kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைப் புரட்ட ...


Executive

Status: Offline
Posts: 425
Date:
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைப் புரட்ட ...


தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
ஒரு தலைப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தால், அவற்றிற்குச் செல்வதற்கான Links ஒவ்வொரு பக்கத்தின் கீழ்பகுதியில் போடப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் போட்டுள்ளதைப் போல் மேல்பகுதியிலும் போட்டால் பக்கங்களைப் புரட்ட எளிதாக இருக்கும். எனவே மேல்பகுதியிலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கான Link சேர்க்கும்படி தள நிர்வாகிகளை அன்புடன் வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தங்களின் கோரிக்கை நியாயமானதாக தான் இருக்கிறது, ஆனால் இந்த தளம் ஒரு இலவச தளம் என்பதால், இதில் அதிகமான வசதிகள் செய்து தர முடியாமல் இருக்கிறோம். கூடிய விறைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற முயற்சிக்கிறோம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

எனது வேண்டுகோளைப் புரிந்து கொண்டமைக்கும், வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிப்பதற்கும் மிக்க நன்றி சகோதரரே!

bereans wrote:
//இந்த தளம் ஒரு இலவச தளம் என்பதால், இதில் அதிகமான வசதிகள் செய்து தர முடியாமல் இருக்கிறோம்.//

அதிக சிரமப்பட வேண்டாம், தற்போதைய வசதிகள் போதுமானதுதான்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard