டி நிரூபித்தால் நல்லா இருக்குங்ணா. நாங்க அன்னியரும் பரதேசியும் தாங்ணா, பவுல் அண்ணாச்சியும் அப்படித்தான் சொல்லிருக்காருங், நீங் ரிபீட் பண்ணிட்டிங்ணா. இருதயத்தின் நிறைவால் வாய் பேசுங்ணா, ஒங்க இருதயம் எந்த கூவம் சாக்கடையில் நிறைந்திருக்குன்னு புரூப் பண்ணீட்டிங்ணா.
நீ ஆயிரம் சொன்னாலும் இயேசு 'கிறிஸ்து'தான். அவர் தேவ குமாரன். வேதம் அப்படிமட்டும்தான் சொல்லுது. இந்த அறிவு உனக்கிருக்க நியாயமில்லை. திருட்டுப் பசங்களுக்கு, அடுத்தவன் பணத்திலேயே ஒடம்ப வளக்றவ்ங்களுக்கு புத்திமட்டும் எப்படி நேரா இருக்கும்னு எதிர்பார்க்க முடியும். என்ன கிறிஸ்மஸ் வசூல் சுமாரா? பெரிய உண்டியலா செஞ்சு வெச்சிருப்பீங்களே... இந்தப் பொழப்புக்கு பேசாம நேரடியாகவே பிச்சை எடுக்கலாமே... அதெப்டி அடுத்தவன் உழைக்கிற பணம் இவனுங்களுக்கெல்லாம் செரிமானமாகுதோ. கேட்டா ஊழியம் பண்றானுகளாமா...
என்ன அந்த தளத்திலெர்ந்து தொரத்திவிட்டுட்டாங்ளா? நீ என்னமாதிரி 'ஊழியம்' பண்றேன்னு இப்பதான் புரியுது. வேல வெட்டி இல்லாம இப்படி மணிக்கணக்க நெட்ல ஒக்காந்து பொழுது போக்கும்போதே நெனச்சேன்.... போ போயி வியாதிக்காக ஜெபி, சுவிஷேசம் சொல்லு, இங்க வந்து ஏன் நேரத்த வேஸ்ட் பண்ற? அக்கிரம செய்கைக்காரனே... அகன்று போ.