"சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சம்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்; சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்" ஆகாய் 2:6,7
சேனைகளின் கர்த்தர் எதை குறித்து இப்படி அசையப்பண்ணுவார் என்று சொல்லுகிறார்?
மேலும் சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார், அவர் யார்?