எனது பதிவுகளில் Advanced Editor மூலம் Font size and colour மாற்றினாலும் அவை மாறுவதில்லை. ஆனால் மற்றவர்களின் பதிவுகளில் Font size and colour மாறி வருவதைக் கவனித்துள்ளேன். அவ்வாறு மாறுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? அதற்கான வழிமுறை என்ன?
-- Edited by bereans on Thursday 12th of November 2009 04:03:12 PM
-- Edited by anbu57 on Thursday 12th of November 2009 08:52:54 PM
Advanced Editorல் தங்களின் பதிவை காபி பேஸ்ட் செய்த பிறகு, முழு பதிவையும் Ctrl A என்று முழுவதுமாக select செய்து, பிறகு Font & Colour apply செய்யவும். இந்த பதிவுக்கு நான் மாற்றியிருக்கிறேன், தெரியவில்லை உங்களுகு இந்த நிறம் பிடிக்குமோ, பிடிக்காதோ, அப்படி பிடிக்கவில்லை என்றால், வேறு நிறம் போட்டு கொள்ளுங்கள். நன்றி.
தொடர்ந்து பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கும் சகோ. தேன்னீர் பூக்கள், சகோ. பொன் ஜோஸ் மற்றும் சகோ ஆர் கே மணி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து, தொடர வேண்டுகிறேன்!!
தங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, நான் சதம் அடித்ததை விட இந்த தளத்தைக் கண்ட நாள் முதல் எனது வேத அறிவையும்; வேதத்தில் உள்ள பல விஷயங்களை அறிந்து கொண்டதே அதிகம். உங்கள் தளத்தில் இருக்கும் அணைத்து பதிவுகளும் எதிர்கால சந்ததிகளுக்கு போக்கிசன்களே. வேதத்தை அறிய ஆரம்பித்த நாள் முதல் எனது சொந்த காசு கொடுத்துதான் எனக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வாசித்து எனது அறிவை பெருக்கிக்கொண்டேன்!!! காரணம் நான் வாழும் நாடுகளில் வேதமானாக்கர் மிகவும் அரிதே!!! இப்பொழுது உங்கள் தளம் மற்றும் நித்திய ஜீவன் தளம்தில் இருந்தே இலவசமாக நான் பெற்றுக்கொள்கிறேன். அத்துடன் எனக்கு தெரிந்த தமிழ் சகோதர சகோதரிகள் கூட இதை அதிகளவு வாசித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேவன் எமக்கு கொடுத்த பணியே திறம்பட செய்வதே எமது நோக்கம்::: நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
வேலை நேரம் போக மீதம் இருக்கும் கொஞ்சம் நேரத்திலும் கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு தேவனை மகிமைப்படுத்த, சகோதரர் சோல் சொல்யுஷன் அவர்கள் 500 பதிவுகளை தாண்டியிருக்கிறார்!! இன்னும் நேரம் எடுத்து சத்தியத்தை சொல்லிக்கொண்டும் அதே நேரத்தில் களைகளையும் சுட்டி காண்பித்து நடக்க தேவன் தாமே இவரை நடத்தட்டும்!! தொடர்ந்து பதிவுகளை தாருங்கள் அன்பு சகோதரரே!!