kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்த்துக்க‌ள் / Congratulations


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வாழ்த்துக்க‌ள் / Congratulations


Senior Membersஆக Promotion பெற்ற ச‌கோ அன்பு57, ச‌கோ ஆத்துமா ம‌ற்றும் ச‌கோ ராஜ் அவ‌ர்க‌ளை கோவை பெரேய‌ன்ஸ் த‌ள‌ டீம் வாழ்த்துகிற‌து. தொட‌ர்ந்து உங்க‌ளின் க‌ருத்துக்க‌ள் ம‌ற்றும் விவாதங்க‌ள் இந்த‌ த‌ள‌த்தில் தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

தாமத‌மாக‌ வாழ்த்துவ‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும். க‌ர்த்த‌ர் இன்னும் பெரிய‌ காரிய‌ங்க‌ளை அவ‌ர் ச‌த்திய‌த்தின் (வார்த்தைக‌ள்) மூல‌ம் வெளிப்ப‌டுத்த‌ வேண்டுகிறோம். தொட‌ர்ந்து உங்க‌ள் பிர‌ச‌ன்ன‌த்தை உண‌ர்த்திக்கொண்டே இருங்க‌ள்.

ந‌ன்றி. வாழ்த்துக்க‌ள்
கோவை பெரேய‌ன்ஸ் டீம்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

வாழ்த்துக்களுக்கு நன்றி.

எனது பதிவுகளில் Advanced Editor மூலம் Font size and colour மாற்றினாலும் அவை மாறுவதில்லை. ஆனால் மற்றவர்களின் பதிவுகளில் Font size and colour மாறி வருவதைக் கவனித்துள்ளேன். அவ்வாறு மாறுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? அதற்கான வழிமுறை என்ன?



-- Edited by bereans on Thursday 12th of November 2009 04:03:12 PM


-- Edited by anbu57 on Thursday 12th of November 2009 08:52:54 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Advanced Editorல் தங்களின் பதிவை காபி பேஸ்ட் செய்த பிறகு, முழு பதிவையும் Ctrl A என்று முழுவதுமாக select செய்து, பிறகு Font & Colour apply செய்யவும். இந்த பதிவுக்கு நான் மாற்றியிருக்கிறேன், தெரியவில்லை உங்களுகு இந்த நிறம் பிடிக்குமோ, பிடிக்காதோ, அப்படி பிடிக்கவில்லை என்றால், வேறு நிறம் போட்டு கொள்ளுங்கள். நன்றி.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தொடர்ந்து பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கும் சகோ. தேன்னீர் பூக்கள், சகோ. பொன் ஜோஸ் மற்றும் சகோ ஆர் கே மணி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து, தொடர வேண்டுகிறேன்!!

அன்புடன்
நிர்வாகி
கோவை பெரேயன்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சதமடித்த டினோவிற்கு வாழ்த்துக்கள்!! இவர் பணி மென்மேலும் தொடர தேவன் தாமே வழி நடத்தட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

தங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, நான் சதம் அடித்ததை விட இந்த தளத்தைக்  கண்ட நாள் முதல் எனது வேத அறிவையும்; வேதத்தில் உள்ள பல விஷயங்களை அறிந்து கொண்டதே அதிகம். உங்கள் தளத்தில் இருக்கும் அணைத்து பதிவுகளும் எதிர்கால சந்ததிகளுக்கு போக்கிசன்களே. வேதத்தை அறிய ஆரம்பித்த நாள் முதல் எனது சொந்த   காசு கொடுத்துதான் எனக்கு தேவையான புத்தகங்களை வாங்கி  வாசித்து எனது அறிவை பெருக்கிக்கொண்டேன்!!!   காரணம் நான் வாழும் நாடுகளில் வேதமானாக்கர் மிகவும் அரிதே!!!  இப்பொழுது உங்கள் தளம் மற்றும் நித்திய ஜீவன் தளம்தில் இருந்தே இலவசமாக நான் பெற்றுக்கொள்கிறேன். அத்துடன் எனக்கு தெரிந்த தமிழ் சகோதர சகோதரிகள் கூட இதை அதிகளவு வாசித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேவன்   எமக்கு கொடுத்த பணியே திறம்பட செய்வதே எமது நோக்கம்::: நன்றி



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேலை நேரம் போக மீதம் இருக்கும் கொஞ்சம் நேரத்திலும் கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு தேவனை மகிமைப்படுத்த, சகோதரர் சோல் சொல்யுஷன் அவர்கள் 500 பதிவுகளை தாண்டியிருக்கிறார்!! இன்னும் நேரம் எடுத்து சத்தியத்தை சொல்லிக்கொண்டும் அதே நேரத்தில் களைகளையும் சுட்டி காண்பித்து நடக்க தேவன் தாமே இவரை நடத்தட்டும்!! தொடர்ந்து பதிவுகளை தாருங்கள் அன்பு சகோதரரே!!

தள நிர்வாகி



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard